You are on page 1of 5

ஹரி ஓம்

சின்மயா வித்யாலயா, அண்ணா நகர்


மூன்றாம் பருவத் தேர்வு - பயிற்சித்ோள்-1
வகுப்பு : நான்கு
I.பின்வரும் பத்ேியயப் படித்து வினாக்களுக்கு வியையளி:

மான் பாலூட்டி வகைகைச் சேர்ந்த ஒரு ைாட்டு விலங்கு. அறிவிைலில் மான்


இனத்கத சசர்விதை (Cervidae) என்பர். இகவ இகலதகைைகை
உண்ணும் இகலயுண்ணி விலங்ைாகும்.

மான்ைள் உலைில் ஆஸ்திசேலிைாவும் அண்டார்டிக்ைாவும் தவிே மற்ற எல்லா


இடங்ைைிலும் வாழ்ைின்றன. பார்ப்பதற்கு மிைவும் ோதுவாை இருக்கும். மான்ைைில்
புள்ைிமான், ேருகுமான், ேம்பார் மான், ைவரிமான் என நிகறை வகைைள்
உள்ைன. ைனடாவிலும் கேபீரிைா முதலிை வடநிலப் பகுதிைைிலும்
வாழும் மூசு அல்லது எல்க் என்னும் ைாட்டுமான் தான் உலைிசலசை மிைப்பபரிை மான்
இனம் ஆகும். இவற்றின் ஆண் மூசு, 2 மீ ட்டர் உைேமும் 540 – 720 ைிசலா ைிோம் (1200–
1600 பவுண்டு) எகடயும் உள்ை மிைப்பபரிை விலங்ைாகும்..

விகடைைி:

1. அறிவிைலில் மான் இனத்கத எவ்வாறு அகைக்ைின்றனர்?

2. மான் எந்த வகைகைச் ோர்ந்தது ஆகும்?

3. மான் எந்த நாடுைைில் ைாணப்படுவதில்கல?

4. மானின் வகைைள் ைாகவ?

5. உலைிசலசை மிைப் பபரிை மான் இனம் எது?

கற்பயனத்ேிறன்

கீ ழ்க்காணும் குறிப்புகயளக் சகாண்டு உரிய வியையியனக் கண்ைறிந்து


எழுதுக.

( சவர், சபார், நார், பார், சதர், ஊர், நீர், சமார் )

1 உலைம் என்பதன் சவறு போல் ____________

2 திருவிைா என்றாசல இது இருக்கும் ____________

3 மக்ைள் சேர்ந்து வாழுமிடம் ______________

4 இது இல்லாமல் உைிர்ைள் இல்கல ______________

5 நீர் விட்டுத் தைிகேக் ைகடந்தால் ____________


6 மேம்,பேடி,பைாடி மண்ணில் ஊன்றி நிற்ை உதவுவது ________________

7 மன்னர்ைள் தம் நாட்டின் எல்கலகை விரிவுபடுத்த அண்கட நாடுைசைாடு


பதாடுப்பது ______________

8 பூத்பதாடுக்ை உதவுவது ________________

வாக்கியத்ேில் அயமத்து எழுதுக:

ைடகம, வேம்,
ீ திறகம, ஒழுக்ைம், ைருகண, பவற்றி, தமிழ்பமாைி, இகறவன்

கடிேம்:

விடுமுயற விண்ணப்பம்:

உடல்நிகல ேரிைில்லாத ைாேணத்தால் விடுப்பு சவண்டி வகுப்பாேிரிைருக்கு


விடுமுகற விண்ணப்பம் எழுதவும்.

அல்லது

உறவு முயறக் கடிேம்:

உன் பள்ைிைில் நகடப்பபற்ற ‘பாேம்பரிை விகைைாட்டு விைா’ குறித்து உன்


நண்பனுக்குக் ைடிதம் எழுதுை.

பைிற்ேித்தாள் – 2 ( இலக்ைணம்)
நிேப்புை:

1 இேண்டு பதாடர்ைகை இகணக்ைப் பைன்படும் போற்ைள் _____________


ஆகும்.

2 பருவ மகை பபய்தது._______________ஏரி, குைங்ைள் நிேம்பின.

3 நடந்து பைாண்டிருக்கும் பேைல் _____________ ைாலம்.

4 நடந்து முடிந்த பேைல் ______________ ைாலம்.

5 நடக்ைப் சபாகும் பேைல் ___________ ைாலம்.

6 ைாலம் _________ வகைப்படும்.

7 பால் ____________ வகைப்படும்.

8 திகண ___________ வகைப்படும்.

9 பபைகேக் பைாண்டு முடிவது _____________ பைனிகல.

10 விகனகைக் பைாண்டு முடிவது ______________ பைனிகல.


11 வினாகவக் பைாண்டு முடிவது _______________ பைனிகல.

12 ஒரு பதாடரின் பைனிகலகைக் பைாண்சட _______________ அறிைலாம்.

13 எழுவாயும் பைனிகலயும் திகண, _________, _________ இடங்ைசைாடு


இகைந்து வரும்.

14 போற்ைள் பதாடர்ந்து அகமவசத ______________

15 ஒரு பதாடரில் ைார், எவர் , எது, எகவ என்னும் வினாக்ைளுக்கு


விகடைாை வருவசத ________________

சான்று ேருக:

1 ஆண் பால் , 2. பபண் பால் , 3. பலர் பால், 4. ஒன்றன் பால், 5. பலவின்


பால், 6. நிைழ் ைாலம், 7. எதிர் ைாலம், 8. இறந்த ைாலம், 9. இகணப்புச் போல்,
10. எழுவாய்,பைனிகல, 11. பைனிகல,

12. எழுவாய்,பேைப்படுபபாருள்,பைனிகல 13. உைர் திகண, 14. அஃறிகண.

கூறியவாறு சசய்க:

1 ைாற்று பலமாை வேிைது.


ீ மேங்ைள் சவசோடு ோய்ந்தன.

(ஆைசவ-என்னும் இகணப்புச்போல் பைன்படுத்தி பதாடர்ைகை இகணக்ைவும்)

2 பூக்ைள் அைைாைப் பூத்திருந்தன. பறிக்ை மனமில்கல.

(தகுந்த இகணப்புச் போல்லால் நிேப்புை)

3 மைில்ைள் நடனம் (ஆடு) _________________

(இறந்த ைாலமாை மாற்றுை)

4 ஆடு புல் (சமய்) __________________

(நிைழ் ைாலமாை மாற்றுை)

5 ைீ தா வகண
ீ (வாேி) _________________

(எதிர் ைாலமாை மாற்றுை)

6 புலி ______________

(விகனப் பைனிகலக் பைாண்டு நிகறவு பேய்ை)

7 முக்ைனிைள் _____________

(வினாப் பைனிகலக் பைாண்டு நிகறவு பேய்ை)


8 அருைேேன் நல்ல _________________

(பபைர்ப் பைனிகலக் பைாண்டு நிகறவு பேய்ை)

9 குைந்கத ேிரித்தது.

(எழுவாய் ைண்டறிந்து எழுதுை)

10 ைண்ணன் படம் வகேந்தான்.

(பேைப்படுபபாருள் ைண்டறிந்து எழுதுை)

11 பசு புல் சமய்ந்தது.

(பைனிகலச்போல்கலக் ைண்டறிந்து எழுதுை)

12 அவன் ேிரித்தான்

(பலர் பாலாை மாற்றுை)

13 பூ பூத்தது.

(பலவின் பாலாை மாற்றுை)

14 சதன ீக்ைள் பறந்தன.

(ஒன்றன் பாலாை மாற்றுை)

15 மான் துள்ைி குதித்தது.

(அடிக்சைாடிட்டச் போல்லின் திகணகைக் ைண்டறிந்து எழுதுை.)

வினாத் ோள் வடிவயமப்பு (2022-23)

மதிப்பபண்: 80

1 பத்திகைப்படித்து விகடைைி: (5)

2 பத்திகைப்படித்து விகடைைி: (5)

3 நிேப்புை : (7)

4 ோன்று தருை : (7)

5 கூறிைவாறு பேய்ை : (6)

6 பபாருள் தருை : (5)

7 பிரித்து எழுதுை : (5)

8 பேய்யுள் வினாக்ைள் : (8)


9 உகேநகட வினாக்ைள் : (15)

10 அடிமாறாமல் எழுதுை : (7)

11 ைடிதம் : (6)

12 குறிப்புைகைக்பைாண்டு

உரிை விகடைிகனக்ைண்டறி:(2)

13 வாக்ைிைத்தில் அகம :(2)

பமாத்தம் : 80

**********************************************************************************************************************

பாைப்பகுேிகள்:

சசய்யுள்: பவற்றிசவற்கை, நன்பனறி, திருக்குறள் ைகதைள்,


நீதிபநறிவிைக்ைம்.

பாைம்: 2, 9, 11, 17, 20, 23

இலக்கணம்: திகண-பால், ைாலம், இகணப்புச்போல்,


எழுவாய்,பைனிகல,பேைப்படுபபாருள்

கடிேம்: விடுமுகற விண்ணப்பம், உறவு முகறக் ைடிதம்.

*************************************************************************************************************************

You might also like