You are on page 1of 1

வாரம் 41

கிழமை புதன்
நாள் 09.10.2018
நேரம் 12.00 – 1.00 நண்பகல்
ஆண்டு 3
பாடம் கணிதம்
தலைப்பு(தொகுதி) அளவையும் வடிவியலும் - வடிவியல்
க.தரம் 14.1.1 சதுரப் பட்டகம், செவ்வக பட்டகம் மற்றும் முக்கோணப்பட்டகத்தை
அறிவர்.
14.1.2 பட்டகத்தின் பாகங்களின் தன்மைகளைப் பெயரிடுவர்; மேற்பரப்பு,
அடித்தளம், முனை மற்றும் விளிம்பு.
நோக்கம் பாட இறுதியில் மாணவர்கள்:
1. சதுரப் பட்டகம், செவ்வக பட்டகம் மற்றும் முக்கோணப்பட்டகத்தை
அறிந்து கூறுவர்.
2. பட்டகத்தின் பாகங்களின் தன்மைகளைப் பெயரிடுவர்; மேற்பரப்பு,
அடித்தளம், முனை மற்றும் விளிம்பு.
நடவடிக்கை 1. மாணவர்கள் வாய்ப்பாட்டினை ஒப்புவித்தல்.
2. ஆசிரியர் அன்றாட வாழ்வில் காணப்பெறும் வடிவியல் தொடர்பான
PENTAKSIRAN காணொளி ஒன்றினைக் காண்பித்தல்.
DIJALANKAN
3. அக்காணொளியையொட்டி மாணவர்களிடம் கேள்விகள் சிலவற்றைக்
YA கேட்டல்.
4. மாணவர்களின் பதிலைக் கொண்டு ஆசிரியர் அன்றையப் பாடத்தினை
TIDAK அறிமுகம் செய்தல்.

5. பின்னர், ஆசிரியர் வடிவியல் பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்.


6. ஆசிரியர் நீர்மப்படிக உருகாட்டியின் வாயிலாக சதுரப் பட்டகம்,
செவ்வக பட்டகம் மற்றும் முக்கோணப்பட்டகம் ஆகியவற்றினை
விளக்குதல்.
7. ஆசிரியர் மாணவர்களுக்கு வெண்பலகை பயிற்சியினை மேற்கொள்ளல்.
8. மாணவர்கள் வெண்பலகையில் எழுதப்பட்டிருக்கும் பயிற்சியினை
செய்தல்.
9. மாணவர்கள் ஆசிரியர் கொடுக்கும் பயிற்சியினை மேற்கொள்ளல்.
10. ஆசிரியர் மாணவர்களுக்கு அன்றையப் பாடம் தொடர்பான பயிற்சியினை
வழங்குதல்.
வி.கூறுகள் சுற்றுச் சூழல் கல்வி
ப.து.பொருள் வெண்தாள், பயிற்சித்தாள், நீர்மப்படிக உருகாட்டி

சிந்தனை மீட்சி

You might also like