You are on page 1of 50

 

 

 
  
 



 









பேரறிஞர்களின் மத்தியில் பிரேலமாகி வரும் இவர், ஆம்
நூற்றாண்டின் இன்றறய நிறலயில், தறலசிறந்த இடத்றத வகிக்கும்
ஆன்மிக ஞானி. மதங்கறைக் கடந்த இவரது சிந்தறை, மனிதகுலம்
முழுவறதயும், அடுத்த கட்ட முன்பைற்றத்திற்கு அறைத்துச்
செல்லுகிறது.
சதன்தமிழ்நாட்டின் கடற்கறர நகரமாக விைங்கும் திருச்செந்தூரில்
பிறந்த இவர், இப்போது இருப்ேது பெலம். தைது வது வயது
முதல் ஆன்மிகப்ேயிற்சி முயற்சிகளில் ஈடுேட்டார். ஆண்டுகளின்
பதடுதலுக்குப்பிறகு தைது ஆவது வயதில் சமய்ஞாைம் சேற்றார்.
ஞாைம் சேற்ற இவர் ஆச்ெரியமுற்றார். “அறர சநாடியில் புரிந்து
சகாள்ை பவண்டிய சமய்ஞாைத்திற்காகவா நாற்ேது ஆண்டுகள்
ோடுேட்படாம்” எை ஆதங்கப்ேட்டார். ெரியாை வழிகாட்டல் இல்லாத
காரணத்திைால் தான் இத்தறதய தாமதம் என்ேறதப் புரிந்து சகாண்டார்.
தைது சவற்றி பதால்விகைால் சேற்ற ோடத்றத வறகப்ேடுத்தி,
புதியபதார் அணுகுமுறறறய ஆன்மிக உலகுக்கு அறிமுகம் செய்து
றவத்துள்ைார். இவருறடய ஆன்மிக நூல்கள் ேலறர
சமய்ஞானிகைாக்கியுள்ைை.
இவருறடய அணுகுமுறற, ஆன்மிக ொஸ்திரங்களுக்கு விபராதமாக
இல்லாவிட்டாலும், ொஸ்திரங்கறைப் பின்ேற்றி அறமக்கப்ேடவில்றல.
அனுேவத்றதயும் அறிவியறலயும் மட்டுபம அடிப்ேறடயாகக் சகாண்டு
அறமக்கப்ேட்டறவ ஆகும்.
இவர் தைது உலகியல் ேணியில் வைக்கறிஞராகப் ேணியாற்றியதால்,
ேலருறடய வாழ்க்றக முறறகறையும், கஷ்டநஷ்டங்கறையும் பநரடியாக
அறிந்தவர்.
அறைவறரயும் ஞானியராக்கி அறைவருறடய பிரச்சிறைகறையும்
தீர்த்து றவக்க பவண்டுசமன்ற ஆதங்கத்தில், அறைவருக்கும் ேயன்ேடும்
வறகயில் இவர் அறமத்து வைங்கியது தான் இந்நூல்.
- றகலாெம், தறலவர் ஸ்ரீ ேகவத் மிஷன், பெலம்.
விேரங்கறைப் சேற;
ெரவணன் :
றகலாெம் :
ஜீவமணி :

நான் சிறுவைாக இருக்கும் காலத்திசலல்லாம் பநாய் என்றால்
என்ைசவன்பற எைக்குத் சதரியாது. சுகவீைமாகிப் ேடுக்றகயில் ேடுத்த
நிறைவு எதுவும் இல்றல.
நான் ேடிக்கும் போது ஹாஸ்டலில் தங்கியிருந்பதன். நண்ேன்
ஒருவனுக்கு மஞ்ெட் காமாறல வந்திருந்தது. அவறை மருத்துவமறைக்கு
அறைத்துச் சென்றும், அறறயில் அவனுக்கு உதவி செய்தும் வந்த
நிறலயில் அந்த பநாய் எைக்கும் வந்து விட்டது.
எைக்கு வந்த பநாய் குணமாை பிறகுங் கூட அடிக்கடி எைக்கு
உடல் நலம் ோதிப்ேறடய ஆரம்பித்தது. ஒரு வருடம் கழித்து
வயிற்றுப்புண் வந்து விட்டது. அடிக்கடி மருத்துவமறை செல்வதும்
வாடிக்றகயாகிவிட்டது.
அப்போது தான் உணவு முறறகறை ஒழுங்குேடுத்த ஆரம்பித்பதன்.
உடல் நலத்றத ஓரைவு கட்டுப்ோட்டுக்குள் சகாண்டுவர ஆரம்பித்பதன்.
பிற்காலத்தில் ஹீலர் ோஸ்கர் அய்யாவுறடய சதாடர்பு கிறடத்தது.
“நமது உடல் தன்றைத்தாபை ெரி செய்து சகாள்ளும்” என்னும்
கருத்றத முதன் முதலாக அவரிடமிருந்து தான் கற்றுக் சகாண்படன்.
அடுத்து எைது சதாடர்பில் வந்த ஹீலர் உமர் ோருக் அய்யா அந்தக்
கருத்றத பமலும் உறுதிப்ேடுத்திைார்.
அது ஒரு பமம்போக்காை புரிதலாக ஆரம்பித்து, பிறகு எைக்குள்
அது ஓர் ஆைமாை புரிதலாக ஊடுருவி விட்டது.
வியக்கத்தக்க நல்ல விறைவுகறையும் அது ஏற்ேடுத்த ஆரம்பித்தது.
இது ெம்ேந்தமாை எைது அனுேவங்கறைப் ேகிர்ந்து சகாள்ளும்
நான்கு கட்டுறரகறை ேகவத் ோறத என்னும் நமது மாத இதழில்
சவளியிட்டிருந்பதன். ேலரிடமிருந்தும் நல்ல வரபவற்பு கிறடத்தது.
ேலர் ேயைறடந்தறதயும் பநரடியாகப் ோர்க்க முடிந்தது. இந்தப்
ேகிர்வுகள் ேலருக்கும் ேயனுறடயதாக இருக்கும் எைத் பதான்றியதால்
இவற்றறத் சதாகுத்து தனியாைசதாரு குறுநூலாக சவளியிடுகிபறாம்.
இதறைப் ேரிபொதறைக்கு எடுத்துக் சகாள்ளுமாறு அன்புடன்
பவண்டுகிபறன்.
- ஸ்ரீ ேகவத்


ஞாைமும், விடுதறலயும் மட்டுபம நமது வாழ்வின் பிரதாைமாை


அம்ெம்.
பயாகம் - தியாைம் போன்றறவ, நமது செயல்களுக்குத் துறண
செய்கின்றை.
நாம், மைம் சோருந்தி ஒரு செயறலச் செய்யும் போது, அந்தச்
செயல் சிறப்ோக அறமகின்றது.
இப்ேடி மைம் சோருந்திச் செய்வறதத்தான் தியாைம், பயாகா என்று
நாம் சோருள்ேடுத்துகிபறாம்.
பயாகம் - தியாைம் போன்றறவகறைக் கற்றுக் சகாடுக்க,
எத்தறைபயா விதமாை அறமப்புகள் உள்ைை. அறவ அறைத்தும் இந்த
வறகயில் மக்களுக்குப் பேருதவி புரிகின்றை.
நாம் நமது நூல்களிலும், சொற்சோழிவுகளிலும், பயாகாதியாைம் ேற்றி
அதிகம் பேசுவதில்றல. நம்முறடய அணுகுமுறற சேரும்ோலும்
ஞாைத்றதயும், விடுதறலறயயும் தழுவிபய அறமந்துள்ைது. இங்கு தான்
நமக்குத் சதளிவு பதறவப்ேடுவதால், நமது விைக்கங்கள் யாவும் இறவ
ேற்றிபய அறமந்துவிட்டை.
பயாகத்தின் மூலம் நாம் அரும் சேரும் ொதறைகறைச்
ொதிக்காவிட்டாலுங்கூட நமது அன்றாட வாழ்வில், நாம் பயாகாறவப்
ேயன்ேடுத்தி ேலைறடந்து சகாள்ைலாம்.
நமது அன்ேர்கள் எவராவது இத்தறகய கட்டுறரகறை
எழுதுவார்கைா எை எதிர்ோர்த்பதன். எவரும் எழுதாததாலும், இத்தறகய
செய்திகறையும் நாம் அறிந்து சகாள்ை பவண்டுவது அவசியம் என்ேதாலும்
இதறை நாபை எழுத பநர்ந்துள்ைது.
இதில் விவரிக்கப்ேடும் பயாக சிகிச்றெ முறறறய, ஒரு
முதலுதவியாக மட்டுபம ேயன்ேடுத்திக் சகாள்ை பவண்டும். தீவிரமாை
பிரச்சிறைகளுக்கு, மருத்துவரிடம் தான் செல்லபவண்டும்.
பயாகா - சிகிச்றெ எவ்வாறு நிகழ்கின்றது?
இது ேற்றிய சில விேரங்கறை ‘அனுஷ்டமாை ஆன்மீகம்’ என்ற
நமது நூல் ஒன்றில் ஏற்சகைபவ விவரித்துள்பைன். இருந்தாலும்,
மீண்டும் அறத இங்கு ோர்ப்போம்.
ஒரு முறற நான் எைது கிராமத்து வீட்டிலிருக்கும் போது நிகழ்ந்த
ெம்ேவம் இது. வீட்றட ஒட்டி கிணறும், பமாட்டர் ரூமும் உள்ைை.
பமாட்டர் ரூமுக்குக் கதவு கிறடயாது. கதவுக்குப் ேதிலாக திறரச்சீறல
ஒன்று தான் சதாங்கவிடப்ேட்டிருக்கும்.
திறரச்சீறலறய நகர்த்தி தான் அறறக்குள் சென்று பமாட்டறர
இயக்க பவண்டும். பமாட்டர் ரூமுக்குள் செல்வதற்காக,
திறரச்சீறலறயப் ேற்றிப்பிடித்து அதறை அகற்றிபைன். அந்தத் திறரச்
சீறலக்குள் மஞ்ெள் நிறமுள்ை பதள் ஒன்று நமக்காகக்
காத்திருந்திருக்கிறது. றகறய றவத்ததும், எைது றகயின் சேருவிரலில்
சகாட்டிவிட்டது.
பதள் சகாட்டிைால் வலி எப்ேடி இருக்கும்? அப்ேடித்தான்
இருந்தது.
அப்போது தான் பயாகாறவக் கறடப்பிடித்பதன். பதன்
சகாட்டியதால் ஏற்ேட்ட வலி உணர்றவ நிதாைமாகவும், சமன்றமயாகவும்
கவனித்பதன்.
பதள் சகாட்டிய இடத்தில், வலி விண் - விண் என்று சதறித்தது.
நறுக் - நறுக் என்று அதன் வலி விரலினுள் ஊடுருவிப் ோய்ந்தது.
அந்த வலியில் எந்த இறடசவளியும் இல்றல. வலிறயத் தவிர பவறு
எதுவும் இல்றல.
அறத அறமதியாகவும், சமன்றமயாகவும் கவனிக்கும் போதுதான்
சதரிந்தது. அந்த வலி, ஒபர ஒருவலி அல்ல என்ேது. நறுக் நறுக்
என்னும் அந்த வலி. ஒன்றன்பின் ஒன்றாக வந்து சகாண்டிருப்ேது
சதரிந்தது.
இதில் பயாகா எப்ேடிப் ேயன்ேடுகிறது? நாம் இங்கு என்ை செய்ய
பவண்டும்?
நான் அன்று என்ை செய்பதன்?
நாம் எப்போதும், நமக்குப் பிடிக்காத ஒன்றின் மீது ஈடுோடு காட்ட
மாட்படாம். ஒன்று அறத அப்புறப்ேடுத்த நிறைப்போம். அல்லது
அதிலிருந்து தப்பிபயாட நிறைப்போம்.
இங்கு வலி ஏற்ேட்டுள்ைது. அந்த வலி இல்லாமல் போக
பவண்டும் என்று நிறைக்காமலும், அந்த வலியிலிருந்து நாம் விடுேட
பவண்டும் என்று எண்ணாமலும் இருக்கும் போது, நாம் அந்த
வலியிலிருந்து தப்பிஓடாமல் இருக்கின்பறாம்.
இதன் மூலம் நாம் அந்த வலி உணர்வுக்கு ஒரு முடிறவ ஏற்ேடுத்த
விரும்ேவில்றல.
இதுதான் முதல்ேடி அந்த உணர்வு அந்த வலி, இருந்து விட்டுப்
போகட்டும் எை கருத்தைவில் நாம் அதற்கு அனுமதி வைங்குகின்பறாம்.
தப்பி ஓட பவண்டாம் என்ற முடிறவயும் கருத்தைவில் எடுக்கின்பறாம்.
இப்ேடி நாம் நமது கருத்தைவில், அந்த வலி உணர்வுக்கு, நாம் எதிரி
அல்ல எை ஓர் உடன்ோட்டுக்கு வருவது தான் இந்த அணுகுமுறறயின்
முதற்ேடி.
அடுத்தது இரண்டாவது ேடி.
இந்த இரண்டாவது ேகுதியில் நாம் நமது கவைத்றத அந்த
வலியுடன் இறணக்கின்பறாம். நமது கவைத்றத அந்த வலியுடன்
இறணப்ேது என்ேது, அந்த வலிறய உற்று பநாக்குவது அல்ல.
அந்த வலி இயங்குவதற்கு நாம் உணர்வு பூர்வமாை சுதந்திரத்றதக்
சகாடுக்கிபறாம். அந்த வலி இயங்குவதற்கு எந்த எதிர்ப்பும்
சகாடுக்காமல் இடங்சகாடுக்கிபறாம்.
அந்த வலியாைது, எவ்வைவு ஆைத்துக்கு பவண்டுமாைாலும்
இறங்கிக் சகாள்ைட்டும் எை, அந்த வலியுணர்வு முழுறமயாக இயங்க,
அதற்கு இடங்சகாடுத்து, நாம் பவறு, அந்த வலி பவறு எை எண்ணாது.
அந்த வலியுணர்வுடன் நாமும் இறணந்து சகாள்கிபறாம்.
நமது முதுகில் எறும்பு ஒன்று ஊர்ந்து செல்கிறது எை
றவத்துக்சகாள்பவாம். அந்த எறும்புக்கு எந்த இறடயூறும் செய்யாது
அது ஊர்ந்து செல்வதற்கு முழு சுதந்திரம் சகாடுத்து, அது ஊர்ந்து
செல்னுவறத உணர்வு சோருந்த கவனிப்ேது தான், அந்த உணர்வுடன்
சோருந்திக் சகாள்வதாகும்.
நாம் அதறைக் கவனிக்காமல் பவறு எங்பகபயா கவைத்றதச்
செலுத்துபவாமாயின். அது உணர்வுடன் சோருந்துவது ஆகாது. நாம்
அந்த வலியுணர்வுடன், உணர்பவாடு சோருந்திக் சகாள்ளும் போது அந்த
வலியுணர்வுக்கும் நமக்கும் ஒருவித ஒருங்கிறணவு ஏற்ேடுகின்றது.
அந்த வலியுணர்றவபய நமக்குள் ஒரு ேகுதியாக ஏற்றுக்சகாண்டு,
அபதாடு பெர்ந்து, நாமும் ேயணிக்கின்பறாம். அன்றும் இது தான்
நிகழ்ந்தது.
பதள் சகாட்டியதால் ஏற்ேட்ட வலி முதலில் இறடசவளியற்ற
ஒபர ஒரு வலி உணர்வாகத் சதரிந்தது. பிறகு அந்த வலி உணர்வின்
இயக்கம், சவளிபய சதரிய ஆரம்பித்தது. நறுக் - நறுக் என்ற வலி
உணர்வு, ஒன்றன்பின் ஒன்றாக வருவது சதரிந்தது.
ெற்று பநரத்தில், நறுக் - நறுக் சகன்ற வலிகளின்
முறைகளுக்கிறடபய ஒரு இறடசவளியும் பதான்ற ஆரம்பித்தது.
நறுக்சகன்ற ஒரு வலி. பிறகு ஓர் இறடசவளி, அதன் பிறகு
மீண்டும் நறுக்சகன்று ஒரு வலி. அதன் பிறகு மீண்டும் ஓர்
இறடசவளி. இப்ேடி ஓர் இயக்கம் நிகழ்ந்திடுவறதப் ோர்க்க
முடிந்தது.
இங்கு, நமது கவைம் அந்த வலியில் உள்ைதா? அல்லது அந்த
இறடசவளியில் உள்ைதா? அல்லது இரண்டிலுபம உள்ைதா?
அந்த வலியுணர்வில் மட்டுந்தான் உள்ைது. ஏசைனில் அது தான்
உணர்ச்சியாக அறமந்துள்ைது.
ஆகபவ நமது கவைம். அந்த உணர்ச்சிபயாடு மட்டுந்தான்
ேயணமாகிறது.
வலி உணர்வுகளுக்கு இறடபய ஏற்ேடும் இறடசவளி, தாமாக
ஏற்ேடுகிறது. அறத நாம் உணர்வு சோருந்தக் கவனிக்கத்
பதறவயில்றல. வலியுணர்றவ அறமதியுடன் கவனிக்கும் போது, அந்த
இறடசவளியும் தாமாக உருவாக ஆரம்பிக்கின்றது.
ஆரம்ேத்தில் அந்த இறடசவளி மிகச் சிறிதாக அறமந்து மாறி
மாறி ஏற்ேடும் நறுக் - நறுக்சகன்ற வலி உணர்றவப் பிரித்துக்
காட்டுகிறது. இபத கவைத்துடன் சதாடர்ந்து இருக்கும் போது, அந்த
இறடசவளி, சகாஞ்ெம் சகாஞ்ெமாகப் சேரிதாக ஆரம்பிக்கின்றது.
நறுக் - நறுக்சகன்ற இரண்டு வலி உணர்வுகளுக்கிறடபய
ஏற்ேட்ட இறடசவளி, ஆரம்ேத்தில் ஒருவிைாடி பநரம் மட்டுபம
இருக்கிறது.
பிறது அந்த இறடசவளி, ேல விைாடிகளுக்கு நீடிக்க
ஆரம்பிக்கிறது. இன்னும் ெற்று பநரத்தில், வலியற்ற அந்த இறடசவளி
மட்டுபம இருக்கிறது. வலியுடன் வந்த நறுக் - நறுக்சகன்ற உணர்வு
நிரந்தரமாக நம்றமவிட்டுப் போய்விடுகிறது.
நமது உடல், தைக்கு ஏற்ேடும் பிரச்சிறைறயத் தாமாகபவ
தீர்த்துவிடுகிறது.
இதற்கு நமது பயாகா - கவைத்றத ஒருங்கிறணத்தல், உதவி
புரிவதால், அந்தத்தீர்வு, விறரவாக ஏற்ேடுகிறது.
பதள் சகாட்டியதால் ஏற்ேட்ட வலி, ஐந்து நிமிடங்களுக்குள்
முழுறமயாக நீங்கி விட்டது.
நமது வாழ்வில் நிகழ்ந்த. இதுபோன்ற இன்னுசமாரு ெம்ேவம்.
இருேத்றதந்து வருடங்களுக்கு முன்ைால் நிகழ்ந்த ெம்ேவம் இது.
நண்ேர்கள் சிலருடன் பமாட்டார் றேக்கில் ேயணம் செய்பதன்.
பராட்டில் இருந்த குழிசயான்றில் றேக் இறங்கியதால், றேக் புரண்டு
விட்டது. றேக்றக ஓட்டி வந்த நானும் பராட்டில் வீெப்ேட்டு விட்படன்.
சஹல்சமட் அணிந்திருந்த போதிலும், முகத்தின் அடிப்ேகுதியாை
நாடிப்ேகுதியில் அடிேட்டு விட்டது. வாயிலிருந்தும், மூக்கிலிருந்தும்,
காதுகளிலிருந்தும் இரத்தம் வழிய ஆரம்பித்தது.
என்னுடன் நண்ேர்கள் இருவரும் பவறு றேக்குகளில்
வந்திருந்தார்கள். விேத்து ஏற்ேட்டுவிட்டது. இனி நாங்கள் என்ை செய்ய
பவண்டும்?
காயங்களும் ஏற்ேட்டுள்ைை. என்ைவிதமாை சிகிச்றெ செய்ய
பவண்டும்?
மருத்துவமறை எங்குள்ைது?
எவறரக் கலந்தாபலாசிப்ேது? (அந்தக் கால கட்டத்தில், இப்போது
போன்று செல்போன் வெதி கிறடயாது)
நான் நண்ேர்களுடன் கலந்தாபலாசித்பதன். ஒவ்சவாருவரும்
ஆபலாெறையில் ேங்கு சேற்றார்கள்.
இந்நிறலயில் எைக்கு மயக்கம் வருவது போல் பதான்றியது. எைக்கு
ேயம் எதுவும் இல்றல. இருந்தாலும் மயக்கம் ஏற்ேடும் அறிகுறி
சதன்ேட்டது.
அது ேற்றி நண்ேர்களிடம் சதரிவித்பதன். “இனி என்ைால்
உங்களுடன் ஆபலாெறைகளில் ேங்கு சேற முடியாது. எைக்கு மயக்கம்
வந்து சகாண்டிருக்கிறது. எந்த விைாடியினும் நான் மயக்கமாகி விடலாம்.
ஆகபவ என்ை செய்ய பவண்டும்சமன்ேறத நீங்கபை முடிவு செய்து
சகாள்ளுங்கள். என்னுறடய அனுமதி சேற முயற்சி செய்ய பவண்டாம்”
என்று அவர்களிடம் கூறிவிட்டு பராட்டின் ஓரமாகக் கிடந்த உட்காரும்
வெதியுடனிருந்த கல் ஒன்றின்மீது அமர்ந்து சகாண்படன்.
இப்போது, எைக்கு எந்த பவறலயும் கிறடயாது. எைக்கு ஏற்ேடும்
மயக்க உணர்வின் இயக்கத்றத அறமதியாகக் கவனித்பதன். அதற்கு
எந்த எதிர்ப்பும் காட்டாது. அதறை அப்ேடிபய முழு மைதுடன்
ஏற்றுக்சகாண்படன். எைக்குள் நிகழும் உணர்றவ, எைது உணரும்
தன்றமயுடன் இறணத்து, அந்த உணர்பவாடு சோருந்திக் சகாண்படன்.
மயக்கத்றதக் சகாண்டு வருவதற்காக இயங்கிய தறலச்சுற்றல்
உணர்வுக்கு முழு அனுமதி சகாடுத்து அந்த உணர்வுடன் சோருந்திக்
சகாண்படன்.
சில விைாடிகளிபலபய, எைது தறலச்சுற்றல் மறறந்து விட்டது.
மயக்கத்றதக் சகாண்டு வரும் உணர்வு மறறந்து விட்டது.
நான் ொதாரணமாகிவிட்படன்.
எைது ேணிகளில் ெகஜமாக ஈடுேடக் கூடிய தகுதிறய அறடந்து
விட்படன்.
இது தான் பயாக சிகிச்றெ.
இதறை அறமதியாகப் ேடித்து. நான் எதறைத்
சதரியப்ேடுத்துகிபறன் என்ேறதப் புரிந்து சகாள்ளுங்கள்.
உங்களுக்கு ஏற்ேடும். வலி மற்றும் பவதறை உணர்வுகளுக்கு
இதறை ஒரு முதலுதவி சிகிச்றெயாகப் ேயன்ேடுத்திப் ோருங்கள்.
வலியிலிருந்து விடுேட பவண்டுசமன்ற நிேந்தறைறய ெற்று
பநரத்திற்கு ஒதுக்கி றவத்து விட்டு முயற்சி செய்தால் தான் இந்த
சிகிச்றெ முறற சவற்றி சேறும்.

*****


திருச்சி அன்ேர் ஒருவர் தைக்குத் சதரிந்த ஒரு செய்திறய


விவரித்தார்.
“எைது நண்ேர் ஒருவர் நன்றாகத் தான் இருந்தார். ஒரு முறற
அவர் தைக்கு மருத்துவப் ேரிபொதறை செய்து சகாண்டார். பொதறையில்
அவருக்கு ேல வருடங்கைாக நீரிழிவு பநாய் இருப்ேதாகத்
சதரியவந்திருக்கிறது....
பொதறை செய்யும் வறர நண்ேர் நன்றாகத் தான் இருந்தார். நீரிழிவு
பநாயிைால் அவருக்கு எந்தப் ோதிப்பும் இருந்ததாகத் சதரியவில்றல.
ஆைால் அவருக்கு நீரிழிவு பநாய் இருப்ேதாகத் சதரிந்ததும் அவருக்கு
ஒவ்சவாரு ோதிப்ோக ஏற்ேட ஆரம்பித்தது. பநாயிைால் அவருக்கு ோதிப்பு
ஏற்ேட்டறத விட பநாறயப் ேற்றிய அவரது எண்ணந்தான் ோதிப்றே
ஏற்ேடுத்தியதாகத் சதரிகிறது. இப்ேடிப்ேட்ட ோதிப்புகளிலிருந்து ஒருவர்
எப்ேடி மீை பவண்டும்?”
இப்ேடி அவர் பகட்டார்.
ஒரு முறற கலாரா பநாயிைால் லட்ெக்கணக்காபைார் இறந்து
விட்டைர். நாரதர் எமதர்மனிடம் சென்று முறறயிட்டார்.
“நீங்கள் ஏன் இப்ேடி காலராவின் மூலம் லட்ெக்கணக்காைவர்கறை
அழித்து விட்டார்கள்?”
- இப்ேடி அவர் பகள்வி பகட்டார்.
எமதர்மன் ேதிபவடுகறைப் புரட்டிப் ோர்த்தார். “காலரா மூலமாக
லட்ெக்கணக்காைவர்கறை அப்புறப்ேடுத்தச் சொல்லி நான் ஒன்றும்
உத்தரவு போடவில்றலபய. காலராவில் ேத்தாயிரம் பேர்கறை
அப்புறப்ேடுத்துமாறு மட்டுபம காலரா பதவறதக்கு நான்
உத்தரவிட்டிருந்திருக்கிபறன்”
- என்று கூறிய எமதர்மன், காலராறவ ேரப்பிய காலரா பதவறதறயக்
கூப்பிட்டு விொரித்தார்.
“எமதர்மராஜாபவ நீங்கள் உத்தரவிட்டது போல் ேத்தாயிரம்
பேர்கறை மட்டுபம தான் அப்புறப்ேடுத்திபைன். மற்றேடி இறந்தவர்கள்
அறைவரும் காலரா வந்து விட்டபதா என்று ேயத்தில்தான் இறந்து
விட்டார்கள். அவர்களுறடய ேக்கத்திபலபய நான் போகவில்றல”
- இப்ேடி காலரா பதவறத விைக்கம் சகாடுத்தது.
பநாயிைால் உோறத ஏற்ேடுகிறதா, அல்லது பநாறயப் ேற்றிய
எண்ணத்திைால் உோறத ஏற்ேடுகிறதா?
பமபல கண்ட இரண்டு செய்திகளின் மூலமாக நாம் சதரிந்து
சகாள்ை பவண்டியது என்ைசவன்றால், பநாயிைாலும் பிரச்சிறைகள்
ஏற்ேடுகின்றை, பநாறயப் ேற்றிய நிறைவுகைாலும் பிரச்சிறைகள்
ஏற்ேடுகின்றை.
பநாயிைால் ஓர் உோறதபயா, பிரச்சிறைபயா ஏற்ேட்டால் அதற்கு
நாம் மருந்துகறை எடுத்துக்சகாள்ைலாம்.
ஆைால் பநாறயப் ேற்றிய எண்ணங்கறை நாம் எவ்வாறு
எதிர்சகாள்வது?
பநாறயப் ேற்றிய எண்ணங்கள் ஏற்ேடும்போது அந்த எண்ணங்கறை
அப்ேடிபய பிரவாகமாக விட்டுவிட பவண்டுமா?
“அந்த எண்ணங்கள் அறவயாக வருகின்றை. அவற்றற நிர்வாகம்
செய்ய பவண்டிய சோறுப்பு எதுவும் நமக்குக் கிறடயாது”
- எை நாம் அந்த எண்ணங்கள் எவற்றறயும் கண்டு சகாள்ைாமல்
அறவ போக்கில் விட்டுவிட பவண்டுமா?
அல்லது. “எைக்கு பநாபய கிறடயாது” - “நான் ஆபராக்கியமாக
இருக்கிபறன்”
- இப்ேடி பநர்மறற எண்ணங்கறை - கறை
வைர்த்துக் சகாள்ை பவண்டுமா?
நமக்கு ஏற்ேட்ட உோறதகறை - பநாறய நாம் எப்ேடி அணுகுவது?
நமக்கு ஏற்ேடும் எண்ணங்கள் நமது உோறதகறை
தீவிரப்ேடுத்துகிறது. அதிகமாக்குகிறது என்ேது நமக்கு சவளிப்ேறடயாகத்
சதரிகிறது.
நமது எண்ணங்களுக்கும் நமது உோறதகளுக்கும் ஏபதா ஒரு
சதாடர்பு இருப்ேது மட்டும் நமக்குத் சதரிகிறது.
அந்தத் சதாடர்பு ெரியாை முறறயில் இருந்தால் ெரியாை விறைவும்
தவறாக இருந்தால் தவறாை விறைவும் ஏற்ேடத்தான் செய்யும்.
நமக்கு ஏற்ேடும் உோறதகளுக்கும் நமக்கும் உள்ை உறவு எப்ேடி
இருக்க பவண்டும்?
நமக்கு ஏற்ேடும் உோறதகளுக்கும், நமது எண்ணங்களுக்கும்
இறடபய உள்ை உறவு எப்ேடி இருக்க பவண்டும்?
நாம் ஒரு கரடுமுரடாை ொறலயில் காறல வாக்கிங் போகிபறாம்.
தவறுதலாக நாம் ஒரு குழியில் காறல றவத்து விட்டதால் கீபை விழுந்து
விடுகிபறாம். காலில் அடிேட்டு விடுகிறது. இபலொை காயந்தான்.
ஆைால் அடிேட்ட இடத்தில் சிறிய வீக்கமும் வலியும் ஏற்ேடுகிறது.
வீக்கமும், வலியும் இப்ேடி ஏற்ேடுவது ெரிதாைா? அல்லது வலியும்
விக்கமும் ஏற்ேடாமல் இருப்ேது தான் ெரியா?
வலியும், வீக்கமும் இப்ேடி ஏற்ேடக் காரணம் என்ை?
நமது உடலுக்கு ஏதாவது பிரச்சிறை ஏற்ேடும் போது நமது உடபல
அந்த பிரச்சிறைறயத் தீர்க்கும் வழிறய பமற்சகாள்கிறது.
நமது றகயிபலா காலிபலா சிறிய இரத்தக்காயம் ஏற்ேடுகிறது எை
றவத்துக் சகாள்பவாம். நாம் மருந்து எறதயும் உேபயாகிக்காத நிறலயில்
அந்தக் காயம் தாைாகக் குணமாகி, காயம் இருந்த தடபம சதரியாமல்
மறறந்து விடுவறத நாபம ோர்த்திருக்கிபறாம்.
இது எப்ேடி ொத்தியமாகிறது?
நமது உடலுக்கு, அதுபவ அதறைச் சீரறமத்து ெரிப்ேடுத்திக்
சகாள்ளும் அறிவும், ஆற்றலும் உள்ைை.
நமக்கு ஏற்ேடும் ேல பநாய்கள், ேல உோறதகள் நாம் எந்த
மருத்துவமும் செய்யாத நிறலயில் தாபம ெரியாகி விடுகின்றை.
இப்போது அபத பகள்விறய மீண்டும் பகட்போம்.
காலில் அடிேட்டதைால் ஏற்ேடும் வலியும், வீக்கமும் ெரியாைதா,
அல்லது தவறாைதா? அறவ வரபவண்டிய காரணசமன்ை?
வலியும், வீக்கமும் நமது காயத்றதக் குணமாக்கும் பநாக்கத்தில்
தான் நமக்கு ஏற்ேட்டுள்ைை.
வலி மற்றும் வீக்கமாைது. இரத்த ஓட்டம் மற்றும் மூறையின்
உத்தரறவக் கவர்ந்து இழுப்ேதற்குத் பதறவயாைறவயாகும்.
அடிேட்ட இடத்தில், வலிபயா, வீக்கபமா ஏற்ேடாத ேட்ெத்தில்,
அந்த அடியிைால் உட்காயம் ஏதாவது ஏற்ேட்டிருக்கும் ேட்ெத்தில்
அதுதான் பகடாைது.
வலியற்ற காயந்தான் ஆேத்தாைது.
வலியும் வீக்கமும் உதவி செய்வதற்காகபவ வருகின்றை. ோதிப்றேச்
சீரறமப்ேதற்காகபவ வருகின்றை.
அவற்றற நாம் எப்ேடி எடுத்துக் சகாள்ை பவண்டும்? வலியாகவும்
வீக்கமாகவும் வந்துள்ை உோறதகறை நாம் எப்ேடி எடுத்துக் சகாள்ை
பவண்டும்?
நண்ேைாகவா அல்லது ேறகயாளியாகவா?
நமது காலில் ஆைமாக முள் ஒன்று றதத்து விட்டது. மருத்துவர்
ஒருவர் அறுறவ சிகிச்றெ மூலம் அந்த முள்றை அப்புறப்ேடுத்துகிறார்.
அவருறடய சிகிச்றெ நமக்கு பவதறைறயத் தான் சகாடுக்கிறது.
பவதறைறயக் சகாடுக்கும் மருத்துவறர நாம் நமக்கு பவண்டியவராக
எடுத்தக்சகாள்பவாமா? அல்லது பவண்டாதவராக எடுத்துக்சகாள்பவாமா?
அவருறடய பவறல நமக்கு உோறதறயக் சகாடுக்கலாம். அவர்
நமக்கு உதவி செய்யபவ வந்துள்ைார். அவர் சகாடுக்கும் உோறததான்
நம்முறடய பிரச்சிறைறயச் சீராக்கும் சிகிச்றெ.
அவரது சிகிச்றெ பவறு உோறத பவறல்ல. இரண்டும் ஒன்பற.
உோறதயின் வடிவிபலபய சிசிச்றெ உள்ைது.
நம் வயிற்றில் ஒரு வலி ஏற்ேடுகிறது. இதற்கு முன்ைாலும் இப்ேடி
வலி ஏற்ேட்டுள்ைது. இதற்கு முன்பு இத்தறகய வலி ஏற்ேட்ட சில
நிமிடங்களில் நமக்கு வாந்தியும், வற்பறாட்டமும் ஏற்ேட்டு விட்டது.
இப்போதும் அபத போன்ற வலி ஏற்ேடுகிறது. நாம் அதறை
எவ்வாறு எடுத்துக்சகாள்பவாம்?
வாந்தி மற்றும் வயிற்பறாட்டத்துக்காை முன்ைறிவிப்ோக
எடுத்துக்சகாள்பவாமா?
இந்த வலி இன்னும் சிறிது பநரத்தில் வாந்தியாகவும்,
வயிற்பறாட்டமாகவும் மாறிவிடும் என்று எடுத்துக் சகாள்ைபவண்டுமா?
வயிற்றில் வலி ஏற்ேடுகிறசதன்றால் அதற்கு ஏதாவது ஒரு காரணம்
இருக்கும். காரணம் இல்லாமல் காரியமில்றல. வயிற்றில், நாம் ொப்பிட்ட
உணவின் காரணமாக ஏபதா ஒரு பிரச்சிறை இருக்கிறது.
அறதச் சீரறமக்கும் மருந்தாக - மருத்துவராகபவ நமக்கு வயிற்றில்
வலி ஏற்ேடுகிறது. இந்த வலி இன்னும் ெற்று பநரத்தில், முன்பு
ஏற்ேட்டதுபோல், வாந்திறயயும் வயிற்பறாட்டத்றதயும் சகாண்டு
வந்துவிடும்.
- என்று நாம் அதறைப் ோர்ப்போமாயின் அந்த வலிறய நாம் நம்
வயிற்றினுள்ை குறறறயச் சீரறமக்கும் மருந்தாகப் ோர்ப்ேதில்றல.
ேதிலாக வாந்திறயயும், வயிற்பறாட்டத்றதயும் சகாண்டு வரும்
விஷமாகபவ அந்த வலிறயப் ோர்க்கிபறாம்.
அந்த வலிறய நாம் மருந்தாகப் ோர்க்கும் போது அது மருந்தாக
பவறல செய்கிறது. அறதபய விஷமாகப் ோர்க்கும்போது விஷமாக மாறி
வாந்திறயயும், வயிற்பறாட்டத்றதயும் கூட சகாண்டுவந்துவிடுகிறது.
நமக்குத் திடீசரை சநஞ்சுவலி ஏற்ேடுவதாக றவத்துக்சகாள்பவாம்.
நமக்கு ஏற்ேட்ட சநஞ்சுவலிறய நாம் எப்ேடிப் ோர்ப்போம்?
இரண்டு திைங்களுக்கு முன்ைால் நமக்குத் சதரிந்த ஒருவருக்கு
இபதபோல் வலி ஏற்ேட்டு மாரறடப்பு ஏற்ேட்டு மரணமறடந்துவிட்டார்
எை றவத்துக்சகாள்பவாம்.
“அபதபோல் மாரறடப்பு ஏற்ேடுவதற்காகத்தான் சநஞ்சுவலி
ஏற்ேடுகிறபதா?”
- எை நமக்கு வந்த சநஞ்சுவலிறய நாம் எடுத்துக்சகாள்பவாமாயின்
நமக்கு ஏற்ேட்ட சநஞ்சுவலிறய மாரறடப்றே ஏற்ேடுத்தக்கூடிய ஒரு
விஷமாகபவ ோர்ப்போம்.
- ஓர் எதிரியாகபவ ோர்ப்போம்.
- ஓர் அோயகரமாைதாகபவ ோர்ப்போம்.
உண்றமயில் நமக்கு ஏற்ேடும் உோறதகள் அறைத்தும் நம்முறடய
பிரச்சிறைகறைத் தீர்க்கும் மருந்தாகபவ உருசவடுக்கின்றை.
- மருந்தாகபவ பதாற்றுவிக்கப்ேடுகின்றை.
மருந்தாகப் ோர்க்கபவண்டிய ஒன்றற மருந்தாகப் ோர்க்காமல்
விஷமாகப் ோர்ப்போமாைால் அது விஷமாகபவ பவறல
செய்துவிடக்கூடும்.
வயிற்றில் ஏற்ேட்ட வலி. அது வந்த பவறலறய முடித்துக்சகாண்டு
மறறந்துவிடுகிறது.
வாந்திறயயும், வயிற்பறாட்டத்றதயும் சகாண்டு வந்துவிடுபமா எை
அறத ஒரு விஷமாகப் ோர்த்பதாமாைால் வாந்தியும் வயிற்பறாட்டமும்
கூட ஏற்ேட வாய்ப்புள்ைது.
நமக்கு வயிற்றிபலா. தறலயிபலா வலி ஏற்ேடுவதாக றவத்துக்
சகாள்பவாம்.
வயிற்று வலி என்ேது ஒரு பநாயா?
நம் உடலில் ஏற்ேடும் பிரச்சிறைகறைச் சீரறமப்ேதற்காக நம் உடல்
ஏற்ேடுத்தும் சிகிச்றெ முறறபய நமக்கு பநாய் போலத் பதான்றுகிறது.
உடலில் பதான்றும் உோறதகசைல்லாம் பநாய்கள் அல்ல.
அறவசயல்லாம் மருந்துகபை என்று புரிந்துசகாள்வபத
அவற்றறயதார்த்தமாகப் புரிந்துசகாள்வதாகும்.
- உள்ைேடி புரிந்து சகாள்வதாகும்.
இது ஒரு பநர்மறறச் சிந்தறையா?
இது ஒரு எைக் கூறலாமா?
இது அல்ல. ஆைாலும் இது
- போன்று பவறல செய்கிறது.
எப்ேடி?
என்ேது நாமாகக் கற்பிதம் செய்வது. நல்ல
பநாக்கத்துக்காக அப்ேடிக் கற்பிதம் செய்வது.
ஒருவர் நல்லறதபய செய்வார் எை நம்புவது .
நமக்கு ஏற்ேடும் உோறதகள் யாவும் நமக்கு நன்றம
செய்வதற்காகபவ ஏற்ேட்டுள்ைை. நமக்கு பவண்டாதறவ எை நாம் தான்
தவறாகப் புரிந்து சகாண்டிருக்கிபறாம் என்ேது நாமாகச் செய்து
சகாள்ளும் கற்பிதம் அல்ல. நறடமுறற உண்றமறயப் புரிந்து
சகாண்டதால் ஏற்ேட்ட ஒரு சதளிவு தான் இது.
நமக்கு ஏற்ேடும் சிறிய உோறதகறை இந்த முறறயில்
அங்கீகரித்து. அதறைச் பொதித்து அறிவதன் மூலபம இதறை ஒரு
யதார்த்த உண்றமயாக நம்மால் ஏற்றுக் சகாள்ை முடியும்.
தண்ணீறர றவத்து சிலர் சில பொதறைகறைச் செய்துள்ைைர்.
ஒரு ோத்திரத்தில் தண்ணீறர எடுத்துக்சகாண்டு அந்தத்
தண்ணீருக்காை இழிந்த ேண்புகறைக் கூறி அந்தத் தண்ணீறர நாம்
நம்முறடய எண்ணங்கைாலும் சொற்கைாலும் தூற்றிபைாசமன்றால் நமது
எண்ணமும் சொற்களும் ஏபதா ஒருவறகயில் அந்தத் தண்ணீரில்
பிரதிேலிப்ேறத ஆய்வு செய்தவர்கள் ேடம் எடுத்து அைவு
செய்துள்ைார்கள்.
நாம் தண்ணீறரத் தூற்றுவதால் தண்ணீரின் உள்முகக் கட்டறமப்பு
விகாரமறடவதாகக் கூறுகிறார்கள்.
அபத பநரம் தண்ணீருறடய சிறப்பியல்புகறை நாம் மைப்பூர்வமாகவும்
மகிழ்ச்சியுடனும் அந்தத் தண்ணீரிடம் சவளிப்ேடுத்தும் போது தண்ணீரின்
உள்முகக் கட்டறமப்பு ஒரு மலறரப் போல் மலர்வறடவதாகக்
கூறுகிறார்கள்.
ெரி, அது உண்றமயாகபவ இருந்துவிட்டுப் போகட்டும்.
தண்ணீருக்கும் நமக்கும் என்ை ெம்ேந்தம்?
நாம் தண்ணீருக்குள்பை வாழ்ந்து சகாண்டிருப்ேதால் தண்ணீருக்கும்
நமக்கும் ஒரு ெம்ேந்தம் ஏற்ேட்டுவிட்டது. அசதன்ை ெம்ேந்தம்?
நமது உடலில் - தண்ணீர்தான் உள்ைது.
ஆகபவ நமது எண்ணங்கள் அறைத்தும் இந்த நீரிலும்
பிரதிேலிக்கின்றை.
- இந்த உடலிலும் பிரதிேலிக்கின்றை.
நமக்கு ஏற்ேடும் உடல் உோறதகறை நம்றமக் காக்க வரும்
மருத்துவ சிகிச்றெயாக மைப்பூர்வமாக அங்கீகரிப்ேதும் - ஒரு பயாக
சிகிச்றெபய.
நாம் அளிக்கும் மைப்பூர்வமாை அங்கீகாரம் நமது உடலிலுள்ை
தண்ணீர் மூலக்கூறுகளிலும் பிரதிேலித்து நம் உடலும் பயாக
சிகிச்றெக்கு ஒத்துறைப்பு வைங்குகிறது.
உடல் உோறத என்னும் சிகிச்றெ ஒரு புறமும், அதறை “நமக்கு
உதவிக்கு வரும் ஓர் உதவியாைராக” ஏற்றுப் புரிந்துசகாள்ளும்
மபைாரீதியாை அங்கீகாரம் இன்னுசமாரு புறமும் நமக்கு ஏற்ேடும்
உோறதறய “நம் உடல் மீது அக்கறற சகாண்ட ஒன்று” எை நமது
உடல் என்னும் நீரில் பிரதிேலிக்கும் உடல்ரீதியாை சவளிப்ோடு பிரிசதாரு
புறமுமாக - மூன்று வழியாக நமது உடல் பிரச்சிறைகள்
எதிர்சகாள்ைப்ேடுகின்றை.
இந்த மும்முறை அணுகுமுறறயில் நமது பிரச்சிறைகளும்
தீர்வறடகின்றை.

பி.கு.: இதறை முதலுதவிக் குறிப்ோக ஏற்று ேரிசீலித்துக் சகாள்ைவும்.


தீவிரப் பிரச்சிறைகளுக்கு தகுதியாை மருத்துவர்களின்
ஆபலாெறைகறைப் சேற்றுக்சகாள்ைவும்.

*****


தறலவலி, உடல்வலி, காய்ச்ெல் எை நாம் ேல விதமாை உடல்


உோறதகறை எதிர் சகாள்கிபறாம். ஏதாவது ஒரு சிகிச்றெறய
பமற்சகாண்டு அத்தறகய உோறதகளிலிருந்து விடுேடுகிபறாம்.
அந்த உோறதகள் அறைத்றதயும் நமது எதிரிகைாக்கி அவற்றற
நம்மிடமிருந்து விரட்டித் துரத்திப் போராடுவது ஒரு வறகயாை
அணுகுமுறற.
அந்த உோறதகள் அறைத்றதயும் நமது நண்ேர்கைாகவும்,
உறவிைர்கைாகவும் ஏற்று அறவகபைாடு உறவு சகாள்வது இன்னும்
ஒருவறகயாை அணுகுமுறற.
இந்த இரண்டாவது வறகயாை அணுகுமுறறறயத்தான் பயாக
சிகிச்றெ என்று நாம் குறிப்பிட்டு வருகிபறாம்.
ஒரு முறற பதள் ஒன்று எைது விரலில் சகாட்டி விட்ட
ெம்ேவத்றத எைது முதலாவது கட்டுறரயில் விவரித்திருந்பதன்.
அந்தத் பதள் வலிறய எந்த எதிர்ப்புணர்வும் இல்லாமல் அறமதியாக
கவனித்பதன். அப்ேடி அறமதியாகக் கவனிக்கும் போது, இறடசவளிபய
இல்லாத அந்த வலியுனுள் இறடசவளி பதான்ற ஆரம்பித்தது.
சதாடர்ந்து கவனித்து வருறகயில் அந்த இறடசவளி சிறிது
சிறிதாக விரிவறடய ஆரம்பித்தது. ெற்று பநரத்தில் வலியற்ற
இறடசவளி மட்டுந்தான் சதரிந்தபத தவிர, வலி முழுறமயாக மறறந்து
போய் விட்டது.
இப்ேடி நமக்கு ஏற்ேடும் பவதறை உணர்வுகறை நட்புணர்பவாடு
கவனித்து அதபைாடு பெர்ந்து ேயணிப்ேறத பயாக சிகிச்றெ - ல்
விவரித்திருந்பதன். பநரில் ெந்திக்கும் ேலரிடமும் இதறை
விவரித்திருந்பதன்.
என்பைாடு சதாடர்பிலிருந்த ருபமனியா நாட்டவர் ஒருமுறற
என்றைச் ெந்தித்துப் பின்வரும் ெந்பதகம் ஒன்றறக் பகட்டார்.
“நமது உடலில் ஏற்ேடும் வலி உணர்வுகறை அறமதியாகக்
கவனித்தால் அந்த வலி உணர்வுகள் நம்மிடமிருந்து போய் விடுசமன்று
நீங்கள் கூறியிருக்கிறீர்கள்....
ஒரு முறற எைக்கு ேல்வலி ஏற்ேட்டது. நீங்கள் கூறிய
அணுகுமுறறறயக் றகயாண்படன். ேல்வலி குறறயவில்றல. நான்
றகயாண்ட முறறயில் தவறு எதுவும் உள்ைதா?”
அப்போதுதான் அவரிடம் பயாக சிகிச்றெ முதற் ேகுதியிலுள்ை
விதிவிலக்றகப் ேற்றிக் கூறிபைன்.
“எந்த வலிறய இப்ேடி அறமதியாகக் கவனித்தாலும் போய் விடும்.
ஆைால் ேல்வலி மட்டும் விதிவிலக்காைது. ேல்வலிறய இப்ேடி நாம்
கவனித்பதாமாைால் அது குறறவதற்குப் ேதில் அதிகமாகிவிடும். வலிறய
எப்ேடிக் கவனிப்ேது என்று, கவனிக்கும் முறறக்கு மட்டும் முக்கியத்துவம்
சகாடுத்து விைக்கியிருந்பதன்.
அறதப் புரிந்து சகாள்வதில் குைப்ேம் ஏற்ேட்டு விடக்கூடாது என்று
கருதிபய, இந்த விதிவிலக்காை ேல்வலி ேற்றிக் குறிப்பிடவில்றல.”
- இப்ேடி அவருக்கும் நான் விைக்கம் சகாடுத்த தருணத்தில்
பயாக சிகிச்றெ இரண்றடப் ேற்றிய அனுேவம் எதுவும் எைக்குக்
கிறடயாது.
அதைால் அது ேற்றி அவரிடம் எதறையும் கூற முடியவில்றல.
பயாக சிகிச்றெயின் இந்த இரண்டாவது அணுகுமுறறயாவது ேல்
ெம்ேந்தப்ேட்ட பிரச்சிறைக்குத் தீர்வாக அறமந்திடுமா?
மூன்று வருடங்களுக்கு முன்ைால் நடந்த ெம்ேவம் அது.
றஹதராோத்தில் ஞாை முகாம் ஒன்றுக்கு ஏற்ோடு செய்திருந்பதாம்.
நான் அப்போது சென்றையில் இருந்பதன். ேயணம் புறப்ேடுவதற்கு
இரண்டு நாட்கள்தான் இருந்தை. எைக்குப் ேல்வலி ஏற்ேட்டு விட்டது.
வலது ேக்க கறடவாய்ப் ேல் ஒன்று வலிசயடுக்க ஆரம்பித்தது.
ஏற்கைபவ அந்தப் ேல் ோதிக்கப்ேட்ட ஒன்று தான். ேல் மருத்துவர்
அந்தப் ேல்லின் ஒரு ேகுதிறய சில வருடங்களுக்கு முன்
அறடத்திருந்தார். அந்தப் ேல் அதன் பிறகும் சில பவறைகளில்
வலிசயடுப்ேதுண்டு. ஆைால் மறுநாள் அது ெரியாகிவிடும். இந்த முறற
அப்ேடிச் ெரியாகாமல் நீண்டு சகாண்பட இருந்தது.
றஹதராோத் ேயணம் புறப்ேடுவதற்கு இரண்டு நாட்களுக்கு
முன்ைால் வலி மிகவும் அதிகமாகி விட்டது.
ேல்றல எடுத்து விடலாம் எை முடிவு செய்பதன். ஆைால்
ேயணத்தின் போது இப்ேடிப் ேல்றல எடுப்ேது ெரியா?
ஆகபவ “வலிறய ெகித்துக் சகாள்பவாம். முகாம் முடிந்து வந்ததும்
ேல்றல எடுத்து விடலாம்” என்று முடிவு செய்பதன்.
ேல்றல எடுக்கும் வறர இந்த வலிறய என்ை செய்வது?
ேல் வலிக்கு பயாக சிகிச்றெ ஒன்றாவது முறறயிைால் தீர்வு
கிறடக்காது என்ேது எைது அனுேவமாக இருந்ததால் அந்த முறறறயச்
செயற்ேடுத்தவில்றல.
அந்தக் காலகட்டத்தில் பயாகசிகிச்றெ இரண்டாவது ேகுதிறயப்
ேற்றியும் சதரிந்து றவத்திருந்பதன்.
பயாக சிகிச்றெ - ேல்வலிக்குப் ேயன்ேடாது என்ேது சதரியும்.
ஆைால் பயாக சிகிச்றெ - இந்தப் ேல்வலிக்குப் ேயன்ேடுமா
என்ேது எைக்குத் சதரியாது.
ேல் வலிறயப் சோறுத்த அைவில் பயாக சிகிச்றெபய உதவாது
என்ற முடிவில் நான் இருந்த காரணத்திைால் தான் ேல்றல எடுத்து
விடலாம் என்ற முடிவில் இருந்பதன்.
ஆைாலும்கூட உடைடியாக ேல்றல எடுத்து விட முடியாத
நிறலயில் இருந்ததால் பயாக சிகிச்றெறய நம்புவறதத் தவிர பவறு
வழியும் இல்றல. பயாக சிகிச்றெ - ஐச் செயல்ேடுத்திைால் வலி
அதிகரிக்கபவ செய்யும் என்ற காரணத்திைால் அதறைப் ேயன்ேடுத்தாமல்,
பயாக சிகிச்றெ - மட்டுபம ேயன்ேடுத்திபைன்.
பயாக சிகிச்றெ என்ேது என்ை?
நம் மைதில் பதான்றும் பதறவயற்ற உணர்ச்சிகறை நாம்
அப்புறப்ேடுத்தத் பதறவயில்றல. அறவ அறைத்தும் தாமாகபவ
ெமன்ேட்டு விடும்.
இவ்வாறு நமது உடலுங்கூட, தான் ெந்திக்கும்
பிரச்சிறைகளிலிருந்து ெமன் செய்து சகாள்ளும் ஆற்றபலாடு தான்
இருக்கிறது.
ஓர் அறெவற்ற நீர்த் தடாகம். அதன் பமற்ேரப்பில் ஒரு கல்றலப்
போடுகிபறாம். கல்லாைது. தான் விழுந்த இடத்தில் ேள்ைம் ஒன்றற
ஏற்ேடுத்தி விட்டு தண்ணீருக்கு அடியில் சென்றுவிடுகிறது.
கல் விழுந்ததால் ஏற்ேட்ட ேள்ைத்றதச் சுற்றிலும் அறலகள்
ஏற்ேடுகின்றை.
இப்போது ஒரு பகள்வி. ேள்ைத்றதச் சுற்றிலும் உருவாை அறலகள்
அந்தப் ேள்ைத்றத சேரிதாக்கி விடுமா? அல்லது ெமன்ேடுத்துமா?
அந்தப் ேள்ைம் ெமன்ேடுவதற்கு அந்த அறலகள் உதவி செய்யுமா?
அல்லது இறடயூறு செய்யுமா?
அந்த அறலகள் யாவும் அந்தப் ேள்ைத்பதாடு சதாடர்பு
சகாண்டறவகபையாகும்.
அறவ அறைத்தும் அந்தப் ேள்ைம் ெமன்ேடபவ உதவி செய்யும்.
இப்ேடி நமது உடலில் ஏதாவது ஒரு ோதிப்பு. ஏதாவது ஒரு
காரணத்திைால் ஏற்ேடுவதாக றவத்துக் சகாள்பவாம். அந்தப் ோதிப்றே
ெரி செய்யும் அறலகைாக நம் உடலில் சில உோறதகள் ஏற்ேடலாம்.
ேல்வலிறயப் ேற்றி நாம் இங்குக் கூறுவதால் அதறைபய ஓர்
உதாரணமாக எடுத்துக் சகாள்பவாம்.
ேல் வலிறயப் சோறுத்த வறரயில் எது பிரச்சிறை?
ேல்வலி பிரச்சிறையா அல்லது அந்த வலிக்குக் காரணமாை
ேல்லிலுள்ை பவறு ஏபதா ஒரு பகாைாறுதான் பிரச்சிறையா?
உண்றமயில் ேல்லில் ஏற்ேட்டுள்ை ஏபதா ஒரு பகாைாறு தான்
உண்றமயாை பிரச்சிறை. அதைால் ஏற்ேட்ட ேல்வலி என்ேது ஒருவிறைவு
மட்டுபம.
- ஓர் அறல மட்டுபம.
இப்போது இன்னுசமாரு பகள்வி.
நமக்கு உடம்பில் ஒரு காயம் இருப்ேதாக றவத்துக் சகாள்பவாம்.
வலிபய ஏற்ேடாத காயம் விறரவில் ஆறுமா? அல்லது வலியுடன்
கூடிய காயம் விறரவில் ஆறுமா? வலியுடன் கூடிய காயந்தான்
விறரவில் ஆறும்.
காயத்றத ஆற்றும் வழிமுறறயாகத்தான் வலியும் அங்பக
ஏற்ேட்டுள்ைது.
காயம் என்ேது பிரச்சிறை. அதில் ஏற்ேடும் வலி என்ேது
பிரச்சிறைக்காை தீர்வு.
- தீர்றவக் சகாண்டு வரும் ஓர் அம்ெம்.
இரவில் நீங்கள் ஒருசதருவில் நடந்து செல்கிறீர்கள்.
சகாடுவாளுடன் ஒருவர் உங்கறை பநாக்கி ஓடி வருவதாக றவத்துக்
சகாள்பவாம்.
நீங்கள் ேயப்ேடுவீர்கைா அல்லது மகிழ்வறடவீர்கைா? நிச்ெயம்
ேயப்ேடபவ செய்வீர்கள்.
இப்போது இந்த உதாரணத்றதச் ெற்று மாற்றிக் சகாள்பவாம்.
இரவில் நீங்கள் அந்தத் சதருவில் நடந்து செல்கிறீர்கள். திருடன்
ஒருவன் கத்திறயக் காட்டி மிரட்டி உங்களுறடய ேணத்றதயும்
ஆேரணங்கறையும் பகட்கிறான். நீங்கள், “திருடன் திருடன்!” என்று
கூச்ெல் போடுகிறீர்கள்.
உங்கள் கூச்ெறலக் பகட்ட அந்த சதருவிலுள்ை ஒருவர்
உங்கறைக் காப்ோற்றவும், அந்தத் திருடறை விரட்டவும்
சகாடுவாளுடன் ஓடிவருகிறார். இப்போது உங்கள் இருவறரயும்
பநாக்கிக் சகாடுவாளுடன் ஓடிவரும் அவறரக் கண்டு ேயப்ேடுவீர்கைா
அல்லது மகிழ்வறடவீர்கைா?
இப்ேடி நமது உடலில் ஏற்ேடும் உோறதகள் அறைத்தும் நமக்கு
உதவி செய்யபவ வந்துள்ைை என்று எடுத்துக் சகாள்வதுதான் பயாக
சிகிச்றெ - .
அன்று எைக்கு ஏற்ேட்ட ேல்வலிக்கு பயாக சிகிச்றெ - ஐ
ேயன்ேடுத்திபைன்.
எைக்கு உதவி செய்ய வந்த வலியாகபவ எடுத்துக் சகாண்படன்.
அதைால் வலிறய விரட்டி அப்புறப்ேடுத்த வலி நீக்கும் மருந்து எதறையும்
எடுத்துக் சகாள்ைவில்றல.
வலி குறறவதும் கூடுவதுமாகபவ இருந்து வந்தது. இரவுத்
தூக்கத்றதக் கூட அது ோதித்து விட்டது.
றஹதராோத்திலும் அந்த வலி சதாடர்ந்தது. ஆைால் சிறிய அைவில்
குறறந்தது. சென்றை திரும்புவதற்குள் வலி நின்று விட்டது.
வலி நின்று விட்டதால் ேல்றல எடுக்கபவண்டிய அவசியமும்
ஏற்ேடவில்றல.
இது நடந்து மூன்று வருடங்கைாகிவிட்டை.
அன்று போை ேல்வலி இன்னும் திரும்பி வரவில்றல.
பிரச்சிறைக்குரிய அந்தப் ேல் பிரச்சிறையற்றதாகி விட்டது.
சமன்றமயாை உணறவ அறரத்துச் ொப்பிடும் அைவுக்கு அந்தப் ேல்
ஆபராக்கியம் சேற்று விட்டது.
பயாக சிகிச்றெ ெம்ேந்தமாை எைது ேயணத்தில் இன்னும்கூட சில
செய்திகள் இருக்கின்றை.
அதறை பமலும் சதாடருபவாம்.

*****


நீங்கள் எந்த பநாயும் இல்லாமல் ஆபராக்கியமாக இருப்ேதாக


றவத்துக் சகாள்பவாம்.
“சும்மா ொப்பிட்டுப் ோருங்கள்” என்று கூறி உங்களுக்கு ஒருவர்
ஒரு பஹாமிபயா மருந்றதக் சகாடுக்கிறார் எை றவத்துக் சகாள்பவாம்.
நீங்களும் அந்த மருந்றத உட்சகாள்கிறீர்கள். அறத உட்சகாண்ட
சிறிது பநரத்தில் உங்களுக்கு தறல சுற்றலும் வாந்தியும் ஏற்ேடுகிறது.
நீங்கள் ொப்பிட்ட அந்த பஹாமிபயா மருந்து தான் உங்களுக்கு
இந்த தறலச் சுற்றறலயும். வாந்திறயயும் ஏற்ேடுத்தியுள்ைது.
அந்த மருந்றத உங்களுக்கு மட்டுமல்ல. எவருக்குக் சகாடுத்தாலும்
இபத போன்று தறலச் சுற்றறலயும், வாந்திறயயும் தான்
ஏற்ேடுத்திவிடும். அது தான் அந்தக் குறிப்பிட்ட மருந்தின் குணம்.
அந்த மருந்றதபய ொப்பிடாத ஒருவருக்கு தறலச் சுற்றனும்.
வாந்தியும் இருப்ேதாக றவத்துக் சகாள்பவாம். பவறு ஏபதா
காரணங்களிைால் அந்த உோறத அவருக்கு ஏற்ேட்டுள்ைது.
அவருக்கு அந்த பஹாமிபயா மருந்றதக் சகாடுத்தால் என்ை
ஆகும்?
ஏற்கைபவ இருந்து சகாண்டிருக்கும் தறலச் சுற்றறலயும்
வாந்திறயயும் இன்னும் சகாஞ்ெம் அதிகப்ேடுத்தி விடுமா?
அது அப்ேடிச் செய்யாமல், ஏற்கைபவ இருந்த தறலச் சுற்றறலயும்,
வாந்திறயயும் ெமன் செய்து குணப்ேடுத்தி விடுகிறது.
“ஒத்தது. ஒத்தறதக் குணமாக்கும்” என்ேது பஹாமிபயா
மருத்துவத்தின் அணுகுமுறற.
நமது அணுகுமுறறயிலும் ஓரைவு இது தான் நடந்துள்ைது. நமக்கு
என்சைன்ை உோறதகள் ஏற்ேடுகின்றைபவா அந்த உோறதகறைபய
அந்த உோறதகறைக் குணமாக்க வந்த மருத்துவராக - மருந்தாக நாம்
ஏற்றுக் சகாள்கிபறாம். ஆகபவ பஹாமிபயா மருத்துவத்தின் அடிப்ேறடத்
தத்துவமும் இங்கு பவறல செய்திருக்கிறது.
நாம் தனிபய மருந்துகறை எடுக்கும் போது. உடலுக்கு
இயற்றகயாக இருக்கும் அறிவு தடுமாற்றமறடந்து விடுகிறது. உடபல
உடறலச் ெரி செய்வதிலும் பிரச்சிறை ஏற்ேட்டு விடுகிறது.
வைக்கமாக எைக்கு முதுகில் பிடித்துக் சகாள்வதுண்டு. நிமிர்ந்து
நடக்க முடியாது. அறைவருக்கும் தறல வணங்கியேடிபய தான் நடக்க
பவண்டியது ஏற்ேடும்.
“தாைாகச் ெரியாகி விடாதா, இயற்றக முறறயில் ெரியாகி
விடாதா!” என்று இரண்டு மூன்று நாட்கள் சோறுத்திருந்து ோர்ப்பேன்.
கறடசியில் ோக்டரிடம் சென்று ஊசி போட்டுக் சகாண்ட பிறகு தான்
குனிந்த முதுகு பநராகும்.
நாறலந்து மாதங்களுக்கு இது போன்ற பிரச்சிறை ஏற்ேடாது.
அதன் பிறகு ஏதாவது ஒரு சோருறைக் குனிந்து எடுத்பதாமாைால்
மீண்டும் இவ்வாறு முதுகு பிடித்துக் சகாள்ளும்.
குனிந்து வர்மா றவத்தியர் ஒருவர் மொஜ் செய்வார். அவரிடம்
வாடிக்றகயாக மொஜ் செய்து சகாள்பவன். அப்ேடி மொஜ் செய்யும்
காலத்தில் இவ்வாறு முதுகு பிடித்துக் சகாள்வதில்றல.
அந்த றவத்தியர் திடீசரை மாரறடப்பிைால் காலமாகி விட்டார்.
அதன் பிறகு மொஜ் செய்து சகாள்வதும் நின்று போய் விட்டது.
இதைால் மீண்டும் முதுகு பிடித்துக் சகாள்வதும், ஊசி போட்டு
ெரி செய்வதுமாக இருந்பதன்.
உடபல உடறலச் ெரி செய்து சகாள்கிறது என்ற அணுகுமுறறக்கு
வந்த பிறகு ஒரு முறற இவ்வாறு பிடித்துக் சகாண்டது. அறத அந்த
அணுகுமுறற மூலமாகபவ எதிர்சகாண்படன்.
அவ்வாறு முதுகு பிடித்துக் சகாண்டறதபய உதவிகரமாக எடுத்துக்
சகாண்படன்.
ஊசி போட்டுக் சகாண்டால் எவ்வைவு பநரத்தில் ேலன்
கிறடக்குபமா அபத கால அவகாெத்தில் எைது முதுகுப்பிடிப்பு ெரியாகி
விட்டது.
அன்று என்னிடம் விறட சேற்றுக் சகாண்ட அந்த முதுகுப்பிடிப்பு
ஐந்து வருடங்கைாகத் திருப்பி வரவில்றல.
தற்போது சில மாதங்களுக்கு முன்ைால் நமது இருப்பிடத்துக்கு
வர்மா றவத்தியர் ஒருவர் வந்திருந்தார்.
அவர் சிறிய அைவில் எைக்கு மொஜ் செய்தார். நரம்புகறை நீவி
விட்டார். மூட்டுகளின் பிடிப்றே சீரறமத்தார். மொஜ் செய்து விட்டு
அவர் அவருறடய ஊருக்குப் போய்விட்டார்.
அவர் போை இரண்டு வாரங்களுக்குப் பிறகு ேல வருடங்கைாகக்
காணாமற் போயிருந்த முதுகுப்பிடிப்பு மீண்டும் வந்து என்றைப் பிடித்துக்
சகாண்டது.
அந்தப் பிடிப்றே, உதவி செய்ய வந்ததாக மீண்டும் எடுத்துக்
சகாண்படன். மீண்டும் அது என்றை விட்டுப் போய்விட்டது.
ஒரு முறற ஓர் அம்றமயார் இது ெம்ேந்தமாை ஒரு பகள்விறய
எழுப்பிைார்.
“உடபல தன்றைத்தாபை ெரி செய்து சகாள்கிறது என்றால், அது
குைந்றதகளிடம் செயல்ேட்டது போல் சதரியவில்றலபய.”
இந்த அணுகுமுறறறயப் பின்ேற்றும் சேண் ேல் மருத்துவர் ஒருவர்
தைது குைந்றதறயப் ேற்றி இவ்வாறு கூறிைார்.
“சேரியவர்கறை விட குைந்றதகளுக்குதான் இந்த அணுகுமுறற
சுலேமாக பவறல செய்கிறது. அம்மா கூறுவறத குைந்றத பவத வாக்காக
எடுத்துக் சகாள்கிறது. ஆகபவ, குைந்றதக்கும் பவறல செய்கிறது.”
உடல் இயற்றகயாகபவ தன்றைத் தாபை குணமாக்கிக் சகாள்கிறது
என்றால் அது எந்த அைவில் உண்றம?
பநாயுற்ற குைந்றதகளுக்கு மருத்துவம் ோர்க்காமல் விட்டு விட்டால்
இயற்றகயாகபவ குணமாகிவிடுமா?
பநாயுற்ற மிருகங்கள் எந்த மருந்றதயும் எடுத்துக் சகாள்வதில்றல.
அறவ பநாயிலிருந்து விடுேட்டு விடுகின்றைவா?
குைந்றதகளுக்கு இது பவறல செய்யவில்றல என்று ஏன் அந்த
அம்றமயார் கூறிைார்?
குைந்றதகபைா, விலங்குகபைா தங்களுக்கு வந்த உோறதகறை
மைப்பூர்வமாக ஏற்றுக் சகாள்ைத் சதரிந்திருக்கவில்றல. அந்த
உோறதகளிலிருந்து விடுேடபவ அறவ விரும்புகின்றை.
ஆகபவ குைந்றதகள் இந்த அணுகுமுறறக்கு எதிராகபவ
செயல்ேடுகின்றை. அதைால் அவர்களுக்கு இது பவறல செய்யவில்றல.
இந்த அணுகுமுறறறய மைப்பூர்வமாக ஏற்றுக் சகாள்ளும் ேக்குவம்
அறடந்தவர்களுக்கு மட்டுபம இந்த அணுகுமுறற நன்கு பவறல
செய்கிறது.
இந்த அணுகுமுறறறய ஏற்றுக் சகாள்ை முடியாத குைந்றதகளுக்கு
மற்ற மருத்துவத்றதப் பின்ேற்றுவபத ெரியாைதாகும்.
மைதைவில் புரிந்து சகாள்ைக் கூடியவர்களுக்கு தாராைமாக இந்த
அணுகுமுறறறயப் ேரிந்துறரக்கலாம்.
எவருக்சகல்லாம் நாம் இந்த அணுகுமுறறறய எடுத்துக்
கூறிபைாபமா அவர்கசைல்லாம் இதைால் ேலைறடந்து அந்த
விேரத்றதயும் சவளிப்ேடுத்தியுள்ைார்கள்.
முப்ேது ஆண்டுகைாகப் போராடி வந்த மாதவிடாய்ப் பிரச்சிறை ஒரு
சேண்மணிக்கு ஒபர நாளில் தீர்வறடந்து விட்டது.
உோறதகறை மைப்பூர்வமாக ஏற்றுக் சகாள்ளுங்கள் என்ற
அணுகுமுறறறயப் ேலர் ஏற்றுக் சகாண்டு அவர்கைது
பிரச்சிறைகளிலிருந்து சவளிபய வந்து விட்டைர்.
அவர்களில் ேலர் தங்கள் பிரச்சிறை என்ை என்று கூடத்
சதளிவாகக் கூறுவதில்றல.
ஆைாலுங் கூட நமது அணுகுமுறறறயப் புரிந்து சகாண்டு தீர்வு
சேற்றுள்ைைர்.
அன்ேர் ஒருவர் புது வறகயாை பிரச்சிறை ஒன்றற முன் றவத்துத்
தீர்வு பகட்டார்.
“எைது காது பகட்கும் திறன் சிறிது சிறிதாகக் குறறந்து
வருகிறது. முன்சைச்ெரிக்றக நடவடிக்றகயாக நான் என்ை செய்வது?”
இவருக்கு என்ை தீர்வு சகாடுப்ேது?
இந்த அணுகுமுறறறய எைக்கு அறிமுகம் செய்தவர்கள் இது
குறித்து என்ை கூறுகிறார்கள்?
“ேசிக்கும் போது மட்டும் உணவு எடுத்துக் சகாள்ை பவண்டும்
என்றும், தாகம் எடுக்கும் போது மட்டும் நீர் அருந்த பவண்டும்” என்றும்
கூறுகிறார்கள்.
ஒவ்சவாரு பவறை உணறவயும் அைபவாடு உண்ேது மட்டும்
போதுமாைது என்ேது எைது தனிப்ேட்ட கருத்தாகும்.
அந்த அன்ேருக்கு என்ை ேதில் கூறுவது? காது பகட்கும் திறன்
ெம்ேந்தப்ேட்ட நமது ேதில் என்ை?
“உடலில் அவருக்கு பவறு பிரச்சிறைகள் உண்டா, அவர் மருந்து
ஏதாவது எடுத்துக் சகாண்டிருக்கிறாரா?” எை அவறர விொரித்பதன்.
பவறு பிரச்சிறைகள் எதுவும் இல்றல என்றும், மருந்து எதறையும்
எடுக்கவில்றல என்றும் கூறிைார்.
நமது உடல் இந்தப் பிரச்சிறைறய எவ்வாறு தீர்வு செய்யப்
போகிறது?
“உங்கள் உடலில் ஏதாவது ஒரு ேகுதியில் வலிபயா, வீக்கபமா,
புண்கபைா எந்தக் காரணமும் இல்லாமல் பதான்றிைால் அது ெம்ேந்தமாக
எந்த நடவடிக்றகயும் எடுக்காதீர்கள். அறவ உங்கள் காது
ெம்ேந்தப்ேட்ட பிரச்சிறைறயத் தீர்வு செய்ய வந்தறவயாகபவ எடுத்துக்
சகாள்ளுங்கள்” என்று அவருக்கு ஆபலாெறை வைங்கிபைன்.
உடறல இயற்றகயாகச் செயல்ேட விடுங்கள். அவெரப்ேட்டு
மருந்துகள் எவற்றறயும் எடுத்து விடாதீர்கள் என்று அவறரக் பகட்டுக்
சகாண்படன்.
நமது அணுகுமுறறறயப் சோறுத்த அைவில், நான் இன்னும் ஒரு
மாணவைாகத்தான் இருந்து கற்றுக் சகாண்டிருக்கிபறன்.
எப்ேடிசயல்லாம் இந்த அணுகுமுறற எைக்கு ேயன்ேட்டுள்ைது.
அப்ேடி அது எைக்குப் ேயன்ேடும் வறகயில் அந்த அணுகுமுறறறய
நான் எவ்வாறு எடுத்துக் சகாண்டுள்பைன் என்ேறத மட்டுபம நான்
மற்றவர்கபைாடு ேகிர்ந்து வருகிபறன்.
என்றைப் சோறுத்த அைவில் எைது பிரச்சிறைகள் யாவும் நூறு
ெதவீதம் தீர்வு சேற்று வருகின்றை.
எைது அணுகுமுறறறயப் பின்ேற்றிய அறைவரும் தீர்வு
கண்டதாகபவ கூறுகிறார்கள்.
ஆன்மிக உலகத்றதப் சோறுத்த அைவில், மாஸ்டர் எனும் தகுதிறய
நான் அங்கீகரித்துக் சகாண்டு விட்படன்.
ஆைால் பயாக சிகிச்றெறயப் சோறுத்த அைவில் மாஸ்டர் என்னும்
தகுதிக்கு நான் இது வறர வந்திருக்கவில்றல.
அதுவறர எைது கருத்துகறை, ஒரு ெக மாணவனுறடய
ஆபலாெறையாக மட்டுபம ஏற்றுக் சகாள்ை பவண்டும்.
உங்கைது சிறிய பிரச்சிறைகளுக்கு இதறைப் ேயன்ேடுத்தி, அது
ேயன்ேடுவதாக இருந்தால் மட்டும் சேரிய பிரச்சிறைகளுக்கும் இதறை
எடுத்துப் ேயன்ேடுத்திக் சகாள்ை பவண்டுகிபறன்.

*****


“நூலாக சவளியிடப் போகிபறாம். முன்னுறர பதறவப்ேடுகிறது”


என்று பகட்டார்கள்.
முன்னுறரறய எழுதி முடித்ததும் பின்னுறர ஒன்றும்
பதறவப்ேடுவதாக எைக்குத் பதான்றியது. அதன் விறைவாக பநர்ந்தது
தான் இந்தப் பின்னுறர.
இயற்றக என்ேதும், உண்றம என்ேதும் மிகவும் எளிறமயாைதாகவும்,
சவளிப்ேறடயாைதாகவும் தறட செய்யப்ேடாத திறந்த ோறதயாகவுபம
உள்ைது. எவர் பவண்டுமாைாலும் எளிதாக இதனுள் ேயணித்து ேயன்
சேறலாம்.
கடந்த மாதம் நாம் தங்கியிருக்கும் ேவனுக்கு சோறியாைர் ஒருவர்
வந்திருந்தார். அவர் வயிற்றுப் புண்ணுக்காகப் ேல மாதங்கைாக அக்கு
ஹீலிங் செய்து சகாள்வதாகவும், அவர்கள் கூறியேடி உணவு முறறறய
அறமத்துக் சகாண்டிருப்ேதாகவும் கூறிைார்.
“உடபல உடறலக் குணமாக்குகிறது என்ற கருத்றத ஏற்றுக்
சகாண்டிருக்கிறீர்கைா?” என்று பகட்படன்.
அப்ேடி ஏற்றுக்சகாண்டிருப்ேதாகபவ கூறிைார்.
“வயிற்றில் வலி ஏற்ேடும் போது அந்த வலி உங்களுக்கு உதவி
செய்ய வந்திருப்ேதாகபவ எடுத்துக் சகாண்டிருக்கிறீர்கைா?” என்று
பகட்படன்.
அப்ேடி எடுத்துக் சகாண்டிருக்கவில்றல என்று கூறிைார்.
“இன்று ஒரு நாள் மட்டும் அப்ேடி எடுத்துப் ோருங்கள்” என்று
பகட்டுக் சகாண்படன்.
முயன்று ோர்த்த அவர் நல்ல குணம் சதரிவதாக மறு நாபை
கூறிைார்.
இது போல் பநற்று ஒரு சேண் ேல் மருத்துவர் என்றைச் ெந்திக்க
வந்திருந்தார். அவர் என்றைச் ெந்திக்க வரும் போது அவருக்கு நல்ல
காய்ச்ெல்.
ேல் மருத்துவராக இருந்த போதும் அவர் அக்கு ஹீலிங்
முறறறயயும், உடல் தன்றைத் தாபை குணமாக்குகிறது என்ற
அணுகுமுறறறயயும் தான் பின்ேற்றி வந்து சகாண்டிருந்தார்.
“எைக்கு காய்ச்ெல் வந்தால் நான்கு நாட்கள் இருந்து விட்டுத்
தாைாகப் போய்விடும். ேசி, தாகம் ஏற்ேடும் வறர உணறவயும்,
தண்ணீறரயும் தவிர்த்து விடுபவன்” என்று கூறிைார்.
“இரண்டு அல்லது மூன்று மணி பநரத்தில் குணமாக பவண்டிய
காய்ச்ெறல ஏன் நான்கு நாட்களுக்கு இழுத்துச் செல்கிறீர்கள்?
உங்களுக்கு வந்த காய்ச்ெறல உங்களுக்கு உதவி செய்ய வந்த
மருத்துவராக நீங்கள் எடுத்துக் சகாண்டால் அது சவகு சீக்கிரம் வந்த
பவறலறய முடித்து விட்டுப் போய் விடுபம...” என்று அவருக்கு
ஆபலாெறை வைங்கிபைன்.
எைது துறணவியார் காலமாை சில மாதங்களுக்குப் பிறகு
சென்றையில் நான் தங்கியிருந்த வீட்டுக்கு வந்திருந்பதன்.
நமது ஆர்வலரும், வீட்டு உரிறமயாைருமாை சேண்மணி என்னுடன்
பேசிக் சகாண்டிருந்தார்.
“ேத்து நாட்கைாக விஷக் காய்ச்ெலிைால் ோதிக்கப்ேட்டு ேடுத்த
ேடுக்றகயாக இருந்பதன். எைது அன்றாடக் கடறமகறைச் செய்வது
கூட முடியாமல் போய் விட்டது. பநற்று தான் ேடுக்றகயிலிருந்பத
எழுந்பதன். காய்ச்ெல் போய் விட்டது. இருமல் மட்டும் இருக்கிறது”
என்று கூறிைார்.
அவறரப் ோர்த்து விட்டு எைது அறறக்கு வந்த இரண்டு மணி
பநரத்தில் எைக்கும் காய்ச்ெல் வந்து விட்டது. அவர் காய்ச்ெலின் போது
அனுேவித்ததாகக் கூறிய அத்தறை அறிகுறிகளும் என்னிடமும்
பதான்றியிருந்தை.
அவர் வீட்டில் தான் நான் உணவும் எடுத்து வந்பதன்.
எைக்குக் காய்ச்ெல் ஏற்ேட்டறத சவளிபய காட்டிக் சகாள்ைாமல்
வைக்கம் போல் அவர் வீட்டிபலபய இரவு உணறவயும் எடுத்துக்
சகாண்படன்.
இரவு ேடுத்த பிறகு நடு இரவு மணி வறர அதிகமாை
காய்ச்ெல். நான் அந்தக் காய்ச்ெறல, எைக்கு உதவி செய்து
சகாண்டிருப்ேதாக மட்டுபம எடுத்துக் சகாண்படன்.
நள்ளிரவுக்குப் பிறகு காய்ச்ெல் சிறிது சிறிதாகக் குறறந்ததால்
தூங்கி விட்படன். காறலயில் எழும் போது காய்ச்ெல் எதுவும் கிறடயாது.
வைக்கம் போல் குளித்து விட்டு, காறல உணவுக்கும் அந்த
அம்றமயார் பிைாட்டுக்குப் போய் விட்படன். அவருக்கு இருந்தது போல்
இருமல் மட்டும் இரண்டு நாட்களுக்கு இருந்தது.
இருமறலப் ேற்றி அந்த அம்றமயார் பகட்டதற்கு ஏபதா சொல்லி
ெமாளித்து விட்படன்.
“உங்கறைப் போன்று எைக்கும் அபத காய்ச்ெல் தான் வந்தது.
ஆைால் ேத்து நாட்கள் அது என்றைப் ேடுக்க றவக்காமல் ஒபர நாளில்
போய் விட்டது” என்ற உண்றமறய அவரிடம் கூறிைாலும் அவர் நம்ே
மாட்டார்.
“உங்களுக்கு வந்து போைது அந்தக் காய்ச்ெலாக இருந்திருக்க
முடியாது” என்று தான் கூறியிருப்ோர்.
அது எந்தக் காய்ச்ெலாக இருந்தாலும் ெரி, அதறை நாம் பநருக்கு
பநராகபவ அணுகி அது நமக்கு உதவி செய்ய வந்துள்ைதாக எடுத்துக்
சகாண்டால், அது உதவிபய செய்கிறது.
உணறவச் சீரறமப்ேதில் காட்டும் தீவிரத்றத விட. உோறதறய
எளிறமயாக எதிர்சகாள்வபத முக்கியத்துவம் மிகுந்தது.
அதற்காக எப்ேடி பவண்டுமாைாலும் நாம் உணறவ எடுத்துக்
சகாள்ைலாமா?
உணவிலும் ஓர் ஒழுங்கு பதறவதான்.
ஆைால், பதறவக்கும் அதிகமாை முக்கியத்துவத்றத உணவுக்குக்
சகாடுப்போமாைால் என்ை ஆகும்?
அதறை எளிதாகப் பின்ேற்ற முடிந்தால் ோதகமில்றல.
தப்பித் தவறி அதில் ஏதாவது முரண்ோடு ஏற்ேட்டு விட்டால் என்ை
ஆகும்?
“ொப்பிடக் கூடாத பநரத்தில் ொப்பிட்டு விட்படபை... இப்ேடிச்
ொப்பிட்டால் காய்ச்ெல் எப்ேடி குறறயும்?” என்று தான் நாம் எண்ண
பநர்ந்து விடும்.
அதுபவ நமது பிரச்சிறைறய பமலும் சிக்கலாக்கிவிடும்.
நமது உடல் உோறதகறை எளிதாக ஏற்று அதபைாடு நாம்
ேயணிக்க முடிந்தால் அறைத்துபம சிறப்ோக முடியும்.
எப்ேடி பவண்டுமாைாலும் ொப்பிட்டுக் சகாள்ைலாம் என்று நான்
கூறவரவில்றல.
எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கு இருக்க பவண்டும். அதில்
சகடுபிடிகாட்ட பவண்டாம்.
கடந்த வருடத்தில் இன்னுசமாரு ஹீலறர ெந்திக்க பநர்ந்தது.
அவருறடய கூற்றும் சிந்திக்க றவப்ேதாகபவ இருந்தது.
“நீங்கள் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ைவர்கறைப் ோர்த்தால்
உங்களுக்கு ஓர் உண்றம புலப்ேடும். அவர்கள் புறக பிடிப்ோர்கள்.
புறக இறல போடுவார்கள். மது அருந்துவார்கள். ஆைால்
ஆபராக்கியமாகவும், திடகாத்திரமாகவும் இருப்ோர்கள்...
நகரங்களில் வசிப்ேவர்கறைப் ோருங்கள். அவர்கள் எப்ேடி
இருக்கிறார்கள்? அவர்கள் மது அருந்த மாட்டார்கள். புறக பிடிக்க
மாட்டார்கள். ஆைால் அவர்கள் ேலமில்லாதவர்கைாகவும்,
பநாயாளிகைாகவும் இருப்ோர்கள்.
இதற்கு என்ை காரணம்?...
கிராமத்திலுள்ைவர்கள் உடறலப் ேயன்ேடுத்தி நன்கு
உறைக்கிறார்கள். நகரத்திலுள்ைவர்கள் அறிறவ ேயன்ேடுத்தும் அைவுக்கு
உடல் உறைப்பில் ஈடுேடுவதில்றல இது தான் இருவருக்கும் உள்ை
வித்தியாெம்.”
- இப்ேடி அவர் தைது ஆய்வு ேற்றிக் கூறிைார்.
இதுவும் உண்றம என்பற பதான்றுகிறது, உடல் நலத்றத
ஒழுங்குேடுத்தும் வறகயில் ஏதாவது ஓர் உடல் உறைப்போ அல்லது
உடற்ேயிற்சிபயா நமக்குத் பதறவ.
எைக்குத் சதரிந்த ஒருவர் திடகாத்திரமாக இருந்தார். உடல்
உறைப்பும் அவருக்கு உண்டு. அவருறடய மகளுக்கு ஏபதா ஒரு
பிரச்சிறை. அதைால் மைபவதறை அறடந்த இவருக்கு மாரறடப்பு
ஏற்ேட்டு காலமாகிவிட்டார்.
மைதின் ஆபராக்கியக் குறறோடும் உடல் ஆபராக்கியத்றதப்
ோதித்துவிடுகிறது.
மை ஆபராக்கியத்துக்கு என்ை செய்ய பவண்டும்?
மைதைவில் சுதந்திரமாக இருப்ேது தான் மை ஆபராக்கியமாகும்.
ஞாைம் ெம்ேந்தப்ேட்ட நமது நூல்கள் இதற்கு உதவி செய்யும்.
உடலைவிலும், மைதைவிலும் ஓர் ஒழுங்கு ஏற்ேடும் ேட்ெத்தில்
பயாக சிகிச்றெயின் பதறவ கூட சவகுவாகக்குறறந்து விடும்.

******

You might also like