You are on page 1of 4

பத்தாம் வகுப்பு – தமிழ்

நேரம் – 1.30 மணி நதர்வு - 3 (இயல் 5,6 ) மதிப்பபண்க ள் 50


பகுதி – I (மதிப்பபண்க ள் 8)
i) அனைத்து விைாக்களுக்கும் வினையளிக்க. 7×1=7
ii) குறியீட்டுைன் வினையினையும் நேர்த்து எழுதுக.
1. “இங்கு ேகரப் நபருந்து நிற்குமா? என்று வழிப்நபாக்கர் நகட்பது --------- விைா.
“அநதா, அங்நக நிற்கும்” என்று மற்ப ாருவர் கூறுவது --------- வினை.
அ) ஐயவிைா, விைா எதிர்விைாதல் ஆ) அறிவிைா, மன விை
இ) அறியா விைா, சுட்டு வினை ஈ) பகாளல் விைா, இைபமாழி வினை
2. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்த ாடரின் தையப்பாட்டு விசனத்த ாடர்
எது ?
அ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்
ஆ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
இ) ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
ஈ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.
3. மலர்கள் சையில் நழுவும் எப்பபாது ?
அ) அள்ளி முகர்ந் ால் ஆ) ளைப் பிசைத் ால்
இ) இறுக்கி முடிச்சிட்டால் ஈ) காம்பு முறிந் ால்
4. பகாைல நாட்டில் தகாசட இல்லா காைைம் என்ன?
அ) நல்ல உள்ளம் உசடயவர்கள் இல்லா ால் ஆ) ஊரில் விசளச்ைல் இல்லா ால்
இ) அைைன் தகாடுங்பகால் ஆட்சிப்பு ரிவ ால் ஈ) அங்கு வறுசம இல்லா ால்
5. குளிர்காலத்ச ப் தபாழு ாக தகாண்ட நிலங்கள் ----------- .
அ) முல்சல , குறிஞ்சி , மரு ம் நிலங்கள் ஆ) குறிஞ்சி , பாசல , தநய் ல் நிலங்கள்
இ) குறிஞ்சி ,மரு ம் ,தநய் ல் நிலங்கள் ஈ) மரு ம் , தநய் ல் , பாசல நிலங்கள்.
பாைனைப் படித்துப் பின்வரும் விைாக்களுக்கு வினை தருக.
அருனளப் பபருக்கி அறினவத் திருத்தி
மருனள அகற்றி மதிக்கும் பதருனள
மருத்துவதும் ஆவிக்கும் அருந்துனையாய் இன்பம்
பபாருத்துவதும் கல்வி பயன்ந நபாற்று
6. இைக்கைக்குறிப்பு த் தருக – அகற்றி
அ)பண்பு த்பதானக ஆ) வினைத்பதானக இ) வினைபயச்ேம் ஈ) பபயபரச்ேம்
7. தபாருள் ருக – ஆவி
அ) உயிர் ஆ) உைம்பு இ) புனக ஈ) நூல்
பகுதி – II (மதிப்பபண்கள் 8) பிரிவு -1
எனவபயனும் இரண்டு விைாக்களுக்கு மட்டும் குறுகிய வினையளிக்க. 2×2=4
8. வினைக்நகற் விைாவினை அனமக்க.
அ. கைகாட்டத்தின் துசை ஆட்டமாகவும் மயிலாட்டம் ஆடப்படுகிறது
ஆ) பிள்சள மிழ் இைண்டு வசகப்படும்.
9. தாய்பமாழியும் ஆங்கிைமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் பமாழியினைக் குறிப்பிட்டுக் காரைம்
எழுதுக.
10. கூைான ஆயு ம் எது என்று தைந்நாப் பபா கர் கூருகிறார்? ஏன் என்பச விளக்குக.
பிரிவு -2
எனவபயனும் இரண்டு விைாக்களுக்கு மட்டும் வினையளிக்க பவண்டும். 2×2=4
11. பநற்று நான் பார்த் அர்ச்சுைன் பசு என்ற கூத்தில் அ ழகிய ஒப்பசனகசளயும் சிறந் நடிப்சபயும்
இனிய பாடல்கசளயும் நுகர்ந்து மிக மகிந்ப ன் என்று பைகர் என்னிடம் கூறினான். இக்கூற்சற
அயற்கூற்றாக எழுதுக.
12. கனைச்போல் காண்க. அ) Intellectual - ஆ) Symbolism -
13. பகுபத உறுப்பிைக்கைம் தருக. பதிந்து
பகுதி – III (மதி ப்பபண்கள் 9) பிரிவு - 1
எனவபயனும் ஒரு விைாவிற்கு மட்டும் சுருக்கமாக வினையளிக்க. 1×3=3
14. கரகாட்ைம் – விளக்குக.
15. கீழ்க்காணும் உனரயினைப் படித்து பகாடுக்கப்பட்டுள்ள விைாக்களுக்கு வினையளிக்க.
‘தப்பு’என் நதாற்கருவினய இனேத்துக் பகாண்நை அதன் இனேக்கு ஏற்ப ஆடுகின் நிகழ்கனைநய
தப்பாட்ைமாகும் . ஆண்கள் மட்டுநம ஆடிவந்த இந்த ஆட்ைம் தற்நபாது பபண்களாலும்
ஆைப்படுகின் து . இவ்வாட்ைம் தப்பாட்ைம் , தப்பட்னை, தப்பு என்றும் அனைக்கப்படுகின் து. தப்பு
என்பது வட்ைவடிவமாக அனமந்துள்ள அகன் நதாற்கருவி. நகாவில் திருவிைா, திருமைம், இ ப்பு,
விழிப்புைர்வு முகாம், விளம்பர நிகழ்ச்சி ஆகியவற்றில் தப்பாட்ைம் ஆைப்படுகின் து . ‘தப்தப்’ என்று
ஒலிப்பதால் அந்த ஒலியின் அடியாகத் ‘தப்பு’ எைப் பபயர் பபற் பதைக் கூ ப்படுகி து .
அ) தப்பு ஆட்ைத்தின் நவறுபபயர்கள் யானவ?
ஆ) ‘தப்பு’பபயர்க்காரைம் தருக.
இ) தப்பு வின் வடிவம் என்ை?

பிரிவு - 2
எனவபயனும் ஒரு விைாவிற்கு மட்டும் சுருக்கமாக வினையளிக்க. 1×3=3
16. ேவீை கவினதயில் பவளிப்படும் நுண்னம உள்ளம், பூத்பதாடுக்கும் ோட்டுப்பு ப் பாைலில்
பவளிப்படுகி து . ஒப்பிட்டு எழுதுக.
17. "பேம்பபாைடி" எைத் பதாைங்கும் முத்துக்குமாரோமி பிள்னளத் தமிழ் பாைனை எழுதுக.
பிரிவு - 3
எனவபயனும் ஒரு விைாவிற்கு மட்டும் சுருக்கமாக வினையளிக்க. 1×3=3
18. “முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்னம
இன்னம பு குத்தி விடும்.” – இக்கு ட்பாவில் அனமந்துள்ள பபாருள்நகாளின் வனகனயச் சுட்டி
விளக்குக.
19. ’கைற்கனரயில் உப்புக்காய்ச்சுதல் ேனைபபறுகி து; மனைப்பகுதியில் மனைப்பயிர்களும்
நிைப்பகுதியில் உைவுத்பதாழிலும் ேனைபபறுகின் ை.’ – காைப்நபாக்கில் பை மாற் ங்கள் நிகழ்ந்த
நபாதிலும் பண்னைத் தமிைரின் தினைநினைத் பதாழில்கள் இன் ளவும் பதாைர்வனதயும் அவற்றின்
இன்ன ய வளர்ச்சியும் எழுதுக.
பகுதி – IV (மதிப்பபண்கள் (10)
அனைத்தது விைாக்களுக்கும் மட்டும் வினையளிக்க. 2×5= 10
20. அ) ைந் க் கவிச யில் சிறக்கும் கம்பன் என் ற சலப்பில் உசை எழுதுக . (அல்ைது)
ஆ) பகாடுக்கப்பட்டுள்ள குறிப்புகனளக் பகாண்டு நூைக உறுப்பிைர் படிவத்தினை நின வு பேய்க.
குறிப்பு கள் : பபயர் – எழிைன் ; தந்னத பபயர் – இைக்கியன் ; விைாேம் – 25, காமராேர் பதரு,
விழுப்பு ரம்.
21. அ) பள்ளியிலும் வீட்டிலும் நீங்கள் ேைந்துபகாள்ளும் விதம் குறித்து ஐந்து பதாைர்களில் எழுதுக.
(அல்ைது)
ஆ) காட்சினயக் கண்டு கவினு எழுதுக.

பகுதி - V (மதி ப்பபண்கள் 16)


அனைத்தது விைாக்களுக்கும் மட்டும் வினையளிக்க. 2×8=16
22. அ) நிகழ்கசல வடிவங்கள் – அசவ நிகழும் இடங்கள் அவற்றின் ஒப்பசனகள் –
சிறப்பு ம் பழசமயும் – இத் சகய மக்கள் கசலகள் அருகிவருவ ற்கான காைைங்கள் – அவற்சற
வளர்த்த டுக்க நாம் தைய்ய பவண்டுவன - இசவ குறித்து நாளி ழ் ஒன்றில் சலயங்கம் எழுதுக.
(அல்லது)
ஆ) தமிழ் இைக்கியவளம் - கல்வி பமாழி- பி பமாழிகளில் உள்ள இைக்கிய வளங்கள்- அறிவியல்
கருத்துகள் – பி துன க் கருத்துகள் – தமிைக்குச் பேழுனம – நமற்கண்ை குறிப்புகனளக்
பகாண்டு பேம்பமாழித் தமிழுக்கு வளம் நேர்க்கும் பமாழிபபயர்ப்புக் கனை என் தனைப்பில் வார
இதழ் ஒன்றுக்கு ேடுப்பக்கக் கட்டுனர எழுதுக.
23. அ) உங்கள் பகுதியில் நசடதபற்ற அைசு தபாருட்காட்சிக்குச் தைன்று வந் நிகழ்சவக் குறிப்பு கள்
தகாண்டு கட்டுசையாக்குக.
(முன்னுசை - இனிய காட்சி – பல்துசற அைங்குகள் – விசளயாட்டு அைங்குகள் – உைவு
அைங்குகள் – விசளயாட்டு தபாருட்கள் (அல்லது)
ஆ)”புதிய ேம்பிக்னக” என் கனதயின் னமயக்கருத்தினைப் புரிந்துபகாண்டு நும் போந்த ேனையில்
எழுதுக.
நூைக உறுப்பிைர் படிவம்
- -------------------------------------------------------------------------------------------------- மாவட்ை நூைக ஆனைக்குழு
னமய / கினள / ஊர்ப்பு நூைகம் -----------------------------------------------------
உறுப்பிைர் நேர்க்னக அட்னை
அட்னை எண்: ----------- உறுப்பிைர் எண்: -------------

1. பபயர் :

2. தந்னத பபயர் :

3. பி ந்த நததி :

4. வயது :

5. படிப்பு :

6. பதானைப்நபசி எண் :

7. அஞ்ேல் முகவரி :
(அஞ்ேல் குறியீட்டு எண்ணுைன்)

ோன் --------------------------நூைகத்தில் உறுப்பிைராகப் பதிவு பேய்ய இத்துைன் காப்புத்பதானக ரூ -----------------


ேந்தா பதானக ரூ -------------------------- ஆக பமாத்தம் ரூ ----------------------பராக்கமாகச் பேலுத்துகிந ன்.

நூைக ேனைமுன மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிந ன் எை உறுதியளிக்கிந ன்.

இைம் : ------------------------------- தங்கள் உண்னமயுள்ள


ோள் : -------------------------------

திரு/ திருமதி/ பேல்வி/ பேல்வன் ---------அவர்கனள எைக்கு ேன்கு பதரியும் எைச் ோன்று அளிக்கிந ன்.

பினைப்பாளர் னகபயாப்பம்
அலுவைக முத்தினர (பதவி மற்றும் அலுவைகம்)

You might also like