You are on page 1of 16

கத்தோலிக்க கிறிஸ்தவ மதிப்பீடுகளை

கொண்டு புதுப்பிக்கப்பட்ட 1980s, 90s, 2k+


தமிழ் சினிமா பாடல்கள்

வருந்தும் உயிருக்கு அன்பே

Christified மருந்தாகும்… அந்த


அன்பின் சாரல் தூவும் நல்ல தமிழ்

Tamil சினிமா பாடல்களை கொண்டு அன்பின்


உச்சகட்ட அடையாளமாக திகழும்

Cini இயேசு கிறிஸ்துவின் இதயத்தையும்

Contents
அவரது சிந்தனைகளையும் சொல்லும்

songs Songs
இந்த 36 பாடல்கள்…
Page

Mother Mary - தாய் மரியாள்

1. Amma Yedralaikkadha…………………………………..............................அம்மா
என்றழைக்காத……………………………………………….2
2. Jebamaalai dhinamum………………………………………………………………….ஜெபமாலை

0
தினமும்…………………………………………………2
3. Neeye neeye…………………………………………………………………………………………………………..நீயே
நீயே……………………………………………….2
4. Ninnai saranadaindhean…………………………………………………….…நின்னை
சரணடைந்தேன்…………………….…………………………2
5. Viligalin aruginil…………………………………………………………………………. விழிகளின்
அருகினில்…………………………………………………3
6. Yendha pennilum………………………………………………………………………..…….எந்த
பெண்ணிலும்………………………………………………….3
7. Kangalil enna…………………………………………………………………………….………… கண்களில்
என்ன………………….……………………………..3

Encouraging – ஏக்கம் – ஆறுதல் - ஊக்கம்


8. Edilum Ingu…………………………………………………………………………………………..… எதிலும்
இங்கு…………………….……………………………....4
9. Edir neechal adi…………………………………………………………………………………… எதிர்நீச்சல்
அடி…………………..……………………………..….4
10. Kadavul Ullame……………………………………………………………………………………கடவுள்
உள்ளமே…………………………………………………....4
11. Karai vandha……………………………………………………………………………………………….… கரை
வந்த……………………..………………………………4
12. Munnal munnal…………………………………………………………………………. முன்னால்
முன்னால்……………………..…………………………...5
13. Mungil Kaadugale……………………………………………………………………..……மூங்கில் காடுகளே……….
…………….………………………..…..5
14. O Maname…………………………………………………………………………………………………….… .ஓ
மனமே….………….……………………………………..5
15. Putham pudhu boomi…………………………………………………………….………………புத்தம் புது
பூமி…………………….……………..……………..6
16. Siragillai naan kiliyillai…………………………………….… சிறகில்லை நான் கிளி இல்லை…………………….
……………..……………….6
17. Siragugal veesiye………………………………………………………………..……………… சிறகுகள்
வீசியே…………………….…………………..………….6
18. Sogam ini illai……………………………………………………………………….……சோகம் இனி
இல்லை…………………..…………………………….…6
19. Thomasu Thomasu…………………………………………………………………………….….……தாமசு
தாமசு…………………….……………….……………..7

Relations – உறவுகள்
20. Aanenna Penenna…………………………………………………………………… ஆனென்ன
பெண்னென்ன…………………..……………………….7
21. Alagu nilave…………………………………………………………………………………………….……….அழகு
நிலவே…………………….………………………7
22. Elangaathu veesudhe……………………………………………………………………………இளங்காத்து
வீசுதே…………………..…………….………8
23. Kaatril varum…………………………………………………………………………………………………காற்றில்

1
வரும்…………………..………………….….8
24. Mazhai thuli………………………………………………………………………………………………..
…………….மழைத்துளி…………………..……………………….8
25. Nimmadhi nimmadhi…………………………………………………………………………………….நிம்மதி
நிம்மதி…………………..……………….….…9
26. Nee Aandavana…………………………………………………………………………………….………..நீ
ஆண்டவனா…………………..………………………9
27. Onnukkonnu……………………………………………………………………………………………..ஒன்னுக்கொன்
னு…………………..………………………9
28. Oru kuttu kiliyaaga………………………………………………………………………….ஒரு கூட்டுக்
கிளியாக……………………………………….….9
29. Uyirgal pirappadhu………………………………………………………………………………….உயிர்கள்
பிறப்பது………………..………………….……10
30. Vetta vetta……………………………………………………………………………………………………….வெட்ட
வெட்ட…………………..……….…………..10
31. Velli nilave…………………………………………………………………………………………………..வெள்ளி
நிலவே………………….…………………….…10

Love – நேசம்
32. Manasukkul manasukkul……………………………………………………………… மனசுக்குள்
மனசுக்குள்………………………………………11
33. Nenjoodu kalandhidu………………………………………………………………………..நெஞ்சோடு
கலந்திடு………………….……………………11
34. Unakkena Iruppaen…………………………………………………………………………உனக்கென
இருப்பேன்………………………….…………..11
35. Uyire Uyire……………………………………………………………………………………………………….உயிரே
உயிரே………………………………….…….12
36. Yedho Ondru………………………………………………………………………………………………..……ஏதோ
ஒன்று……………………………..………….12

2
Mother Mary - தாய் மரியாள்

1. Amma Yendralaikkadha - அம்மா


3. Neeye neeye - நீயே நீயே
என்றழைக்காத

நீயே நீயே தாயே நீயே


அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
தந்தை நீயே தோழன் நீயே
மனதில் நின்று பேசும் தெய்வம் என் தாய் வழியே அன்றி
தாலாட்டிடும் என் தோழி நீயே
வேறேது

ஏப்ரல் மே வெயிலும் நீயே… ஜூன் ஜூலை தென்றலும்


பசுந்தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணி வைரம் நீயே, I like you...
அவை யாவும் மரியன்னைக்கு ஈடாகுமா
September வான்மழை நீயே… அக்டோபர் வாடையும் நீயே
விலை மீது விலை வைத்து கேட்டாலும் கொடுத்தாலும்
I thank you.
சபை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா மேரி மாதா தாயாய் இருக்க என்ன வேண்டும் வாழ்வில்
என் பிறப்புக்கு முன்பிருந்தே கருவோடு என்னைத் தாங்கி ஜெயிக்க (நீயே)-
நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா
நூறாயிரம் வருடங்கள் வாழ்ந்தாலும் உழைத்தாலும் என் கண்ணில் ஈரம் வந்தால் என் நெஞ்சில் பாரம்
உனக்இங்கு நான் பட்ட கடன் தீருமா வந்தால் சாய்வேனே உன் தோளிலே
உன்னாலே பிறந்தேனே கண்ணீரே கூடாதென்றும் என் பிள்ளை வாடாது என்றும்
சொல்வாயே அன்னாளிலே
இனியொரு பிறப்பு எடுத்து வந்தாலும்
உன் பிள்ளையாகும் வரம் தருவாய்
உன் வீட்டு சின்ள குயில், நீ கொஞ்சும் வண்ண குயில்
2. Jebamalai dhinamum - ஜெபமாலை
நான்தானே.. நான் வயது வளர்ந்தால் கூட மடி ஊஞ்சல்
தினமும்
வேண்டும் ஆட

ஜெபமாலை தினமும் கொண்டாடு கண்ணே


வேருக்கு நீரை விட்டாய் நீராய் கண்ணீரை விட்டாய்
என் பாட்டை கேளு உண்மைகள் சொல்வேன்
பூவாச்சு என் தோட்டமே
சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும்
உன் பேரை சொல்லும் பிள்ளை போராடி வெல்லும்
ஜெபமாலை நம் வாழ்விலே
பிள்ளை, பூமாலை என் தோளிலே
இளம்பிறை என்று இருந்த என்னை முழு நிலவாய் நீ
வாழ்நாட்கள் ஓடும் வயதாக கூடும்
வடிவமைத்தாய்… வற்றாத தூய நதியாய்
குறிக்கோளை மறந்து கால் செல்லுது
வென்றிடும் மங்கை நதியாய் நீ வாழ்க!
காணுகின்ற உலகம் காணாத காட்சி
புது விடியல் வேண்டும் எனக்கு, எந்த நாளும் நீதான்
ஆன்மாவை சுற்றி தினம் நடக்கின்றது
கிழக்கு!!
தாயான மரியாள் போர்க்களத்தின் துணையாள்
நமக்காக வாதாடினாள்
இயேசுவின் அன்பை நம் இதயத்தில் ஊற்ற
எதிரியோடு போராடினாள்
4. Ninnai saranadaindhean - நின்னை
ஆசை மனதோடு படைத்தவரை நாட சரணடைந்தேன்
தாயின் பரிசாக கொடுத்த மணிமாலை
சொர்க்கத்தின் ஏணிப்படி நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா,
நின்னை சரணடைந்தேன்
ஐம்பத்து மூன்று பாசிகளை உருட்ட நின்னை சரணடைந்தேன் மரியம்மா
மறைந்திருக்கும் உண்மைகள் நான்கு வருமே நின்னை சரணடைந்தேன்
சோகத்தில் தேற்ற பதட்டத்தை போக்க பொன்னை உயர்வை புகழை விரும்பிடும்
அம்மாவின் தொடுதலை மனம் உணருமே என்னை கவலைகள் தின்ன தகாதென்று (நின்னை)

3
காயங்கள் ஆற்றும் தற்பெருமை நீக்கும்
வலுவான போர் கருவியே மிடிமையும் அச்சமும் மேவி எம் நெஞ்சில்
ஆம் என்று சொல்லி அனைவருக்கும் தாயாய் குடிமை புகுந்தன கொண்டுருவை போக்கென (நின்னை)
வந்தாளே நமக்காகவே துன்பம் இனி இல்லை சோர்வு இல்லை சோர்வில்லை
முட்களின் பாதையில் இறுதிவரை போகையிலே தோற்பில்லை
அவளை பல முள் குத்த நம்மை அணைத்தாளே நல்லவை தீயவை நாம் அறிவோம்
ரோஜாப்பூ வாசங்களே நாம் அறிவோம் நாம் அறிவோம்
அன்பு நெறியில் அரண்கள் வளர்த்திட
நல்லவை நாட்டிட தீயவை ஓட்டிட (நின்னை)

5. Viligalin aruginil - விழிகளின் அருகினில் 6. Yendha pennilum - எந்த பெண்ணிலும்

விழிகளின் அருகினில் வானம் எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று


வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம் ஏதோ… அது ஏதோ
இது ஐந்து புலன்களின் ஏக்கம் அட ஏதோ உம்மிடம் இருக்கிறது
என் முதல் முதல் அனுபவம் ஓ யே
அதை அறியாமல் விட மாட்டேன்
ஒலியின்றி உதடுகள் பேசும் அது வரை முயற்சி விடமாட்டேன் (2)
பெறும் புயலென வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம் எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
இது அதிசய அனுபவம் ஓ யே ஏதோ… அது ஏதோ
அட ஏதோ உம்மிடம் இருக்கிறது
கன்னி தாயை சந்தித்தேன்
கைகள் இரண்டும்
அவள் நட்பை யாசித்தேன்
மனிதர் எவரையும்
அவள் பண்பை நேசித்தேன்
மகனாய் அணைக்குதே அதுவா
வேறென்ன நான் சொல்ல ஓ யே
மகளாய் அணைக்குதே அதுவா
கால்கள் இரண்டும்
பூ போன்ற கன்னி தேன்
பாம்பின் தலையை
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்
மிதித்து நொறுக்குதே அதுவா
அது ஏன் என்று யோசித்தேன்
மிதித்து நொறுக்குதே அதுவா
அட நான் எங்கு சுவாசித்தேன்
இதயத்தை சுற்றி ரகசிய ரோஜா வட்டம் உள்ளதே
காதோடு மெளனங்கள்
அதுவா அதுவா அதுவா
இசை வார்க்கின்ற நேரங்கள்
கண்களின் கருணை நொறுங்கிய மனதிற்கு
பசி நீர் தூக்கம் இல்லாமல்
உயிர் கொடுத்திடுமே
உயிர் வாழ்கின்ற மாயங்கள்
அதுவா அதுவா அதுவா
அலைகடலாய் இருந்த மனம்
துளி துளியாய் சிதறியதே
அதை அறியாமல்
ஐம்புலனும், என் மனமும்
விட மாட்டேன் அது வரை
எனக்கெதிராய் செயல்படுதே
முயற்சி விடமாட்டேன் (2)
விழி காண முடியாத மாற்றம்
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஒரு மெளன புயல் வீசுதே
ஏதோ அது ஏதோ
அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யே
அட ஏதோ உம்மிடம் இருக்கிறது

கேட்காத ஓசைகள்
இதழ் தாண்டாத வார்த்தைகள
இமை ஆடாத பார்வைகள் 7. Kangalil enna iramo - கண்களில் என்ன
இவை நான் கொண்ட மாற்றங்கள்
ஈரமோ
சொல் என்னும் ஓர் நெஞ்சம்
இனி நில் என ஓர் நெஞ்சம் கண்களில் என்ன ஈரமோ
எதிர்பார்க்காமல் என் வாழ்வில் நெஞ்சினில் என்ன பாரமோ
ஒரு போர்க்காலம் ஆரம்பம் கைகளில் அதை வாங்கவா
இருதயமே துடிக்கிறதா ஒரு தாயைப் போல உன்னை தாங்க வா
துடிப்பது போல் நடிக்கிறதா

4
உரைத்திடவா? மறைத்திடவா பெற்றாள் விட்டு போகலாம்,
ரகசியமாய் தவித்திடவா அன்னை மரியும் விட்டு போவாளோ
இந்த பெண்ணின் நினைவென்ன செய்யும் தன்னுயிர் போல காப்பதில்,
என் பாவ வேரை வெட்டி கொய்யும் தாயும் அவளும் ஒன்றுதான்
இதில் மீள வழி உள்ளதே இருக்கும் தாயை காத்திடு
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யே.... மயக்கம் தீர்ந்து வாழ்ந்திடு
புது கோலம் போடு விழி வாசலில் கலக்கம் ஏன் ஐயா

அம்மம்மா இன்று மாறினேன்


அன்புக்கு நன்றி கூறினேன்
உள்ளத்தின் காயம் ஆறவே
உதவியது உன் வார்த்தை தான்
நிம்மதி இன்றி வாடினேன்
நின்றிட நிழல் தேடினேன்
திக்கற்றுப் போன வேளையில்
தெரிந்தது என் பாதைகள்
உனது பாடல் கேட்டது
மனதில் பாலை வார்த்தது,
புயல் காற்றில் வாடி நின்ற ஓடம் தான்
கரையை சேர்ந்தது

Encouraging – ஏக்கம் – ஆறுதல் -


ஊக்கம்
8. Edilum ingu - எதிலும் இங்கு எதிர் நீச்சல் அடி
வென்று ஏத்து கொடி
அட ஜோலியா daddy சொன்ன படி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
கூரிய முட்களை தரித்த முடியான் 10. Kadavul ullame - கடவுள் உள்ளமே
முதலும் முடிவும் அறிய முடியான்
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே (2)
குழந்தை மனதினில் கொள்ளை அன்பை கொட்டி தீர்க்கும்
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்.
தந்தை அவரே தாயும் அவரே
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
தேடும் அன்பு வாழ்க்கை இதுவே
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை


எரியும் இதயம் நமக்காய் துடிக்க கண்டேன்
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை
வெறுப்பினும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்
பாதம் செல்லும் பாதை காட்டிடும்
உண்மை அன்பு தெம்பில் சுயநல வம்பை
தலைவா என் தலைவா
தவிர்த்திட வரம் இங்கு வேண்டும்
ஊளம் உள்ள பேரை காத்திடும்… இறைவா என் இறைவா
அடுத்த அவன் அவளை சகோதர உறவாய்
ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே (2)
பார்த்திட பழகிட துணை வேண்டும்
இதுதான் இயற்கை தந்த பாச பந்தமே
ஆழம் என்ன? நீளம் என்ன? அறியா அவன் அன்பு
அண்டும் தொண்டன் பகைவன் எனினும்
கண் இழந்த பிள்ளை காணும் உண்மை
அணைக்கும் அவன் பண்பு
கண் இருக்கும் பேர்கள் கண்டது இல்லை
பாவக்காயிற்றை எரிப்பவன்
ஊருக்கொரு வானம் இல்லையே
நன்மை அனைத்தின் கரு அவன்
இறைவா உன் படைப்பில்
மண்ணில் பிறந்து இறந்து உயிர்த்து
ஆளுக்கொரு ஜாதியில்லையே அதுபோல் உயிர் பிறப்பில்
உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே (2)
முடிந்தும் தொடங்கும் உயிரின் கதை அவன் வேலை
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்.
அன்பே தலையானால் காத்திருக்கும் அவன் மாலை
உடலை மண்வாங்க ஆத்துமா வின் செல்ல

5
நடக்கிறதே அதன் தீர்ப்பு 11. Karai vandha - கரை வந்த
நீதியின் தராசில் அன்பே மேல் எழுந்தால்
கிடைத்திடுமே அவன் மீட்பு கரை வந்த பிறகே…பிடிக்குது கடலை
மாமரி கன்னி வயிற்றினில் வந்து நரை வந்த பிறகே…புரியுது உலகை
குழந்தையாய் அவன் பிறந்தான் நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
மரணம் தழுவும் நீயும் நானும் இன்றே இப்போதே அர்த்தம் ஆக்குதே
என்றுமே வாழ செய்தான் இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
மொத்த உயிருக்கும் பலி அவன் நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
சித்தம் குளிர மன்னிப்பவன் வாழா என் வாழ்வை வாழவே,
மாற்றம் கொடுத்து முடித்த ஒருத்தன் அவர் உயிர்க்க என்னை இழக்கின்றேன்
தீராத ஊற்றில் நீந்தவே,
இன்றே இங்கே மீள்கிறேன்… இங்கே இன்றே ஆழ்கிறேன்

9. Edir neechaladi - எதிர்நீச்சல் அடி


யாரோ போல் நான் என்னை பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே இயல்பாய்
தப்பு என்று தெரிந்தாலும் கூட
சுடர் போல் தெளிவாய்
அதன் பின்னால் ஓடும் நம் நெஞ்சங்களே
நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்
என்றால் கூட போராடு நண்பா
புதிதாக தான் பிறந்தே
என்றைக்கும் தோற்காது உண்மைகளே
காண்கின்ற எல்லாமும் அன்பாகவே
இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்
Dummy piece இன்னு ஊர் தள்ளினாலும்
வாழ்க்கை போதும் அடடா
எதிர்நீச்சல் அடி
எதிர் காணும் யாருமே நண்பராவார் அழகா
அன்பு cross ஆல down ஆன நீதான்
நானே இயேசுவில் இருப்பேன்
masterpiece தம்பி நாளும் அவர் இதயம் வசிப்பேன்
நாங்கள் ரிஷியும் இல்லை ஒரு குஷியாய் சொன்னோம்
எனக்கே வாழ்ந்து சலிக்கும் வாழ்வை மறக்கிறேன்
புடிச்சா புடிடா
வாகாய் வாகாய் வாழ்கிறேன்
பாகாய் பாகாய் ஆகிறேன்

6
தோ காற்றோடு வல்லூறு தான் போகுதே சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில்
பாதை இல்லாமலே அழகாய் மிதக்குதே அதுவாய் சேறு மணப்பதில்லை, பூவின் ஜீவன் மணக்கிறது
நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே வேரை அறுத்தாலும், மரங்கள்
ஓசை எல்லாம் திறந்தே வெறுப்பை உமிழ்வதில்லை.
காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கிறேன் அறுத்த நதியின்மேல் மரங்கள் ஆனத்த பூ சொறிவும்
திமிழேறி காளை மேல் தூங்கும் காகமாய் தாமரைப் போல் நான் மாறேனோ,
நம்பி கையை வைப்பேன் ஜென்ம சாபம் எங்கே காணேனோ
அவர் கையின் இடையே என் கையை மரத்தை போல் நான் மாறேனோ,
கோர்த்து நடப்பேன் என் மனித பிறவில் மகிழ்வேனோ
ஏதோ ஏகம் எழுதே… ஆஹா ஆழம் தருதே வெயிலோ, முயலோ பருகும் வண்ணம்
தாய்ப்போல் வாழும் கனமே ஆரோ பாடுதே வெள்ளை பனிபோல் ஆவேனோ
ஆரோ ஆரிராரோ… ஆரோ ஆரிராரோ
உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்

12. Munnal munnal - முன்னால் முன்னால் உப்பு தண்ணீரை மேகம் ஒருபோதும் சிந்தாது
மலையில் வீழ்ந்தாலும் சூரியன் மரித்து போவதில்லை
[Jesus to Reverend brothers and Fathers - சிறப்பாக அருட்
சகோதரர்களுக்கும் அருட்தந்தையருக்கும் இயேசு நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டித்து கொள்கிறதே
மேகத்தை போல் நான் மாறேனோ,
பாடுவது போல]
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ
சூரியன் போலவே மாறேனோ,
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
பிறர் வெளிச்சத்தில் வாழ இருப்பேனோ
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
ஜனனம் மரணம் அறியா வண்ணம்,
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே
நானும் குழந்தைபோல் ஆவேனோ..
நீ நதி போலே ஓடிக்கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் பெயர் வைக்குமே
Holy fire உன் நெஞ்சம் வைக்குமே
14. O maname - ஓ மனமே
ஓ தோழா முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் ஓ மனமே, ஓ மனமே
ஓ தோழா முன்னால் வாடா உள்ளிருந்து அழுவது ஏன்?
உன்னால் முடியும் ஓ மனமே, ஓ மனமே
படைத்தளபதி தளபதி நீதான் நீதான் சில்லுசில்லாய் உடைந்தது ஏன்?
அன்பின் தோழா வெற்றி நமக்கே மழையைத்தானே யாசித்தோம்
அழகிய என் மகன் நீதானே கண்ணீர்த்துளிகளை தந்தது யார்?
பூக்கள் தானே யாசித்தோம்
தனிமை, இழிவு, கேலி, கிண்டலில் மனதை இழக்காதே கூழாங்கற்களை எறிந்தது யார், யார்?
நீ மனதை இழக்காதே
நீ மனதை இழக்காதே
புன்னகை பூக்கள் நம்மைச் சுற்றி பூக்க
விழுந்தும் எழும்பும் சூரியனைப் போல்
தினம் தினம் வாழத்தான் ஆசை அடி
நீ தான் உதிப்பாயே
நம்ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
அட நீ தான் உதிப்பாயே
முள்ளுக்குள் எறிந்தான் பகைவனடி
அட நீ தான் உதிப்பாயே
கனவு குள்ளே சுயநலம் தந்தான்
நேற்று நடந்த காயத்தை எண்ணி நியாயத்தை விடலாமா
நண்பன் வேஷத்தில் மொத்தம்
நியாயம், காயம் நானே அறிவேன்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
என்னிடம் அதை நீ விட்டு செல்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா?
அருட்தொண்டன் மனது வைத்தால்
தோல்விகள் இன்றி பூரணமா?
நற்கருணை அணுகுண்டை போன்றது
அலை போல் மலை போல் ஆன்மாக்களை
ஓ மனமே ஓ மனமே
என்னிடம் சேரடா.
உள்ளிருந்து அழுவது ஏன்?
வந்தோம், இருந்தோம், சென்றோம்
ஓ மனமே ஓ மனமே
என்ற வாழ்வை தூக்கிப் போடடா
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்?
அருட்தொண்டன் மனது வைத்தால்.

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து


13. Mungil kaadugale - மூங்கில் காடுகளே இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து

7
மூங்கில் காடுகளே, வண்டு முனகும் பாடல்களே, துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
தூர சிகரங்களில், தண்ணீர் துவைக்கும் அருவிகளே இன்பம் பாதி துன்பமும் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
இயற்கை தாயின் மடியை பிரிந்து நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
எப்படி வாழ இதயம் தொலைந்து நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
சலிக்க வேண்டாம் மனிதனாய் இருந்து வெற்றிக்கு அதுவே ஏணியடி!
பறக்க வேண்டும் பறவையாய் திறிந்து,
திரிந்து, பறந்து, பறந்து….

8
15. Putham pudhu - புத்தம் புது 17. Siragugal vesiye - சிறகுகள் வீசியே

புத்தம் புது பூமி வேண்டும் சிறகுகள் வீசியே சுந்திர ஆசையில்

நித்தம் ஒரு ஞானம் வேண்டும் போகிறேன் நான் போகிறேன்

கருணை மழை பெய்ய வேண்டும் உலகத்தின் ஓசையில் புது ஒலி வீசிட

அமைதி குயில் பாட வேண்டும் போகிறேன் நான் போகிறேன்


ஆசைகள் எல்லாம் அவர் என கொண்டு
சொந்தம் இல்லாத யார்க்கும் சுயநலம் இல்லா கனவுகள் கண்டு
நட்பின் கைகோர்க்க வேண்டும் பொறுப்புகள் தேடி பயணங்கள் இன்று
உழைத்து வேற்கின்ற போது செருப்புகளே என் சிறகுகள் என்று
அந்த வெயிலில் மழை பெய்ய வேண்டும்
வண்ண விண்மீன்கள் வேண்டும் போகிறேன் நான் போகிறேன்
மலர்கள் வாய் பேச வேண்டும் போகிறேன் நான் போகிறேன்
வண்டு உட்காரும் பூ மேலே போகிறேன் நான் போகிறேன்
நான் வந்து உட்காரும் வர வேண்டும் போகிறேன் நான் போகிறேன்
சிறுமியாய் என்றும் சிறுவனாய்
இதயம் சதுரம் என்றே இருந்தேன்
உன் முகத்தினை தினம் பார்த்திட
சுவர்கள் என்று பின்பே அறிந்தேன்
புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு
அன்பின் விளிம்பை உரசும் பயணம் போகிறேன்
மன்னிக்கும் தெய்வமே மாற்றம் தந்திடு!
உண்மை நீங்கி எங்கோ பிரிந்தேன்
பொய்கள் நிறைந்த வாழ்வில் தெரிந்தேன்
இன்றே முழுதாய் மாறும் முடிவில் போகிறேன்
யுத்தம் இல்லாத பூமி
இனி இரத்தம் சிந்தாமல் வேண்டும்
என் பலம் மூடிய இருளைத் தேடி எரித்துகள் ஆகிறேன்
துரோகம் காணாத மனித இனம்
ஓர் சூரிய தீயில் ஜோதி வளர்த்திட போகிறேன்
இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்
பஞ்சம் பசி போக்க வேண்டும்
போகிறேன் நான் போகிறேன்
பாலைவனம் பூக்க வேண்டும்
போகிறேன் நான் போகிறேன்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்
போனவை அட போகட்டும்
வந்தவை இனி வாழட்டும் 18. Sogam ini illai - சோகம் இனி இல்லை
தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்
கடவுளே இந்த மண்ணிலே வந்து வாழட்டும்! சோகம் இனி இல்லை அட இனி வானமே எல்லை
தூரம் இனி இல்லை அட இனி வானமே எல்லை
அன்பின் அளவை சொல்ல வானமுள்ளது
16. Siragillai naan kiliyillai- சிறகில்லை நான் அதையும் தாண்டி பார்த்தால் அட நல்லது

கிளி இல்லை தக திகு தக திகு தக திகு தக திகு ஹே...


வாழும் கட்சி, நாங்கள் வாழும் கட்சி
சிறகில்லை நான் கிளி இல்லை
அட வானமொன்றும் தொலைவில்லை சண்டைகள் வேண்டாம், உலகம் எங்கும் சொல்லலாம்
அன்பு ஒன்றே நம் விதையானால் ஜாதிகள் வேண்டாம் புதிய சட்டம் போடலாம்
இந்த பூமி ஒன்றும் சுமை இல்லை வீரம் இருந்தால் புறணி பேச்சை வெல்லலாம்
வயதே கிடையாது… முயல் போல் விளையாடு ஈரமிருந்தால் ஏழை மக்களை மதிக்கலாம்
உன் பங்கை பூமியில் தேடு..தேடு ஆர்ப்பரிக்கும் பறவைகளாய்
புன்னகை பூக்களை தூவிடலாம்
ஐந்தறிவுள்ள ஜீவன் யாவும் வாழவில்லையா பூப்பறிக்கும் சிறுமிகளாய் புவியை ரசிக்கலாம்
சுவை காணவில்லையா வாழ்வென்ன உலகில் நித்தியமா?!
ஆறாம் அறிவு கொண்டோம், அது ஒன்றே தொல்லையா வாழ்வோமே மேலே நிரந்தரமாய்!!
எத்தனை கோடி இன்பம் இந்த மண்ணில் இல்லையா
நம் கண்ணில் இல்லையா
கானல் நீரில் துாண்டில் நாம் போட்டோம் இல்லையா இறைவனின் இதயம் நமது இதயத்தில் இணைந்திட
வாழ்க்கையின் இன்பம்...ம்ம் நாட்களில் இல்லை காசே வேண்டாம், ஆசை கொஞ்சம் போதுமே
சில நாழிகை வாழும் சிற்றீசல் கூட ஆசையில் கொஞ்சம், தாழ்ச்சி இருந்தால் இனிக்குமே
தீபங்கள் தேடும் ...தேடும்... தாழ்ச்சியில் கொஞ்சம், பொறுமை இருந்தால் நடக்குமே

9
மூச்சிருக்கும் வயது வரை
சூரியன் மேற்க்கில் வீழ்ந்த பின்னும் வாழ்க்கை உள்ளது அவரது சிலுவையை சுமந்திடலாம்
அதை நிலவு சொன்னது காத்திருக்கும் சாத்தானின் சதியை முறிக்கலாம்
நிலவு தேய்ந்த போதும் அட விண்மீன் உள்ளது வேண்டாமே இனிமேல் சச்சரவு
வெட்டிய போதும் வேரில் இன்னும் வாழ்க்கை உள்ளது வாழ்வோமே நமக்கு நல்வரவு!!
தளிர் வந்து சொன்னது
தொட்டால் சிணுங்கி விரியும் அதில் வாழ்க்கை உள்ளது
நேற்றொரு வாழ்க்கை.. இன்றொரு வாழ்க்கை...
எதுவாகிய போதும் அன்பாய் இரு போதும்
இதுவே அவர் வேதம்..வேதம்.

19. Thomasu Thomasu - தாமசு தாமசு


ஓஹோ ஓ ஓ ஓ ஓ

தாமசு தாமசு டோன்ட் ஒரி தாமசு


ஸ்கூல் பிரண்ட்ஸும், காலேஜ் பிரண்ட்ஸும்…
இயேசு நம் தோழன் தாமசு
குறிப்பிட்ட காலம் வரைக்கும்…
டே பை டே, டே பை டே வாழ்க்கைப் பயணம் டே பை
மறு வாழ்க்கை கூட தொடரும்
டே
இவரது பிரண்ட்ஷிப் தான்!
மூழ்காத ஷிப் அவர் பிரண்ட்ஷிப் தான்
பெஸ்ட் பிரண்டு, அம்மா, அப்பா…
கிட்ட கூட ஷேர் பண்ணாத
20(twenty) பிறக்கும், 60(sixty) பிறக்கும்…
ரகசியங்கள் அத்தனையும் ஷேர் செய்யலாம்
ஜூனியருக்கும், சீனியருக்கும்…
லாஸ்டு ட்ராப்பு பிளட்டு வரைக்கும்
ஏஜ் ஆன போதும் ஆன்மா யூத்தா இருக்கும்!
உனக்காக கொடுத்தாரே
வாழ்க்கை வனமோ நந்தவனமே
இப்பவும் நற்கருணையில கொடுப்பாரே
ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்
அவர் கிராஸ நீ தூக்க
இயேசுவின் பிரண்ட்ஷிப் கிடைத்தால் பயணம் இனிக்கும்
ஹெல்ப்புக்கு தூய ஆவி கொடுத்தார்
நண்பன் அவரும் வந்த பிறகு
உன் பேரு அவரோட ஃபயர் ஹார்ட்ல தான்!!!
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டவர் நட்புக்கில்லையே
சரி தவறு முடிவெடுக்க, உண்மை பக்கம் லைட் அடிக்க
மீட்பரின் நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே

Relations – உறவுகள்

10
20. Aanenna pennenna - ஆண்னென்ன 21. Alagu nilave - அழகு நிலவே
பெண்னென்ன
[Holy Eucharist in our life - நற்கருணை நம் வாழ்க்கையில்
செய்தது]
ஆண்னென்ன பெண்னென்ன, நீ என்ன நான் என்ன
எல்லாம் இனம் தான் அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே
அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே
எல்லாம் ஓர் இனம் தான் ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
நீயும் பத்து மாசம் நானும் பத்து மாசம் பாலை வார்த்தாயே
அகமொத்தம் நேசம் என் பாதி உயிரை திருப்பி தரவே பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை நானும் உன் தாயே
ஒன்னுக்கொன்ணு ஆதரவு, உள்ளத்திலே ஏன் பிரிவு
கண்ணுக்குள்ளே பேதமில்லே பார்ப்பதிலே ஏன் பிரிவு. சொந்தங்கள் என்பது தாய் தந்தது
பொண்ணும் பொருள் போகும் வரும் இந்த பந்தங்கள் என்பது யார் தந்தது?
அன்பு மட்டும் – போவதில்லை இன்னொரு தாய்மைதான் நான் கண்டது
தேடும் பணம் ஓடிவிடும் அட உன் விழி ஏனடா நீர் கொண்டது?
தெய்வம் விட்டுப் போவதில்லே
அன்புதான் தியாகமே, அழுகைதான் தியானமே
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு உனக்கும் எனக்கும் உள்ள உறவு ஊருக்கு புரியாதே
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும், இன்னும் மயக்கமா பூமியை நேசிக்கும் வேர் போலவே
உன் பூமுகம் நேசிப்பேன் தாயாகவே
சொந்தம்-பந்தம் சேர்ந்திருந்தா,சொத்து சுகம் தேவையில்லே நீருக்குள் சுவாசிக்கும் மீன் போலவே
பந்தம் விட்டு போச்சுதுன்னா - வாழ்வதிலே லாபம் இல்லே உன் நேசத்தில் வாழுவேன் நானாகவே
எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா
இன்றும் என்றும் சோகம் இல்லை உலகம் தான் மாறுமே உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம் உந்தன் கண்ணீர் துளி ஒன்றே
கன்றை விட்டு தாய் பிரிஞ்சு காணும் சுகம் ஏதுமில்லை
ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்டப்பட்டு
வாழ்கின்ற வாழ்ச்கைக்கு என்றுமே அர்த்தமில்லை(இதை)

11
11. Elangaathu veesudhe - இளங்காத்து வீசுதே ஆதார சுருதி நம் அன்னை என்றேன்
அதுகேற்ற லயம் நம் தந்தை என்பேன்
[Remembering Our All-time Companions Holy Guardian Angel
friends with gratitude - எப்பொழுதும் நம்மோடு வாழும் சுருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் நாமே
கலைகின்ற மேகங்கள் சபை கூடியே
உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம்
காவல் தூதர் நண்பர்களுக்கு நன்றியாக] வான்வெளியை தாலாட்டுதே
கரைகின்ற பிறை பலவும் கைவீசியே
திறந்த கதவு என்றும் மூடாது
இளங்காத்து வீசுதே சூரியனை தாலாட்டுதே
இங்கு சிறந்த பாச விருந்து குறையாது
இசை போல பேசுதே முடியாத யாத்திரை முடிகின்ற வேலையில்
இது போல் இல்லம் சுவர்க்கம் தோழி
வளையாத மூங்கிலில் முத்தங்கள் தந்து நீ முள்ளானாய் சேலையில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
ப ம ரி க ரி க ரி க நி த த நி
மேகம் முழிச்சு கேக்குதே நீ என்பது எம் வாழ்வில் வரவா செலவா
ப ம ரி க ரி க ரி க நி த த நி
முல்லென்பது ரோஜாவில் உறவா பகையா
கரும்பாறை மனசுல…
நி நி ரி க ரி க ம த ம த ம த நி ச
மயில் தோகை விரிக்குதே… வரவாய் என் உறவாய் நீ இங்கே வந்தது
நி நி ச நி நி ச சா சா
மழைச்சாரல் தெரிக்குதே… உந்தன் பிஞ்சு கைகள் என் கண்ணீர் துடைத்தது!
நி நி சா நி தா நி நி நி
புல்வெளி பாதை விரிக்குதே…
தா ச நி தா ம தா தா
வானவில் குடையும் புடிக்குதே…
தா நி ம மா தா க க ம தா சா
புல்வெளி பாதை விரிக்குதே…
24.மOnnukonnu
நி தா க ரி - ஒன்னுக்கொன்னு
வானவில் குடையும் புடிக்குதே…

ஒன்னுக்கொன்னு துணையிருக்கு உலகத்திலே…


காற்றில் வரும் கீதமே என் இயேசுவை அறிவாயா
மணியின் ஓசை கேட்டு… அன்பு ஒன்னுதான் அநாதையா?
அவன் வாய் குழலில் அழகாக .
மனக்கதவு திறக்குதே… யாரு இதததும்பும்
கண்டுச் இசையாக
சொல்வார்?
அமுதம்
புதிய தாளம் போட்டு… கைகளிலே ஏந்திக் கொள்வார்?
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து
உடல் காற்றில் மிதக்குதே… சொந்தம் சொல்ல யார் வருவார்?
அன்புக்கு வரும்
யார் அன்பு
கீதமேசெய்வார்? (ஒன்னு)அறிவாயா…
பின்னி பின்னி போடும் ஜடை போல காற்றில் என் இயேசுவை

தண்டவாள கம்பி ரெண்டு போல


உன்னைப் போல என்னை எண்ணினால்,
பாக்கலேனாலும் காவல் தூதர்தான்
நெஞ்சில் கங்கை ஆறோடுமே.
பொறப்பு முதல் நிலைச்ச உறவு 13. Mazhai thuli - மழைத்துளி மழைத்துளி
துன்பம் தீர்க்க நீளும் கைகளில்
சொர்க்கம் வந்து கை கோர்க்குமே
அள்ளி அள்ளித் தந்து உறவாடும்…
[Abba Father singing
கோயில் with Hisஇங்கே…
குளம் யாவும் Children - அப்பா பிதா தம்
அன்னைமடி இந்த நிலம் போல… பிள்ளைகளுடன் பாடுவது போல]
அன்பின் அடையாளமல்லவா
எல்லாருக்குமே மனசு இருக்கு…
ஏழைக்சென்று தந்ததெல்லாம்
உலகம் அதில் நிலைச்சு இருக்கு… மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
ஈசன் கையில் சேருமல்லவா…
நேத்து தனிமையில போச்சு… உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
கண்கள் இல்லா மனிதருக்கு, கால்கள் என நாம் நடந்தால்
யாரும் துணை இல்ல… உடல் பொருள் அதாதையார்!
ஆவி சிலுவையில் சங்கமம் (ஒன்னு)
சங்கமம்
இந்த பூமியில், அநாதையார்?
யாரோ வழித்துணைக்கு வந்தா…
ஏதும் இணை இல்ல… உசுருள்ள தானே
தேவா எல்லை
எங்களுக்கு தகப்பா வணக்கமுங்க
மண்ணில் கோடுகள்
உலகத்தில் எதுவும்… என்ன ஆடாம
மனதில் கோடு ஆட்டி வச்ச வணக்கமுங்க
யார் போட்டது
தனிச்சு இல்லையே… என் ஆன்மாக்கு உயிர் கொடுத்த
பெற்றால் தானா பிள்ளை பூமியில்
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல உன் காலடிக்கு முதல் வணக்கம்
எல்லாம் எல்லாம் நம் பார்வையில்
என் அது நடமாடும்
நாதியற்ற ஐயா
பூவும் இல்லை…
உம்
நட்டுவைத்ததால் வந்தது வரைக்கும்
கட்டளைகள் வெல்லும்
12. Kaatril varum - காற்றில் வரும் நாதியற்றா நாம் பிறந்தோம்,
நீர் அன்னையின்றி
உண்டு உண்டு என்ற போதும்
யார் வந்தது
காற்றில் வரும் கீதமே அட
எங்கிருந்தோ இங்கு வந்தோம்போதும்
இல்லை இல்லை என்ற
என் இயேசுவை அறிவாயா கேட்டாடிய உறவு இது
வந்ததெல்லாம் சொந்தங்களே,
காற்றில் வரும் கீதமே அது
இந்த மாறாது ஒருபோதும் அந்தையார் ?!
பூமில் அநாதையார்,
என் இயேசுவை அறிவாயா

அவன் வாய் குழலில் அழகாக . எனக்குள்ள நான் அழுதா அட ஒருத்தனும் வருவதில்ல


அமுதம் ததும்பும் இசையாக 25. Oru kuttu kiliyaaga - ஒரு கூட்டுக்
உமக்குள்ள நான் அழுதா
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து கிளியாக
உங்க மடி கொடுக்கவும் மறந்ததில்ல
என் [Our Lord toஒவ்வொரு
கண்ணீரு us - நமது ஆண்டவர்
சொட்டும் நமக்காக பாடுவது
காற்றில் வரும் கீதமே போல]
வைரம் வைரம் ஆகுமே
என் இயேசுவை அறிவாயா
ஒரு கூட்டுக் கிளியாக ஒரு தோப்பு குயிலாக
பசு அறியும், அந்த சிசு அறியும் சபதம் சபதம் என்றே என் ஆன்மா ஆன்மா பாடுமே
பாடு பண் பாடு
பாலை மறந்து அந்த பாம்பறியும் (2) மனமே மனமே…. சபதம் திசை
வெல்லும்
இரை தேட பறத்தாலும், மாறி மட்டும் சாயாதிரு
திரிந்தாலும்

12 விழியே
கூடு ஒருவிழியே…
கூடு இமையே தீயும் போதும் கலங்காதிரு
வருந்தும் உயிர்க்கு (2)
ஒரு மருந்தாகும் அன்பு
அருந்தும் முகம் மலரும் அரும்பாகும் நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
அன்பின் பயனே இறைவன் தானே நட்சத்திரம் அத்தனையும் ஒளியில் சங்கமம்
காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
32. Manasukkul – மனசுக்குள் உன் செந்தீர் துளியின் ஈரம் வாழும்.
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே
மடி மீது மீண்டும் ஜனனம் வேண்டும்
முழுதாய் நனைந்தேன்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது.
கருவிழி இரண்டுமே கருவரையாகிறதே
அட உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது
உனை நான் சுமந்தேன்
நதியும் இல்லை, அட மழையும் இல்லை
ஒரு நேச இளம் புயல் நெஞ்சில் வீசியதால்
இங்கு என் எண்ணம் பூப்பூக்கத் தடையில்லை
அழகானேன்… புதிதாய் பிறந்தேன்

இதுவரை நேசத்தை இதயத்தில் பூட்டினேன் 34. Unakena irupean - உனக்கென இருப்பேன்


இதயத்தை திறந்தின்று விடுதலை தருகிறேன்
என் வாழ்க்கையின் இரகசியம் உணர்ந்தேன் [Jesus to His beloved spouses..Reverend sisters - இயேசு தன்
அந்த நொடியினில் உனக்குள்ளே தொலைந்தேன் அன்பு துணைவியார் ஆகிய அருட் சகோதரிகளுக்கு
அன்பு தேடல் நிகழ்கின்ற வாழ்க்கை நாடகத்தில் பாடுவது போல]
உன்னிடம் நான் படித்தேன்… படைத்தேன்!
உனக்கென இருப்பேன்
மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே உயிரையும் கொடுப்பேன்
முழுதாய் நனைந்தேன் உன்னோடு என்றும் இருக்க
கருவிழி இரண்டுமே கருவரையாகிறதே இறப்பையும் ஜெயித்தேன்
உனை நான் சுமந்தேன் கண்மணியே… கண்மணியே…
ஒரு நேச இளம் புயல் நெஞ்சில் வீசியதால் அழுவதேன் கண்மணியே….
அழகானேன்… புதிதாய் பிறந்தேன் வழித்துணை நான் இருக்க!

இரவெல்லாம் சூரியன் ஒளிர்வதைக் காண்கிறேன் பொறுமையும் வெறுமையும் உலகில் தாங்கும் கண்மணி


பகலெல்லாம் பனித்துளி சிதறியும் வேர்க்கிறேன் உன்னை என் கண்களில் தாங்கிடுவேன்
நீ அருகினில் இருக்கின்ற நேரம் விழுந்தாலும் எழுந்தாலும் என் உயிர் நீதான் அன்பே
மின்னல் அருவிகள் நரம்பினில் பாயும் நம்பிக்கை உற்சாகம் நான் கொடுப்பேன்
தினம் மோதல் நிகழ்கின்ற வாழ்க்கை போர்க்களத்தில் என் முகத்தை பார்த்ததில்லை
உன்னுடன் நான் வென்றேன்… வென்றேன்! என் குரலை கேட்டதில்லை
இருந்தும் நீ என்னை நேசித்தாயே
வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
33. Nenjoodu kalandhidu - நெஞ்சோடு
வருங்காலம் காயம் ஆற்றும்
கலந்திடு
என் ஒளியை உலகில் பரப்பும் மிகச் சிலரில் நீயும்
நெஞ்சோடு கலந்திடு உறவாலே உண்டு
காயங்கள் மறந்திடு அன்பே மின்மினியும் ஒளி கொடுக்கும்
நிலவோடு தென்றலும் வரும் வேலை
காயங்கள் மறந்திடு அன்பே தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய் தோழியே

ஒரு பார்வை பார்த்து நான் நின்றால் இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன்

சிறு பூவாக நீ மலர்வாயே தோளிலே நீயுமே சாயும் போது எதிர்வரும் துயரங்கள்

ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்

வலி போகும் என் அன்பே அன்பே போராடும் சக்தி கொடுத்து


நற்கருணையில் காத்திருப்பேன்

கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட உதிரத்தில் உன்னை கலப்பேன்

பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன் விழி மூடும் போது உன்னை

புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும் பிரியாமல் நான் இருப்பேன்

இளவேனில் வரை நான் இருக்கின்றேன் கனவுக்குள் காவல் இருப்பேன்

13
முகமூடி அணிகின்ற உலகிது நான் என்றால் நானே அல்ல, நீதானே நானாய் ஆனாய்
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது நீ அழுதால் நான் துடிப்பேன்
நதி நீரிலே அட விழுந்தாலுமே
அந்த நிலவென்றும் நனையாதே வா நண்பா

Love – நேசம்

14
36. Yedho ondru - ஏதோ ஒன்று
35. Uyire uyire - உயிரே உயிரே

[Holy Spirit singing with His Lovers, us - தூய ஆவியானவர்


[Eucharistic Jesus singing with us - நற்கருணையின் ஏசு தன்னை நேசிப்பவர்களோடு பாடுவது போல]
நம்மோடு பாடுவது போல]

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு உன் பாதை முழுக்க நான் வெளிச்சம் தருவேன்
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு உன் பயணம் முழுக்க துணையாய் வருவேன்
நேசம் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு உள்ளாகி உள்ளாகி லாகி
காலம் கடந்தால் என்னை கண்ணீரில் கரைத்துவிடு ஒரு ஆசை மனதுக்குள் போகும்
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்தவிடு அதை மட்டும் நீ தந்தால் போதும்
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நல்ல மனம் உன் போல் கிடையாது
என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
உயிர் தாங்கி நான் இருப்பேன் ஒரு தாய் நீ உன் சேய் நான்
என் செல்லம் நீ தான் வாராமல் போனால் இந்த உறவுக்கு பிரிவேது
பீடத்தில் நொறுங்கிடுவேன்
என் உயிர் போகும் வழி வந்தும் துயரில்லை கண்ணே தாய் மடியில் சேய்தான் வரலாமா
அதற்காகவா பாடினேன் தள்ளி நின்று துன்பம் தரலாமா
நம் இதயங்கள் கைகோர்க்கும் மகிழ்ச்சியை இழப்பாய் உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
அதற்காகத்தான் வாடினேன் என்னை தனியில் விடலாமா.
என் ஆசை இதுதான் குழந்தையும் குமரி என்றாய் ஆச்சே
முடிவை உன் கையில் கொடுத்து விட்டேன் கொஞ்சிடும் பருவம் போயாச்சே
மனம் போலே மகள் வாழ… நீ வாழ்த்தும் தாயாச்சே
ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த உன்னை
பார்க்காமல் போவேனா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போதும் வெண்ணிலவைப் பூவாய் தைப்பேனே
மறு கன்னம் தூங்கிடுமா வானவில்லை உடையாய் தைப்பேனே
நான் கருப்பாறை பல தாண்டி வேராக வந்தேன் உனக்காக ஏதும் செய்வேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே நீ எனக்கு என்ன செய்வாயோ
என் சுயநலத்தின் முக்காட்டை தூக்கி எறிந்து வந்தேன் இந்த ஒரு ஜென்மம் போதாது
கண்ணா உன் குரல் கேட்கவே ஆயிரம் வருடமும் தீராது
அடடா… அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே என் தெய்வம் உனை போற்ற தினம் தொழுவேன் தவராது
என்ன நான் கேட்பேன் தெரியாதா?
உயிரே உயிரே வந்து உன்னோடு கலந்து விட்டேன் இன்னும் என் மனம் தான் புரியாதா?
உறவே உறவே இன்று என் வாசல் கடந்து விட்டேன் அட அம்மா என் பாடு இந்த ஆன்மா அறியாதா...
நினைவே நினைவே
உந்தன் நெஞ்சோடு நிறைந்து விட்டேன்
கனவே கனவே
உந்தன் கண்ணோடு கரைந்து விட்டேன்

மழை போல் மழை போல்


வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல்
உந்தன் ஊனோடு உறைந்து விட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்த விட்டேன்
நினைவே நினைவே
உந்தன் நெஞ்சோடு நிலைத்து விட்டேன்

15

You might also like