You are on page 1of 1

சிரித்து வாழ வேண்டும்

சிக்குமங்குச் சிக்குமங்குச் செக்கப்பப்பா...(5 x)

சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே (2 x)
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே (2 x)
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
அன்பில் வாழும் இதயம் தன்னை தெய்வம் கண்டால் வணங்கும்..
எங்கே சொல்லு...? மண்ணெங்கும் (2 x)
ஆசையில்லா மனிதர் தம்மை துன்பம் எங்கே நெருங்கும்.?
பொன்னில் இன்பம் பொருளில் இன்பம் என்றே நெஞ்சம் மயங்கும்
பூவைப் போல சிரிக்கும் உன்னைக் கண்டால் உண்மை விளங்கும்
*
முள்ளில் ரோஜா மலர்ந்த்தாலே முள்ளுக்கு என்ன பெருமை
சிப்பிக்குள்ளே பிறந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை
எங்கே நன்மை இருந்தபோதும் ஏற்றுக்கொள்ளும் உலகம்
அங்கே வந்து தழுவிக்கொண்டு போற்றும் நல்ல இதயம்
*
சிரித்து வாழ வேண்டும்

சிக்குமங்குச் சிக்குமங்குச் செக்கப்பப்பா...(5 x)

சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே (2 x)
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே (2 x)
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
அன்பில் வாழும் இதயம் தன்னை தெய்வம் கண்டால் வணங்கும்..
எங்கே சொல்லு...? மண்ணெங்கும் (2 x)
ஆசையில்லா மனிதர் தம்மை துன்பம் எங்கே நெருங்கும்.?
பொன்னில் இன்பம் பொருளில் இன்பம் என்றே நெஞ்சம் மயங்கும்
பூவைப் போல சிரிக்கும் உன்னைக் கண்டால் உண்மை விளங்கும்
*
முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை
சிப்பிக்குள்ளே பிறந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை
எங்கே நன்மை இருந்தபோதும் ஏற்றுக்கொள்ளும் உலகம்
அங்கே வந்து தழுவிக்கொண்டு போற்றும் நல்ல இதயம்

You might also like