You are on page 1of 2

ஜென்மம் நிறைந்தது சென்றவர்

    இந்த பாடலை கேட்டபின்பு  பாடல்


வாழ்க... வைரமுத்து
எழுதிய வைரமுத்துவுக்கோ அல்லது
பாடிய விஜய்ஏசுதாஸ்  மற்றும்
சுதாவுக்கோ நன்றி தெரிவியுங்கள்.

ஜென்மம் நிறைந்தது சென்றவர் பாடல் வரிகள்


வாழ்க.---- வைரமுத்து
ஜென்மம் நிறைந்தது
பொதுவாக கவிஞர்கள் இளகிய, சென்றவர் வாழ்க
மென்மையான மனதுள்ளவர்கள்.
(எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான் சிந்தை கலங்கிட
சிறந்த எழுத்தாளர்கள், மற்றும் வந்தவர் வாழ்க
கவிஞர்கள் மனித மனங்களில் தமது
நீரில் மிதந்திடும்
எழுத்துகள் மூலமேனும் நீங்கா
கண்களும் காய்க
இடத்தைப் பிடித்து விடுகின்றனர். சிறந்த
கற்பனை வளம், ஆழமாக நோக்கும் நிம்மதி நிம்மதி
ஆற்றல், பலவிடயங்களை இவ்விடம் சூழ்க!
ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி
அவற்றின் சார்பு நிலைகளை காணல் ஜனனமும் பூமியில்
போன்ற பல இயல்புகளை அவர்கள் புதியது இல்லை
இயற்கையில் பெற்றிருப்பதே இந்த
மரணத்தைப் போல் ஒரு
ஆற்றலுக்கான காரணம்.
பழையதும் இல்லை
அதனால் தான் ஞானசம்பந்தர்
இரண்டுமில்லாவிடில்
தொடக்கம் கம்பர், வள்ளுவர் என்று
இயற்கையும் இல்லை
எல்லோருமே ஞானிகள் வரிசையில்
இடம் பிடித்தமையும். சாதாரண புத்திக்கு இயற்கையின் ஆணைதான்
புரிவனவற்றை தாண்டி பல விடயங்கள் ஞானத்தின் எல்லை
அவர்களுக்கு புரிவதால்.
பாசம் உலாவிய
இறப்பிலிருந்து....... கண்களும் எங்கே?

    கவியரசு வைரமுத்துவின் மிக பாய்ந்து துழாவிய


அருமையான ஒரு பாடல். கைகளும் எங்கே?
     இந்த பாடலை இரு பாடககர்கள் மிக
அருமையான நயத்துடன் பாடி தேசம் அளாவிய
இருக்கின்றார்கள் . கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது மரணங்கள் கூறும்
சாம்பலும் இங்கே விதை ஒன்று வழ்ந்திட

செடிவந்து சேரும்
கண்ணில் தெரிந்தது
காற்றுடன் போக பூமிக்கு நாம் ஒரு
யாத்திரை வந்தோம்

மண்ணில் பிறந்தது யாத்திரை தீரும் முன்


மண்ணுடன் சேர்க நித்திரை கொண்டோம்

எலும்பு சதை  கொண்ட நித்திரை போவது


உருவங்கள் போக நியதி என்றாலும்

எச்சங்களால் அந்த யாத்திரை என்பது


இன்னுயிர் வாழ்க தொடர்கதையாகும்

பிறப்பு இல்லாமலே தென்றலின் பூங்கரம்


நாளொன்று இல்லை தீண்டிடும் போதும்

இறப்பு இல்லாமலும் சூரியக் கீ ற்றொளி


நாளொன்று இல்லை தோன்றிடும் போதும்

நேசத்தினால் வரும் மழலையின் தேன்மொழி


நினைவுகள் தொல்லை செவியுறும் போதும்

மறதியைப் போல் மாண்டவர் எம்முடன்


ஒரு மாமருந்தில்லை வாழ்ந்திட கூடும்

கடல் தொடு ஆறுகள் மாண்டவர் சுவாசங்கள்


கலங்குவதில்லை காற்றுடன் சேர்க !

தரை தொடும் தாரைகள் தூயவர் கண்ணொளி


அழுவதும் இல்லை சூரியன் சேர்க !

நதி மழை போன்றதே பூதங்கள் ஐந்திலும்


விதியென்று கண்டும் பொன்னுடல் சேர்க!

மதி கொண்ட மானுடர் போனவர் புண்ணியம்


மயங்குவதேன்ன ! எம்முடன் சேர்க !

மரணத்தினால் சில
கோபங்கள் தீரும்

மரணத்தினால் சில
சாபங்கள் தீரும்

வேதம் சொல்லாததை

You might also like