You are on page 1of 8

வபனம்

பாபக்ரஹங்குளுடைய கிழமைகளில் வபனம் செய்துகொண்டால்


ப்ராஹ்மணர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மங்களத்தை கொடுக்கும்
க்ஷத்ரியர்களுக்கு செவ்வாய்க்கிழமையும் வைஶ்ய ஶூத்ரர்களுக்கு
சனிக்கிழமையும் ஶுபமாகும்.

புரட்டாசி,ஆடி,மாசி,மார்கழி இந்த நான்கு மாதங்களிலும் வபனம்


செய்துகொள்ள கூடாது..ஶுபமில்லாத நக்‌
ஷத்ரத்தில் வபனம் செய்து
கொண்டால் உடனே திரும்பவும் நல்ல நக்‌
ஷத்ரம் பார்த்து வபனம்
செய்து கொள்ள வேண்டும்..
ஸங்க்ரஹத்தில், யாஜுஷாஹ்னிகத்தில்

ஷஷ்டீ, அஷ்டமீ , சதுர்த்தீ, நவமீ , சதுர்தஶ,ீ த்வாதஶ,ீ அமாவாஸ்யை,


பௌர்ணமீ , ப்ரதமை இந்த திதிகளில் வபனம் செய்துகொள்ளக்கூடாது 

ந்ருஸிஹ்மீ ய வசனம். யாஜுஷாஹ்னிகத்தில்

த்விதீயை, த்ருதீயை,பஞ்சமீ , ஸப்தமீ , எகாதஶ,ீ தஶமீ , த்ரயோதஶ ீ இந்த


திதிகளில் வபனம் செய்து கொள்ளலாம்.

வஸிஷ்ட வசனம்‌, யாஜுஷாஹ்னிகத்தில்

கிழமைகளில் ஞாயிறு, செவ்வாய், சனி, 


வபனம் செய்து கொள்ள கூடாது. மற்ற கிழமைகளில் செய்து
கொள்ளலாம்..

 யாஜுஷாஹ்னிகத்தில்

ஹஸ்தம்
,அஶ்விநீ
,ஶ்ரவணம்,ரேவதீ,அவிட்டம்,அனுஷம்,பூசம்,ம்ருகஶ ீர்ஷம்,சித்திரை
இந்த 9 நக்‌
ஷத்ரங்கள் க்ஷவரத்திற்கு உகந்தவைகாளாகும்..

யாஜுஷாஹ்னிகத்தில்

உத்திரம்,உத்திராடம்,உத்திரட்டாதி,ஸ்வாதீ,ரோஹிண,ீ சதயம் இந்த 6


நக்ஷத்ரங்களில் வபனம் செய்து கொள்ளுதல் மத்யமமாகும்.. பாக்கியுள்ள
12 நக்ஷத்ரங்களில் வபனம் செய்துகொள்வதை தவிர்க்க வேண்டும்..

யாஜுஷாஹ்னிகத்தில்

தம் நக்ஷத்ரத்திலுருந்து 7 ஆம் நக்ஷத்ரம்,


தமது நக்‌
ஷத்ரம்,  மூன்றாவது நக்‌
ஷத்ரம் , 5 ஆவது நக்‌
ஷத்ரம் 
சந்த்ராஷ்டம தினம், ஆகிய தினங்களில் வபனத்தை
 செய்யலாகாது..

யாஜுஷாஹ்னிகத்தில்

பத்நீ கர்பமாக இருக்கையில் ( மூன்றாவது மாதத்திலிருந்து) எவன்


ஒருவன் வபனம் செய்து கொள்கின்றானோ அவன் ப்ரஹ்மஹத்திக்கு
நிகரான , கர்பத்தை அழித்த பாபத்தை அடைகின்றான்..

யாஜுஷாஹ்னிகத்தில்

எந்த மாதத்தில்‌ஶ்ராத்தம் வருகின்றதோ அந்த மாதத்தில் அல்லது


அந்த பக்‌
ஷத்திலாவது க்‌
ஷவரம், பரான்னம் மற்றும் மைதுனம்
இவைகளை தவிர்க்கவேண்டும்

யாஜுஷாஹ்னிகத்தில்

காலை ஸூர்யோதயத்திற்கு முன்பு எவன் ஒருவன் க்ஷவரம்


செய்துகொள்கின்றானோ அவன் பித்ருக்களை தத்க்‌
ஷணம் முதல்
ரோமத்ணடகம் என்கின்ற நரகத்திற்கு தள்ளிவிடுகின்றான்..

சஹோதரர்கள்( ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள்)


தந்தை மற்றும் மகனும் ஒரே நாளில் ஶ்ராத்தம் சாப்பிடக்கூடாது.ஒரே
நாளில் க்‌
ஷவரமும் செய்து கொள்ள கூடாது

யாஜுஷாஹ்னிகத்தில்

வ்யதீபாதம், அமாவாஸ்யை , பௌர்ணமீ , சங்க்ராந்தி,( மாதப்பிறப்பு) சூர்ய


சந்த்ர க்ர்ஹணம், இவைகள் சனிக்கிழமையில் வந்தால் எண்ணெய்
தேய்த்து குளிப்பது( தவிர்க்க இயலாத காரணத்தினால் எண்ணெய் தேய்த்து
குளித்தாக வேண்டிய சூழல் வந்தால்) தோஷமில்லை,
திதி மற்றும் கிழமைகளில் கிழமைக்கே பலம் அதிகம். 
திதி ஒருமடங்காகவும்,
நக்ஷத்ரம் நாண்கு மடங்காகவும்,
கரணம் ஆறு மடங்காகவும்
கிழமை எட்டு மடங்காகவும்‌
கருதப்படுகின்றது 

யாஜுஷாஹ்னிகத்தில்

ஞாயிறு அன்று புஷ்பமும்,


வியாழன் அன்று அருகம்பில்லும்,
வெள்ளியன்று பசுஞ்சாணமும்,
செவ்வாய் அன்று மண்ணையும் எண்ணெயில் சேர்த்து எண்ணெய்
தேய்து குளிக்கலாம்..

யாஜுஷாஹ்னிகத்தில்

வபனமும் எண்ணெய்தேய்த்து குளித்தலும் ஒரே நாளில் செய்யலாகாது..


அப்படி செய்தால் பாபியாவான்.அதானால் அதை தவிர்க்க வேண்டும்..

ஸம்வர்தவசனம் ஆஹ்னிகபாஸ்கரத்தில்

அஶ்வத்தாமா
,பலி,வ்யாஸர்,ஹனூமான்,விபீஷணன்,க்ருபன்,பரஶுராமர் இவர்கள்
எழுவரும் சிரஞ்சீவிகள் .எண்ணெய்த்தேய்த்து குளிக்கும்போது
முறைப்படி இவ்வெழுவர்களையும் ஸ்மரித்து வணங்கவேண்டும்.
ஆஹ்னிககலாரத்நமாலாவசனம்.

ஆஹ்னிக பாஸ்கரத்தில்

காலையில் ப்ராஹ்ம முஹூர்தத்தில் (அதாவது சூர்யோதயத்திற்கு சுமார்


இரண்டு மணிநேரம் முன்பாக)
எழுந்து ஸ்ரீ ராமபிரானை ஸ்மரிக்க வேண்டும்..
"ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம" என தாரகமந்த்ரத்தை உச்சரிக்கவேண்டும்.
இப்படி செய்தால் எல்லா மங்களமும் உண்டாகும்

ராமார்சன சந்த்ரிகை ,ஆஹ்னிக பாஸ்கரத்தில்


அக்நி உபாஸனம் செய்பவர்,
பசு மாடு,அனுஷ்டானத்துடன் கூடிய
க்ருஹஸ்தன்,ராஜா,சந்ந்யாஸீ,ஸமுத்ரம்.

இவைகளை  பார்த்த உடனேயே பார்த்தவரகளை ஶுத்தமாக்கும்


வல்லமை படைத்தவை. ஆகையால் நித்யமும் பார்க்கவேண்டும்.

இவ்வுலகத்தில் எட்டு விஷயங்கள் மங்களகரமானதாகும்.


1 . வேதாத்யயனம் செய்த ப்ராஹ்மணன்
2. பசுமாடு
3. அக்னி
4. தங்கம்
5. பசு நெய்
6. சூர்யன்
7. ஜலம்
8. ராஜா
இவர்களை அடிக்கடி பார்ப்பதாலும் பூஜிப்பதாலும்
நான்கு  விஷயங்கள் நம்மில் வளர்ச்சி அடையும்
1. ஆயுஸ்
2. நல்ல புத்திக்கூர்மை
3. புகழ்
4. பலம்

சந்தனம் இலவமரம் ( பஞ்சு) தங்கம், கண்ணாடி, மணி ( ரத்நம்)


குரு, அக்னி, மற்றும் சூர்யன் இவர்களை காலையில் அவசியம்
பார்க்கவேண்டும்

ஸ்ம்ருதி பாஸ்கரத்தில்

காலையில் மௌனமாக எழுந்து 


துளசீயையும் , பகவான் ஹரியையும் 
தர்ஶித்து, தாய், தந்தை, குரு இவர்களை நமஸ்கரித்து பிறகு பேச்சை
தொடங்க வேண்டும்.
 இப்படி செய்பவனே  புத்திஶாலீ 

ஸ்ம்ருதி பாஸ்கரத்தில்

குரங்கு, முதலை, ஒட்டகம், கிளி,புறா


வ்யாதிஸ்தன் இவர்களை காலையில் பார்த்தால் அந்தநாளில்
தோஷமேற்படும்

எப்போதும் பகலில் வடக்கை நோக்கியும் 


இரவில் தெற்கை நோக்கியும் உட்கார்ந்து மலமூத்ரவிஸர்ஜனம் செய்ய
வேண்டும்..

தேவலர்

மூத்ரோத்ஸர்ஜனத்திற்கு 4 தடவையும்,
மலோத்ஸர்ஜனத்திற்கு 8 தடவையும்,
சாப்பிட்டபிறகு 12 தடவையும்,
பல்த்தேய்க்கும்போது  பிறகு 16 தடவையும் வாய்க்கொப்பளித்தால்
ஶுத்தி ஏற்படும்.
ஸ்ம்ருதிஸாரஸமுச்சயத்தில்,

தீக்ஷிதீயத்தில்

முண்பக்கத்தில் எல்லாதேவர்களும், வலது பக்கத்தில் பித்ருக்களும்,


பின்பக்கத்தில் எல்லா ருஷிகளும் வசிப்பதால், இடது பக்கம் வாயை
கொப்பளிக்கவேண்டும்

ஆஹ்னிகபாஸ்கரத்தில்

அப்பம் முதலிய பக்‌


ஷணங்களை சாப்பிட்டபின்பும், போஜனத்திற்கு
பின்பும், மலமூத்ரோத்ஸர்ஜனத்திற்கு பின்பும், உட்கார்ந்து கொண்டு
இடது பக்கமாக வாய்க்கொப்பளிக்க வேண்டும்..

கால் அலம்பிய ஜலத்தால் எவன் ஒருவன் வாய்க்கொப்பளிக்கின்றானோ,

அவன் மிக கோரமான நரகத்திற்கு செல்வான்.மேலும் அடுத்த பிறவியில்


முள்மரமாக பிற்ப்பான்

காலைக்கடன்களை முடித்த பிறகு கை கால்களை அலம்பிய பிறகு


கச்சன் ஶிகை இவைகளை சரியாக கட்டிக்கொண்டு ஆசமனம் செய்ய
வேண்டும்
OTHERS
ஸபையில், யஜ்ஞஶாலையில், கோவில்களில் தனித்தனியாக
செய்யப்படும்  நமஸ்காரமானது முன்பு செய்த எல்லா புண்யங்களையும்
அழித்து விடும்.. ப்ருஹ்ஹந்நாரதீய புராணத்தில்
 (1 சபையில் பல வித்வான்கள் இருக்கும் போது ஒருவருக்கு மட்டும்
நமஸ்கரித்தல்‌
கூடாது,
 2, யஜ்ஞஶாலையில் பல ருத்விக்குகள் இருக்கும்போது ஒருவருக்கு
மட்டும் நமஸ்காரம் செய்யக்கூடாது
 3, கோவில்களில் பல சந்நிதிகள் இருக்கும்போது ஒரு சந்நிதிக்கு மட்டும்
நமஸ்கரித்தல் கூடாது..
இப்படிசெய்தால் முன்பு செய்த அத்துணை புண்யங்களும் நாசமாகும்..)

ஸூர்யாஸ்தமனம் முதல் ஸூர்யோதயம் வரை எவன் வட்டில்


ீ விளக்கு
அணியாமல் எறிகின்றதோ அவனுக்கு எப்போதுமே எழ்மை என்பதே
கிடையாது ‌//
மரீசி மஹர்ஷி

கிழக்கு முகமாக தீபமானது  ஆயுஸ்ஸை அளிக்கும்,


வடக்குமுகமான தீபம் தனத்தை அளிக்கும்,
மேற்குமுகமுள்ள தீபம் துக்கத்தை அளிக்கும்,
தெற்குமுகமாக இருக்கும் தீபம் துன்பத்தை தரும்...
மரீசி மஹர்ஷி

மஞ்சள், சிகப்பு, நீ லம், மற்றும் வரையப்பட்டது, காவி, பட்டு,


மெலிந்ததுணி, கம்பளி, இந்த வஸ்த்ரங்களை தரிக்கலாகாது..
பஞ்சினால் நூல் உண்டாக்கப்பட்டு,
வெளிர் நிறத்தில் உடுத்திக்கொள்ள வேண்டும் , அதிலும் நீ ல நூல்
சேர்ந்திருக்கையில்  அந்த வஸ்த்ரத்தையும் தவிர்க்க வேண்டும் ..

நாம் செய்யும் ஸ்நானமானது..


நதீயில் செய்தால் அது தான் உத்தமமான ஸ்நானமாகும்.
குளத்தில் ஸ்நானம் மத்யமமாகும்.
கிணற்றில்‌ஸ்நானம் செய்வது‌ஸாமான்யம், பாத்ரத்தில் இருந்து ஸ்நானம்
செய்வது அர்த்தமற்றதாகும்..

आदित्यकिरणैः पत
ू ं पन
ु ः पत
ू ं तु वह्निना।
आम्नातमातुरस्नाने प्रशस्तं तु शत
ृ ोदकम ् ।
आप एव सदापूताः तासां वह्निर्विशोधकः।
तस्मात्सर्वेषु कालेषु उष्णाम्भः पावनं स्नत
ृ म ् ।।
ஸூர்யனின்   கிரணங்களினால் ஶுத்தம், மறுபடியும் தீயினால்
ஶுத்திகரிக்கப்படுகின்றது.
ஆதாலால் முடியாதவனுக்கு( வ்யாதி அல்லது கிணறு நதீ இல்லைமை)
வென்ன ீரானது மிகவும் ஶ்லாக்யமானதாகும்..

शीतास्वप्सु निषिच्योष्णा मन्त्रसम्भारसम्भत


ृ ाः ।
गह
ृ े पि शस्यते स्नानं न फलं स्यात्तदन्यथा ।।

 வட்டில்
ீ செய்யும் ஸ்நானத்தில் குளிர்ந்த ஜலத்தில் வென்ன ீரால் விளாவி
மந்த்ரங்கள் சொல்லி
ஸ்நானம் செய்தால் மற்ற ஸ்நானங்களைக்காட்டிலும் மிக உத்தமமான
ஸ்நானமாகும்..

मत
ृ े जन्मनि सङ्क्रानतौ श्राद्धे जन्मदिने तथा।
अस्पश्ृ यस्पर्शने चैव न स्नायदष्ु णवारिणा।।
सङ्क्रान्त्यां भानुवारे च सप्तम्यां राहुदर्शने ।
आरोग्यमित्रपुत्रार्थी नस्नायदष्ु णवारिणा।।
पौर्णमास्यां तथादर्शे यः स्नायदष्ु णवारिणा ।
गोहत्याकृतं पापं प्राप्नोतीह न संशयः।।
तदे तत्सर्वं अनातरु स्य नद्यादि सद्भावविषयम ् ।
नद्याद्यभावे ....वद्ध
ृ मनव
ु चनम ्
இறப்புத்தீட்டு,மாதப்பிறப்பு,ஶ்ராத்தம்,பிறந்தநாள், தொடக்கூடாததை
தொட்டால், வென்ன ீரில் குளிக்கலாகாது.ஞாயிறு,ஸப்தமீ ,க்ரஹணம்,இந்த
நாட்களில் ஆரோக்யம், புத்ரன் , நண்பர்கள் வேண்டியவர்கள் வென்ன ீரில்
ஸ்நானம் செய்யலாகாது.
பௌர்ணமீ , அமாவாஸை, அன்று எவன் ஒருவன் வென்ன ீரில்‌ஸ்நானம்
செய்கின்றானோ! அவனுக்கு கோஹத்தி செய்த பாபமானது வந்து சேரும்
என்பதில்‌
ஐயமில்லை.
( இந்த பாபம் எல்லாமே ஸ்நானம் செய்பவனின் அருகில் நதீ, கிணறு, குளம்
இருக்கும் பக்‌
ஷத்தில் தான்..
இவை இல்லாத பக்‌
ஷத்தில் வென்ன ீரில் ஸ்நானம் செய்தால் பாபங்கள்
வராது)..

नित्यं नैमित्तिकं स्नानं क्रियाङ्गं मलकर्षणम ् ।


तीर्थाभावेतु कर्तव्यं उष्णोदजपरोदकैः ।।
यमः
நித்ய ஸ்நானம் மற்றும் நைமித்திக ஸ்நானம் , கர்மாங்கமான ஸ்நானம்‌
,
அழுக்கு போவதற்கான ஸ்நானம் ,
இவைகள் எல்லாம் தீர்த்தம் ( நதீ,குளம், கிணறு, ) இல்லை என்றால்
வென்னிரிலோ அல்லது அடுத்தவரிடம் இருந்து பெற்ற நீரிலோ ஸ்நானம்
செய்ய வேண்டும்..

ஆதலால் வென்ன ீரில் ஸ்நானம் நிஷேதிக்கப்பட்ட தினங்களில் ,


நாம் கிணறு முதலிய இடங்களில்‌ஸ்நானம் செய்ய முற்பட வேண்டும்..

கிடைக்கவில்லை என்றால் மட்டுமே.. வட்டில்


ீ வென்ன ீரில் ஸ்நானம்
செய்தால்‌அந்த பாபங்கள் அண்டாது...

வஸ்த்ரம் தரிக்கும் ஸமயத்தில் வலது மற்றும் இடது காலை


தூக்கக்கூடாது. அப்படு செய்தால் பித்ரு வம்ஶத்தை
அழித்தவனாவான்..( சாமான்யமாக பின் கச்சம் கட்டிக்கிள்ளும்போது
காலை தூக்க வேண்டிய கட்டாயம் வரும்  அப்போது கால்களை
தூக்காமல் கச்சம் உடுத்திக்கொள்ள வேண்டும்)

உத்தரீயத்துடனேயே எப்போதும் இருத்தல் வேண்டும்.


ஒற்றை வஸ்த்ரத்துடன் இருத்தலாகாது..
ஒரு வஸ்த்ரத்துடன் சாப்பிடலாகாது,

பூஜை செய்யக்கூடாது, தானம், ஜபம், ஹோமம், பித்ருகார்யங்களையும் 


செய்யலாகாது..

स्नानं कृत्वार्द्रवस्त्रं तु त्यजेन्नद्यामधो द्विजः ।


गह
ृ े स्नानं यदा कुर्याद्विसज
ृ ेदत ऊर्ध्वतः।।
सुमन्तु षट्कर्मचन्द्रिकायां आह्निकभास्करे
நதீயில் ஸ்நானம் செய்த பிறகு அந்த வஸ்தர்த்தை கீ ழ் வழியாக
அவிழ்க்கவேண்டும்.

வட்டில்
ீ ஸ்நானம் செய்தால் வஸ்தர்த்தை மேல் வழியாக
அவிழ்க்கவேண்டும்..

You might also like