You are on page 1of 1

மனிதன் எப் படி வாழவவண்டும் என்ற அடிப் படையான வேள் விடய வேை்ோமவே பேரும் வாழ் ந்து

முடித்துவிடுகிறார்ேள் . அப் படியயாரு வேள் வி உங் ேளுே்கு எழுந்தாே் , சத்குருவின் இந்த பதிடே
தாமதிே்ோமே் படியுங் ேள் !

வேள் வி ஒரு மனிதன் பிறப் பு முதே் இறப்பு வடர எப் படி வாழ வவண்டும் ?

சத்குரு: ஒரு புலியாே பிறந்தாே் அந்தப் புலியின் மனதிே் , நான் நே் ே புலியாே வளர்வவனா?
அே் ேது பூடனயாகிவிடுவவனா என்ற ேவடே இருப் பதிே் டே.
எப் படி வாழ வவண்டும் என்பதற் கு பேவிதமான வபாதடனேள் யோடுே்ேப் பை்டிருே்கின்றன.
பேவிதமான முயற் சிேள் யதாைர்ந்து நைந்திருே்கிறது. இருந்தாலும் எப் படி வாழ வவண்டும்
என்பது இன்னும் மனிதனுே்கு புரியவிே் டே. ஏயனன்றாே் , ஒரு விேங் கிற் கு அதனுடைய
தன்டமடய இயற் டே நிர்ணயித்து டவத்திருே்கிறது. இப் படித்தான் வாழ முடியும் என
விேங் குேளுே்கு நிர்ணயிே்ேப் பை்டிருே்கிறது. ஆனாே் மனிதனுே்கு எப் படி வவண்டுமானாலும்
இருப் பதற் ோன வாய் ப் பிடன, சுதந்திரத்திடன இயற் டே வழங் கியிருே்கிறது.

இந்த சுதந்திரத்டத மனிதன் ஒரு யபரிய வபாராை்ைமாே உருவாே்கி டவத்திருே்கிறான். நீ ங் ேள்


உங் ேள் ேை்டுப் பாடுேளினாே் பாதிப் புே்கு உை்பை்ைாே் அதிே் அர்த்தம் உள் ளது. ஆனாே் உங் ேள்
சுதந்திரத்தினாே் பாதிப் படைகிறீர்ேள் . சுதந்திரத்டத சாபமாே உணர்தே் என்பது
முை்ைாள் தனம் தாவன? ஆனாே் தற் வபாது சூழ் நிடே அப் படித்தான் உள் ளது.

ஒரு புலியாே பிறந்தாே் அந்தப் புலியின் மனதிே் , நான் நே் ே புலியாே வளர்வவனா? அே் ேது
பூடனயாகிவிடுவவனா என்ற ேவடே இருப் பதிே் டே. வதடவயான உணவு கிடைத்தாே்
எப் படியும் அது நே் ே புலியாேத்தான் வளரும் . ஆனாே் நீ ங் ேள் மனிதனாேப் பிறந்தாலும் , நே் ே
மனிதனாே வளர எவ் வளவு வபாராை்ைங் ேள் , பாருங் ேள் . எப் படி வாழவவண்டும் என்படதத்
யதரிந்து யோள் வதற் கு முன்பாே, எதற் ோே வாழ் கிறீர்ேள் என்ற அடிப் படைடய முதலிே்
பார்ப்வபாம் .

நீ ங் ேள் யசய் கிற ஒவ் யவாரு யசயலும் , அது பணத்திற் ோே என்றாலும் சரி, அறிவிற் ோே என்றாலும்
சரி, எதற் ோே இவற் டறயயே் ோம் யசய் கிறீர்ேள் ? இன்னும் சிறிது பணம் கிடைத்தாே்
மகிழ் சசி் யாே இருே்குயமன்று ஒருவர் நிடனே்கிறார்? இன்யனாருவர் இந்த உேகிே்
மகிழ் சசி ் யாே இருே்ேவவ முடியாது, யசார்ே்ேத்திற் குப் வபானாே் தான் மகிழ் சசி் யாே இருே்ே
முடியுயமன நிடனே்கிறார். நீ ங் ேள் எதன் பின் னாே் யசன்றிருந்தாலும் , அது பணமாே
இருந்தாலும் , ேைவுளாே இருந்தாலும் அடிப் படையான மகிழ் சசி ் டயத் வதடித்தான்
ஓடியிருே்கிறீர்ேள் . நீ ங் ேள் வதடியிருப் பது மகிழ் சசி
் டயத்தான் என்றாே் , அதற் ோன
மற் றடவேளின் பின் னாே் சுற் றிே் யோண்டு யசே் ோமே் வநரடியாேவவ அதடன அணுேோம் .
ஆனந்தமாே இருே்ே வவண்டும் என்ற ஆர்வம் உங் ேள் உயிர்நிடேயிவேவய இருே்கிறது.

ஒருநாளின் 24 மணி வநரத்திே் ஒவ் யவாரு ஷணமும் உங் ேளுடைய தன்டமடய ஆனந்தமாே
டவத்துே் யோள் வது எப் படியயன நீ ங் ேள் அறிந்து யோண்ைாே் , அதற் குத் வதடவயான
ேருவியிடன உங் ேளுே்குள் வளவய நீ ங் ேள் உருவாே்கிே் யோண்ைாே் , மற் றடவயயே் ோம் உங் ேள்
திறடமே்கு ஏற் றவாறு தானாேவவ நைே்கும் .

Read more at : ஒரு மனிதன் பிறப் பு முதே் இறப் பு வடர எப் படி வாழ
வவண்டும் ? http://isha.sadhguru.org/blog/ta/oru-manithan-pirappu-muthal-irappu-varai-yeppadi-vazha-vendum/

You might also like