You are on page 1of 2

I Know & I Don’t Know

அறிந்ததும், அறியாததும்

ஞானத் தங்கேம ! ஞானத் தங்கேம !


ஞானத் தங்கேம ! ஞானத் தங்கேம !

பிறக்கும்ேபாது அறியவில்ைல ஞானத் தங்கேம - தாய்


இருக்கும்ேபாதும் உணரவில்ைல ஞானத் தங்கேம
ெபற்றகடன் த01க்கவில்ைல ஞானத் தங்கேம – ஏேனா
சுற்றம் சுைமயாகுதடி ஞானத் தங்கேம - (1)

சுற்றம் வாழ்த்தி வந்தவைள ஞானத் தங்கேம


உற்றதுைண என்ேற நிைனத்ேதன் ஞானத் தங்கேம
கற்ற கல்வி துைணவருேமா ஞானத் தங்கேம – மனம்
பற்ற றுத்து ேபாகுதடி ஞானத் தங்கேம - (2)

ெபற்ற மனம் ேபதலிக்க ஞானத் தங்கேம – நான்


விட்டுவிட்டு வந்துவிட்ேடன் ஞானத் தங்கேம – எைன
ெபற்ற பிள்ைள ைகவிடேவ ஞானத் தங்கேம – தாய்
பட்ட வலி ெதrயுதடி ஞானத் தங்கேம - (3)

அன்ைன தந்த உயிரால் வந்ேதன் ஞானத் தங்கேம


பின்ைன அவைள மறந்து ேபானேதன் ஞானத் தங்கேம
இருக்கும்ேபாது ெதrயாதேதன் ஞானத் தங்கேம – அவள்
இறந்தபின்பு உண1ந்ேதனடி ஞானத் தங்கேம - (4)

பாசம் என்ற ேபா1ைவயாேல ஞானத் தங்கேம - பல


ேமாசம் இங்ேக நடக்குதடி ஞானத் தங்கேம - பகல்
ேவஷம் ேபாட்ேட பணம் பறிப்பா1 ஞானத் தங்கேம – மீ ன்விற்ற
காசும் நாறுேமாடி ஞானத் தங்கேம - (5)

ேகட்கும்ேபாது பணம் ெகாடுத்ேதன் ஞானத் தங்கேம - திரும்ப


ேகட்கும்ேபாது தவறாய் ெதrந்ேதன் ஞானத் தங்கேம –
ெகாடுத்த வாக்ைக ஏன் மறந்தா1 ஞானத் தங்கேம - நான்
அடுத்தடுத்து ஏமாந்ததாேலா ஞானத் தங்கேம - (6)

நல்லவனாய் இருப்பதினாேல ஞானத் தங்கேம – மனம்


இல்ைலெயன்று ெசால்வதில்ைல ஞானத் தங்கேம
தந்தபணம் வரவில்ைலேய ஞானத் தங்கேம – உடன்
வந்தவ1கள் ைகவிrத்தேதேனா ஞானத் தங்கேம - (7)
எந்தன் நிைல மாறியதால் ஞானத் தங்கேம- ைக
ஏந்தும் நிைல வந்தேதாடி ஞானத் தங்கேம
ஏமாற்றுதல் தவறிைலேயா ஞானத் தங்கேம
ஏமாறியெதன் தவெறன்றாேர ஞானத் தங்கேம - (8)

உள்ளத்தில் உண்ைமயில்ைல ஞானத் தங்கேம


உதடு உடன்உறவாடுதடி ஞானத் தங்கேம
எண்ணத்தில் தூய்ைமயில்ைல ஞானத் தங்கேம
ஏளனம் ஏன்ெசய்யுதடி ஞானத் தங்கேம - (9)

ெபாருள்ேதடி ஓடிடுவா1 ஞானத் தங்கேம – ஆனால்


அருள்ேதட ேநரம் ேகட்பா1 ஞானத் தங்கேம
நல்லவன் ேபால் நடித்திடுவா1 ஞானத் தங்கேம – தன்
நன்ைமக்ேக வாழ்ந்திடுவா1 ஞானத் தங்கேம - (10)

நாத்திகம் ேபசிடுவா1 ஞானத் தங்கேம - அவ1


ஆத்திகம் பழித்திடுவா1 ஞானத் தங்கேம
பர மதத்ைத சா1ந்திடுவா1 ஞானத் தங்கேம - விலகி
பத்திரமாய் இருந்துெகாள்வாய் ஞானத் தங்கேம - (11)

பட்டகாலில் பட்டேபாதும் ஞானத் தங்கேம – மனம்


பட்டுேபாக வில்ைலயடி ஞானத் தங்கேம
மனம் பண்பட்டுேபானதாேல ஞானத் தங்கேம
சினம் என்ைனவிட்டு ேபானதடி ஞானத் தங்கேம - (12)

பிச்ைசேகட்டு வாழ்வதும் நன்ேற ஞானத் தங்கேம – மன


இச்ைசயின்றி வாழ்வதும் நன்ேற ஞானத் தங்கேம
குள்ளநrக் கூட்டம் சூழ்ந்தும் ஞானத் தங்கேம – என்
உள்ளம்ெகட்டு ேபாகவில்ைல ஞானத் தங்கேம - (13)

மன்னி்க்கக் கற்றுக் ெகாள்வாய் ஞானத் தங்கேம – அல்லன


மறக்கேவ கற்றுக் ெகாள்வாய் ஞானத் தங்கேம
அைமதிைய நாடும் மனேம ஞானத் தங்கேம - இது
அனுபவம் தந்த பாடம் ஞானத் தங்கேம - (14)

… இராஜாமணி பாலாஜி, திருவான்மியூ1


(24-12-2021 13.23 மணி)

You might also like