You are on page 1of 3

ம ொழி

ம ொழி என்பது ம ொடர்பொடலுக்குப் பயன்படுகின்ற ஒரு முறறற ஆகு ் . இது ஒரு ம ொகுதிக் குறியீடுகறையு ் ,
அவற் றற முறறயொகக் றகயொளுவ ற் கொன விதிமுறறகறையு ் மகொண்டுை் ைது. விஞ் ஞொன ரதியொக ம ொழிறயப் பற் றிக்
கற் றல் ம ொழியியல் எனப் படு ் .

னி ருறடய ம ொழிகைில் , ஒலியு ் , றக அறைவுகளு ் , குறியீடுகைொகப் பயன்படுகின்றன. இவ் வொறொன ஒலிகறை எழு ்து
வடிவ ொக ொற் றமுடியு ் . ஆனொல் றைறககறை அவ் வொறு ொற் ற முடியொது. னி ருறடய ம ொழிகைில் இக்குறியீடுகை்
மைொற் கை் என்று ் , அவற் றறக் றகயொை் வ ற் கொன விதிகை் இலக்கணங் கை் என்று ் அறைக்கப் படுகின்றன.

"ம ொழி ஒரு கரு து


் ப் பரி ொற் றக் கருவி எனக்கூறுவது முழுற யொகக் கூறப் படொ ஒரு விைக்க ொகு ் . ம ொழி, அற ப்
பபசுகின்ற இன ்தின் அரசியல் , கறல, வரலொறு, ைமூகநிறல, பைக்கவைக்க ் , ஒழுக்கமநறிகை் ற் று ் எண்ணங் கை்
பபொன்ற பல வொை் வியல் கூறுகறையு ் பண்பொட்டு நிறலகறையு ் மவைிப் பறட விைக்க ொகவு ் உை் முகை்
மைய் திகைொகவு ் மகொண்டு விைங் குகிறது."[1]

னி ம ொழியொனது இயற் றகயொன ம ொழியொகு ் (natural language).ம ொழியிறன கற் க முற் படு ் அறிவியலுக்கு
ம ொழியியல் (linguistics) எனப்மபயர். ம ொழியின் வைர்ை்சிப் பொற யொக பபை்சு, எழு ்து, புரி ல் , ற் று ் விைக்க ் எனு ்
படிகறைக்மகொண்டது. னி ர்கைின் பயன்பொட்டுக்கொக இயற் றக ம ொழிகைின் இலக்கணங் கறையு ் மைொற் கறையு ்
இறண து ் புதிய ம ொழி ஒன்றற உருவொக்கு ் முயற் சிகளு ் நடந்துை் ைன. இ ் றகய ம ொழிகைில் எசுபரந்ப ொ
குறிப் பிட ் க்க ொகு ் .

ம ொழிை் சிற பவ ஓர் இன ்தில் சிற வு என்பற ் மிைர்களுக்கு வரலொறு கற் றுக் மகொடு ் ஒப் பற் ற பொட ் . “ஓர்
இன ற ் அழிக்க பவண்டு ொனொல் அவ் வின ்தின் ம ொழிறய அழி ்துவிடுங் கை் ” என்பர். ம ொழி இன ்தின் அறடயொை ்
அல் ல, இன ்தின் உடல் ! உயிர்! மூை்சு! அறன து
் ப !. ‘ மிை் எங் கை் உயிர்’ என்ற பொபவந் ர் கூற் று மவறு ் ம ொழியின்பொல்
மகொண்ட அன்பினொலு ் , பற் று ொலு ் எழுந் றவயொக ட்டு ் நொன் நிறனயவில் றல. வரலொற் றுப் படிப் பிறனறய மூன் று
ப ் ொல் பதி து
் விட்பட மைன்றியிருக்கிறொர் என ் ப ொன்றுகிறது.

இனி ம ொழிை்சிற வுகை் கொலந்ப ொறு ் எவ் வொறு ஏற் பட்டு ஈற் றில் இனை்சிற வுக்கு இட்டுை்மைன்றது என்பற
ஆரொய் யலொ ் . மிழில் ம ொன்று ம ொட்டு அஃ ொவது ைங் க இலக்கிய கொல ்திற் கு முன் பப இரண்டு வறக இருப் பற
உணரலொ ் . ஒன்று மைந் மிை் ; ற் மறொன்று மகொடுந் மிை் . இன்று எழு ்தும ொழி என்று ் பபை்சும ொழி என்று ் இ றன
பவறுபடு ்திக் கூறுவர். இருப்பினு ் இற இரண்டொக பவறுபடு ்திப் பொர்ப்பதில் றல. ஏமனனில் மைந் மிபை பிற் கொல ்தில்
மகொடுந் மிைொக ொறிவுை் ைது. மகொடுந் மிழிலிருந்து மைந் மிை் அல் ல. முழுற மயய் திய ஒன்பற பின்பு முழுற யிலிருந்து
விலகுகிறது. அவ் வொறு மை ் ற நிறலயிலிருந்து மிை் விலகிை்மைன்றிருக்கிறது ஒழிய, விலகிய மகொடுந் மிழுக்கு ்
னி ்ப ொற் றமில் றல என்பற உணர்க. ஆகபவ ொன் பபை்சு ் மிறை பவமறொறு ம ொழியொகப் பொர்க்க இயலொ து.
மை ் ற என்பது இங் குை் மைங் கு ் ொன அல் லது பநரொன எனு ் மபொருைில் ஆைப்படுகிறது. ன்னர்க்கைகு மைங் பகொன்
முறறற என்பது மவற் றிபவற் றக. மைங் பகொன் என்பது ‘பநர்’ என்று மபொருை் மகொை் கிறது. மைங் பகொன் என்ப ற் கு
பநர் றறயொன மைொல் மகொடுங் பகொல் . இங் குக் மகொடு ் என்ற மைொல் வறைந் என்ற மபொருை் உறடயது. மைந் மிை்
உை்ைரிப் பிலிருந்து ைற் று மநகிை் ந் ப மகொடுந் மிை் .

மைந் மிை் எவ் வொறு மகொடுந் மிை் ஆனொது என்பது ் ந ் சிந்ற யில் எழுகிற அறிவொர்ந் வினொ ொன். ம ொல் கொப் பியர்
கூறு ் மிை் கூறு ் நல் உலகின் எல் றல ம ற் பக கு ரியொற் றிலிருந்து வடக்பக பவங் கட ் வறரக்கு ் ஆகு ் . இன்றறய
றலயொை நொட்றடயு ் அ ன் வடக்பகயுை் ை ம ன் கன்னட ொவட்ட ்ற யு ் இஃது உை் ைடக்கிய ொயிருந் து. ஆனொல்
இன்று இவ் மவல் றலகை் இன் னு ் சுருங் கி இன்றறய மிை் நொட்றட ட்டு ் குறிப்ப ொயிற் று. இவ் மவல் றலகை்
சுருக்க ்திற் கு அரசியல் என்பது கொரணியொக ட்டு ் மகொை் ைக்கூடொது. ம ொழிை்சிற பவ மூல ் ஆகு ் .
மைந் மிை் நில ் என்று அன்று குறிப் பிட்டிருந் நில ் மவறு ் கு ரிநொடொகபவ இருக்க முடியு ் . ஏமனனில் பபை்சில்
மைந் மிைொக இல் லொதிருப் பின் எவ் வொறு இலக்கிய ்தில் ட்டு ் மைந் மிைொக ஆைப் மபறு ் ? ொந் ர் பிறந் க ொகவு ் ,
மிை் பிறந் க ொவு ் மகொை் ைப் படு ் கு ரி நொடு பல நூற் றொண்டுகைில் ஏற் பட்ட ஆழிப் பபரறலகைொல் இன்று முற் றிலு ்
அழிந் து. இருப் பினு ் இது மவவ் பவறு கொலகட்ட ்தில் ஏற் பட்டற யொல் மிைர்கை் வடக்கு பநொக்கி மைலவு
ப ற் மகொண்டனர். இக்கொலகட்ட ்தில் ொன் மைந் மிை் பபை்சில் மகொடுந் மிைொக ொறிய நிறல உருவொயிற் று. ‘மு ற் ைங் க
ைங் ககொல ்தில் மைந் மிை் நில ொக கரு ப் பட்ட கு ரியொற் றின் ம ன்பகுதி ம ொல் கொப் பியர் கொல ்துக்குை் றலநகரின்
ொறுபொட்டொல் மகொடுந் மிை் ப்பகுதியொகக் கரு ப் பட்டது என்பது மபொருந்து ் .’ – கொ.அப் பொதுறரயொர்

அழிவுப் பொற றய பநொக்கி மைல் கின்ற ொ ந ் மிை் ம ொழி?

ம லுங் கு, துளு, கன்னட ் , றலயொை ் பபொன்ற ம ொழிகளுக்மகல் லொ ் ொய் ம ொழி என்ற சிறப் றப உறடயது மிை்
ம ொழியொகு ் . இ ் றகய மபருற உறடய மிை் ம ொழியில் வடம ொழிை்மைொற் கை் , பபொர்ை்சுகீசியமைொற் கை் ,
ஆங் கிலமைொற் கை் என பல பவற் று ம ொழிை் மைொற் கை் பயன்படு ் ப் பட்டு ் மிை் ை ் மைொற் கறைப் பபொன்பற வைங் கி
வருகின்றன. மிழுக்கு ஏற் படுகின்ற இந் சீர்பகட்றடயு ் டுப் ப ற் கு வழி இன்னு ் வகுக்கப் படவில் றல என்பப
கைப் பொன உன்ற .

You might also like