You are on page 1of 10

Sri:

Srimate Ramanujaya Nama:

ந்யாயம் மீ மாம்ஸை வேதாந்தம்


அறிமுகப் பாடத்திட்டம்

நடத்துபேர் - ஶ்ரீ வேளுக்குடி ரங்கநாதன்

பகுதி 1 : ந்யாய சாஸ்த்ரம்


பாடம் 3 : ந்யாயத்தின் முக்கியத்துேம்
வேதங்கள் The Vedas

हर्ुं त र्मः सदसर्ी च वििेक्ततम ईशः मानं प्रदीपवमि कारुविको ददावर्

र्ेनािलोक्य कृ वर्नः पविभज्यर्े र्ं र्त्रैि के ऽवप चपलाः शलभीभिवि

(श्री पिाशि भट्टः, श्रीिङ्गिाजस्तिम उत्तिशर्कम ्
श्लोक: १)

ஹர்தும் தம: ைதைதீ ச ேிவேக்தும் ஈச: மாநம் ப்ரதீபமிே காருணிவகா ததாதி |


வதநாேவ ாக்ய க்ருதிந: பரிபுஜ்யவத தம் தத்ஸரே வகऽபி சப ா: ச பீபேந்தி ||
(ஶ்ரீ பராசர பட்டர், ஶ்ரீரங்கராஜஸ்தேம் உத்தரசதகம் ச்வ ாகம் 1)

hartuṁ tamaḥ sadasatī ca vivektum īśaḥ mānaṁ pradīpamiva kāruṇiko dadāti


tenāvalokya kṛtinaḥ paribhujyate taṁ tatraiva keऽpi capalāḥ śalabhībhavanti
(Śrī parāśara bhaṭṭaḥ, śrīraṅgarājastavam uttaraśatakam śloka 1)
வேதங்கள் அங்கங்கள் உபாங்கங்கள்
The Vedas and their Primary and Secondary Ancillaries

வேதங்கள் (Vedas)
ருக் யஜுஸ் ைாமம் அதர்ேணம்
Ŗk Yajus Sāma Atharvaṇa

அங்கங்கள் (Aṇgas)

ஸேதிக கர்மங்கைின்
வேதத்தின் சசாற்கஸைக் காக்க வேதத்தின் சபாருஸைக் காக்க
ப்ரவயாகத்ஸதக் காக்க
To preserve the Words in the To safeguard the Meaning of the
Vedas Vedas To protect the Performance of
Vedic Deeds
1. शिक्षा சிஸை Śikṣā
3. व्याकरणम ् வ்யாகரணம் Vyākaraṇam
2. छन्दः சந்தஸ் Chandaḥ 5. कल्पः கல்பம் Kalpa
4. निरुक्तम ् நிருக்தம் Niruktam
6. ज्योनतषम ् ஜ்வயாதிஷம் Jyotiṣam

உபாங்கங்கள் (Upāṇgas)
புராணங்கள் ந்யாயம் மீ மாம்ஸை தர்மசாஸ்த்ரம் ஆயுர்வேதம் தநுர்வேதம் காந்தர்ே வேதம் அர்த்த சாஸ்த்ரம்

Purāṇas Nyāya Mīmāṁsā Dharma Śāstrams Āyurveda Dhanurveda Gāndharva Veda Artha Śāstram
வேதத்தின் அங்கங்களும் உபாங்கங்களும்
The Primary and Secondary Ancillaries of the Vedas


शीक्षायां ििणवशक्षा पदसमविगमः व्यावियावनिणचोभ्ां छन्दश्छन्दविर्ौ स्यार् गमयवर् समयं ज्यौवर्षं िङ्गनाथ !

कल्पे अनष्ठानम ् ं ह्यवचर्गवमर्योः
उक्त त न्यायमीमांसयोः स्यार् ् अथणव्यवक्तः पिािस्मृ
त वर्ष त र्दनगाः
त त्ां विवचन्ववि िेदाः ||

(श्री पिाशि भट्टः, श्रीिङ्गिाजस्तिम उत्तिशर्कम ्
श्लोक: १८)

சீைாயாம் ேர்ணசிைா பதைமதிகம: வ்யாக்ரியாநிர்ேவசாப்யாம்


சந்த: சந்தஶ்சிசதௌ ஸ்யாத் கமயதி ைமயம் ஜ்சயௌதிஷம் ரங்கநாத !
கல்வப அநுஷ்டாநம் உக்தம் ஹ்யுசிதகமிதவயா: ந்யாயமீ மாம்ைவயா: ஸ்யாத்
அர்தவ்யக்தி: புராணஸ்ம்ருதிஷு ததநுகா: த்ோம் ேிசிந்ேந்தி வேதா: ||
(ஶ்ரீ பராசர பட்டர், ஶ்ரீரங்கராஜஸ்தேம் உத்தரசதகம் ச்வ ாகம் 18)

śīkṣāyāṁ varṇaśikṣā padasamadhigamaḥ vyākriyānirvacobhyāṁ


chandaśchandaścitau syāt gamayati samayaṁ jyautiṣaṁ raṅganātha
kalpe anuṣṭhānam uktaṁ hyucitagamitayoḥ nyāyamīmāṁsayoḥ syāt
arthavyaktiḥ purāṇasmṛtiṣu tadanugāḥ tvāṁ vicinvanti vedāḥ
(Śrī parāśara bhaṭṭaḥ, śrīraṅgarājastavam uttaraśatakam śloka 18)
ந்யாயத்தின் முக்கியத்துேம் The Significance of Nyaya

• काणादं पाणणिीयं च सर्विास्त्रोपकारकम ्


காணாதம் பாணிநீயம் ச ைர்ேசாஸ்த்வராபகாரகம் – ந்யாயமும் வ்யாகரணமும் அஸைத்து
சாஸ்த்ரங்களுக்கும் உதவுகின்றை

kāṇādaṁ pāṇinīyaṁ ca sarvaśāstropakārakam – Nyaya and Vyakarana lend a helping hand to all other Shastrams

• पदिास्त्रम ् व्याकरणम ्; र्ाक्यिास्त्रम ् मीमांसा; प्रमाणिास्त्रम ् न्यायः


வ்யாகரணம் பதசாஸ்த்ரம் என்றும், மீ மாம்ஸை ோக்யசாஸ்த்ரம் என்றும் ந்யாயம்
ப்ரமாணசாஸ்த்ரம் என்றும் வபாற்றப்படுகின்றை
Vyākaraṇam, Mīmāṁsā and Nyāya are respectively known as Pada Śāstram, Vākya Śāstram and Pramāṇa Śāstram .

• प्रदीपः सर्ववर्द्यािाम ् उपायः सर्वकमवणाम ्। आश्रयः सर्वधमावणां िश्र्द् आन्र्ीक्षक्षकी मता॥ (कौटिलल्यः र्विास्त्रे )
ப்ரதீப: ைர்ேேித்யாநாம் உபாய: ைர்ேகர்மணாம் | ஆச்ரய: ைர்ேதர்மாணாம் சச்ேத்
ஆந்ேைிவகா
ீ மதா || (அர்த்தசாஸ்த்ரத்தில் சகௌடில்யர்)
pradīpaḥ sarvavidyānām upāyaḥ sarvakarmaṇām | āśrayaḥ sarvadharmāṇāṁ śaśvad ānvīkṣikī matā || (Kauṭilya in the Artha
Śāstram)
ந்யாயத்தின் முக்கியத்துேம் The Significance of Nyaya

• क: पुिरयं न्यायः प्रमाणः र्वपरीक्षणं न्यायः। प्रत्यक्षागमाश्रश्रतम ् रिुमािम ्, सा रन्र्ीक्षा। प्रत्यक्षागमाभ्याम ् ईक्षक्षतस्त्य रन्र्ीक्षणम ्
रन्र्ीक्षा, तया प्रर्तवते इनत आन्र्ीक्षक्षकी न्यायवर्द्या न्यायिास्त्रम ्। यत ् पुिः रिुमािं प्रत्यक्षागमवर्रुद्धं न्यायाभासः स इनत -
र्ात्स्त्यायिः न्यायभाष्ये

இந்த ந்யாயம் தான் என்ை? ப்ரமாணங்கஸைக் சகாண்டு சபாருள்கஸைச் வசாதித்தல் ந்யாயம். ப்ரத்யைத்ஸதயும் (பு ன்கஸையும்) ஆகமத்ஸதயும்
(வேதத்ஸதயும்) தழுேியது அநுமாைம், அதுதான் அந்ேைா
ீ என்று சசால் ப்படுகிறது.

பு ன்கைாலும் வேதத்தாலும் முத ில் பார்க்கப்பட்ட சபாருள்கஸைத் (ஈைிதம்) திரும்பவும் (அநு) வசாதித்தல் (ஈைணம்) அந்ேைா.

அஸதக்சகாண்வட சசல்லும்படியால் ஆந்ேைிகீீ என்பது ந்யாயேித்யா எைப்படும் ந்யாயசாஸ்த்ரவம.

எந்த அநுமாைம் பு ன்கைாவ ா வேதத்தாவ ா ஏற்பட்ட அறிேிற்குப்புறம்பாக உள்ைவதா , அது ந்யாயம் வபால் வதாற்றமைித்தாலும் சரியாை
ந்யாயம் அல் – ோத்ஸ்யாயைர், ந்யாயபாஷ்யத்தில்

What then is this Nyāya? Examination of objects using the Means of Cognition (Pramāṇams) is Nyāya. Inference is based on Sensory
Perception (Pratyakṣam) and Scriptures (Agama / Vedas); This Inference is known as Anvīkṣā.
The first cognizition (īkṣaṇam) of an object, using the senses or the Vedas, is followed by secondary (anu) analysis (īkṣaṇam) which is
known as Anvīkṣā (inference). That Śāstram which is primarily based on this Anvīkṣā (inference) is known as Ānvīkṣikī or Nyāya Vidyā
or Nyaya Śāstram.
That inference which is contradictory to the sensory or scriptural cognition is a false inference - Vātsyāyana in his Nyāya Bhāṣyam
ந்யாயத்தின் முக்கியத்துேம் The Significance of Nyaya

आषं धमोपदे िं च र्ेदिास्त्रावर्रोश्रधिा |


यस्त्तकेण रिुसन्धत्ते स धमं र्ेद िेतरः ||
(मिस्त्
ु मनृ तः २ – १०६)

ஆர்ஷம் தர்வமாபவதசம் ச வேதசாஸ்த்ராேிவராதிநா |


யஸ்தர்வகண அநுைந்தத்வத ை தர்மம் வேத வநதர: ||
(மநுஸ்ம்ருதி: 2-106)
ஆர்ஷம் என்னும் வேதத்ஸதயும், தர்வமாபவதசம் என்னும் ஸ்ம்ருதிகஸையும்
வேதத்வதாடு முரண்படாத தர்கத்ஸதக்சகாண்டு எேன் ஆராய்கிறாவைா அேன் தான்
தர்மத்ஸத அறிகிறான், மற்றேன் அறிேதில்ஸ .

ārṣaṁ dharmopadeśaṁ ca vedaśāstrāvirodhinā |


yastarkeṇa anusandhatte sa dharmaṁ veda netaraḥ ||
(Manusmṛtiḥ 2 – 106)
Only he who analysis the Vedas and the Smritis using Tarka that does not contradict with the Vedas truly understands
Dharma; none other.
தர்சைம் Darśanam

• दृश्यते रिेि परमं तत्त्र्म ् इनत दिविम ्

ஆத்மா ப்ரஹ்மம் முத ாை மிக உயர்ந்த தத்துேங்கள் எஸதக்சகாண்டு அறியப்படுகின்றைவோ அது தர்சைம்

That by which Supreme Truths are known is referred to as Darśanam

• रस्स्त्तिास्स्त्तटिदष्लं मनतः [पाणणनि:, रष्ठाध्यायी 4-4-60]

வேறு உ கங்கஸைவயா, பகோஸைவயா, வேதங்கள் உண்ஸம என்வறா நம்புபேன் ஆஸ்திகன். அஸே இல்ஸ என்று நம்புபேன்

நாஸ்திகன்.

One who believes in the existence of other Worlds / Bhagavān / the validity of the Vedas is an Āstika. One who believes in their non-existence is a Nāstika.

• ஆறு ஆஸ்திக தர்சைங்கள் – கபி ரின் ைாங்க்யம், பதஞ்ஜ ியின் வயாகம், கணாதரின் ஸேவசஷிகம், சகௌதமரின் ந்யாயம்,

ஸஜமிநியின் மீ மாம்ஸை மற்றும் வேதவ்யாைரின் வேதாந்தம்

நாஸ்திக தர்சைங்கள் – சபௌத்தம், ஸஜநம், சார்ோகம், முத ியஸே

Six Āstika Darśanams – Sānkhya (of Sage Kapila), Yoga (of Sage Patanjali), Vaiśeṣika (of Sage Kaṇāda), Nyāya (of Sage Gautama), Mimāṁsā (of Sage Jaimini) and Vedānta (of Sage

Veda Vyāsa).

Nāstika Darśanams – Bauddha, Jaina, Cārvāka, etc.


ந்யாய தர்சைம் Nyāya Darśanam
எப்படிப் பார்க்கவேண்டும் How to view it

• काणादम ् आक्षपादं र्ा कावपलं तन्रमेर् र्ा | तन्राण्येतानि सर्ावणण ि तन्राणण आत्मनिणवये ||
காணாதம் ஆைபாதம் ோ காபி ம் தந்த்ரவமே ோ| தந்த்ராண்வயதாநி ைர்ோணி ந தந்த்ராணி ஆத்மநிர்ணவய ||

(கணாத ரிஷியின் ஸேவசஷிகவமா, அைபாதரின் ந்யாயவமா, கபி ரின் ைாங்க்யவமா தர்சநங்கைாகுவம தேிற ஆத்மாஸே
உள்ைபடி அறிய அஸே ேழிகள் ஆகமாட்டா

kāṇādam ākṣapādaṁ vā kāpilaṁ tantrameva vā | tantrāṇyetāni sarvāṇi na tantrāṇi ātmanirṇaye ||


The Vaiśeṣika of Sage Kaṇāda, the Nyāya of Sage Akshapāda and the Sānkhya of Sage Kapila are indeed Darśanams (Philosophies) but they are
not the means to attain true knowledge about the Atman.

• िषा तकेण मनतः आपिेया प्रोक्ता रन्येिर् सज्ञ


ु ािाय प्रेष्ल (कठोपनिषद् २-९)
ஸநஷா தர்சகண மதி: ஆபவநவய ப்வராக்தா அந்வயஸநே ைுஜ்ஞாநாய ப்வரஷ்ட (கவடாபநிஷத் 2-9)

ஆத்மாஸேப் பற்றிை அறிவு தர்கத்தால் மட்டும் அஸடயப்படக் கூடாது. ஆசார்யைாவ உபவதசிக்கப்பட்டதுதான்


வமாைத்திற்கு ேழிேகுக்கும்

naiṣā tarkeṇa matiḥ āpaneyā proktā anyenaiva sujñānāya preṣṭa (Kaṭhopaniṣad 2-9)
The understanding of the Atman should not be attained by Reasoning alone. Only that knowledge which is preached by a Preceptor will lead to
Salvation.
முடிவுஸர Conclusion

இன்று கற்றஸே... Recap...

• ந்யாயம் என்றால் என்ை? • What is Nyāya?


• ந்யாயத்தின் முக்கியத்துேம்
• What is the significance of Nyāya?
என்ை?

• ந்யாய தர்சைம் என்றால் என்ை? • What is Nyāya Darśanam?

• ந்யாயத்ஸத எப்சபாழுது ஏற்க ாம்? • When can Nyāya be honoured? When


எப்சபாழுது ஏற்கக் கூடாது? should it be rejected?

You might also like