You are on page 1of 2

திங்கள் / 23.11.

2020
நலக்கல்வி ஆண்டு 2
தலைப்பு : உணவு முறை (பாடநூல் பக்கம் 95 - 98)

கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

1. சத்துள்ள உணவுகள் உண்பதால் நாம் __________________


வாழ முடியும்.
2. உணவு உண்ணும் நேரத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை
___________ உணவு, _____________ உணவு மற்றும் ______________
உணவு ஆகும்.

3. காலை உணவு ________________________ உதவுகிறது.

4. மதிய உணவு ________________________ கொடுக்கிறது.

5. இரவு உணவு ______________________ வழிவகுக்கும்.

6. தேவைக்குமேல் சாப்பிடும் பழக்கம் இருந்தால் ______________ ஏற்படும்.

7. தேவைக்குக் குறைவாகச் சாப்பிடும் பழக்கம் இருந்தால்


____________________.

8. சத்துள்ள உணவுகளைப் பட்டியலிடுக.

அ. _________________________________
ஆ. _________________________________
இ. _________________________________
ஈ. _________________________________
9. உடல் பருமனை ஏற்படுத்தக்கூடிய உணவுகளைப் பட்டியலிடுக.

அ. _________________________________
ஆ. _________________________________
இ. _________________________________
ஈ. _________________________________

You might also like