You are on page 1of 1

கருத்தறிதல் பகுதி 1

த ோல்வி ஏற்பட்டுவிடுத ோ என்ற அச்ச உணர்வு பபரும்போத ோத ோருக்கு


த் டையோக உள்ளது. இவர்கள் அந் அச்ச உணர்வு கோரண ோக புதிய
பசயல்கடள பசய்ய யங்குகிறோர்கள். ண்ணீரில் மூழ்கி இறந்துவிடுதவோத ோ
என்று அஞ்சி ோல் நீச்சல் கற்றுக்பகோள்ள முடியு ோ? பிறர் என் கூறுவோர்கதளோ
என்று பயந் ோலும் நோம் எதிலும் ஈடுபோட்தைோடு பசய்ய முடியோது. வோழ்க்டகடய
வோழ்வ ற்தக என்று துணிந்து வோழ தவண்டும்.

அச்ச உணர்வுக்கும் எச்சரிக்டக உணர்வுக்கும் நிடறய தவறுபோடு


இருக்கிறது. எடுத்துக்கோட்ைோக நீச்சல் பழகும்தபோது நீச்சல் ப ரிந்
ஒருவடர அருகில் டவத்துக்பகோண்டு அவருடைய கண்கோணிப்பில் நீச்சல்
பழகுவது எச்சரிக்டக உணர்வு. நீடரப் போர்த்த பயப்படுவது அச்ச உணர்வு.
த ர்வில் ஒருவர் த ோல்வி அடைகிறோர், அவர் த ர்வு எழு குதியற்றவர்
என்தறோ வோழத் குதி அற்றவர் என்தறோ பபோருள் அல் . அவருடைய
யோரிப்பு அல் து உடழப்பு தபோ வில்ட என்று ோன் அர்த் ம்.
த ோல்விடயப் பற்றி எண்ணி ஒரு பசயட பசய்யோ ல் விட்டு விைக்கூைோது.
வீட்டின் க டவத் திறந் ோல் ோன் சூரிய பவளிச்சம் உள்தள வரும். அதுதபோல்
வோய்ப்பின் க டவத் திறந் ோல் ோன் பவற்றியின் வருடக ந க்கு புரியும்.
உடழப்டபயும் திறட டயயும் ஒன்றுதசர்க்கும்தபோது ோன் பவற்றிடய நோம்
அடைகிதறோம்.

பவற்றி மூ ம் கிடைக்கும் பரிசுகளின் திப்டபவிை த ோல்வியின்


மூ ம் கற்றுக்பகோள்ளும் போைங்களின் திப்பு உயர்ந் து. அது உங்கள்
வோழ்க்டக முழுவதும் பயணம் பசய்து உங்கடள பசதுக்கிக்பகோண்தை இருக்கும்.
வலிடயச் சந்தித் ோல் ோத வோழ்க்டகயின் உச்சம் ப ரியும்.
ஆகதவ த ோல்விடயக் கண்டு துவண்டு விைோதீர்கள். உங்கள் பவற்றி உங்கள்
டகயித .

You might also like