You are on page 1of 1

ஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய்

மூகாம் பிகக
படம் : தாய் மூகாம் பிகக
பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ
பாடியவர்கள் : இகளயராஜா ,தீபன் சக்கரவர்த்தி
இகச : இகளயராஜா

பாடல் வரிகள் :

சிவ ஷக்திய தூயது பவதி ..


சத்தியப் பிரபிவிதும் ..
நசச சதவம் சதசவானகள குசலஹச்பந்திதுமபீ ..
அகஸ்த்மாம் ..ஆராத்யாம் ..
ஹரிஹர விரிஞ் சாதி பிறவி .
ப் ரனம் தும் ஸ்சதாதும் ம ..
கதமஹிர்த்த புண்யாக பிரபாவதி ...ஆ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ


ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஒரு மான் மழுவும் கூன் பிகறயும்


சகட வார் குழலும் பிகட வாகனமும்
ககாண்ட நாயகனின் குளிர் சதகத்திசல
நின் ற நாயகிசய இட பாகத்திசல
ஜகன் சமாஹினி நீ சிம் ம வாஹினி நீ
ஜனனி ....

சதுர் சவதங் களும் பஞ் ச பூதங் களும்


ஷன் மார்க்கங் களும் சப் த தீர்த்தங் களும்
அஷ்ட சயாகங் களும் நவ யாகங் களும்
கதாழும் பூங் கழசல மகல மாமகசள
அகல மாமகள் நீ ககல மாமகள் நீ .

ஜனனி ....

ஸ்வர்ண சரககயுடன் ஸ்வயமாகி வந்த


லிங் க ரூபிணிசய மூகாம் பிககசய
பல ஸ்சதாத்திரங் கள் தர்ம சாத்திரங் கள்
பணிந் சத துவழும் மணி சநத்திரங் கள்
சக்தி பீடமும் நீ சர்வ சமாட்சமும் நீ .

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ


ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

You might also like