Professional Documents
Culture Documents
சிவன்
சிவன்
வேறு பெயர்கள் ஈசன், ஐ, அம்மையப்பன், மகாதேவன், முக்கட்செல்வன், இன்னும் பல வேறு பெயர்கள் ஈசன், ஐ, அம்மையப்பன், மகாதேவன், முக்கட்செல்வன், இன்னும் பல
விழாக்கள் சிவராத்திரி பிரதோசம்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மாசில் வீணையும் மாலை மதியமும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் ஈசன் எந்தை இணையடி நீழலே
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும் நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே
நமச்சிவாயவே நானறி விச்சையும் நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே