You are on page 1of 3

என் இனிய பொன் நிலாவே

பொன்நிலவில் என் கனாவே,


நினைவிலே புது சுகம் த ர ர தா த தா
தொடருதே தினம் தினம் த ர ர தா த தா
என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே

நான் உனை நீஙக ் மாட்டேன்


நீஙக
் ினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

சுந்தரி கண்ணால் ஒரு சேதி


சொல்லடி இந்நாள் நல்ல தேதி

வாள் பிடித்து நின்றால் கூட


நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்கக் ளத்தில் சாய்நத ் ால் கூட
ஜீவன் உன்னை சேர்ந்திடும்

மாதங்களும் வாரம் ஆகும்


நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதமாகும்
பாதை மாறி ஓடினால்

கோடி சுகம் வாராதோ


நீ எனை தீண்டினால்

காயங்களும் ஆறாதோ
நீ எதிர் தோன்றினால்

உடனே வந்தால் உயிர் வாழும்

வருவேன் அந்நாள் வரக் கூடும்

நல்லை அல்லை நல்லை அல்லை


நன்னிலவே நீ நல்லை அல்லை
நல்லை அல்லை நல்லை அல்லை
நல்லிரவே நீ நல்லை அல்லை

ஒலிகளின் தேடல் என்பதெல்லாம்


மௌனத்தில் முடிகின்றதே
மௌனத்தின் தேடல் என்பதெல்லாம்
ஞானத்தில் முடிகின்றதே
நான் உன்னை தேடும் வேளையிலே
நீ மேகம் சூடி ஓடிவிட்டாய்
சாவை அழைத்து கடிதம் போட்டேன் காதலிக்கும் முன்பு
ஒரு சாவை தவிர்க்க சக்தி கேட்கிறேன் காதல் வந்த பின்பு
பிறந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை
அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை
நான் கரையாவதும் இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி…

இதயம் ஒரு கண்ணாடி


உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் - இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்ட
கயிறொன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி

நீ ஒன்று சொல்லடி பெண்ணே


இல்லை நின்று கொல்லடி கண்ணே
என்தன் வாழ்ககை
் யே
உன்தன் விழி விளிம்பில்
என்னை துரத்தாதே
உயிர் கரை ஏறாதே
(இல்லை இல்லை சொல்ல)

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்


இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்ல போகிறாய்

பேச்செல்லாம் தாலாட்டுப் போல


என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை
அவள் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதேனோ
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ...

நீ தானே எந்தன் பொன் வசந்தம்


புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
ஆஹா...நீதானே எந்தன் பொன் வசந்தம்

புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்


என் வாசல் ஹே வரவேற்கும் அன்னேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம்

நீ தானே எந்தன் பொன் வசந்தம்


புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

You might also like