You are on page 1of 4

இளமைய ோடு வோழ் வது எப் படி

காலதேவனின் கண்ணாமூச்சி ஆட்டே்தின் இறுதிக்கட்டம் முதுமம.

தோமலந்து தபானப் தபாருமைே் தேடுவது தபால இைமமக்கால நிகழ் வுகமை


மனேைவில் தேடி அமசயாமல் உட்கார்ந்து அமச தபாட்டுக் தகாண்டிருக்கிறது
தபரும் பாலான முதுமம.

இது ோன் பருவங் கைில் கமடசி நிமல என்று தசால் லப் பட்டாலும் .

முதுமம என்பதுவும் ஒரு தநாய் ோன் என்று கூறுபவர்களும் உண்டு.

நான் இன்னும் இைமமயாக இருக்கிதறன் என்று தபருமமயாகப் தபசிக்


தகாை் கிற எே்ேமனதயா முதியவர்கை் இருக்கே்ோன் தசய் கிறார்கை் .

உடல் ஒே்துமழக்கா விட்டாலும் மனேைவில் இைமமயாக இருக்கிற


முதியவர்கமைக் காணமுடிகிறது.

ஆனால் முதுமமமயே் ேை் ைிப் தபாட முடியும் என்று மவே்திய


சாஸ்திரங் கைாலும் , சிே்ேர்கைாலும் தசால் லப் பட்டிருக்கின் றன.

ஆனால் அே்ேமகய வழிமுமறகமை இைமமயிலிருந்தே மகதகாை் வது நல் ல


பலமனே்ேரும் .
மே்திம வயதிலிருந்து ஆரம் பிே்ோலும் ஓரைவு பலன் கிமடக்கும் என்பமே
மறுப் பேற் க்கில் மல.

காலம் கடந்ே பிறகு அதில் அவ் வைவாகப் பலன் கிமடக்காது.

தமலும் தவறு ஏோவது உபாமேகளுக்கு வழிவமக தசய் ேது தபாலாகிவிட


வாய் ப் பு உை் ைது.

முதுமமயின் அமடயாைங் கைாக நாம் காண்பது பல் உதிருேல் , தோல்


சுருங் குேல் , முடி நமரே்ேல் அல் லது தகாட்டுேல் , கூன் விழுேல் , பார்மவ
மங் குேல் தபான்றமவகதை.

சிலருக்கு இமவ 40 வயதுக்கு முன்தப ஏற் பட்டு விடுகிறது.

சிலதரா 70 வயது ோண்டியும் தமற் கண்ட எந்ே அறிகுறியும் ஏற் படாமல்


இைமமயாக தபாலிவுடன் காணப் படுகிறார்கை் .

இமே மவே்துப் பார்க்கும் தபாது முதுமமயும் ஒரு தநாய் ோன் என்று தசால் லே்
தோன்றுகிறது.

முதுமமமய உண்டாக்குவது நரம் பு மண்டலதம. பல் தவறு பாதிப் புகைால்


மூமையிலுை் ை நியூரான் கைின் எண்ணிக்மக குமறந்து வருவோல் மூமையின்
எமட குமறந்து விடுகிறது.

நரம் புகை் ேைர்வமடவோல் அதோடு சார்புமடய இரே்ே ஓட்டம் குமறகிறது.


இேனால் கண்நரம் புகை் பாதிப் பமடந்து பார்மவ குமறபாடுகை்
தோன்றுகின்றன.
விழிகைின் அமசவு அல் லது நகர்வு குமறந்து விடுகிறது. தசவி நரம் பு பாதிப் பால்
தகட்கும் திறன் ேரும் எலும் புகை் இறுகி தகட்கும் திறன் குமறகிறது. நாவில்
சுமவ நரம் புகை் பாதிப் பால் சுமவ உணரும் திறன் குமறகிறது. நுகச்சி
குமறகிறது, தோடு உணர்வு குமறகிறது. நமடே்திறன் குமறவோல் உடல் முன்
புறமாக வமைந்து தபாகிறது.

ஞாபகே் திறன் கனிசமான அைவு குமறகிறது. ஜீரண மண்டலம் , இேயம் ,


கல் லீரல் , சிறுநீ ரகம் தபான்றவற் றிலும் குமறபாடு தோன்றுவோல் தசயல் திறன்
குமறகிறது.

இமவதயல் லாம் வாழ் ந்து முடிே்ே வாழ் வுக்கு முதுமம ேரும் பரிசுகை் .

இறுதி வமர முதுமமயின் தகாரப் பிடியில் சிக்காமல் ேப்பிே்துக் தகாை் ை


சிே்ேர்கை் நிமறய வழி முமறகமை தசால் லியிருக்கிறார்கை் .

புலன் கமை அடக்கி, மனமே ஒருநிமலப்படுே்தி, குண்டலினிமய தமதல ஏற் றி


அமிர்ேம் உண்டு, ேரிசனம் கண்டு மரணமில் லா தபரு வாழ் வு அமடவது
என்பதுவும் , அேற் கு பல விேமான தயாக முமறகளும்
தசால் லப் பட்டிருக்கின்றன.

தமலும் பிராணாயாமம் ேவறாமல் தசய் வேன் மூலமும் நமர, திமர, மூப் பு


இன் றி வாழலாம் .

அோவது உடலில் உை் ை நரம் பு மண்டலங் கை் , இரே்ே ஓட்ட மண்டலங் கை்
தபான்ற பிற மண்டலங் கமையும் வலுவமடயச் தசய் து முதுமமமயே்
துரே்ேலாம் .

உோரணமாக மூலபந்ேம் , மஹாதவமே, எண்முக முே்திமர தபான்ற சில


பயிற் சிகை் நரம் புகமை வலிமமப் படுே்தும் பயிற் சிகைாகும் .
சூரிய நமஸ்காரம் ,

ேனுராசனம் ,

புஜங் காசனம் ,

சலபாசனம் ,

பாோசனம் ,

பவன முக்ே்ோசனம்

தபான்ற பயிற் சிகை் நரம் புகளுக்கும் , இரே்ே நாைங் களுக்கும் வலிமம தசர்ே்து
இைமமயாகே் திகழ ஆவன தசய் யும் .

அமனே்துக்கும் தமலாக உணவு விஷயே்தில் கவனமாக இருந்ோல் மிகவும்


நல் லது.

கார்தபாமஹட்தரட் சே்து அடங் கிய ோனியங் கை் 40%, புரேமடங் கிய உணவு 30%,
DHA தகாழுப்புச் சே்து அடங் கிய உணவுப் தபாருை் கை் 15%, நுண்ணூட்ட சக்தி
அைிக்கும் மவட்டமின் கை் 10%, தசல் கை் , நரம் புகை் , எலும் புகளுக்கு
சக்தியைிக்கும் Fe, Ca, P, K, Na தபான்ற ோதுக்கை் அடங் கிய காய் , கனி, கீமர
வமககை் 5% என்ற விகிோச்சார அடிப் பமடயில் தினமும் இருதவமை உணவு
எடுே்துக் தகாண்டாலும் இைமமதயாடு வாழ முடியும் .

எே்ேமன ஆண்டுகை் வாழ் ந்தோம் என்பது ஒரு புறம் இருக்கட்டும் .

வாழும் தபாது ஆதராக்யமாகவும் இைமமதயாடும் வாழ் வது தபரிய


விஷயமல் லவா ?

*ஆதராக்ய வாழ் வுக்கு பாரம் பரிய வாழ் க்மகமுமற அவசியம் என்பமே


அமனவருக்கும் தேரியப் படுே்தி ஆதராக்ய பாரேே்மே உருவாக்குதவாம் .....!*

You might also like