You are on page 1of 2

எத்தனை சபைகள் கண்டோம்

எத்தனை எத்தனை பகையும் கண்டோம்

அத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு

மெட்டுப் போடு மெட்டுப் போடு

என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு

மெட்டுப் போடு மெட்டுப் போடு

என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு

வாயாடி பெத்த புள்ள


நான் காத்து நின்றேன்
வர போரா நெல்ல போல
காலங்கள்தோறும்
என் ஏக்கம் தீருமா
யாரிவ... நான் பார்த்து நின்றேன்
யாரிவ... பொன் வானம் எங்கும்
கையில சுத்தற காத்தாடி... என் மின்னல் தோன்றுமா
காத்துல ஆடுது கூத்தாடி...
கண்ணுல கலரா கண்ணாடி... கண்ண ீராய் மேகம் தூவும்

வம்புக்கு வந்து நிப்பா கண்ண ீர் சேரும்


கற்கண்டாய் மாறுமா

யாரிவ...
ஆராரிராரோ ராரோ ராரோ
யாரிவ...
ஆராரிராரோ
யார் இந்த தேவத
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆனந்த பூ மக
ஆராரிராரோ
வால் மட்டும் இல்லயே
சேட்டைக்கெல்லாம் சொந்தக் காரி கண்ணான கண்ணே
யார் இந்த தேவத கண்ணான கண்ணே
ஊர் கொஞ்சும் என் மக என் மீ து சாய வா.
நீ எந்தன் சாமி தான்
என்ன பெத்த சின்ன தாயே...
அன் னை யின்   கரு வில்   கலை யாமல்   பிறந் தாயே
அப் போதே   மனிதா  நீ   ஜெ யித் தாயே  

அன் னை யின் கரு வில் கலை யாமல் பிறந் தாயே

அப் போதே மனிதா நீ ஜெ யித் தாயே

கஷ் டங் கள்   தாங் கு   வெ ற் றி  உண் டு


மே டு ம்   பள் ளம்   தானே   வாழ் க் கை   இங் கு
கனவு கள்   காணு   தூ க் கம்   கொண் டு
நடந் திடு ம்   என் று   நம் பி  இன் று

எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..

நீ நதி போல ஓடிக்கொண்டிறு ..

எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே ..

உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே ..

எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..

நீ நதி போல ஓடிக்கொண்டிறு ..

எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே ..

உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே ..

ஒ ஒ ஒ ஒ தோழா முன்னால் வாடா ..

உன்னால் முடியும் உன்னால் முடியும் ..

ஒ ஒ ஒ ஒ தோழா முன்னால் வாடா ..

உன்னால் முடியும்…….. உன்னால் முடியும் ..

You might also like