You are on page 1of 18

கீழ்க்கோணும் ெனுவலில் அடைப்புக்குள் இருக்கும் இைங்களுக்குப் பெோருத்த ோன

ப ோழியணிகடை எழுதுக.

மகள்வி 1

அன்புள்ளங்மகாண்ட உறவுகலள!

மதாடக்கமும் முடிவும் இல்ோத அருட்மபரும் ல ாதியாகத் திகழும் இனறவன் நமக்கு


அளித்த அருங்மகானடகளுள் ஒன்று வைமாகும். ( I இடைப ோழி) வைங்கள் நமது வாழ்லவாடும்
கோச்சாரத்லதாடும் இனணந்துள்ளை. இக்காடுகள், மனித சமுதாயத்திற்குப் பல்வனகயிலும்
வளப்பத்னதக் மகாண்டு வரும் கருவூேங்களாகத் திகழ்கின்றை.

மனிதன் ஆலராக்கியமாக வாழ சுற்றுப்புறச் சூழனேப் பாதுகாப்பலதாடு பல்ோயிர


உயிரிைங்களுக்கு உனறவிடமாக விளங்குகிறது காடு. நாம் இன்னும் கண்டறியாத பூச்சிகள்,
விேங்குகள் மற்றும் தாவரங்கனளத் தம் கருவனறயில் னவத்திருக்கும் காடுகனள அழிக்காமல்
இரக்க உள்ளங்மகாண்டு பாதுகாக்க லவண்டும். ( II ெபுத்பதோைர்)

இன்று, ஒரு நாட்டின் மசழுனமக்கும் லமம்பாட்டிற்கும் மபருந்துனணயாக இருக்கும்


காடுகள் புதிய நகரம், வீடனமப்புத் திட்டம், மவட்டுமரத் மதாழில், லவளாண்னமத்துனற மற்றும்
புதிய லமம்பாட்டுத் திட்டத்திற்காக வனரயறுக்கப்பட்ட சட்டத்திற்கு உட்பட்டு
அழிக்கப்படுகிறது. இருப்பினும், ஒரு சிே நிறுவைங்கள் சட்டவிலராதமாகக் காடுகனளத் தீயிட்டு
அழிப்பதால் காடுகளின் வளர்ச்சி பாதிப்புற்று முற்றழிவு ஏற்படுவது உறுதி. ( III உவட த்பதோைர்)

மாந்தர் இைம் உயிர் வாழ உயிர்வளினயத் தந்து உேகத்னதக் குளுனமப்படுத்தும்


வைத்னதப் பாதுகாப்பது யாருனடய கடனம? லயாசித்துப் பாருங்கள் உறவுகலள! காடுகள் நம்
அனைவருக்கும் ஒரு லபாதி மரம். எைலவ, நம் உயினரப் பாதுகாப்பது லபாே இவ்வுேகிலுள்ள
அனைத்து உயிர்கனளயும் மதித்துக் காப்பது நமது கடனமயாகும். ( IV ெழப ோழி)

நன்றி, வாழ்க வளத்துடன்.

எண் ப ோழியணி விடை


I

II

III

IV

JKD BAHASA TAMIL DAERAH SEGAMAT 1


மகள்வி 2
மனிதன் மனிதைாக வாழ்வதற்கு மனித லநயம் மிக மிக அவசியம். மனிதன் மற்றவர்களின்
உணர்வுக்கு மதிப்பு அளிக்க லவன்டும். எைலவ, நாம் மற்றவர்களுக்கு இரக்கம் காட்டி அன்பாகப்
பழக லவண்டும்.( I இடைப ோழி)

லமலும், நாம் வாழும் சமுதாயத்தில் மற்றவர்களிடத்தில் அன்பாகவும் பண்பாகவும் பழக


லவண்டும். உதவி லகட்லபாரிடத்தில் லகட்காமலேலய நாம் உதவிக்கரம் நீட்ட லவண்டும்.
யாலரனும் நமக்கு உதவி மசய்ய வருவார்களா என்று ஏங்கும் ஆதரவு இல்ோத நினேயில்
உள்ளவர்களுக்கு நாம் உடலை உதவ லவண்டும். (II உவட த் பதோைர்).

தற்மபாழுது நம் சமுதாயத்தில் தம்படம் எடுத்து வனேத்தளங்களில் பகிர்பவர்கள்தான்


அதிகம் . தங்களுனடய சமுதாய உணர்வுகனள உள்ளன்லபாடு யாரும் மசய்வதில்னே. அவர்கள்
மவளியுேகத்தில் தம் ஈனகனய அம்பேப்படுத்துவதில் மிகவும் ஆர்வமாகவும் குறியாகவும்
இருக்கிறார்கள். ஆைாலும் இன்னும் சிேர் அதிகம் ஈனக மசய்திருந்தும் அடக்கமாகலவ
இருக்கின்றைர். ( III ெபுத்பதோைர்)

இனறவன் எங்கும் மனறந்துள்ளான் என்பனத நாம் உளமாற நம்ப லவண்டும்.


துன்பத்திலிருந்து மீள வழி மதரியாதவருக்கு ஆண்டவன்தான் துனண என்பது லபாே அவனை
உளமாற லவண்டுபவர்களுக்கு உடலை அவன் உதவிக் கரம் நீட்டுகிறான். (IVெழப ோழி)

எண் ப ோழியணி விடை


I

II

III

IV

JKD BAHASA TAMIL DAERAH SEGAMAT 2


மகள்வி 3
தானய இழந்து அைானதயாகிவிட்ட குமுதாவிற்குத் தற்மபாழுது தந்னதயும் படுத்த
படுக்னகயாகி விட்டதால் அவளுக்கு வாழ்க்னகலய கசந்துவிடும் லபால் இருந்தது . தன்னைலய
நம்பி இருக்கும் தம்பி தங்னககனள எண்ணி கவனேயுற்றாள். துன்பத்திற்கு லமல் துன்பம் தான்
வாழ்க்னகலயா எை எண்ணி கண் கேங்கிைாள். ( I உவட த் பதோைர்)

இருந்தாலும், தன் நினேனமனய அறிந்து அவ்வப்லபாது துன்பம் லநரும் லநரங்களில்


ஆதரவு காட்டி உற்சாகப்படுத்தும் மசாந்தபந்தங்கனள அவள் மறக்கவில்னே. (II ெபுத்பதோைர்)
லமலும், அடிக்கடி தன் குடும்பத்தின் நினேனயக் கண்டு தைக்கு உதவும் லதாழிகனள எண்ணியும்
மபருமிதம் மகாள்வாள்.

எத்தனைலயா நண்பர்களும் மதரிந்தவர்களும் கூட அவள் மீது இரக்கம் காட்டத்


மதாடங்கிைர். ( III இடைப ோழி ) குமுதாவிற்குத் லதனவயாை அனைத்து உதவிகனளயும்
அவர்கள் வழங்கத் மதாடங்கிைர் .

உற்றார் உறவிைர்கள் மற்றும் நண்பர்கள் அவளுக்குச் மசய்யும் உதவிகள் அவ்வப்லபாது


அவர்கள் துன்பங்களில் தவிக்கும் லபாது அவர்கனளக் காத்து நிற்கும் என்பலத உண்னமயிலும்
உண்னம. ( IV ெழப ோழி) மற்றவர்களுக்கு உதவி மசய்து வாழ்வலத மாந்தலநயம் அன்லறா!

எண் ப ோழியணி விடை


I

II

III

IV

JKD BAHASA TAMIL DAERAH SEGAMAT 3


மகள்வி 4
வாழ்க்னக என்பது ஒரு லபார்க்களம். துணிவும் திறன்பட மசயோற்றும் வல்ேனமயும்
இருந்தால் லபாராடி மவற்றி மபறோம். மைத் னதரியத்துடன் முன்மைடுக்கப்படும் மசயல்
நல்வழி பிறக்கத் துனண புரியும். அதற்குத் லதனவயாை உற்சாகத்னத நம்னமச் சுற்றி உள்ளவர்கள்
தந்தால் நிச்சயமாகப் பே மவற்றிப் படிகனள நம்மால் மதாட இயலும். ( I ெபுத்பதோைர்)

சிே லவனளகளில் துன்பலம வாழ்க்னகயாகிவிட்டது லபான்ற ஒரு மானய நம்னமத்


மதாற்றிக் மகாள்ளும். நாம் லகளாமலேலய ஒரு சிே லவனளகளில் துன்பத்துக்குலமல் துன்பத்னத
ஏற்படுத்தும் சூழ்நினேயும் உருவாக்குகின்றை. ( II உவட த்பதோைர்)

லமலும், வாய்ப்புகள் நம்னமத் லதடி வரும் மபாழுது அவ்வாய்ப்பு நமக்குப் பயன்


தரக்கூடியதா என்பனத நாம் சிந்தித்துச் மசயோற்ற லவண்டும். கினடக்கின்ற அனைத்னதயும்
மசயல்படுத்துவது என்பது முடியாத ஒன்று. மசயல்படுத்தி அதைால் நமக்கு எந்தப் பயனும்
இல்னே என்றால் அது பயைற்ற உனழப்பாகிவிடும் என்பனத நாம் உணர லவண்டும். எச்மசயலில்
இறங்கிைாலும் அதனின் மவளித்லதாற்றத்னத மட்டும் கண்டு ஏமாந்துவிடக்கூடாது. ( III . (
( III ெழப ோழி) மாறாக, தீர விசாரித்தப் பின்ைலர அச்மசயலில் இறங்க லவண்டும்.

ஒரு சிே லநரங்களில் எவ்வாறாை முயற்சிகள் மசய்தாலும் லதால்விலய முன்னிற்கும்.


அத்தனகய தருணங்களில் மைம் லசார்ந்து விடாமல் அச்சூழலில் உறுதியாை மசயல்பாடு,
சஞ்சேமற்ற எண்ணலம நமக்கு மவற்றினயத் லதடித் தரும் என்பனத நாம் உறுதியாக நம்ப
லவண்டும். மதாடக்கமும் முடிவும் இல்ோத அந்த இனறவன்பால் நாம் நம்பிக்னக மகாள்ள தவறக்
கூடாது. அப்மபாழுதுதான் முழுனமயாை மவற்றினய நம்மால் அனடய முடியும். ( IV
( IV இடைப ோழி)

எண் ப ோழியணி விடை


I

II

III

IV

JKD BAHASA TAMIL DAERAH SEGAMAT 4


மகள்வி 5
ஒவ்மவாருவருக்கும் வாழ்வில் எத்தனைலயா பிரச்சனைகள் இருக்கும். அந்தப்
பிரச்சனைகனள மீறி மைத்னத மகிழ்ச்சியாகவும், அனமதியாகவும், நினறவாகவும் னவத்துக்
மகாள்ள நமக்கு நல்ே குடும்பம் லதனவ. தாய், தகப்பன், பிள்னளகள் ஆகிலயார் ஒரு கூனரக்குக் கீழ்
வாழ்வதால் மட்டுலம அனதக் குடும்பம் என்று மசால்லிவிட முடியாது. மாறாக, இனிய
உறவுகளின் சங்கமலம குடும்பம் ஆகும் என்பது மிகவும் மதளிவாை கூற்றாகும். ( I ெபுத்பதோைர் )

நன்கு புரிந்து மகாள்ளும் கணவன், ஆதரவாை மனைவி, அன்பாை குழந்னதகள், விட்டுக்


மகாடுக்கும் மூத்லதார்கள் எை எந்தமவாரு தகராறும் இன்றி வாழ்ந்தால் மட்டுலம குடும்பம்
குடும்பமாக இருக்கும். (IIஇடைப ோழி) மபற்லறார் பிள்னளகளுக்கினடயிோை பாசம் பேமாக
இருக்க லவண்டும். பிள்னளகள் தமக்கினடலய ஒருமித்த உணர்வுடன் இருக்க லவண்டும்.
இனதலய நாம் இனிய உறவுகள் என்லபாம்.

மவளி உறவிைர்களால்தான் குடும்பங்களில் அதிகக் குழப்பங்கள் வருகின்றை. மவளி


உறவுகளின் உளறல்கனளப் மபரிதாக எடுத்துக் மகாண்டு குடும்பத்தில் ஒற்றுனமலயாடு
மசயல்படாவிட்டால் அனவ குடும்ப அழிவிற்லக வித்திடும். (III ெழப ோழி) குடும்ப
உறுப்பிைர்கள் முதலில் ஒன்னறப் புரிந்து மகாள்ள லவண்டும். வந்து லபாகின்ற மவளி
உறவுகளின் மசயல்பாடுகள் தங்கள் குடும்ப மகிழ்ச்சினயப் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.

மகிழ்ச்சியாை குடும்பத்தில் மமல்ே மமல்ே லகடு வினளவிக்க நினைக்கும் மவளி


உறவுகனளப் புறக்கணிப்பலத சாேச் சிறந்தது. (IV உவட த்பதோைர்) குடும்பத்தின் ஒவ்மவாரு
மகிழ்ச்சியும் அதில் உள்ள அனைத்து நபர்கனளயும் சார்ந்ததாகும். ஆகலவ, ஒற்றுனமயாகவும்
மகிழ்ச்சியாகவும் வாழ முயல்லவாம்.

எண் ப ோழியணி விடை


I

II

III

IV

JKD BAHASA TAMIL DAERAH SEGAMAT 5


மகள்வி 6
‘ஆறுவது சிைம்’ என்பது ஒளனவ நமக்காக விட்டுச் மசன்ற ஆத்திச்சூடிகளில் ஒன்றாகும்.
சிைம் எைப்படுவது லகாப உணர்னவக் குறிப்பதாகும். இக்லகாப உணர்வு தாைாகலவ
தணிந்துவிடும் தன்னம மகாண்டதாகும். இவ்வாறு இருக்னகயில் இன்னறய காேக்கட்டத்தில்
லகாபத்திைால் நண்பர்கனளப் பனகவர்களாக்கிக் மகாள்ளோமா? நண்பர்களுடன் தகராறு,
அடிதடி லபான்றவற்றில் ஈடுப்படுதல் சரியாகுமா? ( I இடைப ோழி)

லமலும், அர்த்தமற்ற லகாபத்திைால் நல்ேவர்களின் நட்பினை நாம் இழந்திடக் கூடும். நம்


மீது அன்புக்கரம் நீட்டும் நல்லுள்ளங்கனள நாம் அேட்சியப் படுத்தக்கூடாது. சிறந்த
பண்புள்ளவர்கலளாடு பழகும் லபாது நாமும் பண்பில் சிறந்து விளங்கோம் என்பனதயும் நாம்
உணரத் தவறக் கூடாது. ( II ெழப ோழி)

நம்மிடம் உள்ள குனற நினறகனளக் கண்டறிந்து அவற்னறக் மகாண்லட நமது


வாழ்க்னகனயப் பயணிக்க லவண்டும். அப்மபாழுதுதான் வாழ்க்னக எனும் சக்கரம்
தனடயில்ோமல் மசல்லும். லசார்வு ஏற்படும் லபாது லகாபத்தினை ஆயுதமாக்காமல் நம்னம
நாலம ஊக்கபடுத்தும் நடவடிக்னககளில் ஈடுபட லவண்டும். ( III ெழப ோழி)

இறுதியாக, எனவ எனவ பேவீைலமா அவற்னற முன்லைற்றப் பானதயில்


முட்டுக்கட்னடயாக இல்ோமல், உடனுக்குடன் அப்புறப்படுத்திட லவண்டும்.
இல்னேமயன்றால் இந்தப் பேவீைலம நல்ே நினேயில் உள்ள நமக்கு மமல்ே மமல்ே லகடு
வினளவித்துவிடும். ( IV உவட த்பதோைர்) எைலவ, லகாபம் எனும் உணர்னவ முனறயாை வழியில்
மவளிக்மகாணர்ந்தால் நிச்சயமாக மவற்றி எனும் பானதயில் நம்மால் பயணிக்க முடியும்.

எண் ப ோழியணி விடை


I

II

III

IV

JKD BAHASA TAMIL DAERAH SEGAMAT 6


மகள்வி 7
தாமான் மசந்லதாசா குடியிருப்புப்பகுதியில் வாழும் பல்லிை மக்கள் தங்கள்
வசிப்பிடத்திற்கு அருகருலக உள்ளவர்களிடம் அன்லபாடு பழகுவதுடன்
பணிவுமிக்கவர்களாகவும் திகழ்கின்றைர். ( I இடைப ோழி)

இக்குடியிருப்பு மக்கள் ஒரு குடும்பமாகலவ வாழ்கின்றைர் என்று கூறிைால் அது


மினகயாகாது. சுகதுக்கங்கனளப் பகிர்ந்து மகாள்ளும் பண்பாளர்களாகவும் திகழ்கின்றைர்.
திருமணம், ஒன்றுகூடல் லபான்ற னவபவங்கள் நனடமபறும் லபாது தங்களது லசனவகனள
இவர்கள் வழங்கத் தவறுவதில்னே. துக்க நிகழ்ச்சி நனடமபறும் லபாது அத்துன்பத்தில் பங்கு
மகாள்ளவும் மசய்கின்றைர். நமக்கு நன்னம மசய்தவருக்குத் தீங்கு மசய்யக் கூடாது என்பதிலும்
இப்பகுதி மக்கள் உறுதியாக இருக்கின்றைர். ( II ெழப ோழி)

இதனைத் தவிர்த்து, இவர்கள் தங்கள் குடியிருப்புப் பகுதினய அழகு மசய்வதற்காகப்


பல்வனக பூக்கும் மசடிகனளயும் அழகிய மரங்கனளயும் நடுவதற்குத் திட்டமிட்டிருக்கின்றைர்.
குடியிருப்புப் பகுதியில் நடவு மசய்வதால் அச்மசயல் அவர்களது பகுதினய அழகுறச்
மசய்வலதாடு மட்டுமின்றி இச்மசயல் பேருக்கும் சுற்றுச்சூழனேப் பாதுகாப்பது குறித்த ஒரு
நற்சிந்தனைனய வினதக்கும் என்பது மதளிவாகப் புேப்படும். ( III ெபுத்பதோைர்)

மபாருளாதார வசதி பனடத்த நல்லுள்ளங்கள் இக்குடியிருப்பின் அருகில் உள்ள அைானத


இல்ேத்தில் மபற்லறார்களின் ஆதரவு இன்றி தனித்திருக்கும் ஏனழக் குழந்னதகளின் கல்வி
வளர்ச்சிக்குத் தாராள மைத்துடன் உதவிகள் புரிகின்றைர். (IV உவட த்பதோைர்) தாமான்
மசந்லதாசா குடியிருப்புப் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் ஒரு நல்ே முன்மாதிரி என்று
கூறிைால் அது மினகயாகாது.

எண் ப ோழியணி விடை


I

II

III

IV

JKD BAHASA TAMIL DAERAH SEGAMAT 7


மகள்வி 8
கண்ணதாசன் புகழ் மபற்ற தமிழ்த் தினரப்படப் பாடோசிரியரும் கவிஞரும் ஆவார். இவர்
நாோயிரத்திற்கும் லமற்பட்ட கவினதகள், ஐயாயிரத்திற்கும் லமற்பட்ட தினரப்படப் பாடல்கள்,
நவீைங்கள், கட்டுனரகள் பே எழுதியவர். இவர் எழுதிய பே பாடல்கள் இன்ைமும்
மக்களினடலய முனுமுனுக்கப்பட்டு வருவது மதளிவாகப் புேப்படுகின்றது. ( I ெபுத்பதோைர்)

அந்த வனகயில் ‘ஓடி ஓடி உனழக்கணும், ஊருக்மகல்ோம் மகாடுக்கணும்: அன்னப


நாளும் வளர்க்கணும்’ எனும் கண்ணதாசனின் பாடல் வரிகள் இன்னறய காேகட்டத்திற்கும்
மபாருந்தி வருகின்றது என்லற கூறோம். உனழப்பின் மபருனமனய இப்பாடல் வரிகள்
பனறசாற்றுகின்றை. குடும்பச் மசாத்து இருந்தாலும் உனழக்காமல் உட்கார்ந்து சாப்பிட்டால்
அதுவும் ஒரு நாள் தீர்ந்து லபாகும் என்பதனை நாம் உணர லவண்டும். (II ெழப ோழி)

எைலவதான், இந்த உண்னமனய உணர்ந்த பேர் கடல் கடந்து மசன்று மபாருள் ஈட்டவும்
துணிந்து விட்டைர். தங்களது குடும்பத்திற்காகத் தக்க லநரம் பாராமல் உனழப்பில் கவைம்
மசலுத்துகின்றைர். ( III இடைப ோழி) இருந்தலபாதும், ஒரு சிே லவனளகளில் ஏற்படும்
எதிர்பாராத விபத்திைால், குடும்பத் தனேவனை இழந்து பே குடும்பங்கள் பே சூழ்நினேகளில்
மசயல் இழந்து மசய்வது அறியாது பே இன்ைல்களுக்கு ஆளாகின்றைர். ( IV உவட த்பதோைர்)

இருந்தலபாதும், அவர்கள் மைம் துவண்டு விடாமல் குனறந்த ஊதியம் என்றாலும்


குடும்பத்திற்காக வாழ்க்னகனய நகர்த்தப் பழகிக் மகாள்கின்றைர்.

எண் ப ோழியணி விடை


I

II

III

IV

JKD BAHASA TAMIL DAERAH SEGAMAT 8


மகள்வி 9

அன்புள்ள அம்மாவிற்கு,

உங்கள் அன்பு மகன் கதிர் எழுதிக் மகாள்வது. இங்கு நான் நேம். உங்கள் நேம் அறிய ஆவல்.

அம்மா, நீங்கள் அப்மபாழுலத கூறினீர்கள். நான்தான் உங்கள் மசால் லகளாமல் , என்


வாழ்க்னகனயத் மதானேத்து நிற்கின்லறன். சிறு வயதில் நல்ே ஒழுக்கத்னத எைக்குக் கற்றுத்
தந்தீர்கள். நான்தான் உங்கள் அறிவுனரகனள உதாசிைப்படுத்தி நடந்து மகாண்லடன். முன்பு மசய்த
காரியங்களிைால் இப்மபாழுது அனுபவிக்கிலறன். ( I ெழப ோழி)

தங்னக, தம்பி இருவரும் எப்படி இருக்கிறார்கள்? இருவனரயும் நன்றாகப் படிக்க


அறிவுறுத்துங்கள். அவர்கள் நன்றாகப் படிப்பார்கள் என்பது மதரியும். இருந்தாலும், கற்கும்
நுணுக்கங்கனள நன்கு அறிந்து படிக்க லவண்டும். ( II ெபுத்பதோைர்).

இங்கு உள்ளலபாதுதான் உங்கள் அருனம எைக்குத் மதரிகிறது. மூத்த மகமைன்று என்னை


எவ்வளவு மசல்ேமாக வளர்த்தீர்கள். நான்தான் லவண்டாத நட்பு மகாண்டு சீரழிந்லதன். ஒரு மகன்
தன் மபற்லறாருக்குச் மசய்ய லவண்டிய கடனமயிலிருந்து தவறிலைன். நீங்கள் பேமுனற என்
தவறுகனளச் சுட்டிக்காட்டினீர்கள், நான்தான் மபாய்யாை காரணங்கனளக் கூறி உங்கனள
ஏமாற்றியுள்லளன். ( III இடைப ோழி)

நீங்கள் என் மீது னவத்திருந்த நம்பிக்னக, இேட்சியம், எதிர்பார்ப்பு எல்ோம்


நினறலவறாமல் லபாய்விட்டது. வாழ்க்னகலய நினேயில்ோமல் லபாய்விட்டதாக
உணர்கின்லறன். ( IV உவட த்பதோைர்) இதற்மகல்ோம் என் லபாக்குதான் காரணம். உங்கனள
லநரில் சந்திப்பதற்கு எைக்குத் னதரியமில்னே.

இத்துடன் என் கடிதத்னத முடித்துக் மகாள்கிலறன். என்னை மன்னித்து விடுங்கள் அம்மா!

இப்படிக்கு,
மைம் திருந்திய
உங்கள் மகன்
கதிரவன்
-----------------------
(சா. கதிரவன்)

எண் ப ோழியணி விடை


I

II

III

IV

JKD BAHASA TAMIL DAERAH SEGAMAT 9


மகள்வி 10
ெோெோட்டும் நன்றி நவில்தலும்

இருகரம் கூப்பி நன்றி கூறும் பழக்கம் நம் முன்லைார் இனறவழிபாட்டின் வழி விட்டுச்
மசன்ற மபாக்கிஷம் ஆகும். நன்றி மறப்பது நன்றன்று எனும் திருவள்ளுவரின் கூற்றுக்கிணங்க
நமக்கு உதவி மசய்தவர்களுக்கு நன்றி கூறுவது சிறப்பாகும். தமிழர்கள் தனேமுனற
தனேமுனறயாகப் மபாங்கேன்று நன்றி நவிலும் மபாருட்டு ஞாயிற்னற வழிபடுவது
வழக்கமாயிற்று. ( I ெபுத்பதோைர்)

நமது வாழ்க்னகயில் அங்கீகாரத்னதயும் பாராட்னடயும் எதிர்பார்ப்பது தவிர்க்க முடியாத


குணாதிசயமாகும். மபற்லறார்கள் பிள்னளகளிடமும், பிள்னளகள் தாங்கள் மசய்கின்ற ஒவ்மவாரு
மசயனேயும் மபற்லறார்கள் தக்க சமயத்தில் பாராட்ட லவண்டும்.( II இடைப ோழி) ஆம், ஒருவர்
மசய்கின்ற காரியம் சிறியதாயினும் அதனை அங்கீகரித்து நன்றி நவிலும் லபாது, அவர்களது மைம்
குளிரும்.

இன்னும் சிேர், “நான் மசய்த உதவிக்குப் பிரதிபேன் ஒன்னறயும் எதிர்பார்க்கவில்னே;


குனறந்தபட்சம், அனதப் பாராட்டி நன்றி கூறியிருக்கோலம,” என்பர். லமலும், சிேர் எதிர்பார்த்த
அங்கீகாரலமா, பாராட்லடா கினடக்காதலபாது பிறர் மீது பனகனம மகாண்டு தங்களது
உணர்ச்சிகனள மவளிலய காட்டிக்மகாள்ளாமல் மைத்திற்குள்லளலய எண்ணி எண்ணிப்
புழுங்குவர்.( III உவட த்பதோைர்)

இவ்வுேக வாழ்க்னகயில், அங்கீகாரமும் பாராட்டும் கினடக்காதமபாழுது மைம்


கவனேப்பட்டால் உடல் வலுவிழுந்து எந்தமவாரு மசயனேயும் முனைப்புடன் மசயல்பட
இயோது.( IV ெழப ோழி) எைலவ, ‘நன்றி’ என்ற மூன்மறழுத்னத, உறனவ வலுபடுத்தும்
கருவியாகப் பயன்படுத்தி இனறவன் நமகிட்ட பணினய முழுமைத்லதாடு மசய்திட லவண்டும்.

எண் ப ோழியணி விடை


I

II

III

IV

JKD BAHASA TAMIL DAERAH SEGAMAT 10


மகள்வி 11
இந்த உேகத்தில் பேர் ஏதாவது மசய்ய லவண்டும் என்றால் அனதப் பற்றி லமலோட்டமாக
அறிந்து மகாண்டு அவசரப்பட்டுச் மசயலில் இறங்கி விடுகிறார்கள். ( I உவட த்பதோைர்).
இதைால், வீணாை சிக்கலுக்கு ஆளாகிவிடுகிறார்கள்.

இந்நவீை காேக் கட்டத்தில் எல்ோத் துனறகனளப் பற்றியும் நாம் புேைம் வழி படித்துத்
மதரிந்து மகாள்ள முடிகிறது. இருப்பினும், இவ்வுேகில் நாம் கற்க லவண்டியனவ நினறய உள்ளை.
( II ெழப ோழி)

நாம் அறினவத் லதடிக் மகாள்ள நமக்குப் பே வழிகள் உள்ளை. நாம் படித்தும், பார்த்தும்,
லகட்டும், பயிற்சியின் வழியும் நம் அறினவப் மபருக்கிக் மகாள்ள முடிகின்றது. நாம்
மற்றவர்களின் கருத்துகனளமயல்ோம் ஆலமாதிக்க லவண்டும் என்ற கட்டாயம் கினடயாது.
( III ெபுத்பதோைர்) லதனவயாை இடத்தில் நம் கருத்துகனளத் னதரியமாக முன் னவக்க லவண்டும்.

வயதில் மூத்தவர்களின் அறிவுனரயும், வழிகாட்டுதலும் நம்னம நம் வாழ்க்னகயில்


உயர்ந்த இடத்திற்குக் மகாண்டு மசல்லும் என்பது அனைவராலும் அறியப்படும் உண்னமயாகும்.
இதைால், நமக்குள் ஒரு முழு நம்பிக்னக பிறக்கின்றது.

அதனைத் தவிர்த்து, நமக்குப் பிடித்ததும் பிடிக்காதனதயும் கண்டறிந்து வாழ்க்னகனய


நகர்த்திச் மசன்றால் வாழ்க்னக இன்னும் இனிதாை ஒன்றாக அனமயும் என்பதில் எள்ளளவும்
ஐயமில்னே. ( IV இடைப ோழி)

எண் ப ோழியணி விடை


I

II

III

IV

JKD BAHASA TAMIL DAERAH SEGAMAT 11


மகள்வி 12
கடைாளியாை குமரனுக்கு உதவி மசய்வதற்காக தன் வீட்னட அடமாைம் னவத்தான்
கலணசன். கினடத்த பணத்னதக் மகாண்டு குமரனின் கடனை அனடக்கும்படி லகட்டுக்
மகாண்டான் கலைசன்.

ஆைால், குமரலைா இரக்க மைங்மகாண்ட தன் நண்பன் மசய்த உதவினய மறந்துவிட்டு,


வாங்கிய கடனையும் அனடக்க முற்படாமல் ஓடி ஒளிந்து மகாண்டான். ( I இடைப ோழி)
கலணசலைா இன்று அந்த வீட்னட மீட்டு எடுக்க முடியாமல் நினே தடுமாறி நிற்கின்றான்.

இதுநாள் வனர குமரலைாடு தான் ஏற்படுத்திய நட்பின் நுணுக்கங்கனள இப்மபாழுதுதான்


கலணசன் உணர்ந்தான் .( II ெபுத்பதோைர்) தன் சலகாதர சலகாதரிகளுக்குக் கூட தான் இந்த
அளவுக்குச் மசய்ததில்னேலய எை எண்ணி வருந்திைான் .

என்ை இருந்தாலும் தன் உயிர் நண்பைாயிற்லற என்ற எண்ணம் கலணசனிடத்தில்


இருந்ததால், அவனுக்கு ஏற்ற வழியில் மசன்றுதான் இனி இழந்த பணத்னத மீண்டும் மபற
முடியும் என்று ஒரு முடிவுக்கு வந்தான். ( III ெழப ோழி) அவலைாடு வாக்குவாதம் எதுவும்
மசய்யவில்னே. மாறாக, விட்டுக் மகாடுத்தான். நட்னப முறித்துக் மகாள்ளாமல் கலணசன்
அவனை விட்டுப் பிரியாமல் அவனுடலை இருந்தான். ( IV உவட த்பதோைர்)

எண் ப ோழியணி விடை


I

II

III

IV

JKD BAHASA TAMIL DAERAH SEGAMAT 12


மகள்வி 13
அரிது அரிது மானுடராதல் அரிது என்றார் ஒளனவயார். மனிதப் பிறவி ஓர் அற்புதமாை
பிறவி. இனறவனின் பனடப்பில் இப்பிறவி எடுத்த நாம் பல்லவறு பருவங்கனள அனடகின்லறாம்.
குழந்னதயாக மண்ணில் தவழ்ந்து முதியவைாகி மண்ணுக்லக நம்னம அர்ப்பணிக்கின்லறாம்.

இவற்றுள் இளனமப்பருவலம நாம் எப்லபாதும் துடிப்பாகவும் மபாறுப்புணர்ச்சியுடனும்


மசயல்படும் காேக்கட்டமாகும். ( I இெட்டைக்கிைவி). இருக்கும்லபாது, இவ்விளனமப்
பருவத்தில் நாம் ஆற்ற லவண்டிய கடனமகளுள் ஒன்று உண்டு என்றால் அது கல்வி கற்பதுதான்.
இளனம முதல் மரணம் தழுவும் வனர இனடவிடாது கற்றாலும் ஒருவைால் கல்வியில் முழுனம
அனடய முடியாது. எைலவதான், ‘கற்றது னகமண் அளவு; கல்ோதது உேகளவு’ என்று கூறி விட்டுச்
மசன்றுள்ளைர் நம் முன்லைார்கள். பிறகாே வாழ்க்னகக்குத் லதனவயாை கல்விச் மசல்வத்னதத்
லதடிக் மகாள்ளுதற்குரிய தக்க லநரம் இதுலவ என்பனத மாணவச் சமூகம் உணர லவண்டும்.
( II இடைப ோழி)

லமலும், இளனமயின் லவகத்தில் தடம் மாறிப் லபாைவர்களும் உண்டு. தவறு மசய்ய


மைம் தூண்டும் லபாது அதனைக் கட்டுப்படுத்திக் மகாள்ள மாணவர்கள் பழகிக் மகாள்ள
லவண்டும். இனறச்சிந்தனைலய இதற்கு சிறந்த வழியாகும். மவளித்லதாற்றத்னதக் கண்டு
ஒன்னறச் சிறந்தமதை எண்ணி ஏமாந்துவிடுவதிலிருந்து இவ்வினறச்சிந்தனை நம்னம
காப்பாற்றும். ( III ெழப ோழி)

யாருனடய ஆனச வார்த்னதக்கும் மயங்காமல் நல்ே கற்றறிந்தவர்களினடலய நட்பு


பாராட்ட லவண்டும். ( IV ெபுத்பதோைர்) இளனமக் காேம் நமது வாழ்க்னகயில் ஒரு முனறதான்
வரும். அக்காேத்னத நன்முனறயில் பயன்படுத்திக் கற்க லவண்டியவற்னறக் கற்று, கற்றபடி
வாழ்ந்திட நாம் முயே லவண்டும்.

எண் ப ோழியணி விடை


I

II

III

IV

JKD BAHASA TAMIL DAERAH SEGAMAT 13


மகள்வி 14
வாழ்க்னக வாழ்வதற்லக. வாழ்க்னகயில் எவ்விதப் லபாராட்டங்களும் இன்றி வாழ்ந்து
மவற்றி மபறுவது என்பது கற்பனைக் கனதயில் மட்டுலம பார்க்கோம். வாழ்க்னகயில் மவற்றி
மபற்றவர்கள் அனைவருலம பே லபாராட்டங்கனளச் சந்தித்தவர்கள்தான். லதால்விகள்
பேவற்னற எதிர்மகாண்டாலும் மைம் தளராது தன் இேட்சியத்திலேலய குறியாயிருந்து
உனழத்தால் பே மவற்றிகனள அனடயோம். ( I உவட த்பதோைர்)

அழியாச் மசல்வமாை கல்விச் மசல்வத்னதப் மபற்று விட்டால் வாழ்க்னகயில் வரும்


சிக்கல்கனள மிக எளிதாகவும் மை னதரியத்துடனும் எதிர்மகாள்ள முடியும். நமக்குத் லதனவயாை
அனுபவத்னத முன்ைலம மபற்றிருப்பனத நாம் உறுதி மசய்ய லவண்டும். ( II ெழப ோழி) லமலும்,
தக்க லநரத்தில் கற்க லவண்டியவற்னற கற்றுக் மகாள்ளத் தயாராக இருக்கவும் லவண்டும்.
( III ெழப ோழி). இதுலவ மவற்றி மபறுவதற்காை வழிகளில் ஒன்றாகும்.

ஒவ்மவாருவருக்கும் தனித் திறனம இருக்கும். அஃது என்ை என்பனத நாம் முதலில்


மதரிந்து மகாள்ள முயே லவண்டும். பிறகு, தன் திறனமனய லமன்லமலும் வளர்த்துக் மகாள்ள
தான் ஈடுப்பட்டுள்ளத் துனறயின் நுணுக்கங்கனளக் னகவரப் மபறலவண்டும். ( IV ெபுத்பதோைர்)
இதன்வழி மிகச் சுேபமாக நாம் நம் தனித் திறனமனய வளர்த்துக் மகாள்ள வாய்ப்பு ஏற்படும்.

எண் ப ோழியணி விடை


I

II

III

IV

JKD BAHASA TAMIL DAERAH SEGAMAT 14


மகள்வி 15
எனதயும் தாங்கும் இதயத்னதப் மபற்றுவிட்டால், வாழ்க்னக நம்னம பயமுறுத்தாது.
கவனேமிக்க மைத்னத உனடயவரின் உடல் லசார்வனடவதால் ஒரு மசயனே முனைப்புடன்
மசய்ய இயோது. ( I ெழப ோழி)

வாழ்க்னக ஒரு சுனவயாை வினளயாட்டு. வினளயாட்டில் மவற்றி லதால்வி முக்கியமல்ே.


தன் மசயலில் யார் கவைமாயிருக்கின்றாலரா அவலர மவற்றி மபறுவார். ( II உவட த்பதோைர்)

இந்த மைநினே லதான்றிவிட்டால், வாழ்க்னக லபாராட்டம் எளிதாகிவிடும். வாழ்க்னக


நிகழ்ச்சிகள் சுனவயாகிவிடுகின்றை. ஒருவர் அரிய அல்ேது அபூர்வமாை காரியங்கனளயும் மசய்ய
இயலும். ( III இடைப ோழி)

வாழ்க்னகயில் கினடக்கும் வாய்ப்புகனளயும் நுணுக்கங்கனளயும் பயன்படுத்திக்


மகாண்டு, வாழக் கற்றுக் மகாள்ள லவண்டும். (IV ெபுத்பதோைர்) அதுலவ தன்ைம்பிக்னகக்கு
ஆதாரமாகிவிடும்.

எண் ப ோழியணி விடை


I

II

III

IV

JKD BAHASA TAMIL DAERAH SEGAMAT 15


மகள்வி 16
இன்னறய நவீை யுகத்தில் காேடி எடுத்து னவத்துள்ள நாம், நம் வாழ்வில் எப்லபாதும்,
எல்ோவற்னறயும் அவசர அவசரமாகச் மசய்யும் லபாக்னகத்தான் காண முடிகின்றது. ( I இெட்டைக்
கிழவி) வாழ்க்னகயின் அவசரங்கள் மனிதர்கனள ஓட னவத்துவிட்டது. இத்தனகய சூழலில்
வாழ்வின் லதனவக்காை ஓட்டங்கலளாடு ஓடிக்மகாண்டிருக்கும் மபாழுதுகளில், என்மைன்ை
மசய்தால் ஆலராக்கியமாை வாழ்க்னகனயக் காத்துக் மகாள்ளோம் என்று ஒவ்மவாருவரும்
அதற்காை அடிப்பனட ஞாைம் மபற்றிருத்தல் லவண்டும்.

ஆலராக்கியமாை வாழ்வு மற்றும் மைம் ஆகியவற்றிற்கு அனடயாளலம சரியாை


உடேனமப்பு ஆகும். சரியாை உடேனமப்பு எந்த உடல்நே லகாளாறுகனளயும் தருவதில்னே.
ஆகலவ, அவ்வாறு சரியாை உடேனமப்னபப் மபற நினைத்தால் எந்தமவாரு காரணங்கனளயும்
மசால்ோமல் அனுதிைமும் உடற்பயிற்சிகனளச் மசய்வதில் முனைப்புக் காட்ட லவண்டும்.
( II இடைப ோழி)

அலதாடு, உணவில் அதி கவைமாய் இருப்பதும் மிக அவசியமாைதாகும். இன்னறய


இனளய தனேமுனறயிைருக்குச் சாப்பிடக்கூட லநரம் இல்னே. மிக குனறந்த ஓய்வுடன் அவசரம்
அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு நினறய வியாதிகனளத் தாலம லதடிக்மகாள்கின்றைர்.
(III ெபுத்பதோைர்) லமலும், கவர்ச்சியாை பே நிறங்களில் காட்சியளிக்கும் பேவனக மசயற்னக
உணவுகனளயும் துரீத உணவுகனளயும் சிறந்தமதை எண்ணி அவற்னற உணவாக எடுத்துக்
மகாள்கின்றைர். (IV ெழப ோழி) இதைால், லநாய் வந்த பிறகுதான் உணவின் முக்கியத்துவத்னதப்
பற்றிய ஞாபகலம மக்களுக்கு வருகிறது.

ஆகலவ, தங்கள் உடனேப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட லநரத்னத உங்களுக்மகை


ஒதுக்கிக் மகாள்ளுங்கள். நம்னம ஆலராக்கியமாக னவத்திருக்கும் தியாைம், லயாகாசைம்,
உடற்பயிற்சி, நல்ே உணவு முனற லபான்றவற்னற வாழ்க்னகயின் அன்றாடக் கடனமயாக எண்ணி
மசயல்படுத்துங்கள்.

எண் ப ோழியணி விடை


I

II

III

IV

JKD BAHASA TAMIL DAERAH SEGAMAT 16


மகள்வி 17
நட்பு மகாள்பவர்களினடலய ஒருவருக்கு ஒருவர் விட்டுக்மகாடுத்தும் ஆபத்து அவசரக்
காேங்களில் ஒருவருக்மகாருவர் துனணயாகவும் நிற்க லவண்டும். ( I ெபுத்பதோைர்). ஒருவருக்கு
ஒருவர் எந்தச் சூழலிலும் சிறு சிறு மைக்கசப்புகளுக்கும் தகராற்றிலும் ஈடுப்படாமல்
புரிந்துணர்வுடன் இருப்பது நட்பிற்குச் சிறப்புச் லசர்க்கும். ( II இடைப ோழி)

நட்பில் ஒருவருக்குத் துன்பம் வருமாயின் துன்பத்துக்கு லமல் துன்பம் தராமல் அவரின்


மைம் லவதனைப்படும்படி லபசாமல், அவரின் துன்பத்னதத் தீர்த்து மைம் மகிழும்படி மசய்ய
லவண்டும். (III உவட த்பதோைர்) சிறந்த பண்புள்ளவலராடு லசரும் லபாது அவரின் தன்னமகனளப்
மபறுவது லபாே நட்பில் ஆரம்பக் காேம் முதல் உள்ளன்லபாடும் லதனவப்படும் தருணங்களில்
நல்ே பணபுகனள நினேநாட்டுவதன் வாயிோக இவர்களின் நட்பு நினேத்து இருக்கும் என்று
கூறுவதில் எள்ளளவும் ஐயமில்னே. ( IV ெழப ோழி)

எண் ப ோழியணி விடை


I

II

III

IV

JKD BAHASA TAMIL DAERAH SEGAMAT 17


மகள்வி 18
நாம் வாழும் இடம் அனமதிப் பூங்காவாக இருக்க லவண்டுமமன்றால் அக்கம் பக்கம்
உள்ளவர்களிடம் கேந்து பழக லவண்டும். அப்படிச் மசய்தால்தான் மற்றவர்கனளப் பற்றி அறிந்து
மகாள்ள முடியும். லமலும், ஒருவருக்மகாருவர் விட்டுப்பிரியாமல் வாழ்ந்தால், அனமதியாக
வாழோம். ( I உவட த்பதோைர்)

அண்னட அயோரிடம் ஒரு சிே விசயங்களில் விட்டுக் மகாடுத்துப் லபாவது லமோைது.


சுற்றி உள்ளவர்களிடம் ஒற்றுனமனய வளர்த்து, பனக வளர்க்காமல் வாழ லவண்டும். ( II
(II இடைப ோழி)

பனக வராமல் அக்கம் பக்கத்தாருடன் அனமதியுடன் ஒருவர் மற்றவனரக் குனற மசால்லிப்


பனகனய வளர்க்கக் கூடாது. அக்கம் பக்கத்தாருடன் பிரச்சனை வளர்வதற்கு முக்கியக் காரணமாக
இருப்பது ஒருவர் மற்மறாருவனரக் குனற மசால்லி வாழ்வலத ஆகும். நாம் லபசுவனத அளந்து
லபச லவண்டும்; லதனவ ஏற்பட்டால் லபச லவண்டும். லதனவ இல்ோமல் லபசி, பிரச்சனையில்
மாட்டிக் மகாள்ளக் கூடாது. ஒருவரின் முகக் குறிப்னப அறிந்து மகாண்டு நேம் பாராட்டிைால்,
எந்தச் சிக்கலுமின்றி நட்புடன் வாழோம். ( III ெழப ோழி)

நம் இருப்பிடத்தில் உள்ள மபரிலயார்களின் அறிவுனரபடி நம் இருப்பிடத்தின்


நடவடிக்னககனள அனமத்துக் மகாள்வது சிறந்தது. அவர்கள் பே பட்டறிவுகனளத் தன்ைகத்லத
மகாண்டவர்கள். நமக்கு அதிகம் மதரிந்திருந்தாலும் அவர்கள் கீழ்ப்படிந்து அடக்கமாக இருக்க
லவண்டும். இருந்தலபாதும், பிறர் கூறுவதற்மகல்ோம் ஆலமாதிக்காமல் நல்ேனவ
தீயனவகனளயும் நாம் சிந்தித்துச் மசயல்பட லவண்டும். ( IV ெபுத்பதோைர்)

எண் ப ோழியணி விடை


I

II

III

IV

JKD BAHASA TAMIL DAERAH SEGAMAT 18

You might also like