You are on page 1of 3

பிரிவு அ: வாக்கியம் அமைத்தல்

(10 புள்ளிகள்)

படத்தில் காணப்படும் நடவடிக்கைகளின் அடிப்படையில் ஐந்து வாக்கியங்களை எழுதவும்

1._________________________________________________________________________

2._________________________________________________________________________

3._________________________________________________________________________

4._________________________________________________________________________

5._________________________________________________________________________

பிரிவு ஆ: வழிகாட்டிக் கட்டுரை

4 ம் ஆண்டு தமிழ் மொழி தாள் 2


கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்படத்திற்கு ஏற்ப 80 சொற்களுக்குக்
குறையாமல் ஒரு சிறுகதை எழுதுக

(15 புள்ளிகள்)

டே...ஜாலியா
இருக்குலே இப்படி
சைக்கிள்ளே போறது!!!
போன்!
போன்!

4 ம் ஆண்டு தமிழ் மொழி தாள் 2


பிரிவு இ : திறந்த முடிவுக் கட்டுரை

கீழ்க்காணும் 1,2 ஆகிய தலைப்புகளுள் ஏதாகிலும் ஒன்றனைத் தெரிவு செய்து கட்டுரை எழுதுக.

கட்டுரை 120 சொற்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

(25 புள்ளிகள்)

1. காடுகள் அழிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

அல்லது

2. வெளிநாட்டில் பயிலும் உன் சகோதரனின் கல்வியின் சாதனையை அறிய ஓர் உறவுக் கடிதம்
எழுதுக.

4 ம் ஆண்டு தமிழ் மொழி தாள் 2

You might also like