You are on page 1of 12

தியானம்

அருட்காப்பு
"அருட்பபராற் றல் இரவும் பகலும் , எல் லா பேரங் களிலும் , எல் லா
இடங் களிலும் , எல் லாத் ததாழில் களிலும் ,
உறுதுணையாகவும் , பாதுகாப்பாகவும் , வழி ேடத்துவதாகவும் அணமயுமாக!”

வாழ் க வவயகம் .வாழ் க வளமுடன்!...


அறிமுகம் :

ேம் முன் பனார்கள் இயற் ணகயான அணமதியான சூழ் ேிணலணய சார்ே்பத


வாழ் ே்தனர்.அவர்களின் வாழ் க்ணகத் தரம் இயற் ணகணய சார்ே்து
இருே்தததால் உடலளவிலும் ,மனதளவிலும் அணமதியாகவும்
ஆபராக்கியமாகவும் பல ஆை்டுகள் ேிம் மதியான வாழ் க்ணகணய வாழ
முடிே்தது.ஆனால் ,தபாருளாதார வளர்ச்சி,ேவீனமயமாக்குதல்
பபான் றவற் றின் மூலம் மனிதர்களின் மனமானது அணமதிணய உைராத
ேிணலபய தற் பபாது ேிலவி வருகிறது.ஒரு மனிதன் எதற் கு வாழ் கிறான்,ஏன்
வாழ் கிறான் என் று ததரியாமபலபய அவன் வாழ் க்ணக முடிே்து விடுகிறது.

தமிழகத்தில் பல மகான் கள் ,சித்தர்கள் வாழ் ே்து பல


அனுபவங் கணளயும் ,கணலகணளயும் மற் றும் மருத்துவ நுட்பங் கணளயும்
எதிர்கால மக்களுக்காக விட்டு தசன் றுள் ளனர்.இவர்கள் "ோன் யார்"
என் பணத உைர பல ஆை்டுகள் கடும் தவம் புரிே்து,பல் பவறு குருமார்கணள
பதடி அவர்களிடம் ஞான உபபதசம் தபற் று தன் ேிணல உைர்ே்து ஒரு
ேிணலணய அணடே்தனர்.இே்த ேிணலணய அணடய அவர்கள் உபபயாகித்த ஒரு
கருவிபய "தியானம் " ஆகும் . இன் ணறய காலக்கட்டத்தில் மனிதர்கள்
இயல் பான வாழ் க்ணக ேடத்துவதற் க்பக இயலாமல்
உடலளவிலும் ,மனதளவிலும் பல் பவறு துன் பத்துக்கு ஆளாகி உள் ளனர்.இணவ
அணனத்திலுருே்தும் தன் ணனயும் தற் காத்து தன் இல் லற வாழ் க்ணகணயயும்
இன் பமாக ேடத்த தியானம் அவசியமானது ஆகும் .

மனம் என்றால் என்ன?

தியானம் பற் றி ததரிே்து தகாள் வதற் க்கு முன் பு மனணத பற் றி அறிவது
இன் றியணமயாதது ஆகும் .

"மனம் என் றால் என் ன?",என் ற ஒரு பகள் விணய எழுப்பிக் தகாை்பட
பார்த்பதாபமயானால் அதணன ததாடர்ே்து "மனிதன் என் றால் என் ன?"
என் றும் பகட்க பவை்டும் .அவ் வாறு பகட்பபாபமயானால் ,வருகின் ற விணட
"மனிதன் என் றால் மனம் தான் ;மனம் என் றால் மனிதன் தான்"
என் பதாகும் .ஏதனனில் ,உடல் ,உயிர் இே்த இரை்ணடயும் எடுத்துக் தகாை்டு
,"உடல் தான் மனிதனா?" என் று வினவி பார்த்பதாபமயானால் ."உடலானது
மனிதன் தான் இதில் என் ன ஐயம் ?" என் று ஒரு சிலர்
ேிணனக்கலாம் .ஆனால் ,உயிர் பபாய் விட்ட பின் பு அே்த உடலுக்கு பவறு
தபயர் தாபன உை்டாகிறது? எனபவ, உடணல மனிதன் என் று ஒப்பு
தகாள் வதற் கில் ணல. அப்படிப்பட்ட இே்த உடலும் ,உயிரும் பசர்ே்து
இயங் கும் பபாது தான் மனம் என் ற ஒன் று வருகின் றது.அணதத் தான் "குைம் "
என் றும் ,ஆங் கிலத்தில் "Personality" என் றும் ."மனிதத் தன் ணம"
என் றும் ,"மனிதன் " என் றும் கூறுகிபறாம் .மனணத பற் றி திருமூலர்
கூறியதாவது ;

"உள் ளத்தின் உள் ளள உளபல தீர்த்தங் கள்

மமள் ளக் குவடந் துநின் றாடார் விவனமகடப்

பள் ளம் ளமடும் பறந் து திரிவளர

கள் ளமன முவடக் கல் வியில் ளலாளர".- திருமந்திரம்

மனதின் தன் ணம எதுபவா அதுதான் மனிதனுணடய தன் ணம.மனதின் மாை்பு


எதுபவா அதுதான் மனிதனுணடய மாை்பு;மனதின் உயர்வு எதுபவா அது
தான் மனிதனின் உயர்வு.ஆகபவ,மனணத எே்த அளவில் உயர்த்திக்
தகாள் ளுகிபறாபமா,தேறிப்படுத்தி தகாள் ளுகிபறாபமா,அே்த அளவிபல
தான் மனிதனுணடய வாழ் வு,மனிதனுணடய மதிப்பு,மனிதனுணடய
தவற் றி,மனதினுணடய எல் லா வளங் களும் அணமயும் .

ஆகபவ, மனணத வளபடுத்த பவை்டியது அவசியம் .இணத பகட்கும் தபாழுது


எல் பலாருக்கும் பதான் றும் ஓர் எை்ைம் என் னதவனில் ,'இே்த மனமானது
ஓடிக்தகாை்பட இருக்கிறபத ,இணத ேிறுத்திவிட்டால் ேன் றாக
இருக்கும் .ஆனால் அது ேிற் கபவை்டுபம' என் பதாகும் .மனம் ேிற் கபவை்டும்
என் று எப்தபாழுது ேிணனக்கிறார்கபளா அப்தபாழுது தான் அது முன் ணப
விட பவகமாக ஓட ததாடங் குகிறது!அது ஏதனன் றால் "மனவத அடக்க
நிவனத்தால் அவலயும் ;மனவத அறிய நிவனத்தால் அடங் கும் ".மனணத
அடக்கிவிட பவை்டுதமன் று ேிணனத்து தகாை்டு இருக்கும் பபாது அது ஓடி
தகாை்பட தான் இருக்கும் .ஆனால் ,அே்த மனணதபய "மனம் என் றால்
என் ன?" என் று மனணத பகட்கத் ததாடங் கினால் ,அப்தபாழுது அே்த மனதிற் கு
அணமதி கிட்டும் .இே்த கட்டத்திபல ோம் அறிே்து தகாள் ள பவை்டியது
என் னதவன் றால் ,மனதாலன் றி மனணத ேிணல ேிறுத்திவிட முடியாது
என் பபத ஆகும் . இே்த மனணத ேிணலப்படுத்த ோம் தியான யுத்திகணள
பயன் படுத்துதல் பவை்டும்

தியானம் என்றால் என்ன?

எை்ைம் (மனம் ) ஏன் ஓடுகிறது என் று பார்த்தால் ,முன் பு ோம் என் தனன் ன
காரியங் கள் தசய் பதாபமா,அபத அணலச்சுழல் ஏற் படுகிறபபாது,அதன்
காரைமாக அபத எை்ைம் ,அபத தசயல் உை்டாகிறது.ோம் இப்தபாழுது
எை்ைத்ணத ஒழுங் குபடுத்த பவை்டும் என் று தசான் னால் ,அதற் கு
முணறயான பயிற் சி அவசியமாகிறது.அப்படி பயிற் சி தசய் யும் தபாழுது ேம்
மனணத ேம் விருப்பப்படி ேடத்தி ோம் அணடய பவை்டிய எல் லா
பபறுகணளயும் எல் லா லட்சியங் கணளயும் வாழ் க்ணகயிபல அணடய முடியும் .

மனம் எங் கு புறப்படுகின் றபதா,அது புறப்படுகின் ற இடத்திபலபய மனணத


தகாை்டு வே்து ேிணலேிறுத்தப் பழகுவது தான் "தியானம் " ஆகும் .
எங் கிருே்து புறப்படுகின் றததனில் மனம் என் பது பவறு ஒன் றும்
இல் ணல;ேம் முணடய உயிராற் றல் தான் .உயிர்ச் சக்தியினுணடய படர்க்ணக
ேிணல தான் மனமாக இருக்கின் றது.இே்த உடலில் உயிர் இயங் கும்
பபாது,அதிலிருே்து ஒரு அணல வீச்சு உை்டாகிறது;அணலயின் மூலமாகப்
புலன் கள் வழிபய தசன் று உயிபர மனமாக இயங் கி
தகாை்டிருக்கின் றது.அே்த மனணத உயிர் பமபலபய லயிக்க தசய் வது தான்
தியானம் ஆகும் .

தியானத்தினால் ஏற் படும் மன நலப் பயன்கள் :

தியானம் ஒரு ஆல் பா ேிணலயிணன மூணளயில் ஏற் படுத்தி அதன் மூலம்


ஆற் றுப் படுத்துகின் றது.மனம் புத்துைர்வுடனும் தமன் ணமயாகவும்
அழகானதாகவும் ஆகின் றது. சீரான தியானப் பயிற் சியின் மூலம் ,

1.பதட்டம் குணறகிறது

2.பணடப் பாற் றல் அதிகரிக்கின் றது

3.தியானத்தின் பபாது மூணளயும் மனமும் ஒரு ேிணலப்படுவதால்


சுயகட்டுப்பாடு அதிகரிக்கின் றது.

4.ததளிவான முடிவுகணள எடுக்க முடிகின் றது.

5.ஆழ் ே்த உறக்கத்தில் கிணடக்கும் ஓய் ணவ விட தியானத்தில் கிணடக்கும்


ஓய் வு ஆழமானது.

6.மனம் கூர்ணமப் பட்டு, கவனம் கூடி, இணளப்பாறல் மூலம்


விரிவணடகின் றது.

7.விரிவணடயாத கூர்ணமயான மனம் இறுக்கம் ,பகாபம் மற் றும் விரக்திணய


உை்டாக்கும் .

8.கூர்ணமயற் ற விரிவணடே்த மனம்


தசயலின் ணமணய,முன் பனற் றமின் ணமணய ஏற் படுத்தும் .

9.உங் கள் உள் மனபம உங் கள் மகிழ் சசி


் யிணன ேிர்ையிக்கும் என் னும்
அறிதணல தியானம் அளிக்கின் றது.

10.மனம் படர்க்ணகயாக்குதல்

11.மனம் பரதவளியில் கணரத்தல்


தியானத்தினால் ஏற் படும் உடல் நல பயன்கள் :

தியானத்தின் மூலம் உடற் கூறு ஒரு மாற் றத்திணனக் காை்கின் றது.


ஒவ் தவாருதசல் லிலும் அதிக ப்ராைா ேிரப்பப் தபற் று விடுகிறது. அதனால் ,
இன் பம் , அணமதி,உற் சாகம் , ஆகியணவ கூடுகின் றன.

1.அதிக ரத்த அழுத்தத்ணதக் குணறக்கின் றது

2.ரத்த லாக்படட் அளவிணனக் குணறத்து, பதட்டத்திணனக் குணறக்கிறது


தணலவலி, புை்கள் , தூக்கமின் ணம,தணச மற் றும் மூட்டு பிரச்சிணனகள்
பபான் ற இறுக்கம் காரைமான வலிகணள ேீ க்குகின் றது.

3.தசபராதடானின் உற் பத்திணயக் கூட்டி அதன் மூலம் மனேிணலயிலும்


ேடத்ணதயிலும் பமம் பாடுகணள உருவாக்குகின் றது.

4.போய் எதிர்ப்பு சக்திணய அதிகரிக்கின் றது.

5.ஆற் றல் அளவிணன அதிகரிக்கின் றது.

தியானம் மெய் பவரின் மனநிவல:

1.எணதயும் தவறுக்க கூடாது

2.எணதயும் பின் ததாடரக்கூடாது

3.எதற் கும் ஒத்துணழக்க கூடாது

4.ஏபதனும் வருகின் றதா என் று எதிர்பார்க்க கூடாது

5.ோமாக எணதயும் உருவாக்க கூடாது

தியானத்தில் பல் பவறு முணறகள் இருக்கின் றன.ோம் புத்தர் கற் று தகாடுத்த


தியான முணறகணள பார்க்க இருக்கிபறாம் .

ஆனாபானெதி தியானம் :

“ஆனாபானசதி” இது ‘தகளதம புத்தர்’ 2500 வருடங் களுக்கு முன் பயின் று


வே்த தியான முணறயாகும் . இே்த தியானத்ணத இணடவிடாமல் பமற் பகாை்ட
பின் புதான் “சித்தார்த்தர்” என் னும் மனிதர், ‘தகளதம புத்தர் என் னும்
‘மகான் ஆனார். பாலி தமாழியில் ,

‘ஆனா’ என் றால் ‘உள் இழுக்கும் மூச்சு’

‘ அபான’என் றால் ‘தவளிவரும் மூச்சு’

‘சதி’ என் றால் ஒன் றியிருப்பது அல் லது கவனிப்பது


ஆக “ஆனாபானசதி” என் றால் , ‘ேம் சுவாசத்பதாடு ோம் ஒன் றியிருப்பது
என் று தபாருள் . இதணனபய, “சுவாசத்தின் மீது கவனம் ” என் றும்
தசால் லலாம் . “ஆனாபானசதி” தியானம் உலக மக்களுக்குக் கிணடத்த
வரப் பிரசாதமாகும் .

தியானம் என் றால் ேம் சுவாசத்தின் மீது ேமது முழுகவனத்ணத ணவத்திருப் பதாகும் .
அவ் வாறு மூச்ணச கவனித்துக் தகாை்டிருே்தால் , ேமது மனம் எே்த
சிே்தணனயுமின் றி, சாே்த ேிணலணய அணடயும் .

மனம் அே்த ேிணலணய அணடயும் பபாது, அளவற் ற விஸ்வசக்தி ேமது உடலில்


பாய் கிறது. விஸ்வசக்தி ேமது ோடிமை்டலத்ணத சுத்தகரித்து, ேமது மூன் றாம்
கை்ணை இயக்குகின் றது. இே்த விஸ்வசக்தியின் மூலமாக ேல் ல உடல்
ஆபராக்கயமும் , அணமதியான மனேிணலணயயும் மற் றும் பல ஆன் மிக
அனுபவங் கணளயும் தபறுபவாம் .

தியானம் மெய் யும் முவற:

தியானம் தசய் வதற் கு, சுகமான ஆசனத்தில் அமர பவை்டும் . தணரயில் ,


பாய் மீபதா அல் லது ோற் காலியிபலா அமர்ே்து தகாள் ளவும் . பாதங் கணள
ஒன் றின் மீது ஒன் றாக இணைத்துக் தகாள் ளவும் . இரு ணக விரல் கணள
ஒன் றுடன் ஒன் றாகக் பகார்த்துக்தகாள் ளவும் . உடல் இறுக்கமாக இல் லாமல்
தளர்த்தியபடி இயல் பாக இருக்க பவை்டும் . பின் பு கை்ைாடி இருே்தால்
கழற் றி விட்டு, கை்கணள தமதுவாக மூடிக்தகாை்டு ேம் மில் இயல் பாகவும் ,
இயற் ணகயாகவும் , தமன் ணமயாகவும் ேடக்கும் சுவாசத்தின் மீது
கவனத்ணதச் தசலுத்த பவை்டும் . எே்த மே்திரங் கணளயும் உச்சரிக்க
பவை்டாம் . கடவுள் மற் றும் மகான் களின் உருவத்ணத ேிணனக்கக் கூடாது.
மனதில் எை்ைங் கள் எழும் பபாது, அவற் ணறவிட்டு, முழு கவனத்ணதயும்
சுவாசத்தின் மீது தசலுத்தவும் .

பயிற் சி முவற -1

1.உள் மூச்சின் ேீ ளத்ணத கவனிக்க பவை்டும் .

2.தவளி மூச்சின் ேீ ளத்ணத கவனிக்க பவை்டும் .

பயன் கள் :

மன அழுத்தம் பரபரப்பு ேீ ங் குகிறது.

உடலிலுள் ள பஞ் ச பூதங் கள் சமன் பாடு அணடகின் றன.

பயிற் சி முவற -2

1.அடிவயிறு அணசவணத கவனிக்க பவை்டும் .

2.பதாள் பபட்ணட அணசவணத கவனிக்க பவை்டும் .


பயன் கள் :

1.மனநுட்பம் அதிகரிக்கின் றது.

2.கவனிக்கும் திறன் அதிகரிக்கும் .

பயிற் சி முவற -3

மூச்சின் ஒவ் தவாரு பகுதிணயயும் கவனிக்க பவை்டும் .உள் மூச்சின்


ததாடக்கம் ,ேடுப்பகுதி,முடிவு இம் மூன் ணறயும் கவனிக்க பவை்டும் .இபத
பபான் று தவளி மூச்சின் ததாடக்கம் ,ேடுப்பகுதி,முடிவு இம் மூன் ணறயும்

கவனிக்க பவை்டும் .

பயன் கள் :

1.மனஒருணமப்பாடு அதிகரிக்கின் றது.

2.மனதின் பவகம் குணறகிறது.

பயிற் சி முவற -4

உள் மூச்சு தவளிமூச்சு இரை்ணடயும் கவனிக்கும் தபாழுது தவளியில் பகட்க


கூடிய ஓணசகணள கவனிக்க பவை்டும் .

பயன் கள் :

1.மனமும் கவனிக்கும் திறனும் கூர்ணம அணடகின் றது.


யின் மற் றும் யாங் தத்துவம் :

யின் மற் றும் யாங் கு (Yin and Yang, சீன தமாழி: 陰陽) என் பது மரபுவழி
சீனதத்துவத்தில் இரட்ணடத் தத்துவத்ணத விளக்கும் ஒரு கருத்து ஆகும் .
வாழ் வில் இரவும் பகலும் , எதிரும் புதிரும் , எதிா்மணறயும் போ்மணறயும்
எப் படி ஒன் ணறதயான் று இயற் ணகயிபலபய சாா்ே்துள் ளது என் பணதயும்
எப் படி ஒன் றிலிருே்து மற் தறான் று துலங் கும் என் பணத விளக்கும் தத்துவம் .

"'அண்டத்தில் உள் ளது பிண்டத்தில் இருக்கும் ” என் பது சித்தர்கள்


வாக்கு.ேம் சித்தர்கள் ,மகான் கள் மற் றும் முன் பனார்கள் அை்டத்தில்
ேடக்கும் அணனத்து மாற் றங் களும் ேம் உடலிலும் மனதிலும் ேடக்கும்
என் பணத முழுணமயாக கை்டறிே்து அதில் பல ஆராய் ச்சிகணள
பமற் தகாை்டு தவற் றியும் கை்டு உள் ளார்கள் .சீன மருத்துவ முணறயில்
Accupunture(குத்தூசி மருத்துவம் ) என் ற முணற பயன் படுத்தப்பட்டு
வருகிறது.தாபவா ஞானிகள் உள் ளார்ே்த தியானத்தின்
மூலமாகவும் ,உள் ளார்ே்த உள் முக பார்ணவயின் மூலமாகவும் பிரபஞ் ச
சக்திணயயும் ,மனிதனின் உயிர் சக்திணயயும் இணைக்கும் பாலமாக
அக்குபஞ் சர் புள் ளிகள் இருப்பதாக கை்டுபிடித்தனர்.இதணன உலகிற் கு
ஏற் றபடி வடிணவத்து தகாடுத்தவர் "ஹீவாங் -டி " என் ற அரசர் ஆவார்.இவர்
பிரபஞ் ச சக்தி இரை்டாக இருக்கிறது எனவும் ,அணவ ஒன் ணறதயான் று
சார்ே்ததாகவும் , தன் ணமகளில் தனித்துவம் தபற் றதாகவும் ,அணவ "யின்
மற் றும் யாங் " என் ற தன் ணமயில் இருக்கிறது என் றும் முதன் முதலில்
உலகிற் கு அறிவித்தார்.இணவ முழுவதுமாக பஞ் ச பூத தத்துவத்ணத ணவத்பத
முழுணமயாக இயங் குகிறது.இே்திய சித்தாே்தத்தின் படி
ேிலம் ,ேீ ர்,தேருப்பு,காற் று மற் றும் ஆகாயம் எனும் ஐம் தபரும் பூதங் களும்
சுழற் சி முணறயில் இயங் குவதால் தான் சீபதாஷ்ை
மாற் றங் களும் ,பருவகால மாற் றங் களும் மாறி மாறி வே்து இயற் ணகணய
ஆள் கிறது.இே்த சுழற் சி சரியாக இயங் காத பட்சத்தில் இயற் ணகயில்
மாற் றங் களும் ,பபரழிவுகளும் ஏற் பட்டு வருகிறது.இயற் ணகயில் ேடக்கின் ற
அணனத்து இயக்கங் களும் ,மாற் றங் களும் மனித உடலிலும் ேடக்கிறது
என் பதும் ,ஒவ் தவாரு பூதங் களும் ஒன் பறாடன் று தேருங் கிய ததாடர்புணடயது
என் பதும் ,சீன மருத்துவத்தின் கருத்துவதாகும் .

உடலில் ஓடும் உயிர்சக்தியின் தன் ணமயிணன உைர்ே்த சீனர்கள் உயிர்


சக்தியிணன பற் றி பல ஆராய் ச்சிகணள ேடத்தினார்கள் .இே்த ஆராய் ச்சியின்
விணளவாக உயிர்சக்தி ஓட்டமானது உடலிலுள் ள உறுப்புகளில் ஒரு
குறிப் பிட்ட மைி பேரத்திற் கு அவ் வுறுப்புகளின் சக்தி ஓட்டம் அதிகமாக
இருப் பணதயும் மற் ற பேரங் களில் குணறவாக இருப்பணதயும்
அறிே்தார்கள் .இே்த ஆராய் ச்சியின் முடிவாக உடம் பில் உள் ள 12
உறுப் புகணள முணறப்படுத்தி ,அே்த உறுப்புகளின் சக்தி ஓட்டத்தின்
அளவிணனயும் ,பேரத்திணனயும் ேிர்ையித்தார்கள் .

ஒரு ோளின் 24மைி பேரத்தில் ஒவ் தவாரு உறுப்பிலும் 2மைி பேரத்திற் கு


சக்தி ஓட்டம் அதிகமாக இருப்பணத அறிே்தனர்.அே்த உறுப்புக்கள் சரியாக
இயங் காத பேரத்தில் ோம் பலவிதமான போய் களுக்கு ஆளாகிபறாம் .
உடலின் முக்கிய உறுப்புகள் – 12

அணவயாவன;

Lungs - நுணரயீரல்

Large intestine - தபருங் குடல்

Spleen - மை்ைீரல்

Stomach - வயிறு

Pericardium - இதய பமலுணற

Triple warmer - மூதவப்ப மை்டலம்

Heart - இதயம்

Small intestine - சிறு குடல்

Liver - கல் லீரல்

Gall bladder - பித்தப் ணப

Kidney - சிறுேீ ரகம்

Urinary bladder – சிறுேீ ர்ப்ணப

ோம் தசவியுற் றிருக்க கூடிய சில வாக்கியங் கள் உதாரைமாக கீபழ…

1) "சாயங் காலம் ஆன ேல் லா குளிருது - உடல் விணரக்கிற மாதிரி இருக்குது"

2) "இரவு 2 - 3 மைி வாக்குல தன் னால முழிப்பு வே்துடுது - அப்புறம் தூக்கபம


வரமாட்படங் குது"

3) "காணல 3-4 மைிக்கு முழிப்பு தட்டுது - அதுக்கப்புறம் புரை்டு புரை்டு


படுத்தும் தூக்கம் வரமாட்படங் குது - அப்புறம் தகாஞ் ச பேரம் கழித்து தான்
தூக்கம் வருது"

4) "மதியம் ஆனா வயிற் றல் வலி ததரியுது"

இப் படிதயல் லாம் சிலர் தசால் ல பகள் வி பட்டிருப்பபாம் . அதுபபால் ோமும்


உபாணதக்கு உள் ளாகி இருப்பபாம் .

இப் தபாழுது ோம் அக்குபங் சர் -ன் ORGAN CLOCK பற் றி ததரிே்து
தகாள் பவாம் .
சீன அக்குபங் சர் -ன் முணறப்படி ஒரு ோளின் 24 மைி பேரமும் , இரை்டு
இரை்டு மைி பேரங் களாக - முக்கிய 12 உறுப்புகளுக்கு சக்தியூட்டு
பேரமாக எடுத்துக்தகாள் ள படுகிறது. இதனடிப்பணடயில் எே்த உறுப்புக்கு
எப் பபாது சக்தியூட்டுதல் ேணடதபறுகிறது என் பதணன கீபழ உள் ள படத்ணத
பார்த்து புரிே்து அல் ல - மனப்பாடம் தசய் து ணவத்து தகாள் ளுங் கள் !

இப் பபாது பமபல குறிப்பிட்டுள் ள வாக்கியங் களும் , ORGAN CLOCK -ம் உள் ள
ததாடர்ணப சற் று அலசி பார்த்து ேன்கு புரிே்து ணவத்து தகாள் ளுங் கள் !

இணைத்துள் ள படமும் கூட சில விஷயங் கணள தசால் கிறது - கவனிக்கவும் !


தியானத்திற் கான உறுதிமமாழிகள் :(Affirmations for Meditation)

1. ோன் தினமும் தியானம் தசய் கின் பறன்


2. ோன் தினமும் தியானம் தசய் வதற் கான சூழ் ேிணலணய ஏற் படுத்தி
தகாடுத்த பிரபஞ் சத்துக்கு ேன் றி
3. தியானம் தசய் வதன் மூலம் என் னுணடய உடலும் மனமும் அணமதியாக
இருப்பணத உைர்கிபறன்
4. என் னால் ததாடர்ே்து தியானம் தசய் ய முடியும் என் பணத முழுணமயாக
ேம் புகிபறன்
5. தியானம் தசய் வதன் மூலம் பபரணமதிணய என் னால் உைர முடிகிறது
6. தியானம் தசய் வதன் மூலம் என் னால் உறுதியான ததளிவான
முடிவுகணள எடுக்க முடிகிறது.
7. என் வாழ் வில் பல அற் புதமான மாற் றங் கள் ஏற் படுவணத
உைர்கிபறன்
8. தியானம் மூலம் என் வாழ் வில் பதணவயான அணனத்து
விஷயங் கணளயும் ஈர்க்க முடிகிறது
9. என் னுள் பேர்மணறயான எை்ைங் கள் ஏற் படுவணத உைர முடிகிறது.
10. தியானம் மூலம் என் னுணடய கவனிக்கும் திறன் அதிகரித்து இருப்பணத
உைர முடிகிறது

”””தினமும் தியானம் பழகுபவாம்

மனணத ஒருேிணலப்படுத்துபவாம்

வாழ் க்ணகணய வளமாக்குபவாம் ””

You might also like