You are on page 1of 4

ஹர ஹர ஶங்கர ரதஸப்தமீ / RathaSapthami – Page# 1 ஜய ஜய ஶங்கர

ஸ்ரீ வேதவ்யாஸாய நம:


ஸ்ரீ சங்கர பகவத்பாதாச்சார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வஜ்ஞ பீட
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் - காஞ்சிபுரம்
வேத தர்மசாஸ்திர பரிபாலன ஸபை கும்பகோணம் (பதிவு: 1942) ॥
ரதஸப்தமீ ॥
ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சீஆசார்யாளின் ஆக்ஞையின்படி பழூரில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சீ காமகோடி
பீடத்தின் ஸ்ரீராமச்சந்த்ர அய்யர் நினைவு வேத ஶாஸ்த்ர பாடஶாலையின் அத்யாபகர் பூர்வமீமாம்ஸா
வித்வான் ஸ்ரீ நீலகண்ட ஶாஸ்த்ரிகளால்
வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபைக்காக தொகுத்து வழங்கப்பட்டது.

ரதஸப்தமீ (01.02.2020)
நம் அனைவருக்கும் ப்ரத்யக்ஷமாக பரமாத்மதத்வத்தை உணர்தத ் ிக்கொண்டிருக்ககூடிய
ஸூர்யபகவானுக்கு சாந்த்ரமானப்படி மாகமாஸத்தின் ஶுக்லஸப்தமியில் (அதாவது தை அமாவாஸையின்
பிறகு வரக்கூடிய ஸப்தமியில்) தேர் கிடைக்கப்பெற்றதால் அந்த ஸப்தமீ ரதஸப்தமீ என்று கூறப்படுகிறது .
அன்று ஸூர்யபகவான் மிகவும் ப்ரஸன்னமாக இருப்பதாலும், ஸ்நானம் தானம் முதலியவைகள்
ஸூர்யபகவானுக்கு மிகவும் ப்ரீதியளிப்பதாக இருப்பதாலும், எல்லா தாரித்ர்யங்களையும்
போக்குவதாகவும் அளவற்ற பலன்களை அளிப்பதாகவும் ஸ்கந்தபுராணம் கூறுகிறது.
यस्यां तिथौ रथं पूर्वं प्राप दे वो दिवाकरः । सा तिथिः कथिता विप्रैर्माघे या रथसप्तमी ॥
तस्यां दत्तं हुतं चे ष्टं सर्वमे वाक्षयं मतम् । सर्वदारिद्र्यशमनं भास्करप्रीतये मतम् ॥
யஸ்யாம் திதௌ² ரத ² ம் பூர்வம் ப்ராப தே³ வோ தி³ வாகர: । ஸா திதி:² கதி² தா விப்ரைர்மாகே⁴ யா ரத ² ஸப்தமீ ॥
தஸ்யாம் த ³ த்தம் ஹுதம் சேஷ்டம் ஸர்வமேவாக்ஷயம் மதம் । ஸர்வதா³ ரித்³ ர்யஶமநம் பா⁴ஸ்கரப்ரீதயே மதம் ॥
--स्कन्दपु राणे कौमारिकाखण्डे पञ्चमाध्याये १२९,१३० --ஸ்கந்த ³ புராணே கௌமாரிகாக ² ண்டே³ பஞ்சமாத்⁴யாயே 129,130
सूर्यग्रहणतु ल्या हि शु क्ला माघस्य सप्तमी । अरुणोदयवे लायां तस्यां स्नानं महाफलम् ॥
ஸூர்யக்³ ரஹணதுல்யா ஹி ஶுக்லா மாக⁴ஸ்ய ஸப்தமீ । அருணோத ³ யவேலாயாம் தஸ்யாம் ஸ்நாநம் மஹாப ² லம் ॥
-- पद्मपु राणे सृ ष्टिखण्डे ७७.६३ -- பத்³ மபுராணே ஸ்ருʼ ஷ்டிக ² ண்டே³ 77.63
மாகமாஸத்தின் ஶுக்லஸப்தமீ ஸூர்யக்ரஹணத்திற்கு ஸமானமான விஶேஷமுடைய
நாளாகும். அன்று அருணோதய வேளையில் (அதாவது ஸூர்யன் உதிப்பதற்கு முன்பாக நான்கு
நாழிகைகள் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குள்) ஏழு எருக்கு இலைகள், அக்ஷதை, பஶுஞ்சாணம்,
இலந்தைப் பழம், அருகம்புல் இவைகளை தலையில் வைத்து ஸ்னானம் செய்து அர்க்யம் கொடுப்பதால்
உயர்ந்த பலன்கள் கிடைக்கப்பெறும். நமது ஸநாதனமான ஹிந்து மதத்தில் ஸகலபாபங்களை
போக்கிக்கொள்ளவும் ஸகல ஸௌக்யங்களை அடையவும் ஸ்நானம் ஒரு பெரிய வரப்ரஸாதமாக
அமைந்துள்ளது. அவைகளில் மாகஸ்நானம் மிகவும் உயர்ந்ததாக அநேக புராணங்கள் கூறுகின்றன.

ரதஸப்தமீ ஸ்நானம் செய்யும் முறை


आचमनम् । शु क्लां + शान्तये । प्राणायामः । ममोपात्त + प्रीत्यर्थम्
तदे व लग्नं सु दिनं तदे व ताराबलं चन्द्रबलं तदे व । विद्याबलं दै वबलं तदे व लक्ष्मीपते ः अङ्घ्रियु गं स्मरामि ॥
अपवित्रः पवित्रो वा सर्वावस्थां गतोऽपि वा । यः स्मरे त् पु ण्डरीकाक्षं स बाह्याभ्यन्तरः शु चिः ॥
मानसं वाचिकं पापं कर्मणा समु पार्जितम् । श्रीराम-स्मरणे नैव व्यपोहति न सं शयः ॥ श्री राम राम राम
तिथिर्विष्णु ः तथा वारः नक्षत्रं विष्णु रेव च । योगश्च करणं चै व सर्वं विष्णु मयं जगत् ॥
श्रीगोविन्द गोविन्द गोविन्द अद्य श्रीभगवतः महापु रुषस्य विष्णोराज्ञया प्रवर्तमानस्य अद्य ब्रह्मणः
द्वितीयपरार्धे श्वे तवराहकल्पे वै वस्वत-मन्वन्तरे अष्टाविं शतितमे कलियु गे प्रथमे पादे जम्बूद्वीपे भारतवर्षे
भरतखण्डे मे रोः दक्षिणे पार्श्वे दण्डकारण्ये शकाब्दे अस्मिन्वर्तमाने व्यावहारिके प्रभवादीनां षष्ट्याः सं वत्सराणां
मध्ये विकारि-नाम-सं वत्सरे उत्तरायणे हे मन्त-ऋतौ मकर-मासे शु क्ल-पक्षे सप्तम्यां शु भतिथौ स्थिर-वासर-यु क्तायाम्
अश्विनी-नक्षत्र-यु क्तायां शु भ-योग वणिक् -करण-यु क्तायाम् अस्यां सप्तम्यां शु भतिथौ ममोपात्त-समस्त-
दुरितक्षयद्वारा श्रीपरमे श्वर-प्रीत्यर्थम् अनादि-अविद्या-वासनया प्रवर्तमाने अस्मिन् महति सं सारचक् रे
विचित्राभिः कर्मगतिभिः विचित्रासु पशु -पक्षि-मृ गादि-योनिषु पु नःपु नः अने कधा जनित्वा केनापि
पु ण्यकर्मविशे षेण इदानीन्तन-मानु ष्ये
புருஷர்கள் மட்டும் சொல்லவும் = द्विजजन्मविशे षं प्राप्तवतः
ஸ்த்ரீகள் மட்டும் சொல்லவும் = द्विजजन्मविशे षं प्राप्तवत्याः
मम जन्माभ्यासात् जन्मप्रभृ ति एतत्क्षण-पर्यन्तं बाल्ये -वयसि कौमारे यौवने वार्धके च जागृत्-स्वप्न-सु षुप्ति-
अवस्थासु मनो-वाक्काय-कर्मेन्द्रिय-ज्ञाने न्द्रिय-व्यापारै ः काम-क् रोध-लोभ-मोह-मद-मात्सर्यादिभिः दुष्टगु णैश्च
வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபை (WhatsApp & Telagram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)
ஹர ஹர ஶங்கர ரதஸப்தமீ / RathaSapthami – Page# 2 ஜய ஜய ஶங்கர
सम्भावितानां सं सर्गनिमित्तानां भूयोभूयः बहुवारं सम्पन्नानां महापातकानां समपातकानाम् अतिपातकानाम्
उपपातकानां सङ्करीकरणानां मलिनीकरणानाम् अपात्रीकरणानां जातिभ्रंशकराणां प्रकीर्णकानाम् अयाज्ययाजन-
अभोज्यभोजन-अभक्ष्यभक्षण-अपे यपान-अदृश्यदर्शन-अश्राव्यश्रवण-अस्पृ श्यस्पर्शन-अव्यवहार्य-व्यवहारादीनां
ज्ञानतः सकृत्कृतानाम् अज्ञानतः असकृत्कृतानां रहस्यकृतानां प्रकाशकृतानां चिरकाल-अभ्यस्तानां निरन्तर-
अभ्यस्तानां सर्वे षां पापानां सद्यः अपनोदनार्थं श्रुति-स्मृति-पुराणप्रतिपादित-तत्तत्फल-प्राप्त्यर्थक-तत्तत्कर्मसु अधिकारसिद्ध्यर्थं
दे वतु ल्य-ते जस्सिद्ध्यर्थं च विनायकादि-समस्त-हरिहर-दे वतानां सन्निधौ श्रीसवितृ -सूर्यनारायण-प्रीत्यर्थं
श्रीसूर्यनारायण-प्रसाद-सिद्ध्यर्थं श्रीसूर्यनारयण-प्रसादे न सूर्यग्रहणकालीन-गङ्गास्नानजन्य-फलतु ल्य-
फलप्राप्त्यर्थं मकरस्थे रवौ रथसप्तमी-पु ण्यकाले ……………………….पु ण्यतीर्थे सप्तार्क पत्र-स्नानमहं करिष्ये
॥ (अप उपस्पृ श्य)
ப்ரார்த்தனை
இவ்வாறு ஸங்கல்பம் செய்து அக்ஷதை, பஶுஞ்சாணம், இலந்தைப் பழம், அருகம்புல் இவைகளை ஏழு எருக்க இலைகளுடன் வைத்து
தலையில் வைத்து கீழ்காணும் ஶ்லோகங்களை சொல்லி ஸ்நானம் செய்ய வேண்டும்.
यद्यज्जन्मकृतं पापं मया जन्मसु सप्तसु । तन्मे रोगं च शोकं च माकरी हन्तु सप्तमी ॥
एतज्जन्मकृतं पापं यच्च जन्मान्तरार्जितम् । मनोवाक् -कायजं यच्च ज्ञाताऽज्ञाते च ये पु नः ॥
इति सप्तविधं पापं स्नानान्मे सप्तसप्तिके । सप्तव्याधि-समायु क्तं हर माकरि सप्तमि ॥
नौमि सप्तमि दे वि त्वां सर्व-लोकैक-मातरम् । सप्तार्क -पत्र-स्नाने न मम पापं व्यपोहय ॥
-- स्कन्दपु राणे काशीखण्डे ५१.७८-८०
பிறகு ஸூக்தபடனம், மார்ஜனம், அகமர்ஷணம், மற்றும் தேவ-ரிஷி-பித்ரு-தர்பப் ணத்தைச் செய்து கீழ்காணும்
ஶ்லோகம் சொல்லி அர்க்யப்ரதானம் செய்ய வேண்டும்.
सप्तसप्तिवह प्रीत सप्तलोकप्रदीपन । सप्तमीसहितो दे व गृ हाणार्घ्यं दिवाकर ॥
दिवाकराय नमः इदमर्घ्यम् । दिवाकराय नमः इदमर्घ्यम् । दिवाकराय नमः इदमर्घ्यम् ।
என்று மூன்று முறை அர்க்யப்ரதானம் செய்து கீழ்காணும் ஶ்லோகங்களால் ப்ரார்த்தனை செய்ய வேண்டும்.
नमो विवस्वते ब्रह्मन् भास्वते विष्णु तेजसे । जगत्सवित्रे शु चये सवित्रे कर्मदायिने ॥ - कालिकापु राणम् ५७.१७८
जननी सर्वभूतानां सप्तमी सप्तसप्तिके । सप्तम्यामु दिते दे वि नमस्ते रविमण्डले ॥- पद्मपु राणे सृष्टिखण्डे ७७.६५
काये न वाचा मनसे न्द्रियै र्वा बु द्ध्यात्मना वा प्रकृते : स्वभावात् । करोमि यद्यत् सकलं परस्मै नारायणाये ति
समर्पयामि ॥
अने न मया कृते न सप्तार्क पत्र-स्नाने न अर्घ्यप्रदाने न च सूर्यस्वरूपी परमात्मा सु पर् ीतः सु पर् सन्नः वरदो भवतु ॥
ரதஸப்தமீ ஸ்நானம் செய்யும் முறை
ஆசமநம் । ஶுக்லாம் + ஶாந்தயே । ப்ராணாயாம: । மமோபாத்த + ப்ரீத்யர்த ² ம்
ததே³ வ லக்³ நம் ஸுதி³ நம் ததே³ வ தாராப ³ லம் சந்த்³ ரப ³ லம் ததே³ வ ।
வித்³ யாப ³ லம் தை³ வப ³ லம் ததே³ வ லக்ஷ்மீபதே: அங்க்⁴ரியுக ³ ம் ஸ்மராமி ॥
அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தா² ம் க ³ தோঽபி வா ।
ய: ஸ்மரேத் புண்ட ³ ரீகாக்ஷம் ஸ பா³ ஹ்யாப்⁴யந்தர: ஶுசி: ॥
மாநஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் ।
ஶ்ரீராம-ஸ்மரணேநைவ வ்யபோஹதி ந ஸம்ஶய: ॥ ஶ்ரீ ராம ராம ராம
திதி² ர்விஷ்ணு: ததா² வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச ।
யோக ³ ஶ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜக ³ த் ॥
ஶ்ரீகோ³ விந்த ³ கோ³ விந்த ³ கோ³ விந்த ³ அத்³ ய ஶ்ரீப⁴க ³ வத: மஹாபுருஷஸ்ய விஷ்ணோராஜ்ஞயா
ப்ரவர்தமாநஸ்ய அத்³ யப்³ ரஹ்மண: த்³ விதீயபரார்தே⁴ ஶ்வேதவராஹகல்பே வைவஸ்வத-மந்வந்தரே அஷ்டாவிம்ஶதிதமே
கலியுகே³ ப்ரத ² மே பாதே³ ஜம்பூ³ த்³ வீபே பா⁴ரதவர்ஷே ப⁴ரதக ² ண்டே³ மேரோ: த ³ க்ஷிணே பார்ஶ்வே த ³ ண்ட ³ காரண்யே
ஶகாப்³ தே³ அஸ்மிந்வர்தமாநே வ்யாவஹாரிகே ப்ரப⁴வாதீ³ நாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்⁴யே விகாரி-நாம-ஸம்ʼ வத்ஸரே
உத்தராயணே ஹேமந்த-ருʼ தௌ மகர-மாஸே ஶுக்ல-பக்ஷே ஸப்தம்யாம் ஶுப⁴திதௌ² ஸ்தி² ர-வாஸர-யுக்தாயாம்
அஶ்வினீ-நக்ஷத்ர-யுக்தாயாம்ʼ ஶுப⁴-யோக ³ வணிக்-கரண-யுக்தாயாம் அஸ்யாம்ʼ ஸப்தம்யாம் ஶுப⁴திதௌ² மமோபாத்த-
ஸமஸ்த-து³ ரிதக்ஷயத்³ வாரா ஶ்ரீபரமேஶ்வர-ப்ரீத்யர்த ² ம் அநாதி³-அவித்³ யா-வாஸநயா ப்ரவர்தமாநே அஸ்மிந் மஹதி
ஸம்ஸாரசக்ரே விசித்ராபி:⁴ கர்மக ³ திபி:⁴ விசித்ராஸு பஶு-பக்ஷி-ம்ருʼ கா³ தி³-யோநிஷு புந:புந: அநேகதா⁴ ஜநித்வா கேநாபி
புண்யகர்மவிஶேஷேண இதா³ நீந்தந-மாநுஷ்யே
புருஷர்கள் மட்டும் சொல்லவும் = த்³ விஜஜந்மவிஶேஷம் ப்ராப்தவத:
ஸ்த்ரீகள் மட்டும் சொல்லவும் = த்³ விஜஜந்மவிஶேஷம் ப்ராப்தவத்யா:
மம ஜந்மாப்⁴யாஸாத் ஜந்மப்ரப்⁴ருʼ தி ஏதத்க்ஷண-பர்யந்தம் பா³ ல்யே-வயஸி கௌமாரே யௌவநே வார்த⁴கே ச
ஜாக்³ ருʼ த்-ஸ்வப்ந-ஸுஷுப்தி-அவஸ்தா² ஸு மநோ-வாக்காய-கர்மேந்த்³ ரிய-ஜ்ஞாநேந்த்³ ரிய-வ்யாபாரை: காம-
க்ரோத⁴-லோப⁴-மோஹ-மத ³-மாத்ஸர்யாதி³ பி:⁴ து³ ஷ்டகு³ ணைஶ்ச ஸம்பா⁴விதாநாம் ஸம்ஸர்க ³ நிமித்தாநாம்
பூ⁴யோபூ⁴ய: ப ³ ஹுவாரம் ஸம்பந்நாநாம் மஹாபாதகாநாம் ஸமபாதகாநாம் அதிபாதகாநாம் உபபாதகாநாம்
ஸங்கரீகரணாநாம் மலிநீகரணாநாம் அபாத்ரீகரணாநாம் ஜாதிப்⁴ரம்ஶகராணாம் ப்ரகீர்ணகாநாம் அயாஜ்யயாஜந -
அபோ⁴ஜ்யபோ⁴ஜந-அப⁴க்ஷ்யப⁴க்ஷண-அபேயபாந-அத்³ ருʼ ஶ்யத ³ ர்ஶந-அஶ்ராவ்யஶ்ரவண-அஸ்ப்ருʼ ஶ்யஸ்பர்ஶந-
அவ்யவஹார்ய-வ்ஹவஹாராதீ³ நாம் ஜ்ஞாநத: ஸக்ருʼ த்க்ருʼ தாநாம் அஜ்ஞாநத: அஸக்ருʼ த்க்ருʼ தாநாம்
ரஹஸ்யக்ருʼ தாநாம் ப்ரகாஶக்ருʼ தாநாம் சிரகால-அப்⁴யஸ்தாநாம் நிரந்தர-அப்⁴யஸ்தாநாம் ஸர்வேஷாம் பாபாநாம்
ஸத்³ ய: அபநோத ³ நார்த ² ம் ஶ்ருதி-ஸ்ம்ருʼ தி-புராணப்ரதிபாதி³ த-தத்தத்ப ² ல-ப்ராப்த்யர்த ² க-தத்தத்கர்மஸு
அதி⁴காரஸித்³ த்⁴யர்த ² ம் தே³ வதுல்ய-தேஜஸ்ஸித்⁴யர்த ² ம் ச விநாயகாதி³-ஸமஸ்த-ஹரிஹர-தே³ வதாநாம்
ஸந்நிதௌ⁴ ஶ்ரீஸவித்ருʼ-ஸூர்யநாராயண-ப்ரீத்யர்த ² ம் ஶ்ரீஸூர்யநாராயண-ப்ரஸாத ³-ஸித்⁴யர்த ² ம்
ஶ்ரீஸூர்யநாரயண-ப்ரஸாதே³ ந ஸூர்யக்³ ரஹணகாலீந-க ³ ங்கா³ ஸ்நாநஜந்ய-ப ² லதுல்ய-ப ² லப்ராப்த்யர்த ² ம் மகரஸ்தே²
ரவௌ ரத ² ஸப்தமீ-புண்யகாலே ……………………….புண்யதீர்தே² ஸப்தார்கபத்ர-ஸ்நானமஹம் கரிஷ்யே ॥ (அப
உபஸ்பரு் ʼ ஶ்ய)
ப்ரார்த்தனை
இவ்வாறு ஸங்கல்பம் செய்து அக்ஷதை, பஶுஞ்சாணம், இலந்தைப் பழம், அருகம்புல் இவைகளை ஏழு எருக்க
இலைகளுடன் வைத்து தலையில் வைத்து கீழ்காணும் ஶ்லோகங்களை சொல்லி ஸ்நானம் செய்ய வேண்டும்.

வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபை (WhatsApp & Telagram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)
ஹர ஹர ஶங்கர ரதஸப்தமீ / RathaSapthami – Page# 3 ஜய ஜய ஶங்கர

யத்³ யஜ்ஜந்மக்ருʼ தம் பாபம் மயா ஜந்மஸு ஸப்தஸு । தந்மே ரோக ³ ம் ச ஶோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ ॥
ஏதஜ்ஜந்மக்ருʼ தம் பாபம் யச்ச ஜந்மாந்தரார்ஜிதம் । மநோவாக்-காயஜம் யச்ச ஜ்ஞாதாঽஜ்ஞாதே ச யே புந: ॥
இதி ஸப்தவித⁴ம் பாபம் ஸ்நாநாந்மே ஸப்தஸப்திகே । ஸப்தவ்யாதி⁴-ஸமாயுக்தம் ஹர மாகரி ஸப்தமி ॥
நௌமி ஸப்தமி தே³ வி த்வாம் ஸர்வ-லோகைக-மாதரம் । ஸப்தார்க-பத்ர-ஸ்நாநேந மம பாபம் வ்யபோஹய ॥
-- ஸ்கந்த ³ புராணே காஶீக ² ண்டே³ 51.78-80
பிறகு ஸூக்தபடனம், மார்ஜனம், அகமர்ஷணம், மற்றும் தேவ-ரிஷி-பித்ரு-தர்ப்பணத்தைச் செய்து கீழ்காணும் ஶ்லோகம்
சொல்லி அர்க்யப்ரதானம் செய்ய வேண்டும்.

ஸப்தஸப்திவஹ ப்ரீத ஸப்தலோகப்ரதீ³ பந । ஸப்தமீஸஹிதோ தே³ வ க்³ ருʼ ஹாணார்க்⁴யம் தி³ வாகர ॥
தி³ வாகராய நம: இத ³ மர்க்⁴யம் । தி³ வாகராய நம: இத ³ மர்க்⁴யம் । தி³ வாகராய நம: இத ³ மர்க்⁴யம் ।
என்று மூன்று முறை அர்க்யப்ரதானம் செய்து கீழ்காணும் ஶ்லோகங்களால் ப்ரார்த்தனை செய்ய வேண்டும்.

நமோ விவஸ்வதே ப்³ ரஹ்மந் பா⁴ஸ்வதே விஷ்ணுதேஜஸே । ஜக ³ த்ஸவித்ரே ஶுசயே ஸவித்ரே கர்மதா³ யிநே ॥
-- காலிகாபுராணம் 57.178
ஜநநீ ஸர்வபூ⁴தாநாம் ஸப்தமீ ஸப்தஸப்திகே । ஸப்தம்யாமுதி³ தே தே³ வி நமஸ்தே ரவிமண்ட ³ லே ॥
-- பத்³ மபுராணே ஸ்ருʼ ஷ்டிக ² ண்டே³ 77.65

காயேந வாசா மநஸேந்த்³ ரியைர்வா பு³ த்³ த்⁴யாத்மநா வா ப்ரக்ருʼ தே: ஸ்வபா⁴வாத் ।
கரோமி யத்³ யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி ॥
அநேந மயா க்ருʼ தேந ஸப்தார்கபத்ர-ஸ்நாநேந அர்க்⁴யப்ரதா³ நேந ச ஸூர்யஸ்வரூபீ பரமாத்மா ஸுப்ரீத: ஸுப்ரஸந்ந:
வரதோ³ ப⁴வது ॥
ஶுபமஸ்து

ஸ்ரீ வேதவ்யாஸாய நம:


ஸ்ரீ சங்கர பகவத்பாதாச்சார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வஜ்ஞ பீட
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் - காஞ்சிபுரம்
வேத தர்மசாஸ்திர பரிபாலன ஸபை கும்பகோணம் (பதிவு: 1942)
நமது ஸனாதன தர்மத்திற்கு ஆணிவேராக விளங்குவது வேதமும் தர்மசாஸ்திரமும் ஆகிய இவை இரண்டும்
தான். இவை இரண்டும் அழியாமல் காக்கப்படவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகாஸ்வாமிகளால் 1942
ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாளில் வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை என்ற அமைப்பை கும்பகோணத்தில்
ஏற்படுத்தினார்கள். இதன் மூலம் இன்றளவும் அனேக முக்கிய இடங்களில் வேத பாராயணங்களும் தர்ம சாஸ்திர
உபன்யாஸங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த வேத சம்மேளனங்களில் இறுதி நாளன்று அனைத்து மக்களும் உண்ண
உணவும், உடுக்க உடையும், இருக்க இல்லமும் கிடைக்க இறைவனை பிரார்தத ் ித்து "ஆவஹந்தி ஹோமம்" நடத்தப்பட்டும்
வருகின்றது.
அதிவேக இயந்திர வாழ்ககை ் யில் நமது குல ஆசார அனுஷ்டானங்களை அனைவரும் விடாமல் கடைபிடிக்கும் பொருட்டும்,
அதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறியச்செய்யும் பொருட்டும் தர்ம சாஸ்திர உபன்யாஸங்கள் அனைத்து அடுக்குமாடி
குடியிருப்பு பகுதிகளிலும், பெருநகரங்களிலும் மற்றும் ஜனத்தொகை குறைவாயுள்ள கிராமப் பகுதிகளிலும் வேத
விற்பன்னர்களைக் கொண்டு நடத்திட ஸ்ரீஸ்ரீ பெரியவாளும், ஸ்ரீ ஸ்ரீ பால பெரியவாளும் அனுக்ரஹித்துள்ளார்கள்.
எனவே இந்த வேள்வியில் அனைவரும் பங்குகொண்டு அவர் தம் இல்லங்களில் இந்த தர்ம சாஸ்திர உபன்யாஸங்களை
நடத்துவதன் மூலம் நற்பயன் பெறுவதுடன் ஸ்ரீ ஸ்ரீ
ஸ்ரீ சரணர்களின் அனுக்ரஹத்திற்கும் பாத்திரர்களாகும்படி வேண்டுகிறோம்.

Sri Vedavyasaya Namah:


Shri Shankara Bhagavatpadacharya Paramparagatha Mulamnaya
Sarvagna Peeta - Shri Kanchi Kamakoti Peetam - Kanchipuram
Veda DharmaSasthra Paripalana Sabha Kumbakonam, (Regd. 1942)
Our Vedas and Dharmasasthras serves as rootstock for our Sanathana Dharma. The Vedic tradition
encompassing all the aspects of human life has eternal validity. The Vedas have prescribed how an individual
can regulate life in an orderly manner to make it purposeful, peaceful and blissful. The Vedas urge every
individual to perform Karma (actions) for one’s spiritual wellbeing and also for the welfare of the society at
large. Thus, Dharma according to Vedas, is that which fosters both Individual and social welfare. Keeping this
in focus and with the noble intention to preserve our Sanatana Dharma, Pujya Sri Maha Periyaval established
Veda Dharma Shastra Paripalana Sabha in the Year of 1942 (at Kumbakonam) to conduct Veda Sammelanams
at every place in Tamil Nadu and other neighbouring states with a view to propagate Veda Dharma through the
length and breadth of our country.

வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபை (WhatsApp & Telagram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)
ஹர ஹர ஶங்கர ரதஸப்தமீ / RathaSapthami – Page# 4 ஜய ஜய ஶங்கர
In order to know the importance of our Achaaram & Anushtanams, to pursue and follow them during our day to
day mechanical life, Acharya of Sri Kanchi Kamakoti Peetam Pujya Sri Jayendra Saraswathi Swamigal & Pujya
Sri Sankara Vijayendra Saraswathi Swamigal have blessed to conduct VISESHA UPANYASAMS in
Apartments of city locations, rural belts and less populated villages to admire Swadharma.
We request each and every individual of our society to participate by organising and conducting such Visesha
Upanyasams at their residences and thereby to receive the Blessings of The Almighty, Sri Veda Vyasar &
Pujyasri Acharya Swamijis.
Interested Devotees in conducting Veda Sammelanams please contact:
Sri V G Krishnamurthy 9884058582, Sri S Krithivasan 9840964078 & Sri V Thiagarajan 9176931061
Visesha Upanyasa Committee Members (S. Sivakumar - 9884036362, K. Rajagopal - 9884655518, M. Sundar -9840494696)
Bangalore Visesha Upanyasa Committee Members - Prakash A - 9980850683, Venkatesh DK- 9880214091,
Lakshminarayanan KR – 9789058851.
Telugu Visesha Upanyasa Committee Members - Bandaru Viswanatha Sharma Garu - 9908706208, Kommu Dakshina
Murthy Garu - 9849600200, Ganti Dattatreya Murthy Garu- 9566388821.
Facebook ID - Veda Dharma Sastra Paripalana Websites - http://vdspsabha.webs.com &
Google Blog http://vdspsabha.blogspot.in/ Youtube Subscribe name:” Veda Dharma Sastra Paripalana Sabha”
Interested People in WhatsApp Group for devotional msgs can share your Name, Gothram and Veda Shaka @
9884655618 & 8072613857

வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபை (WhatsApp & Telagram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)

You might also like