You are on page 1of 1

விநாயகர் வணக்கம் தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்

காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்


ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
thoadudaiyasevi yanvidaiyae'riyoar thoove'nmathisoodik
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை kaadudaiyasuda laippodipoosiyen nu'l'langkavarka'lvan
aedudaiyamala raanmunai :naadpa'ni:n thaeththavaru'lseytha
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் peedudaiyapira maapuramaeviya pemmaanivanan'rae

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.


பொழிப்புரை:
தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே
உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான
பொழிப்புரை : பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை
உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன்,
ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல்
தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த
இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும்
பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய
உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் இவன் அல்லனோ!
முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப்
பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது
திருவடிகளைத் துதிக்கின்றேன்.

ai:nthu karaththanai yaanai mukaththanai பிடியத னுருவுமை கொளமிகு கரியது


i:nthi ni'lampi'rai poalum eyi'r'ranai வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
:na:nthi makan'ranai gnaanak kozhu:nthinaip கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
pu:nthiyil vaiththadi poa'r'rukin 'raenae வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
பாடல் எண் : 1 பண் : நட்டபாடை

You might also like