You are on page 1of 1

யஜ்ஞோபவீத-தாரண மந்த்ரம்

ஆசம்ய:

சுக்லாம்பரதரம்…ஸாந்தயே

ப்ராணாயாமம்: ஓம் பூ … …. பூர்ப்புவஸ் ஸுவரோம்

ஸங்கல்பம்:

மமோபாத்த – ஸமஸ்த – துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர –

ப்ரீத்யர்த்தம், ஸ்ரௌத – ஸ்மார்த்த – விஹித – நித்ய கர்ம அனுஷ்ட்டான -

யோக்யதா – ஸித்த்யர்த்தம், ப்ரஹ்ம – தேஜோஸ் அபிவ்ருத்தயர்த்த்ம்

யஜ்ஞோபவீத தாரணம் கரிஷ்யே

யஜ்ஞோபவீதம் இதி மஹாமந்த்ரஸ்ய (தலையில்)

பரப் ப்ரஹ்ம ருஷி; த்ரிஷ்டுப் சந்த: (மூக்கில்)

பரமாத்மா தேவதா (மார்பில்)

யஜ்ஞோபவீத-தாரணே விநியோக;

யஜ்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜா – பதேர்

யத் ஸஹஜம் புரஸ்தாத் ஆயுஷ்யம் -அக்ர்யம்

ப்ரதிமுஞ்ச ஸுப்ரம் யஞ்ஞோபவீதம் பலமஸ்து தேஜ:

ஆசம்யம்:

உபவீதம் பின்னதந்தும் ஜீர்ணம் கஸ்மலதூஷிதம் விஸ்ருஜாமி புனர்-

ப்ரஹ்மன் வர்ச்சோ தீர்க்காயுர் அஸ்துமே (பழைய போனூலை கழற்றி

வடக்கில் போடவும்)
*****

You might also like