You are on page 1of 6

தேசிய வகை தம்புசாமிப்பிள்ளை தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர்.

SJKT THAMBOOSAMY PILLAI,KUALA LUMPUR

இறுதிச் சோதனை
UJIAN AKHIR SESI AKADEMIK 2022/2023
BAHASA TAMIL / தமிழ் மொழி ஆண்டு 5
நேரம் : 1 மணி நேரம் 15 நிமிடம்

பெயர் : __________________________________ வகுப்பு : ________________

பிரிவு அ : செய்யுளும் மொழியணி, இலக்கணம் (10 புள்ளிகள்)

1. கீழ்க்காணும் சூழலுக்கேற்ற சரியான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

குணாளன் நல்ல வேலையில் சேர்ந்தார். கை நிறைய சம்பாதித்தார். அவரது குடும்பத்தின் வறுமை

நீங்கியது. சுய காரியங்கள் யாவும் __________________________ வந்தன.
A. தோள் கொடுத்து
B. கை கூடி
C. கை கழுவி
D. தலை எடுத்து

2. சரியான விடையைத் தெரிவு செய்க

மாறன் _______________________ போட்டியில் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்தத

் ார்.
A. குத்து சண்டை
B. குத்துச்சண்டை
C. குத்துச் சண்டையில்
D. குத்து சண்டையில்

3. குயவன் மட்பாண்டம் செய்தான். ______________________, அதற்கான ஊதியத்தை வாங்கவில்லை.

A. ஆதலால்
B. ஆயினும்
C. ஆனால்
D. ஆகவே
4. கீழ்க்காணும் திருக்குறளில் கருமையாக்கப்பட்ட அடியின் பொருளைத் தெரிவு செய்க.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது. (!02)

A. ஒருவருக்குத் தகுந்த நேரத்தில் செய்த நன்றி

1
B. ஒருவருக்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி
C. சிறியதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்து
D. அது இவ்வுலகத்தினை விட மிகவும் பெரியதாகக் கருதப்படும்.

5. கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. வியாபாரிகள் தரமான பொருள்களை விற்பர்.

B. அத்தை சுவையான உணவுகளைச் சமைத்தார்.

C. மாணவர்கள் தேச பற்றுடன் தேசிய கீதம் பாடினர்.

D. பள்ளியில் பசுமை திட்ட பணியில் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

6. கீழ்க்காண்பனவற்றுள் பிழையான இணை எது?

A. வெற்றி வேற்கை அதிவீரராம பண்டிதர்

B. திருக்குறள் திருவள்ளுவர்

C. உலகநீதி உலகநாத பண்டிதர்

D. மூதுரை பாரதியார்

7. சரியான இணையைத் தெரிவு செய்க.

A. பகல் + கனவு = பகல்கனவு

B. அ + காடு = அகாடு

C. அரம் + சாட்சி = அரசாட்சி

D. பொன் + காசு = பொன்காசு

8. சொல் + குற்றம் =

A. சொட்குற்றம்

B. சொற்குற்றம்

C. சொல் குற்றம்

D. சொன்குற்றம்

9. சூழலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.

அப்பா இருந்தவரை என்னை நன்கு படிக்க வைத்தார். என் தேவைகளைப் பூர்த்தி

செய்தார். அவரைப் புரிந்து கொள்ளாமல் அவருடன் கருத்து வேருபாடு கொண்டு பேசாமல்
இருந்து விட்டேனே.

2
A. இளங்கன்று பயமறியாது

B. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது

C. நிழலின் அருமை வெயிலில் தெரியும்

D. ஆழம் அறியாமல் காலை விடாதே

10. கதைக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.

கபிலனின் தாத்தாவிற்கு நாளிதழ் வாசிப்பது பிடித்தமான ஒரு பொழுது போக்காகும்.

அன்றாடச் செய்திகளையும் தகவல் ஊடகங்களின் மூலம் அறிந்துகொள்வார். நாம்
அனைவரும் வெளியுலகம் அறியாமல் ______________________ வாழக் கூடாது என்பார்.
நம்மைச் சுற்றிலும் வெளியிலும் நடக்கும் நடப்புச் செய்திகளை அறிவதில் ஈடுபாடு காட்ட
வேண்டும் என்றார்.

A. அனலில் இட்ட மெழுகு போல

B. கிணற்றுத் தவளை போல

C. குன்றின் மேலிட்ட விளக்குப் போல

D. நிறைகுடம் தளும்பாது

தம்புசாமிப்பிள்ளை தமிழ்ப்பள்ளி
மும்மொழி மேடை பேச்சுப் போட்டி
பிரிவு
தமிழ்,ஆஆங்கிலம்,
(10 புள்ளிகள் )
மலாய்

கேள்வி 1 :நாள்
உரைநடைப் பகுதியை வாசித்
: 20 ஏப்ரல் துக் கேள்விகளுக்குச் சரியான பதிலை
2022
நேரம் : காலை மணி 9.00
எழுதுக.
இடம் : பள்ளி மண்டபம், தம்புசாமிப்பிள்ளை தமிழ்ப்பள்ளி.

விதிமுறைகள் :-
1. இரண்டாம் படிநிலை மாணவர்கள் மட்டுமே பங்குபெற முடியும்.
2. கொடுக்கப்படும் தலைப்பில் 3-5 நிமிடம் வரை பேச வேண்டும்.
3. மாணவர்கள் தெரிவு செய்யும் மொழிப் போட்டியை முன்னதாகவே பதிவு செய்ய வேண்டும்.
பரிசு
 ஒவ்வொரு மொழியிலும் மூவர் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
 வெற்றியாளர்களுக்கு லங்காவி சென்றுவர விமானச் சீட்டுகள் வழங்கப்படும்.

3
1. இவ்விளம்பரம் எதைப் பற்றியது? ( 1 புள்ளி)

______________________________________________________________________________________
_________

2. இப்போட்டியில் யார் கலந்து கொள்ள முடியும்? ( 1 புள்ளி)

_________________________________________________________________________________________
_____________

3. இப்போட்டியில் பங்கேற்பதால் மாணவர்கள் அடையும் நன்மைகள் யாவை?

( 2 புள்ளி)

I. ________________________________________________________________________________________

II. ________________________________________________________________________________________

4. இப்போட்டியின் வெற்றியாளர் என்ன பரிசு வழங்கப்படும்? ( 1 புள்ளி)

___________________________________________________________________________________

_________________

கேள்வி 2 :கீழே கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற பதிலை எழுதுக.

(5 புள்ளிகள்)

பள்ளியில் போட்டி விளையாட்டின் போது உன் நண்பன் மயங்கி விழுந்து

விட்டான். அச்சூழலில் நீ என்ன செய்வாய் ?

4
_________________________________________________________________________

_______________________________________________________________________
பிரிவு இ (10 புள்ளிகள்)
கொடுக்கப்பட்டுள்ள படத்தின் சூழலை விவரித்து ஒரு சிறு பத்தியில் எழுதுக..

_________________________________________________________________

5
_________________________________________________________________
_________________________________________________________________
_________________________________________________________________

பிரிவு ஈ (20 புள்ளிகள்)

கொடுக்கப்பட்டுள்ள கட்டுரை தலைப்புக்களில் ஒன்றைத் தெரிவு செய்து 80 சொற்களுக்கும் குறையாமல் ஒரு
கட்டுரையை எழுதுக.

1. சேமிப்பின் அவசியம்

2. எனக்குப் பறக்கும் சக்தி கிடைத்தால்………..

தயாரித்தவர் சரிப்பார்த்தவர் உறுதிப்படுத்தியவர்

___________ ____________ ________________

திருமதி.ஆ.தெய்வானை திருமதி ஏ.நிர்மலா திருமதி.கி.மலர்க்கொடி

பாட ஆசிரியர் பணிக்குழு ஆசிரியர் நிர்வாகத் துணைத்

தலைமையாசிரியர்

கேள்வித்தாள் முற்றும்

You might also like