You are on page 1of 1

நெஞ்சே உன்னாசை என்ன - நீ மறைந்து போகும் மாயங்கள் நாளை வெல்லும்

நினைத்தால் ஆகாததென்ன நாளை செய்வோமே


இந்தப் பூமி அந்த வானம் உளி தாங்கும் கற்கள் தானே யாருமில்லை தடைபோட
இடி மின்னலை தாங்குவதென்ன... மண்மீது சிலையாகும் உன்னை மெல்ல எடைபோட
வலி தாங்கும் உள்ளம் தானே நம்பிக்கையில் நடைபோட சம்மதமே...
சத்தியத்தை நாடு நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம் என்ன இல்லை உன்னோடு
சாதனையைத் தேடு கண்ணில் என்ன நீரோட்டம் - ஒரு ஏக்கமென்ன கண்ணோடு
எத்திசையும் அதைப் பாடு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் வெற்றியென்றும் வலியோடு
கத்தும் கடல் கண்ணயர ஒரு நாளில் நிஜமாகும்.. பிறந்திடுமே...
ஓய்வுக் கேட்குமா ? வந்தால் அலையாய் வருவோம்
அந்தக் காட்சியைக் கண்ட போதிலே மனமே ஓ மனமே நீ மாறிவிடு வீழ்ந்தால் விதையாய் விழுவோம்
மனக் கண்கள் தூங்குமா ? மலையோ அது புயலோ நீ மோதிவிடு.. மீண்டும் மீண்டும் எழுவோம்...
எழுவோம்...!
ஒட்டி வந்த மூச்சு வாழ்க்கை கவிதை வாசிப்போம்
ஓடிவிட்டால் போச்சு வானமளவு யோசிப்போம் இன்னும் இன்னும் இறுக
சட்டமென்ன கெட்டதென்ன.. முயற்சியென்ற ஒன்றை மட்டும் உள்ளே உயிருடன் உருக
சிற்பியென்றால் சீலனென்றால் மூச்சு போல சுவாசிப்போம் இளமை படையே வருக..எழுக..!
தியாகி ஆகலாம் லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு ……………………………………………………
நல்ல சிந்தனை உன்னை வெல்ல யாருமில்லை
அதில் நீ சீற்றமாய் உறுதியோடு போராடு சில நேரம் சில பொழுது
ஜெயித்துக் காட்டலாம் மனிதா உன் மனதைக் கீறி சோதனை வரும் பொழுது
………………………………………………… விதை போடு மரமாகும் நம்பிக்கையாய் மனம் முழுதும்
அவமானம் படுதோல்வி வானில் உன் பேரெழுது
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே... எல்லாமே உரமாகும்
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே லட்சியக் கதவுகளை
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே... தோல்வியின்றி வரலாறா.. திறந்து வைப்போம்
இரவானால் பகலொன்று வந்திடுமே துக்கமென்ன என் தோழா இதயத்தின் சோகங்களை
நம்பிக்கை என்பது வேண்டும் ஒரு முடிவிருந்தால் இறக்கி வைப்போம்
நம் வாழ்வில அதில் தெளிவிருந்தால் சூரியன் என்பதுகூட
லட்சியம் நிச்சயம் வெல்லும் அந்த வானம் வசமாகும்.. சிறு புள்ளிதான்
ஒரு நாளில் சாதிக்க முதல் தகுதி
மனமே ஓ மனமே நீ மாறிவிடு மனமே ஓ மனமே நீ மாறிவிடு ஒரு தோல்விதான்...
மலையோ அது புயலோ நீ மோதிவிடு.. மலையோ அது புயலோ நீ மோதிவிடு..
………………………………………………………….
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக்கூடாது இன்னும் என்ன தோழா
என்ன இந்த வாழ்க்கையென்ற
எத்தனையோ நாளா
எண்ணம் தோன்றக்கூடாது நம்மையிங்கு நாமே
தொலைத்தோமே..
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள் நம்ப முடியாத
காலப்போக்கில் காயமெல்லாம் நம்மால் முடியாத

You might also like