You are on page 1of 4

வகுப் பு - VI பயிற் சித் தாள் – 1 Njjp :

khzth; ngah; : kjpg;ngz; :


ghlk; : jkpo; (,ay; -2)
அ) சிலப் பதிகாரம்
1. கழுத்தில் சூடுவது........
அ) தார் ஆ) கணையாழி இ) தை்ணை ஈ) மேகணல
2. கதிரவனின் ேற் றறாரு றெயர்.........
அ) புதன் ஆ) ஞாயிறு இ) தமிழ் ஈ) றெவ் வாய்
3. றவை்குணை என்னுே் றொல் ணல பிரித்து எழுத கிணைெ் ெது .......
அ) றவை் + குணை ஆ) றவை்ணே + குணை
இ) றவே் + குணை ஈ) றவே் ணே + குணை
4. றொற் மகாை்டு என்னுே் றொல் ணலெ் பிரித்து எழுதக் கிணைெ்ெது..........
அ) றொன்+ மகாை்டு ஆ) றொற் + மகாை்டு
இ) றொை் + மகாை்டு ஈ) றொற் மகா + இை்டு
5. றகாங் கு + அலர் என்ெதணன மெர்த்து எழுத கிணைக்குே் றொல் ........
அ) றகாங் கு அலர் ஆ) றகாங் அலர் இ) றகாங் கைர் ஈ) றகாங் குலர்
6. அவன் + அளி மொல் என்ெதணனெ் மெர்த்து எழுதக் கிணைக்குே் றொல் .......
அ) அவன் அளிமொல் ஆ) அவனளிமொல் இ) அவன்வளிமொல் ஈ) அவனளிமொல்
7. இளங் மகாவடிகள் ....... ேன்னர் ேரணெ மெர்ந்தவர்.
அ) மொழர் ஆ) ொை்டிய இ) மெரர் ஈ) களெ் பிளர்
8. சிலெ் ெதிகாரமுே் , ேைிமேகணலயுே் ...... என்று அணழக்கெ் ெடுகின்றன.
அ) ஒற் ணற காெ் பியே் ஆ) காெ் பியத்றதாைர் இ) ஐஞ் சிறு காெ் பியே.
ஈ) இரை்ணைக் காெ் பியே்
குறு வினா:
1. சிலெ் ெதிகாரக் காெ் பியே் எவ் றவவற் ணற வாழ் த்தித் றதாைங் குகிறது.
2. இயற் ணக மொற் றத்தக்கது ஏன்.
வகுப் பு - VI பயிற் சித் தாள் – 2 Njjp :
khzth; ngah; : kjpg;ngz; :
ஆ) காணி நிலம் (இயல் -2)
1. கிைறு என்ெணத குறிக்குே் றொல் ......
அ) ஏரி ஆ) மகைி இ) குளே் ஈ) ஆறு
2. சித்தே் என்ெதன் றொருள் .......
அ) உள் ளே் ஆ) ேைே் இ) குைே் ஈ) வனே்
3. ோைங் கள் என்ெதன் றொருள் ........
அ) அடுக்குகள் ஆ) கூணர இ) ொளரே் ஈ)வாயில்
4. நன் ோைங் கள் என்னுே் றொல் ணலெ் பிரித்து எழுதக் கிணைெ்ெது.......
அ) நன் + ோைங் கள் ஆ) நற் + ோைங் கள்
இ) நன்ணே + ோைங் கள் ஈ) நல் + ோைங் கள்
5. நிலத்தினிணைமய என்னுே் றொல் ணலெ் பிரித்து எழுதக் கிணைெ் ெது .......
அ) நிலே் + இணைமய ஆ) நிலத்தின் + இணைமய
இ) நிலத்து + இணைமய ஈ) நிலத் + திணைமய
6. முத்து + சுைர் என்ெதணனெ் மெர்த்து எழுதக் கிணைக்குே் றொல் ......
அ) முத்து சுைர் ஆ)முெ்சுைர் இ) முத்துைர் ஈ) முத்துெ்சுைர்
7. நிலா + ஒளி என்ெதணன ெ் மெர்த்து எழுதக் கிணைக்குே் றொல் ......
அ) நிலா ஒளி ஆ) நிலாறவாளி
இ) நிலஒளி ஈ) நிலவுஒளி
8. சுெ் பிரேைியன் என்ற இயற் றெயர் றகாை்ைவர்.........
அ) ொரதியார் ஆ) ெொரதிதாென் இ) வாைிதாென் ஈ) முடியரசு
2. பபாருத்துக.
அ) முத்துெ்சுைர்மொல – ோைங் கள்
ஆ) தூய நிறத்தில் – றதன்றல்
இ) சித்தே் ேகிழ் ந்திை - நிலா ஒளி
(அ) இஅஆ (ஆ) ஆஅஇ (இ) இஆஅ (ஈ) அஆஇ
குறுவினா :
1. காைி நிலே் ொைலில் ொரதியார் மவை்டுவன யாணவ.
2. ொரதியார் இயற் ணகயின் மீது றகாை்டுள் ள விருெ் ெே் குறித்து எழுதுக.
வகுப் பு - VI பயிற் சித் தாள் – 3 Njjp :
khzth; ngah; : kjpg;ngz; :
இ) சிறகின் ஓசை (இயல் -2)
1. தை்ெறவெ் ெே் என்னுே் றொல் ணலெ் பிரித்து எழுதக் கிணைெ்ெது ......
அ) தை்ெே் + றவெ் ெே் ஆ) தை்ெ + றவெ் ெே் இ) தை் + றவெ் ெே் ஈ) நை்பு + றவெ் ெே்
2.மவதியுரங் கள் என்னுே் றொல் ணலெ் பிரித்து எழுதக் கிணைெ்ெது .........
அ) மவதி + யுரங் கள் ஆ) மவதி + உரங் கள் இ) மவத் + உரங் கள்
ஈ) மவதியு + ரங் கள்
3. தணர + இறங் குே் என்ெதணனெ் மெர்த்து எழுதக் கிணைக்குே் றொல் ......
அ) தணரயிறங் குே் ஆ) தணர இறங் குே் இ) தணரயுறங் குே் ஈ) தணரய் றங் குே்
4. வழி + தைே் என்ெதணனெ் மெர்த்து எழுதக் கிணைக்குே் றொல் .....
அ) வழி திைே் ஆ) வழித்திைே் இ) வழி திைே் ஈ) வழித்திைே்
5. சிை்டுக்குருவி வாழ முடியாத ெகுதி.......
அ) துருவெ் ெகுதி ஆ) இேயேணல இ) இந்தியா ஈ) தமிழ் நாடு
6. றவகுவாக அழிந்து வருே் ெறணவ ......
அ) குயில் ஆ) கிளி இ) காகே் ஈ) சிை்டுக்குருவி
7. ெறணவ ெற் றிய ெடிெ் பு .......
அ) ணெக்காலஜி ஆ) ஆர்னிததாலஜி இ) றொறியல் ஈ) கைிதவியல்
8. மிக நீ ை்ை றதாணலவு ெறக்குே் ெறணவ.........
அ) ஆர்டிக் ஆலா ஆ) சிை்டுக்குருவி இ) காகே் ஈ) குயில்
9. ெறணவகள் வலணெ மொவணதெ் ெற் றி ொடிய தமிழ் ெ்புலவர்......
அ) ெலீே் ஆ) ெத்தி முத்தெ் புலவர் இ) வள் ளுவர் ஈ) இளங் மகாவடிகள்
10. ெறணவகள் இைே் றெயர் வதற் கு ....... என்று றெயர்.
அ) இைே் றெயர்தல் ஆ) உைவு இைே் றெயர்தல்
இ) வலணெ மொதல் ஈ) ேணழக்கு இைே் றெயர்தல்
11. இந்தியாவின் ெறணவ ேனிதர் ........
அ) ைாக்ைர்.ெலீே் அலி ஆ) அலி இ) சித்தி முத்தெ் புலவர் ஈ) வள் ளுவர்
12. ெறணவகள் வலணெ மொக காரைங் கள் ஒன்று ........
அ) கார்கால ோற் றே் ஆ) குளிர்கால ோற் றே்
இ) தை்ெறவெ் ெ நிணல ோற் றே் ஈ) ேணழகால நிணலோற் றே்
குறு வினா:
1. ெறணவகள் எக்காரைங் களுக்காக இைே் றெயர்கின்றன.
2. வலசியின் மொது ெறணவயின் உைலில் ஏற் ெடுே் ோற் றங் கள் யாணவ.
சிறுவினா:
1. சிை்டுக்குருவியின் வாழ் க்ணக ெற் றி சிறு குறிெ் பு எழுதுக.
2. வணலெ் ெறணவகளின் ெயைே் ெற் றி நீ ங் கள் அறிந்தணவ யாணவ?
வகுப் பு - VI பயிற் சித் தாள் – 4 Njjp :
khzth; ngah; : kjpg;ngz; :
ஈ) முதல் எழுத்தும் ைார்பபழுத்தும் (இயல் -2)
1. எழுத்துக்கள் எத்தணன.........
அ) 212 ஆ) 216 இ) 247 ஈ) 256
2. உயிர்றேய் எழுத்துக்கள் எத்தணன......
அ) 200 ஆ) 201 இ) 216 ஈ)247
3. எழுத்துக்கள் எத்தணன வணகெ் ெடுே் ........
அ) 2 ஆ) 3 இ) 4 ஈ)1
4. முதல் எழுத்துக்கள் எத்தணன.........
அ) 29 ஆ)30 இ)36 ஈ)18
5. ொர்பு எழுத்துக்கள் எத்தணன வணகெ்ெடுே் .........
அ) 12 ஆ) 10 இ) 13 ஈ) 18
6. றேய் எழுத்துகளுே் உயிர் எழுத்துகளுே் ஒன்றுைன் ஒன்று மெர்வதால் …….
எழுத்துக்கள் மதான்றுகின்றன.
அ) றேய் எழுத்துக்கள் ஆ) உயிர் எழுத்துக்கள் இ)ஆயுத எழுத்துக்கள்
ஈ) உயிர்றேய் எழுத்துக்கள்
7. ஆயுத எழுத்துக்கள் ....... வடிவே் றெற் றது.
அ) மூன்று புள் ளி ஆ) இரை்டு புள் ளி இ) ஒரு புள் ளி ஈ) ெல புள் ளி
8. அஃமகனே் என்ற றெயர் றெயர் றகாை்ை எழுத்து........
அ) றேய் எழுத்து ஆ) உயிர் எழுத்து இ) ஆய் த எழுத்து ஈ) ஒற் றறழுத்து
9. முதறலழுத்துகணளெ் ொர்ந்து வருவதால் ………. எழுத்துக்கள் பிறக்கின்றன.
அ) றேய் எழுத்து ஆ) ொர்றெழுத்து இ) ஆயுத எழுத்து ஈ) உயிர் எழுத்து
10.றேய் ,ஆய் த எழுத்துக்கு எத்தணன ோத்திணர.......
அ) இரை்டு ஆ) ஒன்று இ) அணர ஈ) கால்
11. அளறெணை…….. வணகெ் ெடுே் .
அ) 2. ஆ) 3 இ) 4
12. உயிரளறெணை எத்தணன வணகெ் ெடுே் ..........
அ) 4. ஆ) 2. இ) 3
13. குறுக்கே் ..........எத்தணன.
அ) 4. ஆ) 2. இ) 3
14. றொல் லின் இணையில் ேை்டுே் வந்து தனித்து இயங் காத தன்ணே றகாை்ை……..
ொர்றெழுத்து.
அ) ஆயுத எழுத்து ஆ) ஒற் றளறெணை இ) உயிரளறெணை

You might also like