You are on page 1of 7

ஸம் ஸ் க் ருதத் திற் கு சரியான ஒரு லிபியின் அவசியம்

நமது ஸம் ப் ரதாயங் களில் ஸம் ஸ் க் ருத மொழியின் முக் கியத் துவத் தை நாம்
அறிவோம் . தமிழும் தெய் வீக மூலம் கொண் ட மொழியானாலும் , தெய் வங் களைத்
தமிழில் ஆசையுடன் துதித் தாலும் , தொன் றுதொட் டு அனுஷ் டானங் களை
ஸம் ஸ் க் ருதத் தின் அடிப் படையில் நம் முன் னோர் கள் செய் திருக் கிறார் கள் .
ஸம் ஸ் க் ருதத் தில் , குறிப் பாக அனுஷ் டானத் தில் ஒலி/உச் சரிப் பு மிக முக் கியம்
என் பதை நாம் அறிவோம் . ஆகவே அனுஷ் டானத் திற் கான ஸங் கல் பம் ஶ் லோகங் கள்
முதலியவற் றை சரியானதொரு லிபியில் எழுதவோ படிக் கவோ வேண் டும் .
தமிழ் மொழியை எழுதப் போதுமான வரிவடிவங் கள் தமிழ் லிபியில் உள் ளன.
ஆனால் ஸம் ஸ் க் ருதத் தில் அதிக ஒலிகள் இருப் பதால் அதனை எழுத அதிக
வரிவடிவங் கள் தேவைப் படுகின் றன. இதற் காகவே பழைய காலத் திலிருந் து க் ரந் த
லிபி இருந் து வருகிறது. இக் காலத் திலோ தேவநாகரி ப் ரபலமாக உள் ளது.
தற் சமயம் தமிழ் லிபியில் பிற மொழி ஒலிகளைக் குறிக் க ஜ (ஶ) ஷ ஸ ஹ க்ஷ ஶ்ரீ
ஆகிய (க் ரந் த) வரிவடிவங் கள் மட் டும் பயன் பாட் டில் உள் ளன. மேலும் தமிழ் வல் லின
வரிவடிவங் கள் க ச ட த ப ஐந் து மட் டுமே உள் ளன. ஆனால் ஒவ் வொன் றுக் கும்
நான் கு நான் காக ஸம் ஸ் க் ருதத் தில் இருபது வல் லின ஒலிகள் உள் ளன.
அவ் வாறே ரு லு போன் ற சிறப் பு உயிர் ஒலிகளையும் அனுஸ் வாரம் விஸர் க் கம்
என் ற ஒலிகளையும் குறிக் க தமிழ் லிபியில் வரிவடிவங் கள் இல் லை. ஆகவே தமிழ்
எழுத் தை மட் டும் கொண் டு ஸம் ஸ் க் ருதத் தைச் சரியாக குறிக் க இயலாது.
குறிப் பாக வல் லின எழுத் துக் களுடன் க₂ க₃ க₄ என் று எண் களைப் பயன் படுத் தும்
வழக் கம் பிற் காலத் தில் ஏற் பட் டது. ஆனால் இந் த எண் களைக் கண் டுகொள் ளாமல்
தமிழ் முறைப் படி படித் தால் ஒலிகள் மாறிவிடும் வாய் ப் பு அதிகம் உள் ளது. கோ₃பால
என் பது கோ₁பா₃ல என் று ஒலிக் கும் . பெரும் பாலானோர் இப் படித் தான் செய் கின் றனர் .
ஆகவே ஜ முதலியவற் றைப் போல் மற் ற ஒலிகளுக் கும் அவைகளது க் ரந் த
வரிவடிவத் தையே பயன் படுத் துவது அர் த் தமுடையதாகிறது. இந் த தமிழ் +க் ரந் தம்
கலந் த முறையிலும் நமது கோப் புகளை வெளியிட் டு வருகிறோம் .
க் ரந் தம் அல் லது தேவநாகரி என் ற முழு லிபியைக் கற் பதை விட இந் த கலந் த
முறைக் காக சில வரிவடிவங் களை மட் டும் கற் பது மிகவும் எளிதாகும் .
மனமிருந் தால் மார் க் கம் உண் டு. முடியாது என் று நினைக் கவேண் டியதில் லை.
ஆகவே இந் த தமிழ் +க் ரந் தம் கலந் த முறையிலோ அல் லது முழு க் ரந் தம்
அல் லது தேவநாகரி லிபியைப் பயன் படுத் தியோ ஸம் ஸ் க் ருதத் தை வாசிப் பதே
சிறந் தது என் று வலியுறுத் துகிறோம் . ஆகவே இயன் றவரை அந் த கோப் புகளையே
பயன் படுத் தவும் . இருப் பினும் பலரின் வேண் டுகோளுக் கிணங் க நடப் பு தமிழ் +234
முறையிலும் கோப் புகளை வெளியிட் டு வருகிறோம் .
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

ஸ்ரீமத்³-ஆத்³யஶங்கரப⁴க³வத்பாத³-பரம்பராக³த-
மூலாம்நாய-ஸர்வஜ்ஞபீட²- ஸ்ரீ-காஞ ் சீ-காமேகாடி-பீட²ம்’
ஜக³த்³கு³ரு-ஶங்கராசார்யஸ் வாம -ஸ்ரீமட²ஸம்’ஸ் தா²நம்

அேயாத்⁴யா-மந்தி³ரஸ
் ய
நிர்விக்⁴ந-பரிபூர்த்யர்த²: ஜப:

ேகாடிக்கணக்கான ஸநாதன ைவதிக ஹ ந்து தர்ம அபிமானிகள் எதிர்பார்க்கும்


அேயாத்தி ஸ்ரீ ராமர் ேகாவில் தற்சமயம் கட்டப்ெபற்றுவருகிறது. இதன் கும்பாபிேஷகம்
நிகழும் ஸ
் வஸ
் திஸ்ரீ ேஶாபன ௵ வரவிருக்கும் உத்தராயணத்தில் நைடெபறவிருக்கிறது.
அதற்குண் டான நிர்வாஹ ஸம தியாரும் அரசாங்கமும் பல ேவறு தர்ம பீடங்களும்
இதற்காக பலவிதமான முயற்சிகள் எடுத்துவருகிறார்கள். இந்த புண் ணிய விஷயத்தில்
நமது ஜகத்குரு ஸ்ரீ ஜேயந்த்ர ஸரஸ
் வதீ ஶங்கராசார்ய ஸ
் வாம கள் சிறப்பான பங்கு
வகித்தார் என் பது ம க பிரசித்தம்.
பல இைடயூறுகைளத் தாண் டி இத்தைன தூரம் வந்திருக்கும் இந்த பரம மங்கள
காரியமானது விக்னம ன் ற நல்லபடியாக நிைறேவற நமது ஸநாதன தர்மம் ேமன் ேமலும்
தைழத்ேதாங்க ேவண் டும் என் று ப்ரார்த்திப்ேபாம்! நாம் அைனவரும் கும்பாபிேஷகம்

2
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

நல்லபடியாக பூர்த்தி ஆகும் வைர தினமும் அல்லது 108 நாளாவது தினமும் கேணச பஞ் ச
ரத்னத்ைத பாராயணம் ெசய்து பகவான் ஸ்ரீராமரின் த்ரேயாதஶாக்ஷர மஹாமந்த்ரத்ைத
108 முைறயாவது ஜபிப்ேபாம்.
இவ்வாறு ஸ்ரீ காஞ் சீ காமேகாடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ
ஶங்கரவிஜேயந்த்ர ஸரஸ
் வதீ ஶங்கராசார்ய ஸ
் வாம கள் அருளியுள்ளார்கள்.
The Ayodhya Shri Rama Temple that crores of Sanatana Vaidika Hindu
Dharma abhimanis look forward to is currently being constructed. Its kumbhab-
hishekam is scheduled for the upcoming Uttarayanam of the current Svastishri
Shobhana year. The dedicated management committee, the government and
many dharma peetams are taking up various efforts for this. It is well known that
our Jagadguru Shri Jayendra Sarasvati Shankaracharya Swami played a special
role in this sacred matter.
We should pray that this most auspicious task which has crossed many hur-
dles and come this far should be completed without problems and our Sanatana
Dharma should forever flourish with glory! Let us chant the Ganesha Pancharatna
and do japa of the Trayodashakshara Mahamantra of Bhagavan Shri Rama daily
until the kumbhabhisheka is completed well or at least 108 days.
Such is the benediction of Jagadguru Shankaracharya Shri Kanchi Kamakoti
Moolamnaya Sarvajna Peethadhipati Shri Shankara Vijayendra Sarasvati
Mahaswami.
ேகாடிக்கணக்கான ஸநாதன ைவதிக ஹ ந்து தர்ம அபிமானிகள் எதிர்பார்க்கும்
அேயாத்தி ஸ்ரீ ராமர் ேகாவில் தற்சமயம் கட்டப்ெபற்றுவருகிறது. இதன் கும்பாபிேஷகம்
நிகழும் ஸ
் வஸ
் திஸ்ரீ ேஶாபன ௵ வரவிருக்கும் உத்தராயணத்தில் நைடெபறவிருக்கிறது.
அதற்குண் டான நிர்வாஹ ஸம தியாரும் அரசாங்கமும் பல ேவறு தர்ம பீடங்களும்
இதற்காக பலவிதமான முயற்சிகள் எடுத்துவருகிறார்கள். இந்த புண் ணிய விஷயத்தில்
நமது ஜகத்குரு ஸ்ரீ ஜேயந்த்ர ஸரஸ
் வதீ ஶங்கராசார்ய ஸ
் வாம கள் சிறப்பான பங்கு
வகித்தார் என் பது ம க பிரசித்தம்.
பல இைடயூறுகைளத் தாண் டி இத்தைன தூரம் வந்திருக்கும் இந்த பரம மங்கள
காரியமானது விக்னம ன் ற நல்லபடியாக நிைறேவற நமது ஸநாதன தர்மம் ேமன் ேமலும்
தைழத்ேதாங்க ேவண் டும் என் று ப்ரார்த்திப்ேபாம்! நாம் அைனவரும் கும்பாபிேஷகம்
நல்லபடியாக பூர்த்தி ஆகும் வைர தினமும் அல்லது 108 நாளாவது தினமும் கேணச பஞ் ச
ரத்னத்ைத பாராயணம் ெசய்து பகவான் ஸ்ரீராமரின் த்ரேயாதஶாக்ஷர மஹாமந்த்ரத்ைத
108 முைறயாவது ஜபிப்ேபாம்.

3
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

இவ்வாறு ஸ்ரீ காஞ் சீ காமேகாடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ


ஶங்கரவிஜேயந்த்ர ஸரஸ
் வதீ ஶங்கராசார்ய ஸ
் வாம கள் அருளியுள்ளார்கள்.

॥ஸங்கல்ப:॥
மேமாபாத்த-ஸமஸ
் த-து³ரித-க்ஷய-த்³வாரா ஸ்ரீ-பரேமஶ்வர-ப்ரீத்யர்த²ம்’
ேமாக்ஷபுர்யாம் அேயாத்⁴யாயாம்’ ப⁴க³வத: ஸ்ரீராமஸ
் ய ப⁴வ்ய-மந்தி³ரஸ
் ய
நிர்விக்⁴நதயா நிர்மாண-பரிபூர்த்யர்த²ம்’, கார்யக்ரம-ஸந்நாஹாநாம்’ மூர்தி-
ப்ரதிஷ் டா²யா: கும்பா⁴பி⁴ேஷகஸ
் ய ச ஶாஸ
் த்ரீய-ப்ரகாேரண ைவப⁴ேவந
ச ஸம்யக் ஸம்பத்த்யர்த²ம்’, தத்³-த்³வாரா ஸநாதந-த⁴ர்மஸ
் ய மேஹாந்நதி-
பூர்வக-ஜாஜ்வல்யமாநத்வ-ஸித்³த்⁴யர்த²ம்’ – க³ேணஶ-பஞ் சரத்ந-பாராயணம்,
[அஷ் ேடாத்தர-ஶத-]ஸங்க்²யயா ச ராம-த்ரேயாத³ஶாக்ஷரீ-மஹாமந்த்ர-ஜபம்’
கரிஷ் ேய।

॥க³ேணஶ-பஞ் சரத்நம்’
ஸ்ரீமத்-ஶங்கரப⁴க³வத்பாத³-க்ரு’தம்॥
முதா³ கராத்த ேமாத³கம்’ ஸதா³ விமுக்தி ஸாத⁴கம்’
கலா த⁴ராவதம்’ஸகம்’ விலாஸி ேலாக ரக்ஷகம் |
அநாயைகக நாயகம்’ விநாஶ ேதப⁴ ைத³த்யகம்’
நதாஶுபா⁴ஶு நாஶகம்’ நமாம தம்’ விநாயகம் ||1||
நேததராதி பீ⁴ கரம்’ நேவாதி³தார்க பா⁴ஸ
் வரம்’
நமத் ஸ ராரி நிர்ஜரம்’ நதாதி⁴காபது³த்³த⁴ரம் |
ஸ ேரஶ்வரம்’ நிதீ⁴ஶ்வரம்’ க³ேஜஶ்வரம்’ க³ேணஶ்வரம்’
மேஹஶ்வரம்’ த மாஶ்ரேய பராத் பரம்’ நிரந்தரம் ||2||
ஸமஸ
் த ேலாக ஶம்’ கரம்’ நிரஸ
் த ைத³த்ய குஞ் ஜரம்’
த³ேரதேராத³ரம்’ வரம்’ வேரப⁴ வக்த்ர மக்ஷரம் |
க்ரு’பா கரம்’ க்ஷமா கரம்’ முதா³ கரம்’ யஶஸ
் கரம்’
மநஸ
் கரம்’ நமஸ
் க்ரு’தாம்’ நமஸ
் கேராம பா⁴ஸ
் வரம் ||3||
அகிஞ் சநார்தி மார்ஜநம்’ சிரந்தேநாக்தி பா⁴ஜநம்’
புராரி பூர்வ நந்த³நம்’ ஸ ராரி க³ர்வ சர்வணம் |
ப்ரபஞ் ச நாஶ பீ⁴ஷணம்’ த⁴நஞ் ஜயாதி³ பூ⁴ஷணம்’
கேபால தா³ந வாரணம்’ ப⁴ேஜ புராண வாரணம் ||4||

4
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

நிதாந்த காந்த த³ந்த காந்தி மந்தகாந்தகாத்ம ஜம்


அசிந்த்ய ரூப மந்த ஹீந மந்தராய க்ரு’ந்தநம் |
ஹ் ரு’த³ந்தேர நிரந்தரம்’ வஸந்த ேமவ ேயாகி³நாம்’
த ேமக த³ந்த ேமவ ேமவ சிந்தயாம ஸந்ததம் ||5||
மஹா க³ேணஶ பஞ் ச ரத்ந மாத³ேரண ேயா(அ)ந்வஹம்’
ப்ரஜல்பதி ப்ரபா⁴தேக ஹ் ரு’தி³ ஸ
் மரந் க³ேணஶ்வரம் |
அேராக³தா மேதா³ஷதாம்’ ஸ ஸாஹ தீம்’ ஸ புத்ரதாம்’
ஸமீஹ தாயு ரஷ் ட பூ⁴தி மப்⁴யுைபதி ேஸா(அ)சிராத் ||6||

॥த்ரேயாத³ஶாக்ஷரீ-மஹாமந்த்ர:॥
ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம॥
காேயந வாசா மநேஸந்த்³ரிையர்வா
பு³த்³த்⁴யா(ஆ)த்மநா வா ப்ரக்ரு’ேத: ஸ
் வபா⁴வாத் |
கேராம யத்³ யத் ஸகலம்’ பரஸ
் ைம
நாராயணாேயதி ஸமர்பயாம ||1||

SSS
॥விக்³ரஹவாந் த⁴ர்ம:॥

நமது ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரேசகேரந்த்ர ஸரஸ


் வதீ ஶங்கராசார்ய ஸ
் வாம கள்
ராேமச்வரத்தில் உள்ள நமது ஸ்ரீமடத்தில் கீழ்க்கண் ட ச்ேலாகத்ைதக் கல்ெவட்டாக
ெபாற த்துள்ளார்கள்:

5
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

ஏஷ ேஸதுர்வித⁴ரேணா ேலாகாஸம்ேப⁴த³ேஹதேவ|
ேகாத³ண் ேட³ந ச த³ண் ேட³ந ராேமண கு³ருணா க்ரு’த:||
சாந்ேதாக்ய உபநிஷத் வாக்யம் ஒன் றன் அடிப்பைடயில் இந்த ச்ேலாகம்
இயற்றப்பட்டுள்ளது. இதன் கருத்தாவது –
தர்மத்ைத த்ருடப்படுத்தி உலகம் நிைலகுைலயாமல் இருக்கும் ெபாருட்டு
ேகாதண் ட தாரியான ஸ்ரீ ராமர் ஸமுத்ரத்ைதேய கட்டுப்படுத்தும் இந்த ேஸதுைவ
உருவாக்கினார். இது தர்மத்தின் ஒரு ஸ
் தூல ரூபமாக இருந்து தர்மத்தில் நின் றால்
இத்தைகய ெசயற்கரிய ெசயல்களும் ஸாத்யமாகும் என் று காண் பிக்கிறது. இேத
உத்ேதசத்துடன் , தண் டதாரியான குருவான ஸ்ரீ ஶங்கர பகவத்பாதர் ஆசார்ய பீடத்ைத
உருவாக்கினார். மக்களுக்கு தர்மத்ைத ேபாதித்து மாறும் உலக சூழ்நிைலகளாகிய
கடைலக் கட்டுப்படுத்தும் ேஸதுைவப் ேபால் உள்ளது இது.
In our Shrimatham at Rameshvaram, the following verse has been inscribed
in stone by our Jagadguru Shri Chandrashekharendra Sarasvati Shankaracharya
Swami:
ஏஷ ேஸதுர்வித⁴ரேணா ேலாகாஸம்ேப⁴த³ேஹதேவ|
ேகாத³ண் ேட³ந ச த³ண் ேட³ந ராேமண கு³ருணா க்ரு’த:||
The verse is based on a sentence in the Brihadaranyaka and Chandogya Up-
anishads. Its import is:
To reaffirm Dharma and prevent the world from instability, Shri Rama hold-
ing the Kodanda created this Setu which restrains even the sea. This is a physical
representation of Dharma and shows that even such difficult feats are possible by
standing in Dharma. With the same goal, the Guru Shri Shankara Bhagavatpada,
holding a Danda, created the Acharya Peetam. This is like a Setu holding against
the sea of the changing world circumstances by teaching people Dharma.
நமது ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரேசகேரந்த்ர ஸரஸ
் வதீ ஶங்கராசார்ய ஸ
் வாம கள்
ராேமச்வரத்தில் உள்ள நமது ஸ்ரீமடத்தில் கீழ்க்கண் ட ச்ேலாகத்ைதக் கல்ெவட்டாக
ெபாற த்துள்ளார்கள்:
ஏஷ ேஸதுர்வித⁴ரேணா ேலாகாஸம்ேப⁴த³ேஹதேவ|
ேகாத³ண் ேட³ந ச த³ண் ேட³ந ராேமண கு³ருணா க்ரு’த:||
சாந்ேதாக்ய உபநிஷத் வாக்யம் ஒன் றன் அடிப்பைடயில் இந்த ச்ேலாகம்
இயற்றப்பட்டுள்ளது. இதன் கருத்தாவது –
தர்மத்ைத த்ருடப்படுத்தி உலகம் நிைலகுைலயாமல் இருக்கும் ெபாருட்டு
ேகாதண் ட தாரியான ஸ்ரீ ராமர் ஸமுத்ரத்ைதேய கட்டுப்படுத்தும் இந்த ேஸதுைவ
உருவாக்கினார். இது தர்மத்தின் ஒரு ஸ
் தூல ரூபமாக இருந்து தர்மத்தில் நின் றால்

6
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

இத்தைகய ெசயற்கரிய ெசயல்களும் ஸாத்யமாகும் என் று காண் பிக்கிறது. இேத


உத்ேதசத்துடன் , தண் டதாரியான குருவான ஸ்ரீ ஶங்கர பகவத்பாதர் ஆசார்ய பீடத்ைத
உருவாக்கினார். மக்களுக்கு தர்மத்ைத ேபாதித்து மாறும் உலக சூழ்நிைலகளாகிய
கடைலக் கட்டுப்படுத்தும் ேஸதுைவப் ேபால் உள்ளது இது.

Translation to regional languages: Shriramana Sharma, Shrinatha


Ghanapathi, Vasudevan Nambudiri, B Sudarshan, Vanchita Bharanidha-
ran

You might also like