You are on page 1of 14

விக்னேஷ்வர பூஜை

உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு,


ஓம் கேசவாயநம:
ஓம் நாராயணாய நம:
ஓம் மாதவாய நம:
என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும்.

கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும்.


சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்|
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே||

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய


கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே||
- என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும்.

ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ரஷஸாம் கண்டாரவம் கரோம்யாதௌ


தேவதா ஆஹ்வாஹன லாஞ்சநம் என்று
பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும். மணி அடிக்கவும். பின், பிடித்து வைத்த
மஞ்சளில் விக்னேஷ்வரரை பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள
பிரார்த்தனை செய்யவேண்டும்.

அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி


ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி என்று சொல்லி, புஷ்பத்தையும் அட்சதையும் மஞ்சள்
பிள்ளையாரிடம் சமர்ப்பிக்கவும்.

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி|


” பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
” அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
” ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
” ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்)
” ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
” வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
” உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
” திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்)
” அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்)
” புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்)
புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, மஞ்சள் கணபதிக்கு அர்ச்சனை செய்யவும்.
ஓம் ஸுமுகாய நம: |
ஓம் ஏகதந்தாய நம: |
ஓம் கபிலாய நம: |
ஓம் கஜகர்ணாய நம: |
ஓம் லம்போதராய நம: |
ஓம் விகடாய நம: |
ஓம் விக்னராஜாய நம: |
ஓம் விநாயகாய நம: |
ஓம் தூமகேதவே நம: |
ஓம் கணாத்யக்ஷாய நம: |
ஓம் பாலசந்த்ராய நம: |
ஓம் கஜானனாய நம: |
ஓம் வக்ரதுண்டாய நம: |
ஓம் சூர்ப்பகர்ணாய நம: |
ஓம் ஹேரம்பாய நம: |
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: |
ஓம் ஸித்திவிநாயகாய நம: |
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:

தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும்.

அம்ருதோபஸ்தரணமஸி |
ஓம் ப்ராணாய ஸ்வாஹா |
ஓம் அபாநாய ஸ்வாஹா |
ஓம் வ்யாநாய ஸ்வாஹா |
ஓம் உதாநாய ஸ்வாஹா |
ஓம் ஸமாநாய ஸ்வாஹா |
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா |
மஹாகணபதயே நம:
அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி |
அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்…

வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப|


நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷூஸர்வதா||
- என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும்.

ஸங்கல்பம்
சுபே சோபனே முஹர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே, ச்வேதவராஹ கல்பே,
வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலி யுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே,
பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோகு‌தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே அஸ்மின்
வர்த்தமானே வ்யாவஹாரிகே, சாந்த்ரமானேன ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம்
மத்யே, சுபகிருது நாம ஸம்வத்ஸரே, தெட்சிணாயனே கிரீஷ்மருதௌ,
சிராவணமாஸே,சுக்லபக்ஷே, அஷ்டம்யாம் சுபதிதௌ,ப்ருகு வாஸரயுக்தாயாம், ஸ்வாதி
நக்ஷத்ர யுக்தாயாம், சுபயோக விஷ்டிகரண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்
அஷ்டம்யாம்யாம் சுப திதௌ,
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், அஸ்மாகம்
ஸஹகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்ய
அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப
சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், தீர்க்க ஸெளமாங்கல்ய அவாப்த்யர்த்தம், அரோக
திடகாத்ரதா ஸித்யர்த்தம் ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ரஸாத ஸித்த்யர்த்தம், யதாசக்தி த்யானரூபா
ஆவாஹனாதி ஷோடச உபசாரை: ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே|

என்று சங்கல்பித்து, அட்சதையை வடக்குப் புறம் சேர்க்கவும். உத்தரணி தீர்த்தத்தால்


கையை துடைத்துக் கொண்டு, கையில் புஷ்பத்தை எடுத்துக்கொண்டு,

ஸ்ரீ விக்னேஸ்வரம் யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி |


சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ||
என்று சொல்லி
மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் புறம் நகர்த்தி வைக்கவும்.

பின் கலச பூஜை செய்யவும். பஞ்சபாத்திரத்தை சந்தனம் குங்குமம் இட்டு, நீர் விட்டு,
புஷ்பம் சேர்த்து, வலது கையால் மூடிக்கொண்டு,

கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி


நர்மதே ஸிந்து காவேரி ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு||
என்று, புஷ்பார்ச்சனை செய்யவும்.

கங்காயை நம:|
யமுனாயை நம:|
கோதாவர்யை நம:|
ஸரஸ்வத்யை நம:|
நர்மதாயை நம:|
ஸிந்தவே நம:|
காவேர்யை நம:|
என்று பூஜித்து, தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும்.
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:|
குருஸ்ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:||

என்று, குருவை தியானித்த பிறகு ஆவாஹனம் செய்யவும்.

லஷ்மீம் ஸீரஸமுத்ரராஜ தநயாம்


ஸ்ரீ ரங்க தாமேஸ்வரீம் தாஸீபூத ஸமஸ்த தேவவநிதாம் லோகைக தீபாங்குராம்
ஸ்ரீ மந்மந்தகடாட்சலப்த விபவாம்
ப்ரமேஹ்ந்த்ர கங்காதரம் த்வாம் த்ரைலோக்யகுடும்பினீம் ஸரஸிஜாம்
வந்தே முகுந்தப்ரியாம் யா ஸா பத்மாஸநஸ்தா விபுலகடிதடீ பத்மபத்ராயதாஷி
கம்பீராவர்த்தநாபி
ஸ்தநபரநமிதா ஸுப்ரவஸ்த்ரோத்தரியா லஷ்மீர்திவ்யைர் கஜேந்த்ரை:மணிகணகசிதை
ஸ்நாபிதாஹேமகும்பை: நித்யம் ஸா பத்மஹஸ்தா மம வஸது க்ருஹே
ஸர்வமங்களமாங்கள்ய யுக்தா
பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா
விபூஷிதாம்|
க்ஷீர ஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம்|
க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்|
பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹரே|
வரலக்ஷ்ம்யை நம:|
என்று சொல்லி புஷ்பத்தை சேர்க்க வேண்டும்.
அஸ்மிந் கலசே வரலஷ்மீம் த்யாயாமி

பாலபானு ப்ரதீகாசே பூர்ண சந்த்ர நிபானனே


ஸூத்ரேஸ்மின் ஸுஸ்திதா பூத்வா ப்ரயச்ச பஹூலாந் வராந்||
என்று, 9 முடிகள் போட்ட சரடில் பூ முடித்து, கும்பத்தில் சாற்ற வேண்டும்.
தோரம் ஸ்தாபயாமி

ஸர்வ மங்கல மாங்கல்யே விஷ்ணு வக்ஷ: ஸ்தலாலயே|


ஆவாஹயாமி தேவித்வாம் அபீஷ்ட பலதா பவ||
அஸ்மின் கலஸேவரலக்ஷ்மீம் ஆவாஹயாமி|
என்று சொல்லி புஷ்பத்தை கும்பத்தில் சேர்த்து ஆவாஹனம் செய்யவும்.

அஸ்ய ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,


ப்ரம்மா விஷ்ணு மஹேச்வரா ருஷய: (வலது கையை தலை உச்சியில் வைக்கவும்)
ருக் யஜூஸ் ஸாம அதர்வாணிச் சந்தாம்ஸி (கையால் மூக்கு நுனியில் தொடவும்)
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணா சக்தி: பரா தேவதா:
(ஹ்ருதயத்தில் தொடவும்)
ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி: க்ரோம் கீலகம் ப்ராணப்ரதிஷ்டாபணே விநியோக:

ஆம் அங்குஷ்டாப்யாம் நம:


ஹ்ரீம் தர்ஜனீப்யாம் நம:
க்ரோம் மத்யமாப்யாம் நம:
ஆம் அநாமிகாப்யாம் நம:
ஹ்ரீம் கநிஷ்டிஹாப்யாம் நம:
க்ரோம் கரதலகரப்ருஷ்டாப்யாம் நம:

ஆம் ஹ்ருதயாய நம:


ஹ்ரீம் ஸிரஸே ஸ்வாஹா
க்ரோம் ஸிகாயை வஷட்
ஆம் கவசாய ஹுய்
ஹ்ரீம் நேத்ர த்ரயாய வௌஷட்
க்ரோம் அஸ்த்ராய பட்
பூர்ப்புவஸ் ஸுவரோமி இதி திக் பந்த:

தியானம்

ரக்தாம் போதிஸ்த்த போதோல்லஸ


தருண ஸரோஜா திரூடா கராப்ஜை :
பாஸம் கோதண்டம் இஷுத்பவமளிகுண அபயம் அங்குஸம் பஞ்சபாணாந்!
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயண
லஸிதா பீந வஷோருகாட்யா தேவீ
பாலார்க்கவர்ணா பவது ஸூககரீ
ப்ராணஸக்தி: பரா ந:
ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம்! க்ரோம் ஹ்ரீம் ஆம்! அம் யம் லம் ரம் வம் ஸம் ஷம் ஸம்
ஹம் ளம்க்ஷம் அ: ஹம்ஸஸோஹம், ஸோஹம் ஹம்ஸ:
அஸ்யாம் மூர்த்தௌ ஜீவஸ்திஷ்ட்டது
அஸ்யாம் மூர்த்தௌ ஸர்வேந்த்ர்யாணி வாங் மநஸ் த்வக்
சஷுஸ் ஸ்ரோத்ர ஜிஹ்வா ப்ராண
வாக் பாணி பாத பாயூபஸ்த்தாநி
இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம்
திஷ்டந்து ஸ்வாஹா
புஷ்பம் அட்சதை இவைகளை தீர்த்தத்துடன் கலசத்தின் மேல் போடவும்.
அஸுநிதே புநரஸ்மாஸு சஷு: புந:
ப்ராணமிஹநோ தேஹி போகம் !
ஜ்யோக் பஸ்யேம ஸுர்யமுச்சரந்த
மநுமதே ம்ருளயாந: ஸ்வஸ்தி!

ஆவாஹிதா பவ|
ஸ்தாபிதா பவ|
ஸந்நிஹிதோ பவ|
ஸந்நிருத்தோ பவ|
அவகுண்டிதோ பவ|
ஸுப்ரீதோ பவ|
ஸுப்ரஸன்னோ பவ|
ஸுமுகோ பவ|
வரதோ பவ|
ப்ரஸீத ப்ரஸீத|
தேவி ஸர்வ ஜகன்நாயிகே யாவத் பூஜாவஸானகம்|
தாவத் த்வம் ப்ரீதிரூபாவேன பிம்பே அஸ்மின் ஸந்நிதிம் குரு||

- இப்படி ப்ராண ப்ரதிஷ்டை செய்து,


புஷ்பத்தை தீர்த்தத்தையும்கும்பத்தில் சேர்த்து ஆவாஹனம் செய்யவும்.

கும்பத்தில் வரலக்ஷ்மியை தியானிக்கவும்.

ஷோடஸ உபசாரங்கள்

அநேக ரத்னகசிதம் ஷீரஸாகர ஸம்பவே! ஸ்வர்ணஸிம்ஹாசனம்


தேவீஸ்வீகுருஷ்வ ஹரிப்ரியே
வரலஷ்ம்யை நம: ஆஸநம் ஸமர்ப்பயாமி

கங்காதி ஸரிதாநீதம் கந்தபுஷ்ப ஸமந்விதம் பாத்யம் ததாமி தே தேவி


ப்ரஸீத பரமேஸ்வரி
வரலஷ்ம்யை நம: பாத்யம் ஸமர்ப்பயாமி

கங்கா நதி ஸமாநீதம் ஸ்வர்ணகலஸ்திதம் க்ருஹாணார்க்யம் மயாதத்தம் புத்ர பௌத்ர


பலப்ரதே
வரலஷ்ம்யை நம அர்க்யம் ஸமர்ப்பயாமி

ப்ரஸந்நம் ஸீதலம் தோயம் ப்ரஸந்நமுக பங்கஜே


க்ருஹாணாசமநார்த்தாய கருடத்வஜ வல்லபே
வரலஷ்ம்யை நம மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி

பயோததிக்ருதைர்யுக்தம் ஸர்க்கரா
மதுஸம்யுக்தம் பஞ்சாம்ருதம் கருஹாணேதம் வரலஷ்ம்யை நமோஸ்துதே
வரலஷ்ம்யை நம: பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி

ஹேமகும்ப ஸ்திதம் ஸ்வச்சம் கங்காதி ஸரிதாஹ்ருதம் ஸ்நாநார்த்தம் ஸலிலம் தேவி


க்ருஹ்யதாம் ஸாகராத்மஜே
வரலஷ்ம்யை நம:ஸ்தாபனம் சமர்ப்பயாமி
ஸ்நாநாநந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி

திவ்யாம்பரயுகம் ஸூஷ்மம் கஞ்சுகஞ்ச மநோஹரம் வரலஷ்மி மஹாதேவி


க்ருஹாணேதம் மயார்ப்பிதம்
வரலஷ்ம்யை நம: வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி

மாங்கல்யமணி ஸம்யுக்தம் முக்தாவித்ரும ஸம்யுதம் தத்தம்மங்கள ஸுத்ரஞ்ச


க்ருஹாண ஹரிவல்லபே
வரலஷ்ம்யை நம: கண்டஸுத்ரம் ஸமர்ப்பயாமி

ரத்ந தாடங்க கேயூர ஹார கங்கணபூஷிதே!


பூஷணாதி மஹார்ஹாணி க்ருஹாண கருணாநிதே
வரலஷ்ம்யை நம : ஆபரணாதி ஸமர்ப்பயாமி

கர்ப்பூர சந்தநோபேதம் கஸ்தூரி குங்குமாந்விதம் ஸர்வகந்தம் க்ருஹாணாத்ய


ஸர்வமங்களதாயிநி
வரலஷ்ம்யை நம: கந்தாந்தாரயாமி

ஸாலிஜாதாந் சந்த்ரவர்ணாந் ஸ்நிக்த மௌக்திக ஸந்நிபாத் அஷதாந் தேவீ


க்ருஹ்ணீஷ்வ‌பங்கஜாக்ஷஸ்ய வல்லபே
வரலஷ்ம்யை நம: அஷதாந் ஸமர்ப்பயாமி

மந்தார பாரிஜாதாப்ஜை கேதக்யுத்பல பாடலை மல்லிகா


ஜாதிவகுளை புஷ்பைஸ்த்வாம் பூஜயாம்யஹம்
வரலஷ்ம்யை நம: புஷ்பை: பூஜயாமி

பிறகு அங்க பூஜை செய்யவும்.


மகாலட்சுமி பிம்பத்தின் பாதம் முதல் சிரசு வரை பூஜிப்பதாக பாவனை செய்து,
வரலஷ்ம்யை நம: பாதௌ பூஜயாமி
மஹாலக்ஷ்மியை நம: குல்பௌ பூஜயாமி
இந்த்ராயைநம: ஜங்க்கே பூஜயாமி
சண்டிகாயை நம: ஜாநுநீ பூஜயாமி
ஸீராப்தி தநயாயை நம: ஊரூ பூஜயாமி
பீதாம்பரதாரிண்யை நம: கடிம் பூஜயாமி
ஸாகரஸம்பவாயை நம: குஹ்யம் பூஜயாமி
நாராயணப்ரியாயை நம: நாபிம் பூஜயாமி
ஜகத்குஷ்யை நம: குஷிம் பூஜயாமி
விஸ்வஜநந்யை நம: வஷ பூஜயாமி
ஸூஸ்தந்யை நம : ஸ்தநௌ பூஜயாமி
கம்புகண்ட்யை நம: கண்டம் பூஜயாமி
ஸுந்தர்யை நம : ஸ்கந்தௌ பூஹயாமி

பத்ம ஹஸ்தாயை நம: ஹஸ்தாந் பூஜயாமி


பஹூப்ரதாயை நம : பாஹூந் பூஜயாமி
ஸந்த்ர வந்தாரை நம: வக்த்ரம் பூஜயாமி
ஸஞ்சலாயை நம: சுபுகம் பூஜயாமி
பிம்போஷ்ட்யை நம : ஓஷ்டம் பூஜயாமி
அநகாயை நம : அதரம் பூஜயாமி
ஸுகபோலாயை நம : கபாலௌ பூஜயாமி
பலப்ரதாயை நம: பாலம் பூஜயாமி
நீலாலகாயை நம : அலகாந் பூஜயாமி
ஸிவாயை நம: ஸிர பூஜயாமி
ஸர்வமங்கலாயை நம: ஸர்வாங்காண்யாநி பூஜயாமி

பின், அஷ்டோத்ரசத நாமம் சொல்லி, புஷ்பம் அல்லது குங்கும அர்ச்சனை செய்யவும்.

ஓம் ப்ரக்ருத்யை நம:


ஓம் விக்ருத்யை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயைநம:
ஓம் ச்ரத்தாயை நம:
ஓம் விபூத்யை நம:
ஓம் ஸுரப்யை நம:
ஓம் பரமாத்மிகாயை நம:
ஓம் வாசே நம:
ஓம் பத்மாலயாயை நம:
ஓம் பத்மாயை நம:
ஓம் சுசயே நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் ஸ்வதாயை நம:
ஓம் ஸுதாயை நம:
ஓம் தன்யாயை நம:
ஓம் ஹிரண்மய்யை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் நித்யபுஷ்டாயை நம:
ஓம் விபாவர்யை நம:
ஓம் அதித்யை நம:
ஓம் தித்யை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் வஸுதாயை நம:
ஓம் வஸுதாரிண்யை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் க்ரோதஸம்பவாயை நம:
ஓம் அனுக்ரஹப்ரதாயை நம:
ஓம் புத்தயே நம:
ஓம் அநகாயை நம:
ஓம் ஹரிவல்லபாயை நம:
ஓம் அசோகாயை நம:
ஓம் அம்ருதாயை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் லோகசோக விநாசின்யை நம:
ஓம் தர்மநிலயாயை நம:
ஓம் கருணாயை நம:
ஓம் லோகமாத்ரே நம:
ஓம் பத்மப்ரியாயை நம:
ஓம் பத்மஹஸ்தாயை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் பத்மஸுந்தர்யை நம:
ஓம் பத்மோத்பவாயை நம:
ஓம் பத்மமுக்யை நம:
ஓம் பத்மநாபப்ரியாயை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் பத்மமாலாதராயை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் பத்மின்யை நம:
ஓம் பத்மகந்தின்யை நம:
ஓம் புண்யகந்தாயை நம:
ஓம் ஸுப்ரஸன்னாயை நம:
ஓம் ப்ரஸாதாபிமுக்யை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் சந்த்ரவதனாயை நம:
ஓம் சந்த்ராயை நம:
ஓம் சந்த்ரஸஹோதர்யை நம:
ஓம் சதுர்ப்புஜாயை நம:
ஓம் சந்த்ரரூபாயை நம:
ஓம் இந்திராயை நம:
ஓம் இந்துசீதளாயை நம:
ஓம் ஆஹ்லாதரூஜனன்யை நம:
ஓம் புஷ்ட்யை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் சிவகர்யை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் விமலாயை நம:
ஓம் விச்வஜனன்யை நம:
ஓம் துஷ்ட்யை நம:
ஓம் தாரித்ர்யரூநாசின்யை நம:
ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை நம:
ஓம் சாந்தாயை நம:
ஓம் சுக்லமால்யாம்பராயை நம:
ஓம் ச்ரியை நம:
ஓம் பாஸ்கர்யை நம:
ஓம் பில்வநிலயாயை நம:
ஓம் வராரோஹாயை நம:
ஓம் யசஸ்வின்யை நம:
ஓம் வஸுந்தராயை நம:
ஓம் உதாராங்காயை நம:
ஓம் ஹரிண்யை நம:
ஓம் ஹேமமாலின்யை நம:
ஓம் தனதான்யகர்யை நம:
ஓம் ஸித்தயே நம:
ஓம் ஸ்த்ரைண ஸெளம்யாயை நம:
ஓம் சுபப்ரதாயை நம:
ஓம் ந்ருபவேச்ம கதானந்தாயை நம:
ஓம் வரலக்ஷ்ம்யை நம:
ஓம் வஸுப்ரதாயை நம:
ஓம் சுபாயை நம:
ஓம் ஹிரண்யப்ராகாராயை நம:
ஓம் ஸமுத்ரதனயாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் மங்களாதேவ்யை நம:
ஓம் விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாயை நம:
ஓம் விஷ்ணுபத்ன்யை நம:
ஓம் ப்ரஸன்னாக்ஷ்யை நம:
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம:
ஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் ஸர்வோபத்ரவரூவாரிண்யை நம:
ஓம் நவதுர்காயை நம:
ஓம் மஹாகால்யை நம:
ஓம் ப்ரஹ்மவிஷ்ணுரூ சிவாத்மிகாயை நம:
ஓம் த்ரிகாலஜ்ஞான ஸம்பன்னாயை நம:
ஓம் புவனேஸ்வர்யை நம:

ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம்.


ஸ்ரீ வரலஷ்ம்யை நம: நாநாவிதபரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

உத்தராங்கபூஜை

தூபம் ததாமி தே ரம்யம் குக்குல்வகரு ஸம்யுதம்


க்ருஹாணத்வம் மஹாலக்ஷ்மி பக்தாநா மிஷ்டதாயிநி
வரலஷ்ம்யை நம: தூபமாக்ராபயாமி

ஸாஜ்யம் த்ரிவர்த்திஸம்யுக்தம் ஸர்வாபீஷ்ட ப்ரதாயிநி தீபம் க்ருஹாணகமலே தேஹி


மே ஸர்வமீப்ஸிதம்
வரலஷ்ம்யை நம : தீபம் தர்ஸயாமி

பஹூபஷ்ய ஸமாயுக்தம் நாநாபல


ஸமந்விதம் நைவேத்யம் க்ருஹ்யதாம் தேவி நாராயண குடும்பிநி
வரலஷ்ம்யை நம : ஸால்யாந்நம் க்ருதகுள பாயாசம் பஷ்யவிஷேசம்
நாளிகேரகண்டம் , பலாநி ஏதத்ஸர்வம் அம்ருதம் மஹாநைவேத்யம் நிவேதயாமி
உஸீரவாஸிதம் தோயம் ஸீதலம் ஸஸிஸோதரி பாநாய‌க்ருஹ்யதாம் தேவி பாராவார
தநூபவே
வரலஷ்ம்யை நம: பாநீயம்ஸமர்ப்பயாமி

பூகிபலம் ஸகர்ப்பூரம் நாகவல்லி தளாநிச கர்ப்பூர ஸூர்ணஸம்யுக்தம்


தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்
வரலஷ்ம்யை நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி

நீராஜநம் நீரஜாஷி நாராயண விலாஸினி க்ருஹ்யதா மர்ப்பிதம்


பக்த்யா கருடத்வஜ பாமினி
வரலஷ்ம்யை நம : நீராஜனம் ஸமர்ப்பயாமி

புஷ்பாஞ்சலிம் க்ருஹாணேதம் புருஷோத்தம வல்லபே வரலஷ்மி


நமஸ்துப்யம் வராந் தேஹி மமாகிலாந்
வரலஷ்ம்யை நம: மந்த்ரபுஷ்பாஞ்சலிம் ஸமர்ப்பயாமி
ஸுவர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி

ஸர்வமங்கள லாபாய ஸர்வபாப நிவ்ருத்தயே ப்ரதிஷணம் கரோம்யத்ய ப்ரஸுத


பரமேஸ்வரி
நமோஸ்து நாளீக நிபாநநாயை
நமோஸ்து நாராயண வல்லபாயை
நமோஸ்து ரத்நாகர ஸம்பவாயை
நமோஸ்து லஷ்ம்யை ஜகதாம் ஜநந்யை
வரலஷ்ம்யை நம ப்ரதஷிண நமஸ்காராந் ஸமர்ப்பயாமி
ஆயுர்ஆரோக்யம்ஐஸ்வர்யம் புத்ரபௌத்ராந் பஸூந்தநம்
ஸத்ருக்ஷயம் யஹாலஷ்மி ப்ரயச்ச
கருணாநிதே

ராஜ உபசாரங்கள்
ச்சத்ரம் சமர்ப்பயாமி
சாமரம் சமர்ப்பயாமி
கீதம் ஸ்ராவயாமி
ந்ருத்தம் தர்ஸயாமி
வாத்யம் கோஷயாமி
ஆந்தோளிகாம் ஆரோபயாமி
அஸ்வம் ஆரோபயாமி
கஜம் ஆரோபயாமி
ரதம் ஆரோபயாமி
ஸமஸ்த ராஜ உபசார தேவ உபசார
மந்த்ரோபசாராந் ஸமர்ப்பயாமி

தோரக்ரந்தி பூஜை
சரடில்உள்ள 9 முடிச்சுக்களில் ஒவ்வொன்றையும் புஷ்ப அட்சதை இவைகளால்
பூஜிக்கவும்

கமலாயை : நம ப்ரதமக்ரந்திம் பூஜயாமி

ரமாயை நம: த்விதியக்ரந்திம் பூஜயாமி

லோகமாத்ரே நம : த்ருதிய க்ரந்திம் பூஜயாமி

விஸ்வஜனந்யை நம : சதுர்த்த கிரந்திம் பூஜயாமி

மஹாலக்ஷ்ம்யை நம : பஞ்சம க்ரந்திம் பூஜயாமி

க்ஷீராப்திதநயாயை நம: ஷஷ்டக்ரந்திம் பூஜயாமி

விஸ்வஸாஸிண்யை நம : ஸப்தம க்ரந்திம் பூஜயாமி

சந்த்ரஸோதர்யைநம : அஷ்டம க்ரந்திம் பூஜயாமி

ஹரிவல்லபாயை நம: நவமக்ரந்திம்


பூஜயாமி

ஸர்வ மங்கள மாங்கள்யே ஸர்வபாப


ப்ரணாஸிநி தோரகம் ப்ரதிக்ருஹ்ணாமி ஸுப்ரிதா பவஸர்வதா

பிறகு சரடைகையில் எடுத்துக்கொண்டு


நவதந்து ஸமாயுக்தம் கந்தபுஷ்பஸமந்விதம் பத்நியாம்
தஷிணே ஹஸ்தே தோரகம் ஹரிவல்லபே

நோன்புச்சரடை வலதுகையில் கட்டிக்கொள்ள வேண்டும்.

அர்க்யப்ரதாநம்

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் வரலஷ்மிப்ரீதிம்


காமியமாநகா வரலஷ்மிந் பூஜாந்தே
ஷீரார்க்யப்ராதாநம் ,உபாயந தாநஞ்ச கரிஷ்யே!
கோஷீரேண யுதம் தேவி கந்தபுஷ்பஸமன்விதம்
அர்க்யம் க்ருஹாண வரதே வரலஷ்மி நமோஸ்து தே
வரலஷ்ம்யை நம : இதமர்க்யம்
இதமர்க்யம் இதமர்க்யம்
அநேந அர்க்யப்ராதாநேந பகவதி
ஸர்வாத்மிகா வரலஷ்மிப்ரியதாம்
தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து

ஜோதி ஏற்றி காண்பிக்கவும்

உபாயநதாநம்
வரலஷ்மி ஸ்வரூபஸ்ய ப்ராமணஸ்ய
இதமாஸனம் ஸகலாராதனை ஸ்வர்ச்சிதம்
ஹிரண்யகர்ப்பகர்ப்பஸ்தம்
ஹேமபீஜம் விபாவஸோ அநந்தபுண்யபலதம் அத : ஸாந்திம்ப்ரயச்சமே

இந்திராப்ரதி க்ருஹணாதி இந்திரா வை ததாதிச இந்த்ராதாரிகா த்வாப்யாம் இந்த்ராயை


நமோ நம:

இதமுபாயநம் ஸதஷிணாகம் ஸதாம்பூலம் வரலஷ்மி பூஜாபல சாத்குண்யம் தீர்க்க


ஸௌமாங்கல்யவாப்திம் புத்ரபௌத்ராபிவிருத்திம் வரலஷ்மிப்ரீதிம் ச காமயமாநா
துப்யம் அஹம் ஸம்ப்ரதே ந‌மம

You might also like