You are on page 1of 22

பூர்வாங்க பூஜை

ஆசமனம்
கணபதி த்யானம் – “சுக்லாம்பரதரம் விஷ்ணும் …”
ப்ராணாயாமம்
ஸங்கல்பம்
மமோபாத்த ஸமஸ்த … ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்ய கர்மண:
நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ விக்னேஷ்வர பூஜாம் கரிஷ்யே|
ஸகலதேவதா வந்தனம்
ஆப்ரஹ்ம லோகாத் அஷேஷாத்
ஆலோகா லோகபர்வதாத்
யே வஸந்தி த்விஜா தேவா:
தேப்யோ நித்யம் நமோ நம:
ஓம் ஸ்ரீமதே மஹா கணாதிபதயே நம: ஓம் ஸ்ரீ குருப்யோ நம:
ஓம் ஸ்ரீ ஸரஸ்வத்யை நம: ஸ்ரீ வேதாய நம:
ஓம் ஸ்ரீ வேத புருஷாயை நம: இஷ்ட தேவதாப்யோ நம:
குல தேவதாப்யோ நம: ஸ்தான தேவதாப்யோ நம:
க்ராம தேவதாப்யோ நம: வாஸ்து தேவதாப்யோ நம:
ஶஷி புரந்தராப்யாம் நம: உமா மஹேஶ்வராப்யாம் நம:
லெஷ்மீ நாராயணாப்யாம் நம: மாத்ரு பித்ருப்யாம் நம:
ஸர்வாப்யோ தேவதாப்யோ நம: ஸர்வாப்யோ ப்ராமணேப்யோ நம:
ஏதத்கர்ம ப்ரதான தேவதாப்யோ நம: - அவிக்னமஸ்து.
தீப மந்தரம் (விளக்கை ஏற்றி வைத்து மந்திரத்தைக் கூறி புஷ்பம் போடவும்)
தீபஜ்ஜோதி: பரம் ப்ரஹ்ம தீபஜ்ஜோதிர் ஜனார்தன:|
தீபோ ஹரது மே பாபம் தீபஜ்ஜோதிர் நமோs ஸ்துதே|
ஆஸன பூஜை
ப்ருத்வீ த்வயா த்ருதா லோகா
தேவித்வம் விஷ்ணுனாத்ருதா|
த்வம் ச தாராய மாம் தேவி
பவித்ரம் குரு ச ஆஸனம்||
கண்டா பூஜை
ஆகமார்த்தம் து தேவானாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம்|
கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வான லாஞ்சனம்||

விக்னேஷ்வரர் பூஜை
கணபதி த்யானம் (அக்ஷதை + 5 முறை குட்டிக்கொண்டு…)
சுக்லாம் பரதரம் விஷ்ணும் …
ஆவாஹனம் (மஞ்சள் பிள்ளையார் பிடித்து …)
ஓம் கணானாம் த்வா கணப்திஹும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமஷ்ரவஸ்த்தமம்|
ஜ்யேஷ்ட்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆந: ஷ்ருண்வந் நூதிபிஸ் ஸீத ஸாதனம்|| ஓம் பூர்புவஸ்ஸுவரோம்||
அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிஷம்|
அனேகதம் தம் பக்தானாம் ஏகதந்தம் உபாஸ்மஹே||
அஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேஷ்வரம் த்யாயாமி|
விக்னேஷ்வரம் ஆவாஹயாமி||
விக்னேஷ்வராய நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி|
விக்னேஷ்வராய நம: பாத்யம் ஸமர்ப்பயாமி|
விக்னேஷ்வராய நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி|
விக்னேஷ்வராய நம: ஆசமனீயம் ஸமர்ப்பயாமி| (3 முறை)
விக்னேஷ்வராய நம: ஸ்நானம் ஸமர்ப்பயாமி|
விக்னேஷ்வராய நம: ஸ்நாநாநந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி|
விக்னேஷ்வராய நம: வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி|
விக்னேஷ்வராய நம: யஜ்ஞோபவீதார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி|
விக்னேஷ்வராய நம: ஆபரணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி|
விக்னேஷ்வராய நம: கந்தம் ஸமர்ப்பயாமி|
விக்னேஷ்வராய நம: கந்தோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி|
விக்னேஷ்வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி|
விக்னேஷ்வராய நம: புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி|
புஷ்பை: பூஜாயாமி
ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் ஷூர்ப கர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் மஹாகணாதிபதயே நம: நாநாவித பரிமல பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி
தூபமாக்ராபயாமி| தீபம் தர்ஷயாமி|
தூப தீபாநந்தரம் – ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
நைவேத்யம்:
ஓம் பூர்புவஸ்ஸுவ: (தீர்த்தத்தை நைவேத்தியத்தின் மேல் தெளிக்கவும்)
தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி|
தியோ யோ ந: ப்ரசோதயாத்| (3 முறை சுற்றவும்)
(காலையில்) - தேவஸவித: ப்ரஸுவ| ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி|
(மாலையில்) - தேவஸவித: ப்ரஸுவ| ருதம் த்வா ஸத்யே பரிஷிஞ்சாமி|
அம்ருதமஸ்து| அம்ருதோபஸ்தரணமஸி| (கிண்ணத்தில் ஜலம் விடவும்)
ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா,
ஓம் உதானாய ஸ்வாஹா, ஓம் ஸமனாய ஸ்வாஹா ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா
ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய
விக்னேஷ்வராய நம: நாலிகேர கண்டத்வயம்/கதலீபலம்/கோசீரம்/குலாம் –
நிவேதயாமி. மத்யே மத்யே அம்ருத பானீயம் ஸமர்ப்பயாமி
அம்ருதாபிதாநமஸி உத்தரா போஜனம் ஸமர்ப்பயாமி
தாம்பூலம் – பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தலைர்யுதம்|
கற்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்||
விக்னேஷ்வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி|
விக்னேஸ்வராய நம: கற்பூர நீராஜனம் ஸந்தர்ஷாமி|
நீராஜனானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி|
ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி (புஷ்பாக்ஷதைகளை )
ப்ரார்த்தனை:
வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப|
அவிக்னம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா||
ப்ரதான பூஜை (நவராத்ரி)
ப்ராணாயாமம்: “ஓம் பூஃ …பூர்புவஸ்ஸுவரோம்”
ஸங்கல்பம்:
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம்
ஷுபே ஷோபனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய ப்ரார்த்தே,
ஸ்ரீ ஸ்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ஷதி தமே,
கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோ:
தஷிணே பார்ஷ்வே, சாகாப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே,
ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, (வருடம்) நாம ஸம்வத்ஸரே,
தக்ஷிணாயனே, சரத்ருதௌ, (மாதம்) மாஸே, சுக்ல பக்ஷே, (திதி) சுபதிதௌ,
(வாரம்) வாஸர யுக்தாயாம், (நக்ஷத்ரம்) நக்ஷத்ர யுக்தாயாம், சுபயோக சுபகரண
ஏவங்குண விஷேஷன விஷிஷ்டாயாம் அஸ்யாம் சுபதிதௌ, அஸ்மாகம்
ஸஹகுடும்பானாம் க்ஷேமஸ்த்தைர்ய, வீர்ய, விஜய ஆயுராரோக்ய
ஐஷ்வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த மங்கலாவாப்த்யர்த்தம், ஸமஸ்த
துரிதோப ஷாந்த்யர்த்தம், தர்மார்த்த காமமோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த
ஸித்யர்த்தம், ஸத்சந்தான ப்ராப்த்யர்த்தம், இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம்,
ஸகல விக்ந நிவர்த்தித்வாரா கார்ய ஸித்யர்த்தம், ஸ்கல வ்யாதி நிவர்த்யர்த்தம்,
ஜ்ஞாநாவாப்த்யர்த்தம், தன தான்ய அபிவ்ருத்யர்த்தம், அபமிருத்யு தோஷ
நிவாரனார்த்தம் பாரத்வாஜ கோத்ரோத்பவஸ்ய சுவாதி நக்ஷத்ரயுக்தாயாம்,
துலாராசௌ ஜாதஸ்ய, ஸ்ரீ கிருஷ்ண சர்மாதேயஸ்ய ஸமஸ்த துரிதோப
சமனார்த்தம் ஸ்ரீ துர்கா, ஸ்ரீ மஹா காளி, ஸ்ரீ மஹா சாமுண்டி, ஸ்ரீ லலிதா, ஸ்ரீ
மஹா சண்டிகா, ஸ்ரீ மஹா லஷ்மி, ஸ்ரீ வித்யா, ஸ்ரீ மஹா சரஸ்வதி ரூபேன ஸ்ரீ
மூஹாம்பிஹா தேவீம் ப்ரித்யர்த்தம் நவராத்ரி புண்யகாலே ஸ்ரீ துர்கா, ஸ்ரீ மஹா
லஷ்மி, ஸ்ரீ சரஸ்வதி தேவதா ரூபேன ஸ்ரீ மூஹாம்பிஹா தேவிம் கல்போக்த
ப்ரகாரேண யதா ஶக்தி த்யாந – ஆவாஹ நாதி ஷோடஶோபசார பூஜாம்
கரிஷ்யே.
விக்நேஷ்வர உத்யாபநம்:
அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர் நிஷம்|
அனேகதம் தம் பக்தானாம் ஏக தந்தம் உபாஸ்மஹே||
அஸ்மாத் ஹரித்ராபிம்பாத் விக்நேஷ்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்ட்டாபயாமி.
ஶோபனார்த்தே க்ஷேமாய புனராக மனாய ச||
விக்நேஷ்வர ப்ரஸாதம் ஶிரஸா க்ருஹ்ணாமி – அப உபஸ்ப்ருஷ்ய||
கலச பூஜை
கலஶே திவ்ய பரிமள கந்தம் ஸமர்ப்பயாமி
கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் ஸமர்ப்பயாமி
(பின்வரும் மந்திரத்தைச் சொல்லி துளசியை போடவும்)
ஓம் கங்காயை நம: ஓம் யமுனாயை நம: ஓம் நர்மதாயை நம:
ஓம் கோதாவரர்யை நம: ஓம் ஸரஸ்வத்யை நம: ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம: ஸப்த கோடி மஹா தீர்த்தானி ஆவாஹயாமி.
கலஶ ஶ்லோகம்
கலஶஸ்ய முகே விஷ்ணு: கண்டே ருத்ர: ஸமாஶ்ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்ம மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:
குக்ஷெளது ஸாகரா: ஸர்வே ஸப்தத்வீபா வஸுந்தரா:
ரிக்வேதோத யஜுர்வேத: ஸாமவேதோ அதர்வண:
அங்கைஶ்ச ஸஹிதா: ஸர்வே கலஶாம்பு ஸமாஶ்ரிதா:

அத்ர காயத்ரீ ஸாவித்ரீ ஶாந்தி புஷ்டிகரீ ததா


ஆயாந்து தேவீ பூஜார்த்தம் அபிஷேகார்த ஸித்தயே
கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே சிந்து காவேரி ஜலே அஸ்மிந் ஸந்நிதிம் குரு||

ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தானி ச நதா: ஹ்ருதா:


ஆயாந்து தேவீ பூஜார்த்தம் துரித க்ஷயகாரஹ:|| ஓம் பூர்புவஸ்ஸுவ:
(தீர்த்தத்தை புஷ்பத்தால் எடுத்து பூஜா திரவியங்களையும், தேவீயையும்,
ஆத்மாவையும் ப்ரோக்ஷிக்கவும்)

சங்க பூஜை: (சங்கு முத்திரை காட்டி சந்தனம், குங்குமம், பூ இட்டு, காயத்ரீ


சொல்லி ஜலத்தால் நிர்ப்பவும்)

ஶங்கம் சந்த்ரார்க்க தைவத்யம் மத்யே வருண தைவதம்|


ப்ருஷ்டே ப்ரஜாபதிம் வித்யாத் அக்ரே கங்கா ஸரஸ்வதீம்||

த்ரைலோக்யே யாநி தீர்த்தாநி – வாஸு தேவஸ்ய ச ஆஜ்ஞயா|


ஶங்கே திஷ்ட்டந்தி விப்ரேந்தர தஸ்மாச் சங்கம் ப்ரபூஜயேத்||
த்வம் புரா ஸாகரோத்பன்ன: விஷ்ணுநா வித்ருத: கரே|
பூஜித: ஸர்வ தேவைஶ்ச பாஞ்சஜன்ய நமோஅஸ்துதே||

பாஞ்சஜன்யாய வித்மஹே பவமானய தீமஹி


தன்ன: ஶங்க: ப்ரசோதயாத்|| (புஷ்பாக்ஷதைகளை ஸமர்பிக்கவும்)

(கீழ்வரும் மந்திரத்தை சொல்லி அர்ச்சணை செய்யவும்)

ஶங்காய நம: பர்ஜ ந்யாய நம: பாஞ்சஜந்யாய நம: அர்க்கமண்டலாய நம:


ரம் வஹ்நி மண்டலாய நம: ஸோம மண்டலாய நம: ஸப்தகோடி
மஹாதீர்த்தேப்யோ நம: ஶங்கராஜாய நம: ஸமஸ்தோபசாரன் ஸமர்ப்பயாமி.

கண்டா பூஜை:
ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம்|
கண்டாரவம் கரோம்யாதொள தேவதாஹ்வாந லாஞ்ச்சநம்||
கண்டாயை நம: ஸகல பூஜார்தே அக்ஷதான் ஸமர்பயாமி.

ஆத்ம பூஜை:
(நெற்றியில் சந்தனம், குங்குமம்விட்டுக்கொண்டு, சிரசில் ஒரு புஷ்பம்
வைத்துக்கொண்டு நமது ஹ்ருதயத்தில் இறைவனை மனதில் இருத்தி
கீழ்வரும் ஸ்லோகத்தை கூறி புஷ்பத்தைப் போடவும்)

அபவித்ர: பவித்ரோவா ஸர்வா வஸ்தாங்க இதோபிவா


யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ: பாஹயாப் யந்தர: ஶீசி:

ஹ்ருதபத்ம கர்ணிகாம் அத்யாத் உமயா ஸஹ சங்கர|


ஆவி சத்வம் மஹாதேவ ஸ்ர்வைர் ஆவரணைஸ் ஸஹ||
தேஹோ தேவாலய: ப்ரோக்த: ஜீவோ தேவ: ஸநாதன|
தேஜேத் அஜ்ஞாந நிர்மால்யம் ஸோஹம்பாவேந பூஜயேத்||

பீட மண்டப பூஜை: (தெய்வத்தை வைக்கும் இடத்திற்கு மந்திரத்தை சொல்லி


அக்ஷதை ஸமர்பிக்கவும்)

ஓம் ஆதார ஶக்த்யை நம: ஓம் மூலப்ரக்ருத்யை நம: ஓம் ஆதிகூர்மாய நம:
ஓம் ஆதி வராஹாய நம: ஓம் அனந்தாய நம: ஓம் ப்ருதிவ்யை நம:
ஓம் ரத்ன மண்டபாய நம: ஓம் ரத்ன வேதிகாயை நம: ஓம் ஸ்வர்ண ஸ்தம்பாய
நம:
ஓம் ஶ்வேதச் சத்ராய நம: ஓம் கலபக வ்ருக்ஷாய நம: ஓம் க்ஷீர ஸமுத்ராய நம:
ஓம் ஸித சாமாராப்யாம் நம: ஓம் யோகபீட ஆஸனாய நம:

குரு த்யானம்:
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேஸ்வர:
குருர் ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம:

த்யானம்:
மஹிஷக்னீம் மஹாதேவீம் குமாரீம் ஸிம்ஹவாஹநாம்
தாநவாம்ஸ் தர்ஜயந்தீம் ச ஸர்வகாமதுகாம் ஶிவாம்||

த்யாயாமி மனஸா துர்காம் நாபிமத்யே வ்யவஸ்த்திதாம்


ஆகச்ச வரதே தேவி தைத்ய தர்ப்ப நிபாதினி||

பூஜாம் க்ருஹாண் ஸுமுகி நமஸ்தே ஶங்கரப்ரியே


ஸர்வ தீர்த்தமயம் வாரி ஸர்வதேவ ஸமன்விதம்||

இமம் கடம் ஸமாகச்ச திஷ்ட்ட தேவகணைஸ்ஸஹ


துர்கே தேவி ஸமாகச்ச ஸாந்நித்ய மிஹ கல்பய||

அஸ்மின் கலஶே ஸ்ரீ துர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீம் ரூபேன


ஸ்ரீ மூஹாம்பிகா தேவீம் த்யாயாமி (புஷ்பாக்ஷதைகளை ஸமர்பிக்கவும்)

ஆவாஹனம்:
ஏஹி துர்கே மஹாபாகே ரக்ஷார்த்தம் மம ஸர்வதா
ஆவாஹ யாம்யஹம் தேவி ஸர்வ காமார்த்த ஸித்தயே||
அஸ்மின் கலஶே ஸ்ரீ துர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீம் ரூபேன
ஸ்ரீ மூஹாம்பிகா தேவீம் த்யாயாமி (புஷ்பாக்ஷதைகளை ஸமர்பிக்கவும்)
ப்ராணப்ரதிஷ்டா

(முதலில் கலசத்தின் மீது சிறிதளவு பஞ்சகவ்யத்தை தெளிக்கவும்)

ஓம் அஸ்ய ஸ்ரீ துர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீம் ரூபேன ஸ்ரீ மூஹாம்பிகா தேவீம்
ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய

ப்ரஹ்ம விஷ்ணு மஹேஶ்வரா: ருஷய:

ருக் யஜுஸ்ஸாம அதர்வாணி சந்தாம்ஸி

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணஶக்தி: பரா தேவதா

ஸ்ரீ துர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீம் ரூபேன ஸ்ரீ மூஹாம்பிகா தேவீம்


ப்ராணப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக: ||


ஆக்
்ர
ம்
ரீோ

ம்


ரு
ி

ரக

யே
நை
மஸ்
:வ

ஷ்

ட்

ஆம் கவசாய ஹும் ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட் க்ரோம் அஸ்த்ராய பட்


பூர்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:|| (தலையை சுற்றிச் சொடுக்கு போடவும்)

த்யானம்:
ரக்தாம் போதிஶ்ட போதோல்லஸத் அருண ஸரோஜாதி ரூடா கராப்ஜை:
பாஶம் கோதண்டம் இக்ஷூத்பவ மளிகுணம் அப்யங்குஶம் பஞ்சபாணான்|
பிப்ராண் ஆஸ்ருக் கபாலம் த்ரினயன லஸிதா ஆபீன வக்ஷோருஹாட்யா
தேவீ பாலார்க வர்ணா பவது ஸூககரீ ப்ராணஶக்தி: ப்ரான:||

லம் ப்ருத்வ்யாத்மிகாயை கந்தம் ஸமர்பயாமி|


ஹம் ஆகாஶாத்மிகாயை புஷ்பை: பூஜயாமி|
யம் வாயவ்யாத்மிகாயை தூபமாக்ராபயாமி|
ரம் அக்னியாத்மிகாயை தீபம் தர்ஶயாமி|
வம் அம்ருதாத்மிகாயை அம்ருத மஹா நைவேத்யம் நிவேதயாமி|
ஸம் ஸர்வாத்மிகாயை ஸர்வோபசாரபூஜாம் ஸமர்பயாமி||

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம்| க்ரோம் ஹ்ரீம் ஆம்| அம் யம் ரம் லம் வம் ஶம் ஷம்
ஸம் ஹம் ளம் க்ஷம் அ:|ஹம்ஸ: ஸோஹம், ஸோஹம் ஹம்ஸ:|

அஸ்யாம் மூர்த்தௌ ஸ்ரீ துர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீம் ரூபேன ஸ்ரீ மூஹாம்பிகா


தேவீம் ப்ராண: திஷ்ட்டது.
அஸ்யாம் மூர்த்தௌ ஸ்ரீ துர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீம் ரூபேன ஸ்ரீ மூஹாம்பிகா
தேவீம் ஜீவ: திஷ்ட்டது
அஸ்யாம் மூர்தௌ ஸ்ரீ துர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீம் ரூபேன ஸ்ரீ மூஹாம்பிகா
தேவீம் ஸர்வேந்த்ரியாணி வாங் – மநஸ் – த்வக் – சக்ஷூஶ் – ஶ்ரோத்ர –
ஜிஹ்வா – க்ராண – வாங் – பாணி – பாத – பாயூபஸ்த்தாநி இஹாகத்ய ஸ்வஸ்தி
ஸுகம் சிரம் திஷ்ட்டந்து ஸ்வாஹா| ஸான்னித்யம் குரு ஸ்வாஹா|| (அக்ஷதை,
புஷ்பத்தின் மீது சிறிது ஜலத்தை விட்டு பிம்பத்தின் மீது ஸமர்ப்பிக்கவும்)

அஸுனீதே புனரஸ்மாஸு சக்ஷுவ: புன: ப்ராணமிஹீனோ தேஹி போகம்|


ஜ்யோக் பஶ்யேம ஸூர்ய முச்சரந்தம் அனுமதே ம்ருலயா ந: ஸ்வஸ்தி||
பஞ்சதஶ ஸம்ஸ்காரார்த்தம் பஞ்சதஶ வாரம் ப்ரணவஜபம் (ஓம் 15 முறை கூறவும்)
க்ருத்வா|| ப்ராணான் ப்ரதிஷ்டாபயாமி|

ஆவாஹிதா பவ| ஸ்தாபிதா பவ| ஸன்னிஹிதா பவ|

ஸன்னிருத்தா பவ| அவகுண்டிதா பவ| ஸு ப்ரீதா பவ|

ஸு ப்ரஸன்னா பவ| ஸு முகீ பவ| வரதா பவ|


தேவி ஸர்வ ஜகன் மாதே யாவத் பூஜாவஸ் ஆனகம்|
தாவத் த்வம் ப்ரீதிபாவேன கலசே அஸ்மின் ஸ்ன்னிதிம் குரு||

(பாலில் நெய் தேன் சேர்த்து நிவேதனம் செய்யவும்)


ஓம் பூர்புவஸ்ஸுவ: … ப்ரசோதயாத் – ப்ராணப்ரதிஷ்டாபநகாலே த்ரிமதுரம்
நிவேதயாமி|| ஸகல பூஜார்தே அக்ஷதான் ஸமர்பயாமி (பூக்களையும்,
அட்சதையும் சமர்பித்து “இதம் நம ம” என்று சொல்லவும்).

த்யானம்
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரைம் க்லீம் சாமுண்டாயை விச்சே2
(இதை மனதை ஒரு நிலைப்படுத்தி 9 முறை சொல்லவும்)

ஓம் மஹிஷக்னீம் மஹாதேவீம் குமாரீம் ஸிம்ஹவாஹினீம்|


தானவாந்ஸ் தர்ஜயந்தீம் ச ஸர்வகாமதுகாம் ஶிவாம்|| த்யாயாமி
மனஸா துர்காம் நாபிமத்யே வ்யவஸ்திதாம்|
ஆகச்ச வரதே தேவி தைத்ய தர்ப நிபாதினி||

பூஜாம் க்ருஹாண ஸுமுகி நமஸ்தே ஶங்கரப்ரியே|


ஸர்வ தீர்தமயம் வாரி ஸர்வதேவம் ஸமன்விதம்||

இமம் க 4 டம் ஸமாகச்ச திஷ்ட தேவகனை: ஸஹ|


துர்கே தேவி ஸமாகச்ச ஸான்னித்யம் இஹ கல்பய||

பத்மாஸனே பத்மகரே, ஸர்வலோகைக பூஜிதே|


நாராயணப்ரியே தேவி ஸுப்ரீதா பவ ஸர்வதா||

இதி தேவீம் த்யாத்வா மூலாதாராத் குண்டலினீ முத்தாப்ய|


தயா ஸஹ சிவனே ஸம்யோஜ்ய| வாயு பீஜனே நாஸாபுடன தேவீம்
குஸுமாஞ்ஜலெள ஆநீய|| (என்று ‘வாய்’ பீஜத்தை உச்சரித்து)
ஏஹி துர்க்கே மஹாபாகே ரக்ஷார்த்தம் மம ஸர்வதா|
ஆவாஹ்யாம் – யஹம் தேவி ஸர்வ காமார்த்த ஸித்தயே|
இத்யனேன புஷ்பாஞ்ஜலிம் கலசே வா நிதாய|
ஆத்மானம் தேவிரூபம் விபாவ்ய பூஜயேத்||

ஸ்ரீ மஹா துர்க்கே ஸ்ரீ மஹாகாளீ, மஹாலக்ஷ்மீ, மஹாஸரஸ்வதீ, தேவதாத்மகா


சண்டிகாயை நம:| ஸ்ரீ மூகாம்பிகாயை நம: த்யானாத் த்யானம் ஸமர்பயாமி||
(என்று சொல்லி புஷ்பத்தை தேவியின் சிரசில் வைக்கவும்)

ஆவாஹனம்

ஏஹி துர்க்கே மஹாபாகே ரக்ஷார்த்தம் மம ஸர்வதா|


ஆவாஹ்யாம் – யஹம் தேவி ஸர்வ காமார்த்த ஸித்தயே|

ஹிரண்யவர்ணாம் ஹரினீம் ஸுவர்ண ரஜதஸ் ரஜாம்|


சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோம ஆவஹ|| தேவீம் ஆவாஹயாமி
ஸ்ரீ மஹா துர்க்கே ஸ்ரீ மஹாகாளீ, மஹாலக்ஷ்மீ, மஹாஸரஸ்வதீ, தேவதாத்மகா
சண்டிகாயை நம:| ஸ்ரீ மூகாம்பிகாயை நம: ஆவாஹனம் ஸமர்பயாமி||

ஆஸனம்:

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீமனப காமினீம்|


யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமஶ்வம் புருஷானஹம்||

அனேகரத்ன ஸம்யுக்தம் நானாமணி கணான்விதம்|


கார்தஸ் வரமயம் திவ்யம் ஆஸனம் ப்ரதிக்ருஹ்யதாம்||

ஸ்ரீ மஹா துர்க்கே ஸ்ரீ மஹாகாளீ, மஹாலக்ஷ்மீ, மஹாஸரஸ்வதீ, தேவதாத்மகா


சண்டிகாயை நம:| ஸ்ரீ மூகாம்பிகாயை நம: ஆஸனம் ஸமர்பயாமி||

பாத்யம்:

அஶ்வபூர்வாம் ரதமத்யாம் ஹஸ்தினாத ப்ரமோதினீம்|


ஶ்ரியம் தேவீம் உபஹ்வயே ஸ்ரீர்மா தேவீ ஜுஷதாம்||

கங்காதி ஸர்வ தீர்தேப்யோ மயா ப்ரார்தன யாஹ்ருதம்|


தோயம் ஏதத் ஸுகஸ்பர்ஶ பாத்யார்தம் ப்ரதிருஹ்யதாம்||

ஸுவாஸித ஜலம் ரம்யம் ஸர்வதீர்த ஸமுத்பவம்|


க்ருஹாண தேவித்வாம் ஸர்வ தேவ நமஸ்க்ருதே||

ஸ்ரீ மஹா துர்க்கே ஸ்ரீ மஹாகாளீ, மஹாலக்ஷ்மீ, மஹாஸரஸ்வதீ, தேவதாத்மகா


சண்டிகாயை நம:| ஸ்ரீ மூகாம்பிகாயை நம: பாத்யம் ஸமர்பயாமி||

அர்க்யம்:

காம்ஸோஸ் மிதாம் ஹிரண்ய ப்ராகாரா மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம்


தர்ப்பயந்தீம்|
பத்மே ஸ்திதாம் பத்மவர்ணாம் தாமிஹோபஹ்வயே ஶ்ரியம்||
நிதீனாம் ஸர்வ ரத்னானாம் த்வமனர்க்ய குணாஹ்யஸி ஸிம்ஹோபரி
ஸ்திதே தேவி க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே||
ஸ்ரீ மஹா துர்க்கே ஸ்ரீ மஹாகாளீ, மஹாலக்ஷ்மீ, மஹாஸரஸ்வதீ, தேவதாத்மகா
சண்டிகாயை நம:| ஸ்ரீ மூகாம்பிகாயை நம: அர்க்யம் ஸமர்பயாமி|| (புஷ்பத்துடன்
தீர்த்தம் விடவும்)

ஆசமனீயம்:
சந்த்ராம் ப்ரபாஸாம் யஶஸா ஜ்வலந்தீம் ஶ்ரியம்லோகே தேவி ஜுஷ்டாமுதாராம்|
தாம் பத்மினீமீம் ஶரணமஹம் ப்ரபத்யே லக்ஷ்மீர்மே நஶ்யதாம் த்வாம் வ்ருணே||

கர்பூரேண ஸுகந்தேன ஸுரபிஸ்வாது ஶீதலம்|


தோயம் ஆசமனீயார்த்தம் தேவித்வம் ப்ரதிக்ருஹ்யதாம்||

ஸுவர்ண கலஶான்விதம் சந்தனா கரு ஸந்யுதம்|


க்ருஹாண ஆசமனம் தேவி மயாதத்தம் ஶுபப்ரதே||

ஸ்ரீ மஹா துர்க்கே ஸ்ரீ மஹாகாளீ, மஹாலக்ஷ்மீ, மஹாஸரஸ்வதீ, தேவதாத்மகா


சண்டிகாயை நம:| ஸ்ரீ மூகாம்பிகாயை நம: ஆசமனீயம் ஸமர்பயாமி||

ஸ்நானம்:

கங்காச யமுநாசைவ நர்மதா ச ஸரஸ்வதீ|


க்ருஷ்ணா ச கெளதமீ வேணீ க்ஷிப்ரா காவேரி ஸிந்துஸ்ததைவ ச||

மந்தாகின்யா: ஸமானீதைர் ஹேமாம்போருஹ வாஸிதை:|


ஸ்நானம் குருஷ்வ தேவேஶி ஸலிலைஶ்ச ஸுகந்திபி||

1. எண்ணெய்; 2. பஞ்சகவ்யம்; 3. மாவு; 4. நெல்லிமுள்ளி; 5. மஞ்சள்பொடி;


6. பஞ்சாமிருதம்; 7. பால்; 8. தயிர்; 9.நெய்; 10.தேன்; 11.கரும்பின் சாறு
12.(பழங்கள்), பழ ரசங்கள்; 13.இளநீர்; 14. சந்தனம்

ஸ்ரீ மஹா துர்க்கே ஸ்ரீ மஹாகாளீ, மஹாலக்ஷ்மீ, மஹாஸரஸ்வதீ, தேவதாத்மகா


சண்டிகாயை நம:| ஸ்ரீ மூகாம்பிகாதேவ்யை நம:ஸ்நானம் ஸமர்பயாமி||

அங்கோத்வர்தனகம் (To clean the idol)


அங்கோத்வர்தனகம் தேவீ கஸ்தூர்யாதி விமிஶ்ரிதம்|
லேபனார்த்தம் க்ருஹாணேதம் ஹரித்ரா குங்குமைர்யுதம்||

ஸ்ரீ மஹா துர்க்கே ஸ்ரீ மஹாகாளீ, மஹாலக்ஷ்மீ, மஹாஸரஸ்வதீ, தேவதாத்மகா


சண்டிகாயை நம:| ஸ்ரீ மூகாம்பிகாதேவ்யை நம: அங்கோத்வர்தனம் ஸமர்பயாமி||

கடைசியில் சுத்தம் செய்து ஜலம் விட்ட பின் ஶங்கு தீர்த்தத்தால் அபிஷேகம்


செய்யவும். கீழ் வரும் மந்திரத்தை சொல்லி, ஶங்கு மேல் அக்ஷதை போட்டு
எடுக்கவும்
பாஞ்சஜன்யாய வித்மஹே பவமானய தீமஹி
தன்ன: ஶங்க: ப்ரசோதயாத்||
ஓம் ஆபோ ஹிஷ்டா ம்யோபுவ: தான ஊர்ஜே ததாதன:|
மஹே ரணாய சக்ஷஸே||
யோவஸ் சிவதமோ ரஸ: தஸ்ய பாஜயதேஹந:|
உஶதீரிவ மாதர:||
தஸ்மா அரங்க மாமவ: யஸய க்ஷயாய ஜின்வத||
ஆபோ ஜனய தசந: (அபிஷேகம் செய்யவும்)

ஸ்ரீ மஹா துர்க்கே ஸ்ரீ மஹாகாளீ, மஹாலக்ஷ்மீ, மஹாஸரஸ்வதீ, தேவதாத்மகா


சண்டிகாயை நம:| ஸ்ரீ மூகாம்பிகாதேவ்யை நம: ஶங்க ஸ்நானம் ஸமர்பயாமி||
ஸ்கல பூஜார்தே அக்ஷதான் ஸமர்பயாமி||

துகூலத்விதயம் தேவி துரிதாபஹ வைபவே|


விதிப்ரியே க்ருஹாணேதம் ஸுதா நிதிஸமம் ஶிவே||
ஸ்ரீ மஹா துர்க்கே ஸ்ரீ மஹாகாளீ, ஸ்ரீ மஹாலக்ஷ்மீ, ஸ்ரீ மஹாஸரஸ்வதீ, தேவதாத்மகா
சண்டிகாயை நம:| ஸ்ரீ மூகாம்பிகாதேவ்யை நம: வஸ்த்ரம் ஸமர்பயாமி.

உபவீதம் க்ருஹாணேதம் உபமாஶூந்ய வைபவே|


ஹிரண்யகர்ப்ப மஹிஷி ஹிரண்மயகுணை: க்ருதம்||
ஸ்ரீ மஹா துர்க்கே ஸ்ரீ மஹாகாளீ, ஸ்ரீ மஹாலக்ஷ்மீ, ஸ்ரீ மஹாஸரஸ்வதீ, தேவதாத்மகா
சண்டிகாயை நம:| ஸ்ரீ மூகாம்பிகாதேவ்யை நம: உபவீதம் ஸமர்பயாமி.

வர்ண ரூபே க்ருஹாணேதம் ஸ்வர்ண வர்க ப்ரிஷ்க்ருதம்|


அர்ணவோத் த்ருத ரத்நாட்யம் கர்ண் பூஷாதி பூஷணம்||
ஸ்ரீ மஹா துர்க்கே ஸ்ரீ மஹாகாளீ, ஸ்ரீ மஹாலக்ஷ்மீ, ஸ்ரீ மஹாஸரஸ்வதீ, தேவதாத்மகா
சண்டிகாயை நம:| ஸ்ரீ மூகாம்பிகாதேவ்யை நம: ஆபரணம் ஸமர்பயாமி.
அந்தகார ப்ரியா ராத்யே கந்த முத்தம ஸௌரபாம்
க்ருஹாண வாணி வாதே கந்தர்வ பரிபூஜிதே
ஸ்ரீ மஹா துர்க்கே ஸ்ரீ மஹாகாளீ, ஸ்ரீ மஹாலக்ஷ்மீ, ஸ்ரீ மஹாஸரஸ்வதீ, தேவதாத்மகா
சண்டிகாயை நம:| ஸ்ரீ மூகாம்பிகாதேவ்யை நம: கந்தம் ஸமர்பயாமி.
கந்தோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்பயாமி

குங்குமான்ஞ்ஜந ஸிந்தூர கஞ்சுகாதிகம்ம்பிகே|


ஸௌபாக்ய த்ரவ்ய மகிலம் ஸுரவந்த்யே க்ருஹாண மே||
ஸ்ரீ மஹா துர்க்கே ஸ்ரீ மஹாகாளீ, ஸ்ரீ மஹாலக்ஷ்மீ, ஸ்ரீ மஹாஸரஸ்வதீ, தேவதாத்மகா
சண்டிகாயை நம:| ஸ்ரீ மூகாம்பிகாதேவ்யை நம: ஸௌபாக்ய த்ரவ்யம் ஸமர்பயாமி.
(மஞ்சள், குங்குமம், மை, சீப்பு, வளையல், கண்ணாடி ஸமர்பிக்கவும்)

அக்ஷதாம்ஸ்த்வம் க்ருஹ்ணோமான் அஹதான் அமரார்சித


அக்ஷதே அத்புதரூபாதயே யக்ஷ ராஜாதி வந்திதே
ஸ்ரீ மஹா துர்க்கே ஸ்ரீ மஹாகாளீ, ஸ்ரீ மஹாலக்ஷ்மீ, ஸ்ரீ மஹாஸரஸ்வதீ, தேவதாத்மகா
சண்டிகாயை நம:| ஸ்ரீ மூகாம்பிகாதேவ்யை நம: அக்ஷதான் ஸமர்பயாமி.

புந்நாக ஜாதீ மால்யாதி புஷ்ப ஜாதம் க்ருஹாண மே|


புமர்த்த தாயினி பரே புஸ்தகாட்ய கராம்புஜே||
ஸ்ரீ மஹா துர்க்கே ஸ்ரீ மஹாகாளீ, ஸ்ரீ மஹாலக்ஷ்மீ, ஸ்ரீ மஹாஸரஸ்வதீ, தேவதாத்மகா
சண்டிகாயை நம:| ஸ்ரீ மூகாம்பிகாதேவ்யை நம: புஷ்பமாலாம் ஸமர்பயாமி.
புஷ்பை: பூஜயாமி

ஓம் ஸ்ரீம் கௌர்யை நம: பாதௌ பூஜயாமி


ஓம் ஸ்ரீம் காத்யாயிந்யை நம: குல்ப்பௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீம் பத்ராயை நம: ஜாநுநீ பூஜயாமி
ஓம் ஸ்ரீம் ஹைமவத்யை நம: ஊரு பூஜயாமி
ஓம் ஸ்ரீம் ஈஸ்வர்யை நம: கடிம் பூஜயாமி
ஓம் ஸ்ரீம் சிவப்ரியாயை நம: நாபிம் பூஜயாமி
ஓம் ஸ்ரீம் உமாயை நம: உதரம் பூஜயாமி
ஓம் ஸ்ரீம் ஜகந்மாத்ரேயை நம: ஹ்ருதயம் பூஜயாமி
ஓம் ஸ்ரீம் மூலப் ப்ரக்ருத்யை நம: ஸ்த்நௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீம் பவதாயை நம: ஹஸ்தௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீம் அபர்ணாயை நம: தக்ஷிண பாஹும் பூஜயாமி
ஓம் ஸ்ரீம் மஹா பலாயை நம: வாம பாஹும் பூஜயாமி
ஓம் ஸ்ரீம் வரப்ரதாயை நம: ஸ்கந்தௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீம் பார்வத்யை நம: கண்ட்டம் பூஜயாமி
ஓம் ஸ்ரீம் ம்ருடாந்யைநம: நேத்ரே பூஜயாமி
ஓம் ஸ்ரீம் ப்ரம்ம வித்யாயை நம: முகம் பூஜயாமி
ஓம் ஸ்ரீம் சண்டிகாயை நம: வக்ஷ பூஜயாமி
ஓம் ஸ்ரீம் ருத்ராண்யை நம: நாசிஹாம் பூஜயாமி
ஓம் ஸ்ரீம் கிரிஜாயை நம: ஜஹவாம் பூஜயாமி
ஓம் ஸ்ரீம் சர்வேஸ்வர்யை நம: கர்ணென பூஜயாமி
ஓம் ஸ்ரீம் துர்காயை நம: லலாடம் பூஜயாமி
ஓம் ஸ்ரீம் மஹா காள்யை நம: ஜங்கே பூஜயாமி
ஓம் ஸ்ரீம் காத்யாயிந்யை நம: பாஹீத் பூஜயாமி
ஓம் ஸ்ரீம் ஸிம்ஹவாஹிந்யை நம: ஶிர: பூஜயாமி
ஓம் ஸ்ரீம் சர்வ மங்களாய நம: ஸர்வாண்யங்காநி பூஜயாமி

தசாங்க குக்குலும் தூபம் சந்தநாகரு ஸம்யுதம்|


ஸமர்ப்பிதம் மயா பக்த்யா மஹாதேவி ப்ரக்ருஹயதாம்||
தேவ்யை நம: தூபம் ஆக்ராபயாமி.

க்ருதவர்த்தி ஸமாயுக்தம் மஹா தேஜோ மஹோஜ்வலம்|


தீபம் தாஸ்யாமி தேவஶி ஸுப்ரீதா பவ ஸர்வதா||
தேவ்யை நம: தீபம் தர்ஶயாமி.

ஓம் பூர்புவஸ்ஸுவ: (தீர்த்தத்தை நைவேத்தியத்தின் மேல் தெளிக்கவும்)


தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி|
தியோ யோ ந: ப்ரசோதயாத்| (3 முறை சுற்றவும்)
(காலையில்) - தேவஸவித: ப்ரஸுவ| ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி|
(மாலையில்) - தேவஸவித: ப்ரஸுவ| ருதம் த்வா ஸத்யே பரிஷிஞ்சாமி|
அம்ருதமஸ்து| அம்ருதோபஸ்தரணமஸி| (கிண்ணத்தில் ஜலம் விடவும்)
ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா,
ஓம் உதானாய ஸ்வாஹா, ஓம் ஸமனாய ஸ்வாஹா ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா
ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய
அதிரசம் – குலாபூபம்
கல்கண்டு – ரசகண்டம்
கடலை பருப்பு
பாயாசம் – ஹ்ருதகுல பாயஸம்
கடலை சுண்டல் – சனாகப்யூஷம்
காரமணி சுண்டல் – யாவப்யூஷம்
சக்கரை பொங்கல் – குலா/சக்கரா அண்ணம்
சாதம் + நெய் – மஹா நெய்வெய்த்யம்
சுண்டல் – சணகம்
தேங்காய் மூடி – நாரீகேள கண்டத்வையம்
பானகம் – குலோதகம்/பானகம்
பாயஸம் – ஹ்ருதுகுல பாயஸம்
பால் பாயசம் – க்க்ஷீர பாயாஸம்
பருப்பு சுண்டல் – ஸூபயூஷம்
மொச்சை சுண்டல் – பர்பராப்யூஷம்
வடை – மாஷாபூபம்
வெல்லம் – குலாம்

வாழைப்பழம் – கதளி பலம்


கொய்யா – பகுபீஜ பலம்
மாதுளை – தாடிமீ பலம்
திராட்சை – திராக்ஷா பலம்
பேரீச்சை – கர்ஜூர பலம்
ஆப்பிள் – காஷ்மீர பலம்
பழங்கள் – பலானி/பல வர்கம்

ஏதத் ஸர்வம் அம்ருதம் மஹா நைவேத்யம் நிவேதயாமி


மத்யே மத்யே அம்ருத பாநீயம் ஸமர்ப்பயாமி (கிண்ணத்தில் ஜலம்)
அம்ருதா பிதா நமஸி (கிண்ணத்தில் ஜலம்)
உத்தரா போஜனம் ஸமர்ப்பயாமி (கிண்ணத்தில் ஜலம்)
நிவேதனா நந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி (கிண்ணத்தில் ஜலம்)

பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தலைர்யுதம்|


கற்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்|| தாம்பூலம் ஸமர்ப்பயாமி

ஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே


நமோ வயம் வைஶ்ரவணாய குர்மஹே
ஸ மே கா மான்கா மகாமாய மஹ்யம்
காமேஶ்வரோ வைஸ்ரவணோ ததாது
குபேராய வைஶ்ரவணாய மஹா ராஜா ய நம: கற்பூர நீராஜனம் ஸமர்ப்பயாமி.

மந்தர புஷ்பம்

யோ‌பாம் புஷ்பம் வேத


புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி
சந்தரமா வா அபாம் புஷ்பம்
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி (1)

அக்னிர்வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யோ அக்னேராயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோவா அக்னேராயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி (2)

வாயுர்வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யோ வாயோராயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை வாயோராயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி (3)

அஸௌவை தபன்னபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யோ முஷ்யதபத ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோவா அமுஷ்யதபத ஆயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி (4)

சந்த்ரமா வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
ய:சந்த்ரமாஸ ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி (5)

நக்ஷத்ரத்ராணி வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யோ நக்ஷத்ர த்ராணாமாயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை நக்ஷத்ராணாமாயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி (6)

பர்ஜன்யோ வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி (7)

ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
ய: ஸம்வத்ஸரஸ்யாயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம் வேத
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோ‌ப்ஸுனாவம் ப்ரதிஷ்டிதாம் வேத
ப்ரத்யேவ திஷ்டதி(8)

ஓம் தத்ப்ரஹ்ம
ஓம் தத்வாயு
ஓம் தத்அத்மா
ஓம் தத்ஸத்யம்
ஓம் தத்ஸர்வம்
ஓம் தத்புரோர் நம:

ஓம் ராஜாதிராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே


நமோ வயம் வை ஸ்ரவணாய குர்மஹே
ஸமேகா மான்கா மகாமாய மஹ்யம்
காமேஷ்வரோ வைஷ்ரவணோ ததாது
குபேராய வைஷ்ரவணாய
மஹாராஜாய நம

ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி


தியோ யோனஹ் ப்ரசோதயாத்

ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமரி தீமஹி


தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்.

ஓம் சிம்மத் வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி


தன்னோ மாரி ப்ரசோதயாத்

ஓம் சிவதூத்யை ச வித்மஹே சிவங்கர்யைச தீமஹி


தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

ஓம் காளிகாயை ச வித்மஹே ஸ்மசான வாசின்யை தீமஹி


தன்னோ கோரா ப்ரசோதயாத்
ஓம் வராஹமுகி வித்மஹே ஆந்த்ராஸனீ தீமஹி
தன்னோ யமுனா ப்ரசோதயாத்

ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே சக்ரதாரிணி தீமஹி


தன்னோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்

ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே மஹாதேவீ ச தீமஹி


தன்னோ சண்டீ ப்ரசோதயாத்

ஓம் தசவனாய வித்மஹே ஜ்வாமாலாயை ச தீமஹி


தன்னோ பராசக்தி ப்ரசோதயாத்

ஓம் தேஜோரூப்யை ச வித்மஹே விஷ்ணுபத்ன்யை ச தீமஹி


தன்னோ ஸ்ரீஹ் ப்ரசோதயாத்

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே பிரஹ்மபத்ன்யை ச தீமஹி


தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

ஓம் ஐம் ஹ்ரீம் ஐம் கௌரி ஐம் கௌரி ஐம் பரமேஶ்வரி ஐம் ஸ்வாஹா||

https://aanmeegam.co.in/blogs/lyrics/gayatri-mantras-all-gods/2/

You might also like