You are on page 1of 18

அப்த பூர்த்தி.

ஆயுஷ்ய ஹோமம்

Things required:

Turmeric powder 50 gms


Kumkumam 50 gms
Sandol powder Mixed in a vessel
Agarbatti 1 box
Camphor 1 small box
Match box 1 box
Whole wheat 1 kg
Raw rice 2 kgs
Urad dal (Full) 1/2 kg
Black sesame seeds 50 gms
Ghee 1/2 kg x 2
Honey 1 small bottle
Coconut 5
Mango leaves 5 bunches
Plantain leaves (Nuni) 5
Old News papers 12
Cardamom Powder 10 gms
Crystal Candy 50 gms
Raisins 50 gms
Pachcha Camphor 10 gms (Edible)
Navagraha Vastram(9) 1 set (9 colours)[Red, Blue, Green, Violet/Indigo., Black,
White, yellow, Multicolour, Pink)
Navagraha dhanyams (9) 1 set (9 cereals)[Wheat, Paddy, Tur, Mung, G. Nut, White
til, Horse gram, Beans, Urad]
4 yds Cotton Dhoti 1
White/Yellow vastram 1M (for kumbham)
Navagraha Samid 1 bundle (300)
Ordinary Samid 3 bundles (900)
Scissors (Small) 1
Mixed flowers (Loose) 2 kgs
Stringed Jasmine flowers 10 muzhams
Small jasmine garland 1 with roses (1 1/2 feet) for baby
Kuttu viLakku 1
Bell 1
Camphor Plate 1
Wicks 15
Til oil (Bottle) 250 gms
Plantain fruits 2 dozs
Areca nut Packets 100
Betel leaves 100
Small KuDam 1 (for VaruNa Japam)
Chembu 2
Stainless KiNNams 6
Silver KiNNam 1 (For annaprashanam)
Trays 4
Tambalam (Small) 2
Pancha Patram plus
uddhariNi 1 set
Arghya patram 1
Homa KuNDam 1 (Check with Hall)
VaraLi 8 or (Kopparai 2)
Wooden chips 1/2 kg
Umi 1/2 kg
Mat for parents to sit 1
Kolam on Medai and at the entrance
Havis for homam
Pal Payasam for neivedhyam
Paruppu tengai 1 pair (Do not make from pottukkadalai)
Dresses for Mother, father and kid
(Veshti, Anga vastram, pudavai, blouse piece and baby dress)
Coins (1 Rupee) 100 Nos.
(A little lime - 'SuNNAmbu' for Harati)

(Besides we need 1½ kgs sugar, gem biscuits and an ovel shaped tray to write
".........'s Ayush-Homa on 'Date' 'Month' 'Year')
ப்ரபவாதி வருடம், கடந்து வருகின்ற பிறந்த மாதம் பிறந்த நக்ஷத்திரம் அன்று அப்த பூர்த்தி குழந்தைக்கு
குழந்தையின் தகப்பனார் வட்டில்
ீ செய்ய வேண்டும். இதற்கு லக்னம் தேவையில்லை.

குழந்தையின் தாயின் பெற்றோர்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும்..

பத்ரிக்கை அடிப்பதாக இருந்தால் முன்பே பத்ரிக்கை அடிக்க ஏற்பாடு செய்யவும். வருபவர்களின்


எண்ணிக்கை பார்த்து சாப்பாடு, டிபன், காப்பிக்கு ஏற்பாடு செய்து கொள்ளவும். வட்டிலேயே
ீ செய்வதுதான்
சிறப்பு.

ஷாமியானா, மேஜை, பென்ச், தண்ண ீர், கப்,(தண்ணர்ீ குடிக்க, காபி சாப்பிட நாற்காலி தேவைக்கு ஏற்பாடு
செய்து கொள்ளவும். போட்டோ எடுக்க ஏற்பாடுகள் செய்து கொள்ளவும்.

உங்கள் குடும்பத்தில் உள்ளோரின் பிறந்த நக்ஷதிரம், ராசி, சர்மா(பெயர்).ஒரு காகிதத்தில் எழுதி


வைத்துக்கொள்ளவும். வாத்யாரிடம் கொடுக்கவும்.

குழந்தையின் பெற்றோர் இருவரும் காலையில் எழுந்து ஸ்நானம் செய்து மடி வஸ்த்ரம் பஞ்ச கச்சம்,
மடிசார் கட்டிக்கொண்டு , நெற்றியில் குலாசாரப்படி வபூதி,
ீ அல்லது சந்தனம்,குங்குமம் அல்லது திருமண்
தரித்துக் கொள்ளவும்.

ஸந்தியா வந்தனம் போன்ற நித்ய கர்மாக்களை முடித்துக்கொள்ளவும். தம்பதிகள் இருவரும் ஸ்வாமி


பட்த்திற்கு அருகில் குத்து விளக்கு கிழக்கு அல்லது வடக்கு முகமாக ஏற்றி வைத்து புஷ்பம் சாற்றி குல
தேவதை, இஷ்ட தேவதை ப்ரார்த்தனை செய்து நமஸ்காரம் செய்து பிறகு பெரியோர்களிடம் இரு மஞ்சள்
தடவிய தேங்காய், மஞ்சள் தடவிய அக்ஷதை கொடுத்து நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெற்றுக்
கொண்டு
பிறகு வாத்யார், நான்கு வைதீகாள் முதலிய ஸதஸிற்கு சென்று நமஸ்காரம் செய்து பிறகு ஆசமனம்
செய்து பிறகு கீ ழ் வரும் மந்திரத்தை சொல்லி இரு நுனி தர்பத்தால் செய்த பவித்ரம் அணியவும்.

“रुत्यास्म हव्यैर ् नमसो (उ)पसत्य.; मित्रं तेवं मित्र तेवन्दो अस्द.ु अनरू ादान ् हविषा
वर्दयन्द: सदञ्जीवेम सरदस ् सवीरा:” तीर्गायष्ु म(अ)स्द.ु
தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, வாழைபழம், புஷ்பம், தக்ஷிணை வைத்துகொண்டு கீ ழ் வரும் மந்திரம்
சொல்ல வேண்டும்..

அனுக்ஞை: ஹரி; ஓம். நமஸ்ஸதஸே நமஸ்ஸதஸ; பதயே நமஸ்ஸகீ ணாம் புரோகானாம் சக்ஷூஸே
நமோதிவே நம: ப்ருத்வ்யை ஹரி.ஓம். ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:.

என்று சொல்லி அக்ஷதையை எடுத்து வைதீகாள் தலையில் போட்டு தாம்பாளத்தை கீ ழே வைத்துவிட்டு


நமஸ்காரம் செய்யவும். பிறகு தாம்பாளத்தை கையில் எடுத்துக்கொண்டு சொல்லவும்.

हरि; ओम ्. नमस्सदसे नमस्सदस ्; पदये नमस्सगीणां पुरोगानां सक्षूसे नमोदिवे नम:


प्रुत्व्यै हरिऽओम ्. सर्वेप्यो प्राह्मणेप्यो नम:

असेषे हे परिषत ् पवत ् पाद मूले मया समर्बिदां इमां सॆळवर्णमयीं तक्षिणाम ्
यत्गिञ्जित ् तक्षिणां यदोक्द तक्षिणामिव ताम्बूलञ्ज स्वीक्रुत्य.
இங்கே யார் ஹோமம் செய்கிறார்களோ அவர்கள் குடும்பதிலுள்ள அனைவருடைய நக்ஷத்திரம், ராசி, பெயர்
முத்லியவற்றை கீ ழ் கண்ட முறையில் சொல்லிக்கொள்ளவும்.
---------------नक्षत्तिरे ------------रासॆळ जादस्य-------------सर्मण: मम जनगस्य
(अप्पा).
----------------नक्षत्तिरे ------------रासॆळ जादाया:-------------नाम्न्या: मम जनन्या:
(अम्मा)
 
----------------नक्षत्तिरे ------------रासॆळ जादस्य ------------सर्मण: मम ्
(कर्त्ता)
 
-----------------नक्षत्तिरे ----------रासॆळ जादाया ---------------नाम्न्या:मम तर्म पत्न्या:
(मनैवि)
 
---------------नक्षत्तिरे ----------रासॆळ--------जादस्य-------------सर्मन:मम कुमारस्य ्
(पुत्रन ्),.
 
-----------------नक्षत्तिरे ----------रासॆळ---------जादाया:--------------नाम्न्या: मम
कुमार्याहा.
(पत्रि
ु ).

இது போல் கூறிக்கொள்ள வேண்டும்.

आवयो: मम सह कुडुम्बस्य क्षेमस ् तैर्य वीर्य विजय आयु: आरोक्य ऐष्वर्याणां


अबिव्रुत्यर्त्तम ् आयुष्मत ् सत ् सन्दान सम्रुत्यर्त्तम ् , समस्द मङ्गळ अवाप्त्रत्ु यर्त्तं
समस्द तरि
ु द्

उबसान्त्यर्त्तं समस्द अप्युदय अर्त्तञ्ज तर्मा अर्त्त काम मोक् *ष सदर्वि


ु द पल
पुरुषार्त्त सित्तियर्त्तम ् , इष्ड काम्यार्त्त सित्यर्त्तम ्, आवयो; मम कुडुम्बयो: स :
परिवारगयो; सर्वेषां जन्म लक्न ्

 
अबेक्*षया सन्त्र लक्न अबेक्*षया स आदित्यादीनां नवानां क्रहाणां आनुगूल्य
सित्यर्त्तं आदित्यादि नवगिरह तेवदा प्रसाद सित्तियर्त्तं ये ये क्रहा: सुबस्दानेषु
स्दिदा:तेषाम ्

क्रहाणां आनुगूल्य सित्यर्त्तं ये ये क्रहा; सुब इदर स्दानेषु स्दिदास्स तेषा म ्.


किरहाणां अत्यन्द अदिसय सब
ु पल प्रदात्रव
ु सित्यर्त्तम ् (विषेसेण) आयष्ु य होमम ्
(ஆயுஷ்ய ஹோமம் யாருக்கு செய்கிறோமோ அவரின்

-------------नक्षत्तिरे ---------रासॆळ जादस्य-------------सर्मण अल्लद ु (----------


नक्षत्तिरे --------------रासॆळ--------------

जादाया:: --------------नाम्न्या:-मम--------------जन्माप्दे अदीदे ------------तमे पन


ु ्; प्राप्दे
जन्म मासे जन्म रुक्षेन---------वासर सम्योगेन स अप्दबर्त्या
ू योदोष ्; समजनि तत ्
तोष परिहारार्त्तं वेदोक्द्

आयष
ु :अबिव्रत्ु यर्त्तं अबम्रत्ु यु परिहारार्त्तं सर्वारिष्ड सान्त्यर्त्तम ् सर्वाबीष्ड सित्यर्त्तं
एबि: प्राह्मणै: सह अन्योन्य सहायेन पोदायन उक्द प्रागारे न कल्बोक्द प्रगारे ण ्

स आसार्य मग
ु ेन रुत्विक् मग
ु ेन स समित ्, अन्न आज्य आहूदिबि;

यदोक्द सङ्क्या काबि : आदित्यादि नवगिरह जब होम पूर्वगं आयुष्य होमाक्य कर्म
कर्त्तुं योक्यदा सित्तिं अनुक्किरहाना.
தக்*ஷிணை கொடுத்து விட்டு விக்னேச்வர பூஜை செய்ய வேன்டும்.

(பிராமணாள் ப்ரதிவசனம் योक्कियदा सित्तिरस्द)ु .

விக்னேஷ்வர பூஜை:
கையில் பவித்ரம் அணிந்து 2 கட்டை தர்பை காலுக்கு அடியில் போட்டுக்கொண்டு பவித்ரதுடன் 2 கட்டை
தர்பம் இடுக்கி கொள்ளவும்.

सुक्लाम्बरदरं विष्णुं ससि वर्णं सदर्बु


ु जं प्रसन्न वदऽनं त्यायेत ् सर्व विक्न
उबसान्दये.. नॆट्ऱियिल ् कुट्टिक्कॊळ्ळवुम ्.

ओं पू: ओं पुव: ओं सुव: ओं मह: ओञ्जन: ओन्दब: ओगुं सत्यम ्; ओं तत्स विदरु ्
वरे ण्यम ्, पर्गो तेवस्य ती मही ति यो यो न ् प्रसोदयात ्. ओमाबो ज्योदिरसो अम्रुदं
प्रह्मा पर्बु
ू वसवु रोम ्.
சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மங்கலாக்*ஷதையும் புஷ்பங்களையும் மூடி
வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் ,

உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து


பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.

சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்*ஷதையையும் புஷ்பத்தையும்

வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா ( अब उब स्बर्सिया) என்று சொல்லி ஜலத்தை

தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட


வேண்டும்.)

சங்கல்பம்: ममोबात्त समस्द तुरिदय क्षय त्वारा री परमेस्वर प्रीत्यर्त्तं करिष्यमाणस्य


कर्मण: अविक्नेन. परिसमाप्त्यर्त्तं आदॆ ळ विक्नेच्वर पूजां करिष्ये. अब उब स्बर्सिया.
கணபதி த்யானம்:

कणानान्त्वा कणबदिगुं हवामहे कविङ्गवीना मुबमच्र वस्दमम ् ज्येष्ड राजं प्रुह्मणां


प्रुह्मणच्बद आनस ् ष्रुण्वन ् नूदिबिस ् सीद सादनम ्

ओम ् री विक्नेच्वराय नमह्; ओम ् री महा कणबदये नम: पूर्बुवसुवरोम ्.


आवाहनम ्. ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து
ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்/பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.

अस्मिन ् हरित्रा पिम्बे सुमुगम ् री विक्नेस्वरं त्यायामि புஷ்பம் ஸமர்பிக்கவும்::

आवाहयामि புஷ்பம் சமர்பிக்கவும். विक्नेस्वराय नम: आसनम ् समर्बयामि புஷ்பம்


ஸமர்பிக்கவும்.
पात्यं समर्बयामि ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம்

சமர்பிக்கவும். अर्क्यं समर्बयामि ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.

आसमनीयं समर्बयामि தீர்த்தம் சமர்பிக்கவும், स्नानम ् समर्बयामि. மஞ்சள் விக்னேச்வரர் மேல்

தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். स्नानान्दरम ् आसमनीयं समर्बयामि தீர்த்தம் சமர்பிக்கவும்.

वस्त्रम ्, उत्तरीयं समर्बयामि புஷ்பம் சமர்பிக்கவும். उबवीदम ्-आबरणं समर्बयामि புஷ்பம்

சமர்பிக்கவும். कन्दान ् तारयामि சந்தனம் கும்குமம் இடவும். अक्षदान ् समर्बयामि மங்களாக்ஷதை


சமர்பிக்கவும்.

पुष्ब मालां समर्बयामि புஷ்ப மாலை சமர்பிக்கவும். पुष्बै:: पज


ू यामि அர்ச்சனை செய்யவும்.
மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீ து சமர்பிக்கவும்.

सम
ु ग
ु ाय नम: एगदन्दाय नमह्; कबिलाय नम ्; कजगर्णगाय नम: लम्बोदराय नम:
विगडाय नम: विक्न राजाय नम: विनायगाय नम:

तूमगेदवे नम: कणात्यक्षाय नम: पालसन्त्राय नम: कजाननाय नम: वक्र तुण्डाय नम:
सर्प्प
ू कर्णाय नम: हे रम्बाय नम: स्गन्द पर्व
ू जाय नम:

विक्नेच्वराय नम: नानाविद पत्र पुष्बाणि समर्बयामि. . तूबम ् आक्राबयामि


சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. तीबं तर्सयामि நெய் தீபம்
காண்பிக்கவும்..

நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிண ீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக


சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே

மந்திரம் சொல்லவும்.

ओं पर्बु
ू वसवु : तत ् स विदरु ् वरे ण्यं पर्गो तेवस्य ती महि ति योयोन: प्रसोदयात ्.

तेव सविद: प्रसुव: सत्यं त्वर्त्तेन परिषिञ्जामि; ;अम्रुदोबस्दरणमसि கையில் புஷ்பம்


வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே
ओं प्राणाय स्वाहा; ओं अबानाय स्वाहा; ओं व्यानाय स्वाहा; ओं उदानाय स्वाहा ; ओं
समानाय स्वाहा; ओं प्रह्
ु मणे स्वाहा. कदली पऴं निवेदयामि.

निवेदनानन्दरं आसमनीयं समर्बयामि தீர்த்தம் ஸமர்பிக்கவும்.

தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும்.

पूगिबल समायुक्दं नागवल्ली तळै र्युदं कर्बूर सूर्ण सम्युक्दं ताम्बूलम ् प्रदिक्रुह्यदाम ्.
कर्बूर ताम्बूलं समर्बयामि.
கர்பூரம் ஏற்றிக் காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்..

एग तन्दाय वित्महे वक्र तुण्डाय ती महि तन्नो तन्दि प्रसोदयात ् வலது கையால் பூ
எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.

कर्बूर् नीराञ्जनार्त्तं आसमणीयं समर्बयामि தீர்த்தம் விடவும்.

மந்த்ர புஷ்பம்:

योबां पष्ु बं वेदा पष्ु बवान ् प्रजावान ् पसम


ु ान ् पवदि सन्त्रमा वा अबां पष्ु बं पष्ु बवान ्
प्रजावान ् पसम
ु ान ् पवदि वेदोक्द मन्त्र पष्ु बं समर्बयामि. புஷ்பம் போடவும்.

स्वर्ण पुष्बम ् समर्बयामि தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும். புஷ்பம் போடவும்.

ப்ரார்தனை:

वक्र तुण्ड महा काय सूर्यगोडि सम प्रब. निर्विक्नं कुरु मे तेव सर्व कार्येषु सर्वदा
அர்சனை செய்த பூவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளவும் .மனைவியிடம் புஷ்ப மாலை
கொடுக்கவும்.

ப்ரதான சங்கல்பம்.

तर्बेस्वासीन: என்று கூறி நான்கு தர்பத்தை காலுக்கடியில் ஆஸனமாக போட்டுக்கொள்ளவும்,.

तर्बान्दारय मान: என்று கூறி நான்கு தர்பத்தை மோதிர விரலில் பவித்ரத்துடன் இடுக்கி கொள்ளவும்.

पत्न्या स என்று நான்கு தர்பத்தை மனைவியின் கையில் கொடுத்து தனது வலது தோளில் நுனி படும்
படி பிடித்து இருவரும் சேர்ந்து ஸங்கல்பம் செய்து கொள்ளவும்.

தலையில் ஐந்து முறை குட்டிக்கொண்டு மந்த்ரம் சொல்ல வேண்டும்.


सुक्लां परदरं विष्णुं ससि वर्णं सदर्बु
ु जं प्रसन्न वदनं त्यायेत ् सर्व विक्न उबसान्दये
ப்ராணாயாமம்.

(வலதுபுற கை சுண்டு விரல் மோதிர விரல்களால் இடது நாசி த்வாரத்தை அழுத்தி , வலது நாசியால் உள்
காற்றை வெளியே விடணும்.. பிறகு கட்டை விரலால் வலது நாசியை மூடி , இடது நாசியால் காற்றை
உள்ளே இழுத்து ,இரு த்வாரங்களையும் மூடி , மந்த்ரத்தை சொல்ல வேண்டும்..

ओं प:ू ओं पव
ु : ओगंु सव
ु : ओं मह: ओम ्. जन: ओम ्. तब: ओगंु सत्यम ्. ओम ्. तत्स
विदर्व
ु रे ण्यम ्. पर्गो तेवस्य तीमही तियोयोन: प्रसोदयात ्ऽओमाब: ज्योदीरस: अम्रद
ु ं प्रह्
ु म
पूर्बुवस्सुवरोम ्.
(இப்போது வலது நாசியால் மெல்ல மெல்ல காற்றை வெளியே விடணும்.. வலது காதை தொட
வேண்டும்.)

ஸங்கல்பம்: (வலது தொடை மேல் இடது கையை நிமிர வைத்து க்கொண்டு வலது உள்ளங்கையை
மூடிக்கொண்டு மந்த்ரம் சொல்ல வேண்டும்.)

आत्य प्रुह्मण ्; त्वीदीय परार्त्ते, च्वेद वराह कल्बे वैवस्वद मन्वन्दरे


अष्डाविगम्
ु सदिदमे कलियग
ु े प्रदमे पादे जम्बत्ू वीबे, पारदवर्षे परदह् कण्डे , मेरो:
तक्षिणे पार्स्वे , षालिवागन षगाप्दे अस्मिन ् वर्दमाने , व्यवहारिगे ,प्रबवादि, षष्डि
सम्वत्सरानां मत्ये--------------नाम सम्वत्सरे --------अयने-------------रुतौ -------------
मासे--------------पक्षे-----------------सुबदिदॆ ळ-----------वासर युक्दायाम ्--------------
नक्षत्तिर यक्
ु दायाम ्,----------------योग----------करण ्एवङ्गण

विषेसण ,विसिष्डायाम ्, अस्याम ्---------------सुबदिदॆ ळ,्  ममोपात्त समस्द
तुरिदयक्षयत्वारा री परमेस्वर प्रीत्यर्त्तम ्

(இங்கே யார் ஹோமம் செய்கிறார்களோ , அவர்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருடைய


நக்ஷத்திரம், ராசி, பெயர் முதலிவற்றை கீ ழ் கண்ட முறையில் சொல்லிக் கொள்ளவும்.)

----------------नक्षत्तिरे -------------रासॆळ जादस्य-----------------सर्मण ्; मम जनगस्य ्

----------------नक्षत्तिरे -------------रासॆळ जादाया:--------------नाम्न्या: मम जन्न्या:

----------------नक्षत्तिरे -------------रासॆळ जादस्य ्…………………….सर्मण: मम ्


 

----------------नक्षत्तिरे -------------रासॆळ जादाया:--------नाम्न्या: मम तर्मबत्न्या

---------------नक्षत्तिरे -------------रासॆळ जादस्य--------------सर्मण: मम कुमारस्य ्

---------------नक्षत्तिरे ------------रासॆळ जादाया: ---------------नाम्न्या: मम कुमार्या::


(இது போல் கூறிக்கொண்டு).

आवयो: मम सह कुडुम्बस्य क्षेमस्दै र्य तैर्य वीर्य विजय आयु: आरोक्य ऐष्वर्यानां
अबिव्रत
ु ् यर्त्तं आयष्ु मत ् सत्सन्दान सम्रत
ु ् यर्त्तं समस्द मङ्गळ अवाप्त्यर्त्तं समस्द
तुरिद्

उबसान्त्यर्त्तं समस्दाप्यद
ु य अर्त्तञ्ज तर्मा, अर्त्त्, काम ्, मोक्ष सदर्वि
ु द पल परु
ु षार्त्त
सित्यर्त्तम ् , इष्ड काम्यार्त्त सित्यर्त्तम ् ,. आवयो:, मम सह कुडुम्बस्य जन्म लक्न
अबेक्षया सन्त्र लक्न ् अबेक्षया नक्षत्तिर तसा पुक्दि अबेक्षयास काल सक्र अबेक्षयास ्

ये ये क्रहा:, सुब इदर स्दानेषु स्दिदा: तैस्दै : क्रियमान करिष्यमाण सुसिद पाविद


आगामि वर्त्तमान तुष्डारिष्ड् परिहारत्वारा तत्तत ् क्रहस्य तुस्दान स्दित्या सम्बाविदा
सगल पीडा परिहारार्त्तं ये ये क्रहा: सुबस्दानेषु स्दिदा: तेषां क्रहाणां अत्यन्द अदिसय
सुब पल अवाप्त्यर्त्तं आदित्यादि नवगिरह तेवदा प्रीत्यर्त्तं नक्षत्र तेवदा
प्रीत्यर्त्तम ् , (ஆயுஷ்ய ஹோமம் யாருக்கு செய்கிறோமோ அவாளுடைய நக்ஷத்ரம் பெயர் சொல்ல
வேண்டும்.)

विसेषेण ------------नक्षत्रे ---------रासॆळ -----जादस्य-------सर्मण ्; मम ----------जन्माप्दे


अदीदे ------तमे पन
ु : प्राप्दे जन्म मासे जन्म रुक्षेन------वासर सम्योगेनस अप्दबर्त्या

योदोष: समजनि तत्तोष परिहारार्त्तम ् वेदोक्द आयुष: अबिव्रत्ु यर्त्तं अबम्रुत्यु
परिहारार्त्तं सर्वारिष्ड सान्त्यर्त्तम ् , सर्वाबीष्ड सित्यर्त्तम ् एबि: प्राह्मणै: सह अन्योन्य
साहायेन पोदायण उक्द प्रगारे ण आयुष्य होम पर्व
ू गं समित ्, अन्न ्, आज्य आहूदिबि:
यदोसिद सङ्क्या काबि : अदिदे वदा, प्रदिअदि तेवदा सहिद आदित्यादि नवगिरह जब
होमाक्यञ्ज आसार्यमुगेन रुत्विक् मुगेनस अत्य करिष्ये |
(கையில் இடுக்கி உள்ள தர்பத்தை வடக்கே போடவும்.

மனைவி கையில் தர்பத்தை வாங்கிக்கொண்டு மந்த்ரம் சொல்லவும்.

पूर्वोक्द पल सित्यर्त्तं आयुष्य होम पूर्वग आदित्यादि नवगिरग जब होम कर्म


करिष्ये.
தர்பத்தை வடக்கே போட்டுவிட்டு கையை அலம்பி கொள்ளவும். மனைவி கையில் ஜலம் கொடுத்து
அலம்பி கொள்ள சொல்லவும்.

விக்னேஸ்வரரை யதாஸ்தானம் செய்யவும்..

कणानाम्त्वा कणबदिं हवामहे कविं कवीनां उबमस्र वस्दमम ्.. ज्येष्ड राजम ् प्रुह्मणां
प्रह्मणस ् पद आन स्रुण्वणू तिबिस्सीद सादनम ्.

अस्मात ् पिम्बात ् री महगणाबदिं यदास्दानं प्रदिष्डाबयामि. என்று புஷ்பத்தை போடவும்.

(सोबनार्त्ते क्षेमाय पन
ु रागमनायस) என்று வடக்கே நகர்த்தவும்.

இனி கிரக ப்ரீதி.

हिरण्य कर्ब कर्बस्दं हे मबीजं विबावसो अनन्द पुण्य पलदं अदषान्दिम ् प्रयस्समे.
आवाप्यां सङ्गल्बिद आदित्यादि नवगिरह आयष्ु य होम आरम्ब मह ु ू र्त्त लक्न
अबेक्षया आदित्यादीनाम ् नवानां क्रहाणां आनग
ु ल्
ू य सित्तियर्त्तं आदित्यादि नवगिरह
तेवदा प्रसाद सित्यर्त्तं यत ् किञ्जित ् इदं हिरण्यं आदित्यादि नवगिरह तेवदा
स्वरूबेप्य: प्राह्मणेप्य: सम्प्रददे न मम.
ஆசார்ய வரணம்.:

கையில் தர்ப்பை கட்டை எடுத்து நுனி பக்கம் பிடித்துக்கொண்டு அடிப்பக்கத்தை வாத்யாரிடம்


கொடுக்கவும். மந்த்ரம்.

आसार्यस्द ु यदा स्वर्गे सक्रादीनाम ् ,प्रह


ु स्बदि: तदा त्वं मम
यक्ञेस्मिन ् , आसार्योबव , सुव्रदा. आवाप्याम ् सङ्गल्बिद आदित्यादि नवगिरह जब
होम परु स्सर आयुष्य होम कर्मणि  सगल कर्म कर्त्तुं आसार्यं त्वां व्रन
ु े.
(வாத்யார் பதில்).

व्रदोस्मि करिष्यामि.
கையில் அக்ஷதை எடுத்துக்கொண்டு மந்த்ரம் சொல்லி வைதீகாள் அனைவர் தலையிலும் போடவும்.

सर्वेप्य: प्राह्मणेप्यो नम:

வைதீக ஸதஸைப் பார்த்து கை கூப்பிச் சொல்லவும்.

यूयं आवाप्यां सङ्गल्बिद आदित्यादि नवगिरह जब होम पुरस्सर आयुष्य होम कर्म
कुरुत्वम ्.

(வைதீகாள் பதில் वयं कुर्म:


இப்போது வாத்யார் சங்கல்பம் செய்து கொண்டு புண்யாஹவாசனம் செய்து கொள்ள வேண்டும். ஆசார்யார்
செய்ய வேண்டிய ஸங்கல்பம்.

सुक्लाम्बरदरम ् +++=विक्नोबसान्त्तये. प्राणायामम ्.. ममोबात्त समस्द


======प्रीत्यर्त्तं अत्य पूर्वोक्द एवङ्गुण विसेषण विसिष्डायां अस्याम ् ---------सुब
तिदॆ ळ यजमानेन सङ्गल्बिद् आदित्यादि नवगिरह ,जब होम ्, परु स्सर आयुष्य होम
कर्म करिष्ये. तदङ्गम ् मण्डबादि सुत्यर्त्तम ् ,प्रदिमा सत्ु यर्त्तम ्, क्रुह सुत्यर्त्तम ्, आत्म
सुत्यर्त्तं सर्व त्रव्य उबगरण सुत्यर्त्तं स्वस्दि पुण्याह वासणञ ् स करिष्ये. ( अब
उबस्प्रुस्य).)
ஸ்தண்டிலத்தின் மீ து அருகம் புல், தர்ப்பம் பரப்பி, சந்தன நீர் தெளித்து புஷ்பங்களை தூவி, கும்பத்தை
அமர்த்தும் போது ஜபிக்கவே\ண்டிய மந்த்ரம்.

प्रुह्मजज्ञानं प्रदमं परु स्दात ् विसीमदस ् सुरुसो वेण आव: सबत्ु नी या उबमा अस्य
विष्डा: सदस्स योनिं असदस्स विव ्;
கும்பத்தின் மேல் குறுக்காக . வடக்கு முனையாக ஒரு ஆயாமத்தை வைக்கவும். ஆயாமத்தை வைக்கும்

போது ஜபிக்க வேண்டிய மந்த்ரம: ओं भर्भु


ू वस्सव
ु : ………. प्रचोदयात ् (காயத்ரி மந்த்ரம்.)

கும்பத்துள் நீர் நிரப்பி , பின் வரும் மந்திரங்களை ஜபிக்கவும்.


आबो वा इदगुं सर्वं विष्वा पूदान्याबह् प्राणा वा आब: पसव आबो अन्नमाबो
अम्रुदमाबस ् सम्राडाबो विराडाबस ् स्वराडाबच ् सन्दास्याबो ज्योदिष्याबो
यजष्ू याबस ्, सत्य माबस ्-सर्वा तेवदा आबो पर्बु
ू वस्सव
ु राब ओम ्.

अब: प्रणयदि स्रत्ता वा आब: स्रत्ता-मेवारप्य प्रणीय प्रसरदि, अब: प्रणयदि यज्ञो वा


आब: यज्ञ-मेवारप्य प्रणीय प्रसरदि. अब: प्रणयदि वज्रो वा आब: वज्र मेव प्रात्रव
ु ेप्य:
प्रह्रुत्य प्रणीय ्

प्रसरदि. अब: प्रणयदि आबो वै रक्षोक्नी:; रक् *षसा –मबहत्यै; अब: प्रणयदि; आबो वै


तेवानाम ् प्रियन्दाम ्; तेवानामेव प्रियन ् ताम प्रणिय प्रसरदि; अब: प्रणयदि; आबो वै
सर्वा तेवदा: तेवदा

एवारप्य प्रणिय प्रसरदि.; अब: प्रणयदि; आबो वै सान्दा: षान्दाबिरे वास्य षस


ु गंु
षमयदि;
பின் வரும் மந்திரத்தை மூன்று முறை சொல்லி சுத்தி செய்க.

तेवो वस्सवि तोत्बन


ु ात ् वच्चित्रेण पवित्रेण वसोस ्-सर्य
ू स्य रष्मिबि:
பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.

स हि रत्नानि तासष
ु े सव
ू ादि सविदा पग: तं पागं सित्रमीमहे .
கும்பத்தில் கூர்ச்சம் வைக்க:

कूर्च्चाक्रै: राक्षसान ् कोरान ् सिन्दि कर्म विगादिन: त्वामर्बयामि कुम्बे अस्मिन ् साबल्यं
कुरु कर्मणि;
கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க:
व्रुक्षराज समुत्बूदा: षागया: पल्लवत्वस: युष्मान ् कुम्बेत ् स्वर्प्पयामि सर्व तोषाबनुत्तये.
கும்பத்தில் தேங்காய் வைக்க;

नाळिगेर समुत्बूद त्रिणेत्र हर सम्मिद्; षिगया तरि


ु दं सर्वं पाबं पीडां स मे नुद्;
தீர்த்த ப்ரார்தனை:

सर्वे समुत्रा: सरिद: तीर्त्तानि स नद ह्रदा: आयान्द ु तेव पज


ू ार्त्तं तुरिदक्षय कारगा:
வருண ஆவாஹனம்:

इमम्मे वरुण: ष्रुदि हव मत्या स म्रुडया; त्वामवस्यु रासगे. तत्वायामि प्रुह्मण


वन्दमानस ् तदासास्दे ; यजमानो हविर् पि: अहे ड मानो वरुणेह पोत्त्युरुषगुम्समान:
आयु: प्रमोषि: पूर्बुवसुवरोम ्. अस्मिन ् कुम्बे सगल तीर्त्तादिबदिं वरुणं त्यायामि; वरुणं
आवाहयामि; वरुणाय नम: आसनं समर्बयामि; पात्यं समर्बयामि; अर्क्यं
समर्बयामि; आसमनीयं समर्बयामि; स्नानं समर्बयामि; स्नानान्दिरं आसमनीयं
समर्बयामि; वस्त्रोत्तरीयं समर्बयामि; उबवीद आबरणानि समर्बयामि; कन्दान ्
तारयामि; अक्षदान ् समर्बयामि; पष्ु बमालां समर्बयामि; पष्ु बै: पज
ू यामि |

आयु̍ष्टे विश्वतो̍ दधद̱यं अ̱ग्नि: वरे ण्यं |


पन
ु ̍स्तॆ प्राण आयति परायक्ष्म  सुवामि ते॥

आयुर्दा अ̍ग्नॆ ह̱विषो̍ जुषाणो घ्रुतप्रतीको घ्रुतयोनिरे धि |


घ्रुतं पीत्वा मधु चारु गव्यं पितॆव̍ पुत्रं अ̱भिरक्षताद् इमां ||

अस्मिन ् कुम्भॆ आयुर्दॆ वतां अवाहयामि स्थापयामि |


ओं आयुर्दॆ वताभ्यॊ नम: इह गच्छत, इह तिष्टत ||
(श्वाति) ___________ नक्षत्राधिपति (शनैश्चराय) ————— नम:।
अश्वथामाय नम: | बलयॆ नम: | व्यासाय नम: | हनम
ु तॆ नम: | विभीशणाय नम: |
क्रु पाचार्याय नम: | श्री परशरु माय नम:। प्रह्लादाय नम:। ध्रव
ु ाय नम:। आयष्ु य प्रद
महाभाग मार्क ण्डेयाय नम:।।

அர்ச்சனை நாமாவளி:
वरुणाय नम: प्रसेदसे नम: सरु
ु बिणे नम: अबाम्बदये नम: मगर वाहनाय नम:
जलादिबदये नम: पाष हस्दाय नम: वरुणाय नम: नानाविद पत्र पुष्बाणि समर्बयामि.

तब
ू ं आक्राबयामि; तीबं तर्सयामि; 
நைவேத்யம்:

कदलि पलं निवेदयामि. निवेदनान्दिरं आसमणियं समर्बयामि;

पूगीबल समायुक्दं नागवल्लीदलैर्युदं कर्बूर सूर्ण सम्युक्दं ताम्बूलम ् प्रदिक्रुह्यदाम ्.


कर्बूर ताम्बूलं समर्बयामि. समस्दोबसार पूजान ् समर्बयामि |
ஜபம் செய்ய உள்ளவர்களை நோக்கி ப்ரார்தனை.:

अस्मिन ् पुण्याहवासण जब कर्मणि सर्वेप्यो प्राह्मणेप्यो नम: : அக்ஷதை போடவும்.

கையில் தர்ப்பையுடன் , ஜபத்திற்கு அநுமதி கேட்டல்.

ओं पवत्बि: अनुज्ञाद: पुण्याहं वासयिष्ये. (प्रदि वसनम ्: ओं वाच्यदाम ्). कर्मण: पुण्याहं
पवन्दो प्रुवन्द.ु ( पुण्याहं कर्मणोस्द)ु . सर्व उप्गरण षुत्ति कर्मणे मण्डबादि षुत्ति
कर्मणे स स्वस्दि पवन्दो प्रुवन्द:ु ( कर्मणे स्वस्दि) रुत्तिम ्

पवन्दो प्रुवन्द;ु ( कर्म रुत्यदाम ्) रुत्ति: सन्रुत्तिरस्द;ु  पुण्याहां सम्रुत्तिरस्द;ु  षिवं कर्मास्द.ु
प्रजाबदि: प्रीयदाम ् षान्दिरस्द;ु पष्डि
ु रस्द;ु तष्डि
ु रस्द;ु रुत्तिरस्द;ु अविक्नमस्द;ु
आयुष्यमस्द;ु आरोक्यमस्द;ु  तन तान्य सम्रुत्तिरस्द;ु  को प्राह्मणेप्य: सुबं पवद;ु  ईषान्यां
पहिर्देसे अरिष्ड निरस नमस्द;ु  आक्नेय्याम ् . यत्बाबं तत्प्रदिहदमस्द;ु  सर्वा: सम्बद:
सन्द ु सर्व षोबनमस्द;ु  ओं षान्दि:षान्दि: षान्दि:
ஜபம் தொடங்க ப்ரார்தனை:

तदिक्राविण्णो अगारिषं जिष्णो रस्वस्य वाजिन: सुरबि नो मुगागरत ् प्रण आयग


ु ुम्षि
तारिषत ्. आबो हिष्डा मयो पुव: स्दान ऊर्जे तदादन: महे रणाय सक् *षसे योवष ्
सिवदमो रसस ् तस्य पाजयदे हन ्;: उसदीरिव मादर: तस्मा अरङ्गमाम वो यस ्
यक् *षयाय जिन्वद: आबो जनयदा स न:
ஜபம்:

பவமாந ஸூக்தம். நான்கு பேர் ஒரு முறை. சொல்ல வேண்டும். அல்லது இரண்டு பேர் இரு தடவைகள்
அல்லது ஒருவர் நான்கு முறை சொல்ல வேண்டும்.

பவமாந ஸூக்தம்.

ஜபத்தின் நிறைவாக புந: பூஜை;

वरुणाय नम: सगल आरादनै: सव


ु र्च्चिदम ् என்று கூறவும்.

பின் வரும் மந்திரங்களை கூறி வருணனை யதாஸ்தானம் செய்க.

तत्वा यामि प्रह्


ु मणा वन्दमानस ् तदा सास्दे यज मानो हविर्बिहि अगेड मानो वरुणेह
पोत्त्युरुसगुं समान आयु:प्रमोषी:

षोबनार्दे क्षेमाय पन
ु रागमनाय स என்று கூறி கும்பத்தை வடக்கே நகர்த்தவும்.

பின் வரும் மந்த்ரங்களில் ஒன்றோ பலவோ கூறி கலச நீரால் ப்ரோக்*ஷனம்.


பூஜா மண்டபம்; பூஜா த்ரவ்யங்களுக்கு ப்ரோக்*ஷணம்.

(1)आबोहिष्डा मयो पुव: स्दान ऊर्जे तदादन: महे रणाय सक् *षसे

योवस ् सिवदमो रस्स्दस्य पाजयदे हन: उष तीरिव मादर: तस्मा अरङ्ग माम वो
यस्यक् *षयाय जिन्वद: आबो जनयदा स न:

(2) तेवस्यत्वा सविद:ु प्रसवे साष्विनोर् पाहुप्यां पूष्णो हस्दाप्यां अष्विनोर् पैषज्येन:


तेजसे प्रुह्म वर्ससाया पिषिञ्जामि;

(3)तेवस्यत्वा सविद:ु प्रसवे अष्विनोर् पाहुप्याम ् पूष्णो हस्दाप्यां सरस्वत्यै पैषज्येन:


वीर्यायान्नात्यायाबिषिञ्जामि

(4) तेवस्यत्वा सविद:ु प्रसवे अष्विणोर् पाहुप्याम ् पूष्णो हस्दाप्यां इन्त्रस्येन्दिरियेण


ष्रियै यससे पलायाबिषिञ्जामि.
(5)त्रब
ु दादिवेन ्-मुमुसान: स्विन्नस ्-स्नात्वीमलादिव ्; पूदं पवित्रेणेवाज्यम ् ; आब: सुन्दन्द ु
मैनस:पूर्बुवस्सुव:

ப்ராசநம்:

अगाल म्रुत्यु हरणं सर्व व्यादि निवारणम ्, सर्व पाब क्षयगरम ् वरुण पादोदगं सुबम ्.

வேதி ஹோம குண்டம் அமைக்கும் முறை.:

ஹோமம் செய்ய இருக்கும் இடத்தில் கோலம் போட்டு அதன் மேல் ஹோமகுண்டத்தை வைக்கவும்.
ஹோமகுண்டம் இல்லை என்றால் மணலை சதுரமாக பரப்பி சுற்றிலும் செங்கல்லைக்கொண்டு வேதி
அமைத்துக்கொள்ளலாம்.

கிண்ணத்தில் ஜலம் வைத்துக்கொள்ளவும் .இன்னொரு கிண்ணத்தில் அக்ஷதை எடுத்து


வைத்துக்கொள்ளவும்
.
நுனி தர்பை அடங்கிய கட்டு ஒன்றை வலது பக்கத்தில் வைத்துக்கொள்ளவும். ஹோம குண்டத்தின் அடி
பாகத்தில் தர்பை கட்டின் அடி பாகத்தால் அல்லது ஹோம குச்சியினால் மேற்கிலிருந்து கிழக்கு திசையை
நோக்கியவாறு முதலில் தெற்கிலும், இரண்டாவது நடு பாகத்திலும் மூன்றாவதாக வடக்கிலும் என மூன்று
கோடுகள் போடவும்.

அதை போலவே தெற்கிலிருந்து வடக்கே முடிவதாக மேற்கு நடு பாகம் கிழக்கு என்ற வரிசையில் மூன்று
கோடுகள் போடவும்.

கையில் இருக்கும் தர்பையின் அடி பாகத்தை அல்லது ஹோம குச்சியை வேதியில் வைத்து ஜலத்தால்
ப்ரோக்ஷிக்கவும். ஹோம குச்சியை அல்லது தர்பையினடி பாகத்தை தென் மேற்கு மூலையில் போடவும்.

பிறகு ஜலத்தை தொடவும்.. பாக்கி ஜலத்தை கீ ழே கிழக்கு பாகத்தில் கொட்டிவிடவும்.. ப்ரஹ்மசாரி


செய்வதாக இருந்தால் அக்னி குண்டத்திலேயே கற்பூரத்தை கொண்டு அக்னி வளர்த்த வேண்டும்.

கிரஹஸ்தனாக இருந்தால் வட்டிலுள்ள


ீ பெண்மணி பித்தளை தட்டில் அக்னி தணல் கொண்டு வர
வேண்டும். அந்த தட்டை கையில் ஏந்தியபடி கிழக்கு திசையில் மேற்கு முகமாக நின்று கொண்டு

पर्बु
ू वस्सव
ु रोम ् என்று சொல்லி அக்னியை மெதுவாக ப்ரதிஷ்டை செய்யவும். அக்னி கொண்டு வந்த
தட்டில் அக்ஷதை, ஜலம் சேர்க்கவும். ஒரு கிண்ணத்தில் ஜலம் நிரப்பி ஹோம குண்டத்தின் கிழக்கே

வைக்கவும். अक्निमित्वा என்று சொல்லி ஒரு சமித்தை அக்னியில் வைக்கவும். अक्नि प्रज्वाल्य
என்று சொல்லி அக்னியை ஜ்வாலையாக ப்ரகாசிக்கும்படி செய்யவும்.

ஹோம குண்டத்திற்கு கிழக்கு திசையில் வடக்கு நுனியாக 16 தர்பைகளையும், தெற்கே கிழக்கு நுனியாக 16
தர்பைகளையும் மேற்கே வடக்கு நுனியாக 16 தர்பைகளையும் வடக்கே கிழக்கு நுனியாக 16 தர்பைகளை
போடவும்.

தர்பைகளை இம்மாதிரி போடுவதற்கு பரிஸ்தரணம் என்று பெயர். கிழக்கு மற்றும் மேற்கு


பக்கத்திலிருக்கும் தர்பைகளின் அடி பாகத்தின் மேல் தெற்கு பாகத்திலிருக்கும் தர்பைகள் அமையும் படி
போடவும்.மேற்கிலும் தெற்கிலும் உள்ள தர்பைகள், வடக்கே கிழக்கு நுனியாக போடபட்டிருக்கும்
பரிஸ்தரண தர்பைகளின் அடியில் அமைய வேண்டும். வடக்கு பரிஸ்தரணத்திற்கு சற்று வடக்கே 12;:12
தர்பைகளை இரண்டு வரிசையில் கிழக்கு நுனியாக நன்றாக பரப்பி போடவும் இதற்கு பாத்ர ஸாதன
தர்பைகள்; ப்ரண ீதா பாத்ர ஸாதன தர்பைகள் என பெயர்.

நமக்கு எதிரே , வேதிக்கு மேற்கே 6 தர்பைகளை வடக்கு நுனியாக பரப்பி போடவும். வேதிக்கு தெற்கே
ப்ரஹ்மாவிற்காக கிழக்கு நுனியாக 4 தர்பைகளை போடவும்.

பெரிய புரஸ இலை அல்லது பெரிய மரக்கரண்டி =இதற்கு தர்வ ீ என்று பெயர். நெய் வைக்கும் கிண்ணத்திற்கு
ஆஜ்ய ஸ்தாலி என்று பெயர்.. ப்ரோக்ஷண பாத்திரம்=இதற்கு ப்ரோக்ஷணம்
ீ என்று பெயர்..

ஜல பாத்ரம் - இதற்கு ப்ரண ீதா என்று பெயர். சின்ன புரச இலை அல்லது சின்ன மரக்கரண்டி - இதற்கு இதர தர்வ ீ
என்று பெயர்.; இத்மம் - விஷேசமான ஸமித்து எனறு பெயர் .

இந்த ஆறு பொருட்களையும் (தர்வ,ீ ஆஜ்யஸ்தாலி, ப்ரோக்ஷணம்,


ீ ப்ரணதா,
ீ இதர தர்வ,ீ இத்மம்) வடக்கு
பரிஸ்தரணத்திற்கு சற்று வடக்கே பரப்பி வைத்திருக்கும் ((பாத்ர ஸாதன தர்பைகள்)) தர்பைகளின் மேல்
மேற்கிலிருந்து வரிசையாக கவிழ்த்து வைக்கவும்.

ஆயாமத தர்பைகள் - ஆறு அங்குலம் அளவில் செய்துகொள்ளப்படும் தர்பைகள்.

இரண்டு ஆயாமத தர்பைகள் எடுத்து பவித்ரம் செய்து அதை கையில் வைத்தபடி கவிழ்த்து வைத்திருக்கும்
பொருட்களை .மூன்று தடவை. தொடவும்.

ப்ரோக்ஷண ீ பாத்திரத்தை எடுத்து தனக்கு எதிரில் தர்பையின் மேல் வைக்கவும். அந்த பாத்திரத்தில் சிறிது
ஜலத்தையும், அக்ஷதையையும் சேர்க்கவும்.

அதன் மேல் ஆயாமத பவித்திரத்தை வடக்கு நுனியாக வைக்கவும். பிறகு இந்த ஆயாமத பவித்திரத்தை
இரண்டு கைகளின் கட்டை விரல் மற்றும் மோதிர விரல்களால் மேற்கிலிருந்து கிழக்காக மூன்று தடவை
நகர்த்தவும்.

பிறகு வடக்கு பக்கம் கவிழ்த்து வைத்திருக்கும் பாத்திரங்களை நிமிர்த்தவும். ஸமித்து கட்டை அவிழ்த்து
வைக்கவும். ஆயாமத பவித்திரத்தினால்

வடக்கில் நிமிர்த்தி வைத்திருக்கும் பொருட்களை மூண்று தடவை ப்ரோக்ஷிக்கவும்.. ப்ரோக்ஷண ீ


பாத்திரத்தை தெற்கில் வைக்கவும்..

வடக்கிலிருந்து ப்ரண ீதா பாத்திரத்தை எடுத்து தன்க்கு எதிறில் தர்பையின் மேல் வைத்துக்கொண்டு அதில்
அக்ஷதை ஜலம் சேர்த்து மேற்கிலிருந்து கிழக்கே மூன்று தடவை ஆயாமத பவித்ரத்தால் நகர்த்தவும்.

ப்ரண ீதா பாத்ரத்தை தனது மூக்கிற்கு நேராக தூக்கி நிறுத்தி வடக்கே ப்ரணதா
ீ பாத்ரதிற்காக போடப்பட்ட
தர்பைகளின் மேல் வைத்து वरुणाय नम: सकल आराधनै: स्वर्चितं என்று கூறி அக்ஷதை போட்டு தர்பைகள் போட்டு
வைக்கவும்.

You might also like