You are on page 1of 1

இனியது இனியது உலகம் இனியது இனியது உலகம்

புதியது புதியது இதயம் புதியது புதியது இதயம்


அருமை இந்த இளமை வாழ்வில் அருமை இந்த இளமை வாழ்வில்
அனுபவம் பெறுவது பெருமை (இனியது) அனுபவம் பெறுவது பெருமை (இனியது)
பருவம் போகும் வழியோடு பருவம் போகும் வழியோடு
பயணம் போகும் விழியோடு பயணம் போகும் விழியோடு
ரசிகன் என்னும் நினைவோடு ரசிகன் என்னும் நினைவோடு
நாளும் பொழுதும் நடை போடு நாளும் பொழுதும் நடை போடு
ராகத்தோடு தாளத்தோடு ராகத்தோடு தாளத்தோடு
பாவத்தோடு விளையாடு பாவத்தோடு விளையாடு
நினைத்தெல்லாம் முடித்த பின்னே நினைத்தெல்லாம் முடித்த பின்னே
அடுத்த வாழ்வில் அடி போடு (இனியது) அடுத்த வாழ்வில் அடி போடு (இனியது)
அச்சம் கொண்டால் சுகமில்லை அச்சம் கொண்டால் சுகமில்லை
அடிமை வாழ்வில் சுவையில்லை அடிமை வாழ்வில் சுவையில்லை
தூங்கும் கண்ணில் ஒளியில்லை தூங்கும் கண்ணில் ஒளியில்லை
துள்ளி நடந்தால் வழியில்லை துள்ளி நடந்தால் வழியில்லை
நமது வாழ்வு நமது சொந்தம் நமது வாழ்வு நமது சொந்தம்
நமது என்னும் உணர்வோடு நமது என்னும் உணர்வோடு
நாளைப் பொழுது யாருக்கென்று நாளைப் பொழுது யாருக்கென்று
கேள்வி கேட்டு பதில் தேடு (இனியது) கேள்வி கேட்டு பதில் தேடு (இனியது)

You might also like