You are on page 1of 5

உறவு முறறகள் ....பற் றி ...

மிகவும் சிந் திக்கவேண்டிய பதிவு


----------------------------
அண்ணன் , தம் பி, அக்கா, தங் றக, சின் ன அண்ணன் , பபரிய அண்ணன் , சின் ன அக்கா, பபரிய அக்கா, சித்தப் பா, பபரியப்பா,
அத்றத, மாமா, மச்சான் , மச்சினி, அண்ணி, பகாழுந் தனார், நாத்தனார், தாய் மாமன் , சித்தப் பா றபயன் , சித்தப் பா பபாண்ணு,
பபரியப்பா றபயன் , பபரியப்பா பபாண்ணு, அத்றத றபயன் , அத்றத பபாண்ணு, மாமன் பபாண்ணு, மாமன் றபயன் , இது
வபான் ற ோர்த்றதகள் எல் லாம் 2050 வமல் யாருறைய காதிலும் விழாது, யாரும் கூப்பிைவும் மாை்ைார்கள் , அகராதியில் இருந்து
கூை பகாஞ் சம் பகாஞ் சமாக அழிந்துவிடும் …..
காரணம் ,
ஒண்வண ஒண்ணு, கண்வண கண்ணு என் று ஒவர ஒரு குழந்றத மை்டும் வபாதும் என் று முடிபேடுக்க ஆரம் பித்ததுதான் ! அப் படி
இருக்கும் வபாது இந் த உறவுகள் எல் லாம் எப் படி ேரும் ? பபண்கள் ேயதுக்கு ேந்ததும் சீர்ேரிறச பசய் யவோ, பந் தல் வபாைவோ,
முதல் புைறே எடுத்துத்தரவோ, எந் த தாய் மாமனும் இருக்கப் வபாேது இல் றல! திருமணத்தின் வபாது அரசாறணக்கால் நை எந் த
அண்ணனும் இருக்கப் வபாேதில் றல மாப்பிள் றளக்கு வமாதிரம் வபாை எந் த தம் பியும் இருக்கப் வபாேதில் றல, குழந்றதக்கு
வமாை்றை வபாை யார் மடியில் உை்கார றேப் பார்கள் ? கை்டிக்பகாடுத்த பபண்ணுக்கு எதாேது பிரச்சறன என் றால் அண்ணனும்
தம் பியும் பறந்து பசல் ோர்கள் , இனி யார் வபாோர்? ஒே் போரு பபண்ணும் , பசாந் தபந் தம் ஏதுமின் றி ஆறுதலுக்கு ஆள் இன் றி
தவிக்க வபாகிறார்கள் ஒே் போரு ஆணும் தன் கஷ்ைநஷ்ைங் களில் பங் குபகாள் ள அண்ணன் தம் பி யாருமின் றி அேதிப் பை
வபாகிறார்கள் அப்பா அம் மாறே தவிர எந்த உறவுகளும் இருக்கப் வபாேதில் றல, அந்த ஒரு குழந்றதயும் பேளியூருக்வகா
இல் றல தனிக்குடித்தனவமா பசன் றுவிை்ைால் ஒண்வண ஒண்ணு கண்வண கண்ணு என் று ேளர்த்தேர்கள் எல் லாம் ேயதான
காலத்தில் , ஏபனன் று வகை்க நாதியற் று முதிவயார் இல் லத்திவலா இல் றல அந் த ஒரு குழந் றதக்காக கை்டிய ேசதியான வீை்டிவலா
அனாறதயாக கிைந்து சாோர்கள் ! உறவுகளின் உன் னத மதிப்றப உணராமல் பபாருளாதார முன் வனற் றத்றத மை்டுவம
குறிக்வகாளாக பகாண்டு ஒரு குழந்றதக்கு வமல் வேண்ைாம் என வசாம் வபறித்தனப்பை்டு எந் திர ோழ் க்றக ோழ் ந்து பகாண்டு
இருக்கும் அத்தறனவபருக்கும் இவத நிறலதான் !
உைல் நிறல சரியில் லாமல் ஆஸ்பிைலில் வசர்க்கப்பை்ைால் ஓவைாடி ேந் து பார்க்க உறவுகள் வேண்ைாமா?! சின் னச்சின் ன
விஷயங் களுக்பகல் லாம் எனக்கு உனக்கு என் று சண்றைவபாடும் அவத குழந்றதகள் தான் ேயதான காலத்தில் அப்பா
அம் மாவுக்கு எதாேது ஒன் று என் றால் நான் நீ என் று ஓடிேருோர்கள் ! கணேன் குடும் பம் குழந் றத என் று உயிறரவிை்ை பபண்கள்
கூை பபற் வறாருக்கு ஒன் று என் றால் அத்தறனயும் தூக்கிபயறிந்துவிை்டு முதலில் ேந்து நிற் பார்கள் ! ஒவர ஒரு முறற உங் கள்
கறைசி காலத்றத நிறனத்துபாருங் கள் ! பணமில் லாத ஒருேறன அனாறத என் று யாரும் பசால் ேதில் றல! ஆனால் உறவுகள்
இல் லாத ஒருேன் எத்தறன வகாடி றேத்திருந் தாலும் அனாறததான் என் பறத மறந்துவிைக்கூைது! கார் பங் களா ேசதி
ோய் ப் புகளுைன் ஒண்வண ஒண்ணு கண்வண கண்ணு என் ற பபயரில் உறவுகளற் ற ஒரு அனாறதறய ேளர்ப்பதற் கும் , ேயதான
காலத்தில் நாதியற் று சாேதற் குமா இே் ேளவு பாடுபை்டு ஓடி ஓடி சம் பாதிக்கிறீர்கள் ?
*-*-*-*-*-*
Its really pricking my heart
★இனிய காறல ேணக்கங் கள் நண்பர்கவள★
220 Likes25 Comments195 Shares

''கிறைத்ததில் பிடித்தறத எல் லாம் ஒரு றக பார்ப்பதுதான் 20 ேயது ேறர நம் ோழ் க்றக சரிதம் . அதன் பிறகு மறனவியின்
குளிர் பார்றேயில் , கனிோன வபச்சில் உருகிக் கலந்து, உண்டு மகிழ் ந்து ேளர்ந்த சறதயின் பளபளப்பில்
பபருறமப்படுகிவறாம் . நாற் பறதக் கைந்ததும் , பை்டினத்தாரின் பமாழியில் இந் த 'நாற் றப் பாண்ைம் பீற் றல் துருத்தி’
ஆகிவிடுகிறது. 'நான் ஒருத்தன் இருக்கிவறன் என் பறத எண்ணாமல் , உன் ோய் க்கும் மனதிற் கும் ேசப் பை்ைறத எல் லாம் ோரிச்
சுருை்டி விழுங் கினாவய... இப்வபாது என் முறற; உன் றன என் ன பசய் கிவறன் பார்’ என் று நமக்கு சோல் விடும் உைம் பு. விறளவு...
உைம் பின் அறலக்கழிப்பு ஆரம் பமாகிவிடும் . அப் வபாதுதான் 'வநாயற் ற ோழ் வே குறறேற் ற பசல் ேம் ’ என் பதும் , 'சுேர்
இருந் தால் தான் சித்திரம் ’ என் பதும் கிழக்கின் பேளிச்சக் கீற் றாய் நமக்கு விளங் கத் பதாைங் கும் . ஆனால் , காலம் கைந்துவிை்ைவத!
என் ன பசய் யலாம் ?'' - ோழ் வியல் ேடிேத்றதச் பசால் லி ஆரம் பிக்கிறார் வபராசிரியர் சாலமன் பாப்றபயா. பை்டிமன் றத்தின்
மூலமாக பை்டி பதாை்டி எங் கும் பபயர் பபற் றேர். உைறலயும் மனறதயும் றமயப் படுத்தி, 'ோதமும் நாவன... தீர்ப்பும் நாவன’
என் கிற பாணியில் இங் வக வபசுகிறார் சாலமன் பாப்றபயா...

''சிறுவயதிலேலய, நம் உடம் பை சுறுசுறுை் ைாக பவத்துக்ககாள் ள லவண்டும் . இபதத்தான், 'மாபே முழுவதும்
விபளயாட்டு, அபத வழக்கை் ைடுத்திக்ககாள் ைாை் ைா’ என்று ைாடினான் ைாரதி. இந் த மந் திரத்பத, பிள் பளகள்
மனதிற் குள் நாம் இளம் பிராயத்திலேலய விபதத்தாே் , பிற் காேத்திே் 'உடபே வளர்த்லதன்; உயிபர வளர்த்லதன்’ என்று
அவர்கள் நன்கு உணர்ந்து, உடபேயும் , உள் ளத்பதயும் ைக்குவமாய் ைார்த்துக்ககாள் வார்கள் . ஆங் கிலேயர்கள் இலத
ைாணிபயத்தான் பின்ைற் றினார்கள் . நம் மவர்களும் அந் தக் காேத்திலேலய அபத ஏற் றுக்ககாண்டு, 'கீபதபயை்
ைடிை் ைதற் குச் சமமாக’ விபளயாட்டுத் திடலிே் தங் களின் உடம் பையும் உள் ளத்பதயும் ைக் குவமாய்
வளர்த்துக்ககாண்டனர். ஆனாே் , என்ன லநர்ந்தலதா கதரியவிே் பே! நம் பம நாலம ஆளத்கதாடங் கிய பிறகு அகதே் ோம்
அரிதாகிை் லைானது. ைண வளம் கைருக் கும் கே் வி முபற கைருகியலத தவிர, மன நேத்லதாடு உடே் நேம் லைணும் கே் வி
கைரும் ைாலும் இே் ோமலே லைானபத சாைக்லகடு என்றுதான் கசாே் ே லவண்டும் .
பபரும் பாலான பபற் வறார்கள் , 'என் பிள் றள நல் லா படிக்கணும் . அேன் நிறறய மார்க்ஸ் ோங் கணும் . விறளயாடிப் பபாழுறதக்
கழிக்காமல் எந்த வநரமும் படிப் புன் னு புத்தகமும் றகயுமாகவே இருக்கணும் !’ என நிறனக்கிறார்கள் . நன் றாகப் படிக்கணும் ,
நிறறய சம் பாதிக்கணும் என் பதுதான் இன் றறய பபற் வறாரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனால் இந் த மண்றணச் சார்ந்து
உைறலயும் உள் ளத்றதயும் ஒருவசர ேளர்த்து பண்படுத்தும் மனேளக்கறலயில் பயிற் சி பபறாமவலவய நம் குழந் றதகளின்
கல் விக்காலம் கைந்துவிடுகிறது.
பணம் பபருக்கும் வபாதறனறய மை்டுவம பசால் லித் தரும் கல் விக் கூைங் களில் இருந் து விடுதறல பபற் ற பிறகு, வேறல;
அதன் பிறகு திருமணம் ! அப் வபாது நம் வீை்டிலும் சரி... பேளியிலும் சரி... உைல் நலம் காக்க ஏது வநரம் ? ஏது இைம் ? பல் வேறு
வதறேகளும் , ோழ் க்றக பநருக்கடிகளும் , எதிர்பாராத சம் பேங் களும் , கேறல வமகங் களாய் அைர்ந்து, பைர்ந்து உள் ளத்
தளர்ச்சிறயயும் உைற் வசார்றேயும் பபருக்கி விடுகின் றன. அப்வபாது பதுங் கிக் கிைந்த வநாய் க் கூை்ைம் பரம் பறர பசாத்தாய் ,
தனி விறதப் பாய் முறளத்து தாண்ைேமாைத் பதாைங் கிவிடுகின் றது. இதிலிருந்து விடுதறல பபறும் ேழியும் உண்டு! அழுக்குப்
வபாகக் குளித்து, விரும் பிய ோசறனப் பபாருை்கறளப் பயன் படுத்தி உைம் றப சுத்தமாக்கிக் பகாள் கிவறாம் . உள் ளத்துள்
குவிந்துவிடும் தேறான - தீய எண்ண அழுக்குகறள எப் படியப்பா வபாக்குேது? இது என் னய் யா வேடிக்றக... உைல் நலம்
வபணுேது குறித்துக் வகை்ைால் உள் நலன் பற் றிச் பசால் கிறீவர என் கிறீர்களா? ஆம் ... உைல் நலத்துக்கு இன் றியறமயாதது உள்
நலம் தான் !

'உள் ளம் பபருங் வகாயில் ...


ஊண் உைம் பு ஆலயம் !’
நாம் ேணங் கும் கைவுள் நம் உள் ளத்தினுள் தங் கினால் , உைல் நலம் பபருகி ஒரு
பதய் வீகக் கறள நமக்கு ஏற் படும் . அப்படியானால் மனத்தின் முந்றதய அழுக்குகறளப்
வபாக்குேதும் , புதிதாகச் வசரவிைாமல் தடுப் பதும் எப் படி? நம் பபற் வறார் நமக்குக்
காை்டிய கைவுளின் ேடிேமும் , நாமமுவம வபாதும் . அந் த நாமத்தின் மீது ஆழமான
நம் பிக்றக றேக்கவேண்டும் . 'சாதி, சமயம் , கல் வி, பதவி, பணம் , திறறமகள்
எல் லாேற் றிலும் நான் உயர்ந்தேன் ’ என் ற எண்ணம் நமக்குள் ேளரவிைக்கூைாது.
அப்படியரு எண்ணம் நம் றமயும் அறியாமல் நமக்குள் வள எழுந்தாலும் , இறறேனின்
திருநாமத்றத மனதிற் குள் பசால் லிவய அறத அடித்துத் துரத்த வேண்டும் !'' -
தீர்க்கமாகச் பசால் கிறார் பாப்றபயா. கைவுறள நண்பனாகக் கருதும் பக்குேத்றத
பதாைர்ந்து கற் றுத் தருகிறார் பாப்றபயா.

''எத்தறன பநருக்கடி ேந் தாலும் , படுக்றகயில் விழும் பபாழுதும் எழும் பபாழுதும்


விழிகறள மூடி இறறேன் திருநாமத்றத இதயத்திற் குள் பலமுறற உள் ளார்ந்து
உச்சரிக்கவேண்டும் . காறலக் கைறன முடித்தவுைன் கண்ைறதயும் மனத்துக்குள்
வபாை்டுக்பகாள் ளாமல் , கேறலறய மறந்து கைவுளின் திருநாமத்றத ஜபித்துக்பகாண்வை, பபரிய வகாயில் களின்
பேளிச்சுற் றுக்கள் அல் லது ேசதிமிக்க பேளிப்பரப் பில் வேக நறை வபாடுங் கள் . வியர்றே அைங் கி குளித்து முடித்ததும் , நம்
வீை்டில் உள் ள பூறஜ அறறயில் அமர்ந்து, கைவுளின் திருப் பபயறர பசால் லிச் பசால் லி அேவனாடு மனம் திறந்து வபசலாம் .
அடிகளார்களின் பாைல் கறளப் பாடி மகிழலாம் . ஏன் ... தன் பக்குே நிறலறமக்கு ஏற் ப கேறலகறள அேனிைம் பசால் லி
அழக்கூை பசய் யலாம் ! மனம் விை்டும் வபசுேவத மகத்தான மருந்து. கைவுறள உங் களின் ஆத்மார்த்த நண்பனாக
நிறனத்துக்பகாள் ளுங் கள் .

எல் லா சமயத்தேரும் இறற மக்கவள என் று எண்ண வேண்டும் . அறனத்துக் வகாயில் களில் இருப்பதும் ஓர் இறறேவன என் று
நம் ப வேண்டும் . எங் பகல் லாம் ேழிபாடு நறைபபறுகிறவதா, அங் வக அதுவும் அேன் ேழிபாவை என் று முழு நம் பிக்றகவயாடு
ேழிபைவேண்டும் . 'தன் பபண்டு தன் பிள் றள’ என் று எண்ணிப் பணம் வசர்க்கும் பண்பில் ேளராமல் , இறறேன் பகாடுத்த ேளம்
அேன் மக்களுக்கும் என் று எண்ணி பசயல் பை்ைால் உள் ளம் அேன் வகாயிலாகிறது. அந் த வகாயிலுக்குள் தீய சிந் தறன என் னும்
அழுக்கு ஒருவபாதும் வசராது... மன அழுக்கு இல் லாத உைலில் கைவுள் குடியிருப்பார். அேர் குடியிருக்கும் வகாயிலுக்கு நலமும்
ேளமுவம ோய் க்கும் . அத்தறகய ேளத்வதாடு ோழ் ேதற் கான ேழிகறள நாமும் வதடுவோமா?'' - பை்டிமன் றத் தீர்ப்றபப் வபாலவே
பளீர ் சிரிப்பில் ோழ் வியல் தத்துேத்றதச் பசால் லி முடிக்கிறார் பாப்றபயா

You might also like