You are on page 1of 11

திருக்குறளும் ப ொருளும்

ஆண்டு 1

1. அகர முதல எழுத்பதல்லொம் ஆதி


கவன் முதற்றற உலகு. (1)
எழுத்துக்கள் எல்லொம் ‘அ’ எனும் எழுத்தத அடிப் தையொகக் பகொண்டிருக்கின்றன. அதுற ொல்
உலகம் கைவுதை அடிப் தையொகக் பகொண்டிருக்கின்றது.

2. இனிய உைவொக இன்னொத கூறல்


கனியிருப் க் கொய்கவர்ந் தற்று. (100)
நன்தை தரும் இனிய ப ொற்கள் இருக்கும்ற ொது அவற்தறப் யன் டுத்தொைல் தீதைதய
ஏற் டுத்தும் கடுஞ்ப ொற்கைொல் ற சுவது கனி இருக்கும்ற ொது கொதயப் றித்துக் தின் தற்கு
ஒப் ொகும்.

3. கற்க க ைறக் கற் தவ கற்றபின்


நிற்க அதற்குத் தக. (391)
கற்கத் தகுந்த நூல்கதைக் குற்றைறக் கற்க றவண்டும்; அவ்வொறு கற்றபிறகு கற்ற கல்விக்குத்
தகுந்த டி நைந்துபகொள்ை றவண்டும்.

4. ைலர்மித ஏகினொன் ைொணடி ற ர்ந்தொர்


நிலமித நீடுவொழ் வொர் (3)
அன் ரின் அகைொகிய ைலரில் வீற்றிருக்கும் கைவுளின் சிறந்த திருவடிகதை ப ொருந்தி
நிதனக்கின்றவர், இன் உலகில் நிதலத்து வொழ்வொர்.
திருக்குறளும் ப ொருளும்
ஆண்டு 2
1. கற்றதனொ லொய யபனன்பகொல் வொலறிவன்
நற்றொள் பதொழொஅர் எனின். (2)
நன்கு கல்விகற்ற ஒருவர் தூய அறிவின் வடிவொக விைங்கும் இதறவதன வணங்கொவிடில்,
அவர் கற்ற கல்வி யனற்றதொகி விடும்.

2. நன்றி ைறப் து நன்றன்று நன்றல்லது


அன்றற ைறப் து நன்று. (108)
ஒருவர் நைக்குச் ப ய்யும் உதவிதய ைறப் து நல்லதல்ல. அவர் ப ய்யும் குற்றத்தத
உைறன ைறந்துவிடுவது நல்லது.

3. கண்ணுதையர் என் வர் கற்றறொர் முகத்திரண்டு


புண்ணுதையர் கல்லொ தவர். (393)
கற்றவர்கள் கண்ணுள்ைவர்கள் எனச் ப ொல்லத் தகுதியுதையவர்கள். கல்லொதவர்கள்
முகத்தில் இருப் து புண்கள் எனக் கருதப் டுகின்றது.

4. றவண்டுதல் றவண்ைொதை இலொனடி ற ர்ந்தொர்க்கு


யொண்டும் இடும்த இல. (4)
விருப்பு பவறுப்பு அற்ற கைவுளின் திருவடிகதைப் ப ொருந்தி நிதனக்கின்றவர்களுக்கு
எப்ற ொதும் எவ்விைத்திலும் துன் ம் இல்தல.

5. இருள்ற ர் இருவிதனயும் ற ரொ இதறவன்


ப ொருள்ற ர் புகழ்புரிந்தொர் ைொட்டு (5)
கைவுளின் உண்தைப் புகதழ விரும்பி அன்பு ப லுத்துகின்றவரிைம் அறியொதையொல்
விதையும் இருவதக விதனயும் ற ர்வதில்தல

6. றகொளில் ப ொறியின் குணமிலறவ எண்குணத்தொன்


தொதை வணங்கொத் ததல (9)
றகட்கொதப வி, ொர்க்கொத கண் ற ொன்ற எண் குணங்கதை உதைய கைவுளின்
திருவடிகதை வணங்கொதவரின் ததலகள் யனற்றதவகைொம்
திருக்குறளும் ப ொருளும்
ஆண்டு 3

1. றவண்டுதல் றவண்ைொதை இலொனடி ற ர்ந்தொர்க்கு


யொண்டும் இடும்த இல. (4)
விருப்பு பவறுப்பு அற்ற கைவுளின் திருவடிகதைப் ப ொருந்தி நிதனக்கின்றவர்களுக்கு எப்ற ொதும்
எவ்விைத்திலும் துன் ம் இல்தல.

2. முயற்சி திருவிதன யொக்கும் முயற்றின்தை


இன்தை புகுத்தி விடும். (616)
முயற்சி ஒருவனுக்குச் ப ல்வத்ததப் ப ருகச்ப ய்யும்; முயற்சி இல்லொதை அவதன வறுதையில்
தள்ளிவிடும்.

3. எண்ணித் துணிக கருைம் துணிந்தபின்


எண்ணுவம் என் து இழுக்கு. (467)
நன்கு ஆரொய்ந்தபின் ஒரு ப யதல றைற்பகொள்ை றவண்டும்; பதொைங்கிவிட்டு ஆரொய்ந்து
பகொள்ைலொம் என் து குற்றம்.

4. ஒழுக்கம் விழுப் ம் தரலொன் ஒழுக்கம்


உயிரினும் ஓம் ப் டும். (131)
ஒழுக்கம் ஒரு ைனிதனுக்குப் ப ருஞ் சிறப்த த் தரவல்லது. இவ்பவொழுக்கத்தத உயிரினும்
றைலொகக் கருதிக் கொக்க றவண்டும்.

5. வொனின் றுலகம் வழங்கி வருதலொல்


தொனமிழ்தம் என்றுணரற் ொற்று (11)
ைதழ ப ய்ய உலகம் வொழ்ந்து வருவதொல், ைதழயொனது உலகத்து வொழும் உயிர்களுக்கு
அமிழ்தம் என்று உணரத்தக்கதொகும்.

6. சிறப்பீனும் ப ல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு


ஆக்கம் எவறனொ உயிர்க்கு (31)
அறம் சிறப்த யும் அளிக்கும்: ப ல்வத்ததயும் அளிக்கும்: ஆதகயொல் உயிர்க்கு அத்ததகய
அறத்தத விை நன்தையொனது றவறு யொது?
7. அறத்தொன் வருவறத இன் ைற் பறல்லொம்
புறத்த புகழும் இல (39)
அறபநறியில் வொழ்வதன் யனொக வருவறத இன் ைொகும். அறத்றதொடு ப ொருந்தொைல் வருவன
எல்லொம் இன் ம் இல்லொததவ: புகழும் இல்லொததவ.

8. அன்பிற்கும் உண்றைொ அதைக்குந்தொழ் ஆர்வலர்


புண்கணீர் பூ ல் தரும் (71)
அன்புக்கும் அதைத்து தவக்கும் தொழ் உண்றைொ? அன்புதையவரின் சிறு கண்ணீறர ( உள்றை
இருக்கும் அன்த ப் ) லரும் அறிய பவளிப் டுத்திவிடும்
திருக்குறளும் ப ொருளும்
ஆண்டு 4
1. அழுக்கொறு அவொபவகுளி இன்னொச்ப ொல் நொன்கும்
இழுக்கொ இயன்றது அறம். (35)
ப ொறொதை, ற ரொத , றகொ ம், கடுஞ்ப ொல் ஆகிய நொன்கும் இல்லொைல் ப ய்கின்ற
ப யல்கறை நற்கொரியம் எனக் கருதப் டும்.

2. தவயத்துள் வொழ்வொங்கு வொழ் வன் வொனுதறயும்


பதய்வத்துள் தவக்கப் டும். (50)
உலகத்தில் வொழறவண்டிய அறபநறியில் நின்று வொழ்கின்றவன், வொனுலகத்திலுள்ை
பதய்வத்றதொடு ற ர்த்து ைதிக்கப் டுவொன்.

3. றதொன்றின் புகபழொடு றதொன்றுக அஃதிலொர்


றதொன்றலின் றதொன்றொதை நன்று. (236)
ஒரு துதறதயச் ொர்ந்து இருக்க எண்ணங்பகொண்ைவர்கள் அத்துதறயில் பிறர் புகழும் டியொகச்
சிறந்து விைங்க றவண்டும். இல்தலறயல் அத்துதறயில் ஈடு ைொதிருத்தல் நல்லது.

4. புகழ் ை வொழொதொர் தந்றநொவொர் தம்தை


இகழ்வொதர றநொவது எவன். (237)
தைக்குப் புகழ் உண்ைொகுைொறு வொழ முடியொதவர் தம்தைத் தொறை பநொந்து பகொள்ைொைல், தம்தை
இகழ்கின்றவதர பநொந்து பகொள்வதொல் யனில்தல.

5. பதொட்ைதனத் தூறும் ைணற்றகணி ைொந்தர்க்குக்


கற்றதனத் தூறும் அறிவு. (396)
எந்த அைவுக்குத் றதொண்டுகின்றறொறைொ அந்த அைவுக்கு நீர் ைணற்றகணியில் ஊறும்.
அதுற ொல எந்த அைவுக்குக் கல்வி கற்கிறறொறைொ அந்த அைவுக்கு அறிவு வைரும்.

6. அன்றறிவொம் என்னொ தறஞ்ப ய்க ைற்றது


ப ொன்றுங்கொல் ப ொன்றொத் துதண (36)
இதைஞரொக உள்ைவர், பிற்கொலத்தில் ொர்த்து பகொள்ைலொம் என்று எண்ணொைல் அறம் ப ய்ய
றவண்டும். அதுறவ உைல் அழியும் கொலத்தில் அழியொ துதணயொகும்
7. அன்பிலொர் எல்லொம் தைக்குரியர் அன்புதையொர்
என்பும் உரியர் பிறர்க்கு (72)
அன்பு இல்லொதவர் எல்லொப்ப ொருள்கதையும் தைக்றக உரிதையொகக் பகொண்டு வொழ்வொர்:
அன்பு உதையவர் தம் உைதையும் பிறர்க்கு உரிதையொக்கி வொழ்வர்

8. அன் கத் தில்லொ உயிர்வொழ்க்தக வன் ொற்கண்


வற்றல் ைரந்தளிர்த் தற்று (78)
அகத்தில் அன்பு இல்லொைல் வொழும் உயிர் வொழக்தக வைைற்ற ொதலநிலத்தில் ட்ைைரம்
தளிர்த்தொற் ற ொன்றது.

9. அன்பின் வழிய துயிர்நிதல அஃதிலொர்க்கு


என்புறதொல் ற ொர்த்த உைம்பு (80)
அன்பின் வழியில் இயங்கும் உைம்ற உயிர்நின்ற உைம் ொகும்: அன்பு இல்லொதவர்க்கு உள்ை
உைம்பு எலும்த த் றதொல்ற ொர்த்த பவற்றுைம்ற ஆகும்

10. இருந்றதொம்பி இல்வொழ்வ பதல்லொம் விருந்றதொம்பி


றவைொண்தை ப ய்தற் ப ொருட்டு (81)
வீட்டில் இருந்து ப ொருள்கதைக் கொத்து இல்வொழ்க்தக நைத்துவபதல்லொம் விருந்தினதரப்
ற ொற்றி உதவி ப ய்யும் ப ொருட்றை ஆகும்
திருக்குறளும் ப ொருளும்
ஆண்டு 5
1. அன்பின் வழியது உயிர்நிதல அஃதிலொர்க்கு
என்புறதொல் ற ொர்த்த உைம்பு (8)
அன்பின் வழியில் நைந்துபகொள்கின்ற ைனிதர்கள்தொம் உயிருள்ைவர்கள். அன்பு இல்லொதவரின்
உைம்பு பவறும் றதொலொல் ற ொர்த்தப் ட்ை உைம் ொகக் கருதப் டுகின்றது.

2. றகொப் க் குதழயும் அனிச் ம் முகந்திரிந்து


றநொக்கக் குதழயும் விருந்து. (90)
அனிச் ப்பூ றைொந்தவுைன் வொடிவிடும். அதுற ொல முகம் ைலரொைல் றவறு ட்டு றநொக்கியவுைன்
விருந்தினர் வொடி நிற் ர்.

3. தீயதவ தீய யத்தொல் தீயதவ


தீயினும் அஞ் ப் டும். (202)
தீய ப யல்கள் தீதைதய விதைவிக்கும் தன்தைதய உதையனவொக இருக்கின்றன.
ஆதலொல், பநருப்புக்கு அஞ்சுவததக் கொட்டிலும் தீங்கு ப ய்வதற்கு அதிகம் அஞ் றவண்டும்.

4. வொய்தை எனப் டுவது யொபதனின் யொபதொன்றும்


தீதை இலொத ப ொலல். (291)
வொய்தை என்று கூறப் டுவது எது என்றொல், அது ைற்றவர்க்கு சிறிதும் தீதை இல்லொத
ப ொற்கதைச் ப ொல்லுதல் ஆகும்.

5. ஒருதைக்கண் தொன்கற்ற கல்வி ஒருவற்கு


எழுதையும் ஏைொப் புதைத்து. (398)
ஒரு பிறப்பில் ஒருவர் கற்றுக்பகொள்ளும் நல்லறிவு அவருக்குத் பதொைர்ந்து வரக்கூடிய ஏழு
பிறவிகளுக்கும் ொதுகொப் ொக இருக்கும்.

6. றகடில் விழுச்ப ல்வம் கல்வி ஒருவற்கு


ைொைல்ல ைற்தற யதவ (400)
ஒருவர்க்கு அழிவு இல்லொத ப ல்வம் கல்விறய ஆகும்; ைற்ற ப ொருள்கள் ப ல்வைொகக்
கருதப் ைொது.
7. எப்ப ொருள் யொர்யொர்வொய்க் றகட்பினும் அப்ப ொருள்
பைய்ப்ப ொருள் கொண் தறிவு. (423)
எப்ப ொருள் யொர் யொரிைமும் றகட்ைொலும் அததனக் றகட்ைவொறற பகொள்ைொைல் அதில் அது
உண்தை என் ததக் கண்ைறியச் ப ய்வதுதொன் அறிவு.

8. கொலத்தி னொற்ப ய்த நன்றி சிறிபதனினும்


ஞொலத்தின் ைொணப் ப ரிது. (102)
ஒருவர்க்குத் தகுந்த றநரத்தில் ப ய்த உதவி சிறிதொக இருந்தொலும் அதன் தன்தைதய
ஆரொய்ந்தொல் அது இவ்வுலகத்திதன விை மிகவும் ப ரிதொகக் கருதப் டும்.

9. விருந்து புறத்ததொத் தொனுண்ைல் ொவொ


ைருந்பதனினும் றவண்ைற் ொற் றன்று (82)
விருந்தினரொக வந்தவர் வீட்டின் புறத்றத இருக்கத் தொன் ைட்டும் உண் து ொவொைருந்தொகிய
அமிழ்தறை ஆனொலும் அது நன்றல்ல.

10. வருவிருந்து தவகலும் ஓம்புவொன் வொழ்க்தக


ருவந்து ொழ் டுதல் இன்று (83)
தன்தன றநொக்கி வரும் விருந்தினதர நொள் றதொறும் ற ொற்றுகின்றவனுதைய வொழ்க்தக,
துன் த்தொல் வருந்திக் பகட்டுப் ற ொவதில்தல.

11. துன்புறூஉம் துவ்வொதை இல்லொகும் யொர்ைொட்டும்


இன்புறூஉம் இன்ப ொ லவர்க்கு (94)
யொரிைத்திலும் இன்புறத்தக்க இன்ப ொல் வழங்குறவொர்க்குத் துன் த்தத மிகுதி டுத்தும் வறுதை
என் து இல்தலயொகும்.

12. ணிவுதையன் இன்ப ொலன் ஆதல் ஒருவற்கு


அணியல்ல ைற்றுப் பிற (95)
வணக்கம் உதையவனொகவும் இன்ப ொல் வழங்குறவொனொகவும் ஆதறல ஒருவனுக்கு
அணிகலனொகும் ைற்றதவ அணிகள் அல்ல

13. நன்றற தரினும் நடுவிகந்தொம் ஆக்கத்தத


அன்றற பயொழிய விைல் (113)
தீதை யக்கொைல் நன்தைறய தருவதொனொலும் நடுவு நிதலதை தவறி உண்ைொகும் ஆக்கத்தத
அப்ற ொறத தகவிை றவண்டும்.
திருக்குறளும் ப ொருளும்
ஆண்டு 6
1. துப் ொர்க்குத் துப் ொய துப் ொக்கித் துப் ொர்க்குத்
துப் ொய ததூஉம் ைதழ (12)
உண் வர்க்குத் தக்க உணவுப் ப ொருள்கதை விதைத்துத் தருவறதொடு, ருகுவர்க்குத் தொனும்
ஓர் உணவொக இருப் து ைதழயொகும்.

2. யொகொவொ ரொயினும் நொகொக்க கொவொக்கல்


ற ொகொப் ர் ப ொல்லிழுக்குப் ட்டு (127)
எதத அைக்கியொைொவிட்ைொலும் நொக்தக அைக்கியொை றவண்டும். அவ்வொறு
அைக்கியொைொவிட்ைொல் குற்றைொன ப ொல்தலப் ற சித் துன் ப் ை றநரிடும்.

3. உள்ைத்தொல் ப ொய்யொ பதொழுகின் உலகத்தொர்


உள்ைது பைல்லொம் உைன். (294)
ஒருவர் தம் ைன ொட்சிக்குப் ப ொய்யில்லொைல் நைந்துபகொண்ைொல், அவர் உலகத்தொரொல்
ைதிக்கப் டுவொர்.

4. ப ல்வத்துள் ப ல்வம் ப விச்ப ல்வம் அச்ப ல்வம்


ப ல்வத்துள் எல்லொம் ததல (411)
ஒருவர் அதையத்தகுந்த ப ல்வங்களுள் சிறந்த ப ல்வம் ப விவழி ப றும் அறிவுச்ப ல்வைொகும்.
அவ்வறிவுச் ப ல்வம் ைற்றச் ப ல்வங்கதைவிைச் சிறந்ததொகக் கருதப் டுகின்றது.

5. உடுக்தக இழந்தவன் தகற ொல ஆங்றக


இடுக்கண் கதைவதொம் நட்பு (788)
உடுத்திய ஆதை நழுவும்ற ொது ஒருவருதைய தக அவரறியொைல் உைறன ஆதைதய இழுது
ைொனத்ததக் கொப் து ற ொன்று நண் ருக்குத் துன் ம் வந்தகணபை ஓடிச்ப ன்று அததனப்
ற ொக்குவறத நட் ொகும்.

6. ப யற்கரிய ப ய்வொர் ப ரியர் சிறியர்


ப யற்கரிய ப ய்கலொ தொர். (26)
ப ய்வதற்கு அருதையொன ப யல்கதைச் ப ய்யவல்லவறர ப ரிறயொர். ப ய்வதற்கு அரிய
ப யல்கதைச் ப ய்யைொட்ைொதவர் சிறிறயொர்.
7. அறிவுதையொர் எல்லொம் உதையொர் அறிவிலொர்
என்னுதைய றரனும் இலர் (430)
அறிவுதையொர் எல்லொம் உதையவறர ஆவர்; அறிவில்லொதவர் றவறு என்ன உதையவரொக
இருப்பினும் ஒன்றும் இல்லொதவறர ஆவர்.

8. தக்கொர் தகவிலர் என் தவரவர்


எச் த்தொற் கொணப் டும் (114)
நடுவுநிதலதை உதையவர் நடுவுநிதலதை இல்லொதவர் என் து அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும்
புகழொலும் ழியொலும் கொணப் டும்.

9. அைக்கம் அைரருள் உய்க்கும் அைங்கொதை


ஆரிருள் உய்த்து விடும் (121)
அைக்கம் ஒருவதன உயர்த்தித் றதவருள் ற ர்க்கும்; அைக்கம் இல்லொதிருத்தல், ப ொல்லொத
இருள் ற ொன்ற தீய வொழ்க்தகயில் ப லுத்தி விடும்.

10. ப றிவறிந்து சீர்தை யக்கும் அறிவறிந்


தொற்றின் அைங்கப் ப றின் (123)
அறிய றவண்டியவற்தற அறிந்து, நல்வழியில் அைங்கி ஒழுகப்ப ற்றொல், அந்த அைக்கம்
நல்றலொரொல் அறியப் ட்டு றைன்தை யக்கும்.

11. ரிந்றதொம்பிக் கொக்க ஒழுக்கந் பதரிந்றதொம்பித்


றதரினும் அஃறத துதண (132)
ஒழுக்கத்தத வருந்தியும் ற ொற்றிக் கொக்க றவண்டும்; லவற்தறயும் ஆரொய்ந்து ற ொற்றித்
பதளிந்தொலும், அந்த ஒழுக்கறை வொழ்க்தகயில் துதணயொக விைங்கும்.

12. ைறப்பினும் ஓத்துக் பகொைலொகும் ொர்ப் ொன்


பிறப்ப ொழுக்கங் குன்றக் பகடும் (134)
கற்ற ைதறப் ப ொருதை ைறந்தொலும் மீண்டும் அததன ஓதிக் கற்றுக் பகொள்ை முடியும்; ஆனொல்
ைதற ஓதுவனுதைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினொல் பகடும்

13. ஈத லித ை வொழ்தல் அதுவல்ல


தூதிய மில்தல உயிர்க்கு (231)
வறியவர்க்கு ஈதல் றவண்டும் அதனொல் புகழ் உண்ைொக வொழ றவண்டும், அப் புகழ் அல்லொைல்
உயிர்க்கு ஊதியைொனது றவபறொன்றும் இல்தல.
14. ப ொருைொட்சி ற ொற்றொதொர்க் கில்தல அருைொட்சி
ஆங்கில்தல ஊன்றின் வர்க்கு (252)
ப ொருளுதையவரொக இருக்கும் சிறப்பு அப்ப ொருதை தவத்துக் கொப் ொற்றொதவர்க்கு இல்தல,
அருளுதையவரொக இருக்கும் சிறப்பு புலொல் தின் வர்க்கு இல்தல.

15. கறுத்தின்னொ ப ய்தவக் கண்ணும் ைறுத்தின்னொ


ப ய்யொதை ைொ ற்றொர் றகொள் (312)
ஒருவன் கறுவுபகொண்டு துன் ம் ப ய்த ற ொதிலும் அவனுக்கு திரும் துன் ம் ப ய்யொதிருத்தறல
ைொ ற்றவரின் பகொள்தகயொகும்.

You might also like