You are on page 1of 4

ஸமிதாதானம்

ஆசமனம்:

ஸுக்லாம்பரதாம் + ஶாந்தயே

ப்ராணாயாமம்:

ஸங்கல்பம்: மமோபார்த்த ஸமஸ்த … ப்ரீத்யர்த்தம்

(ப்ராதஸ்/ ஸாயம்) ஸமிதாதானம் கரிஷ்யே

ஸௌகிகாக்னிம் ப்ரதிஷ்டாப்ய அக்னி-மித்வா ப்ரஜ்வால்ய (அக்னியை

உருவாக்கவும்)

பரித்வாக்னே, பரிம்ருஜாமி, ஆயுஷா ச. தனேன ச,

ஸுப்ரஜா:, ப்ரஜயா, பூயாஸம், ஸுவீ ர:, வீரைகி:,

ஸுவர்ச்சா:, வர்ச்சஸா, ஸுபோஷ:, போஷைகி: –

ஸுக்ருஹ: க்ருஹை: -ஸுபதி; பத்யா ஸுமேதா மேதயா

ஸுப்ரஹ்மா ப்ரஹ்மசாரிபி:

பரிஷேசனம்: தேவ ஸவித: ப்ரஸுவ (அக்னியை ஜலத்தால் சுற்றவும்)

ஹோமம்:

அக்னயே ஸமிதம் – ஆஹாருஷம் ப்ருஹதே ஜாத-வேதஸே

யதாத்வம் அக்னே, ஸமிதா ஸமித்யதே ஏவம்மாம்


ஆயுஷா வர்ச்சஸா: ஸன்யா மேதயா ப்ரஜயா பசுபி: -

ப்ரஹ்ம – வர்ச்சஸேனா அன்னாத்யேன ஸமேதயா ஸ்வாஹா

ஏதோஷீ ஏதிஷீமஹி ஸ்வாஹா

ஸமிதஸி ஸமேதிஷீமஹி ஸ்வாஹா

தேஜோஸி தேஜ: மயி தேஹி ஸவாஹா

அபோ அத்யான் அன்வசாரிஷம் ரஸேண ஸமஸ்ருக்ஷ்மஹி

பயஸ்வாநு அக்னே ஆகமம் தம்மா ஸஹும்சுருஜா ஸ்வாஹா

ஸம்மாக்னே வர்ச்சஸா-ஸ்ருஜ ப்ரஜயா ச, தனேன ச, ஸ்வாஹா

வித்யுன்மே அஸ்ய-தேவா: இந்த்ரோ-வித்யாத் ஸஹரிஷிபி ஸ்வாஹா

அக்னயே-ப்ருஹதே நாகாய ஸ்வாஹா

த்யாவா-ப்ருதிவீப்யாம் ஸ்வாஹா

ஏஷாதே-அக்னே ஸமித்தயா வர்த்தஸ்வ ச, ஆப்யாயஸ்வ ச

தயாஹம் வர்த்தமான: பூயாஸம் ஆப்யாயமானச்ச ஸ்வாஹா

யோ மாக்னே பாகினம் சந்தம் – அதாபாகம் சிகீருஷதி

அபாகம் அக்னே தம்குரு மாமக்னே பாகினம்குரு ஸ்வாஹா

ஸமிதம் ஆதாயா அக்னே ஸர்வவ்ரதா: பூயாஸம் ஸ்வாஹா

பூஸ் ஸ்வாஹா: புவஸ் ஸ்வாஹா: ஸ்வஸ் ஸ்வாஹா:

ஓம் புவர்புவஸ் ஸ்வாஹா:

தேவ ஸவித: ப்ரஸாவீ: (ஜலத்தால் சுற்றி,

ஒரு சமித்தை எடுத்து அக்னியில் வைக்கவும்

அக்னே: உபஸ்தானம் கரிஷ்யே


யத்தே அக்னே தேஜஸ்தேனா அஹம் தேஜஸ்வீ பூயாஸம்

யத்தே அக்னே வர்ச்சஸ்தேனா அஹம் வர்ச்சஸ்வீ பூயாஸம்

யத்தே அக்னே ஹரஸ்தேனா அஹம் ஹரஸ்வீ பூயாஸம்

மயி மேதாம் மயி ப்ரஜாம் மய் அக்னி:-தேஜோ ததாது

மயி மேதாம் மயி ப்ரஜாம் மயீந்த்ர: இந்த்ரியம் ததாது

மயி மேதாம் மயி ப்ரஜாம் மயி ஸூர்ய: ப்ராஜோ ததாது

அக்னயே நம: மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்தி ஹீனம் ஹுதாஸன

யத்துதந்து மயா தேவா பரிபூர்ணம் ததஸ்துதே

ப்ரயாஸ்சித்தானி – யஸேஷாணி தப: கரம ஆத்மாகனிவை யானி

தேஷாம் – அஸேஷாணாம் ஸ்ரீக்ருஷ்ணா அனுஸ்மரணம் பரம்

க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ணா

நமஸ்காரம் செய்து அபிவாதனம் செய்க

பஸ்மதாரணம்:

மாநஸ்தோகே தனயே மாந: ஆயுஷி மாந: கோஷு மாந: அஸ்வேஷு

ரீரிஷ: வீரானு மாந: ருத்ர பாமித: வதீர் –

ஹவிஷ்மந்த: நமஸா விதேமதே (பஸ்பத்தை பவித்ர விரலால்

குழைக்கவும்)

மேதாவீ பூயாஸம் (நெற்றியில்) தேஜஸ்வீ பூயாஸம் (மார்பில்) வர்ச்சஸ்வீ

பூயாஸம் (இடது தோலில்) ப்ரஹ்மவர்ச்சஸீ பூயாஸம் (வலது தோலில்)


ஆயுஷ்மான் பூயாஸம் (தொப்பிள்) அன்னாதோ பூயாஸம் (பிடரியில்)

ஸ்வஸ்தி பூயாஸம் (சிரஸில்) விட்டுக்கொள்ளவும்.

ஸ்ரத்தாம் மேதாம் யஸ: ப்ரஜ்ஞாம் வித்யாம் புத்திம் ஸ்ரியம் பவம்

ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹிமே ஹவ்யவாஹன ஸ்ரியம்

தேஹிமே ஹவ்யவாஹன ஓம் நம இதி.

ஓம் த த்ஸ ப்ரஹ்மானமஸ்து (ஜலம் எடுத்து கீழே விடவும்)

ஆசமனம்
****

You might also like