You are on page 1of 3

பிரிவு அ :வாக்கியம்அமைத்தல்

(10 புள்ளிகள்)

படத்தில் காணப்படும் நடவடிக்கைகளின் அடிப்படையில் ஐந்து வாக்கியங்கள் எழுதுக.


பிரிவு ஆ :வழிகாட்டிக்கட்டுரை
(15 புள்ளிகள் )

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு ஏற்ப 80 சொற்களுக்குக் குறையாமல் ஒரு சிறுகதை எழுதுக.

பிரிவு இ :திறந்தமுடிவுக்கட்டுரை
( 25 புள்ளிகள் )
கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதாகிலும் ஒன்றைத் தெரிவு செய்து கட்டுரை எழுதுக. கட்டுரை 100
சொற்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

1. நான் ஒரு பந்து

அல்லது

2. கோறணி நச்சிலைப் பற்றி உன் நண்பனுடன் பேசுகிறாய். அதனை உரையாடலாக எழுதுக.

You might also like