You are on page 1of 3

தேவி சரணம்

உன்னைச் சரணனைந்தேன் சிவசக்தி எனை ஆேரி

உன்ைால் நான் எை உருவாகிய பின்ைர் என்ைாதே ஒன்தேேடி?

அன்னை நீ ேரும் அமுேம் த ாதுமடி

தவறேன்ை தவண்டுமடி

கண்ணில் ஒளி நீ ஓயாே ஓம் ஒலி ண்ணாக ஒலிக்குேடி....

நான் யார் என்ேதும் நீோன் நான் என்தே ஓதைாடி வந்ோயடி..

நீ யார் என்ேது றநஞ்சில் நின்ேதும் கண்தைன் கருணாகரி....

தேன் த ால் இனித்ேது தேவி நின் குரலது; வான்வழி வந்ேேடி.....

தேந்ோதைா அது என்னுள் புகுந்ேேடி; ஏனை என் ாக்யமடி....

ோயும் நீயடி ேந்னே நீயடி றசாந்ேங்கள் நீோைடி

காயும் நீயடி ைமும் நீயடி வினேத்ோதை மரம்ோைடி...

நீதய காற்ேடி நிலமும் நீயடி நீலம் சூழ் நீருமடி.....

ஆகாயம் நீ; அக்னி அதும் நீ

ஐம்பூேம் ஆைாயடி....

எலும்பும் நீயடி நரம்புகள் நீயடி

ரத்ேம் ேனச நீயடி....

உைலும் நீயடி உைலுக்குள் உனே; உயிரும் நீ

உண்னமயடி....

தோற்ேம் வாழ்வு முடிவு எை மூன்றுதம;

றோைர்ந்தே நைக்குேடி....

ஏற்ேம் இேக்கம் எல்லாம் உன் னகயிலடி;

அம்மானை ஆட்ைமடி..
கானல, நண் கல்; மானல, இரவு என்று

காலங்கள் தோற்ேமடி.....

தகானை, இேதவனில்; வானை, மனை என்று

ருவங்கள் மாற்ேமடி.....

மாசம் வருஷறமை ஓடும் சக்கரம் ோன்

ஓய்வது எப்த ாேடி?

நீயும் நானும் ஒன்ோகச் தசர்ந்ே பின்

சுற்றுவது நின்ேேடி....

தகள்வி நீயடி, திலும் நீயடி தகட்ைாவது என்ைடி?

தவள்வி நீயடி தீயும் நீயதும் நீோைடி றசால்லடி...

மந்ரம் யந்ரம் ேந்ரம் எல்லாம் நீ; மாயாஜாலமடி....

உன் ேயவில்லாது ஒரு றசயலும் ஏது? உள்ேனே; மனேக்காதேடி....

ஆறணான்று ற ண்றணான்று னைத்ேது எேற்கு றசால்; தகளிக்னக ோதைாடி?..

ஏதைா வீணாை வினேயாட்டு ோைடி; வித்னேக்குப் ற யறரன்ைடி?

எப்த ாது இனே விட்டுத் ேப்பித்துச் றசல்வது எப் டி; எைச் றசால்லடி....

இக்கனர கைந்து; அக்கனரக்குச் றசல்லதவ உ ாயம் அனேக் கூேடி...

ாவம் என்ை றசய்தோம்? றசால்லடி ோதய; ர்வேவர்த்தினி......

தகா ம் றகாள்ோதே; குணவதி நீயடி குேர்க்கங்கள் தவண்ைாமடி...

தவகம் த ாதுமடி அம்மா றகௌரி தவேனை தீர்த்திைடி...

தமாகம் அகற்றிடு; ோகத்னேத் ேணித்திைடி....

இனேப் ாே தவண்டுமடி....
கற் கமாம் ேரு; காமதேனு உந்ேன் னகக்காட்ை வந்திடுதம....

காணல் நீரிதல மாைனலவது த ால ஏைனலய விட்ைாயடி..

இந்ேராதிதேவர் இருக்குமிைம் காட்ைதவ இன்னும் மைம் இல்னலதயாடி?

இருக்கும் இைதம த ாது; த ாதுமடி...

என்னுைதை இருந்திைடி....

காலடி இைம் டும் ஓரிைம் த ாதுதம; அம்மாவின் முகம் ார்க்கதவ....

காண காண ஒரு ஆைந்ே ரவசம்; கணக்கிதல அைங்காேடி....

நான் த ச, நீ த ச, நாதேது? ற ாழுதேது?

நமக்குள்தே நைக்கட்டுதம......

றமௌைமும் றமாழிோன் முற்றும் றேளிந்ே பின்தை

இக்கணதம றசார்க்கமடி.....

நீயும் நானும் ஏக த ாகம்.........

நம்மினைதய ஏது த ேம்?.........

ோயும் தசயும் தவறு தவோய் தோன்றிைாலும் ஒன்று ோதை......

சக்தி தவறு சிவனும் தவறு; என்று றசால்வார் ேவறு றசய்வார்......

சக்தி இன்றி சிவனும் இல்னல; சக்தி (வாழ்க*3).....

சக்தி இன்றி சிவனும் இல்னல; சக்தி வாழ்க வாழ்கதவ…………!

You might also like