You are on page 1of 2

பாடம் அறிவியல் வகுப்பு 1 முரசு வாரம் 36

திகதி/கிழமை 5/12/2022 (திங்கள்) நேரம் 10.00-11.30 காலை


தலைப்பு வடிவியல் பாள வடிவங்கள்
உள்ளடக்கத் தரம் 10.1 அடிப்படை பாள வடிவிலானக் கட்டுமானம்
10.1.1 முக்கோணம், சதுரம், செவ்வகம், வட்டம் போன்ற அடிப்படை வடிவங்களை
அடையாளம் காணுதல்.
10.1.2 கனச் சதுரம், கனச் செவ்வகம், கூம்பகம், முக்கோணப் பட்டகம், கூம்பு, நீள்
கற்றல் தரம் ஊருளை, உருண்டை போன்ற அடிப்படைப் பாள வடிவங்களை அடையாளம்
காணுதல்.
10.1.3 அடிப்படைப் பாள வடிவங்களைக் கொண்டு பொருளின் வடிவம் அல்லது
கட்டமைவை வடிவமைத்தல்.
இப்பாட இறுதியில் மாணவர்கள் :
1. முக்கோணம், சதுரம், செவ்வகம், வட்டம் போன்ற அடிப்படை வடிவங்களை
அடையாளம் கண்டு கூறுவர் ; எழுதுவர்.
2. கனச் சதுரம், கனச் செவ்வகம், கூம்பகம், முக்கோணப் பட்டகம், கூம்பு, நீள்
நோக்கம்
ஊருளை, உருண்டை போன்ற அடிப்படைப் பாள வடிவங்களை அடையாளம்
கண்டு கூறுவர் : எழுதுவர்.
3. அடிப்படைப் பாள வடிவங்களைக் கொண்டு பொருளின் வடிவம் அல்லது
கட்டமைவை வடிவமைப்பர்.
மாணவர்களால் :
1. முக்கோணம், சதுரம், செவ்வகம், வட்டம் போன்ற 4/4 அடிப்படை வடிவங்களை
அடையாளம் கண்டு கூற முடியும் ; எழுத முடியும்.
2. கனச் சதுரம், கனச் செவ்வகம், கூம்பகம், முக்கோணப் பட்டகம், கூம்பு, நீள்
வெற்றிக்கூறு
ஊருளை, உருண்டை போன்ற 7/7 அடிப்படைப் பாள வடிவங்களை
அடையாளம் கண்டு கூற முடியும் : எழுத முடியும்.
3. குறைந்தது 4/4 அடிப்படைப் பாள வடிவங்களைக் கொண்டு பொருளின்
வடிவம் அல்லது கட்டமைவை வடிவமைக்க முடியும்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கை


தூண்டல் 1. மாணவர்கள் உண்மைப் பொருளின் மூலம் முக்கோணம், சதுரம், செவ்வகம், வட்டம்
நடவடிக்கை போன்ற அடிப்படை வடிவங்களை அறிந்து கொள்ளுதல். Benda maujud
2. மாணவர்கள் கொடுக்கப்பட்டப் படங்களின் துணைக் கொண்டு அப்படங்களில்
காணப்படும் பாள வடிவங்களின் எண்ணிக்கையைக் கூறுதல். Using picture
3. பாடப்பொருளினை அன்றாட வாழ்க்கையோடு தொடர்புப்படுத்துதல். (மாணவர்கள்
அன்றாட வாழ்க்கையில் பாள வடிவங்களின் பயன்பாட்டினை அறிதல். Rush idea
முதன்மை 1.மாணவர்கள் அடிப்படை வடிவங்களை அறிந்து பொருட்களை வகைப்படுத்தி
நடவடிக்கை ஒட்டுதல். Peta ithink
2.மாணவர்கள் குழுமுறையில் தங்களின் படைப்புகளைப் படைத்தல்.
3. மாணவர்கள் குழுமுறையில் கொடுக்கப்பட்ட கனச் சதுரம், கனச் செவ்வகம்,
கூம்பகம், முக்கோணப் பட்டகம், கூம்பு, நீள் ஊருளை, உருண்டை போன்ற
அடிப்படைப் பாள வடிவங்களை உடையப் பொருட்களோடு இணைத்துக் கூறுதல்.
4. மாணவர்கள் குழுமுறையில் குச்சிகளைப் பயன்படுத்தி அடிப்படை பாள
வடிவங்களை உடைய ஏதாகினும் கட்டமைவை உருவாக்குதல். Art
5.மாணவர்கள் உருவாக்கியக் கட்டமைவைப் பற்றிக் குழுமுறையில் விளக்குதல்.
முடிவு 1. மாணவர்கள் அடிப்படை / அடிப்படைப் பாள வடிவங்களை அடையாளம்
கண்டு கூறுதல்.

2. வளப்படுத்தும் நடவடிக்கை : பாள வடிவங்களை வரைந்து காட்டுதல்.

3. திடப்படுத்தும் நடவடிக்கை : அடிப்படை / அடிப்படைப் பாள வடிவங்களின்


பெயர்களை எழுதுதல்.

4. குறைநீக்கல் நடவடிக்கை : பாள வடிவங்களுக்கு வண்ணம் தீட்டுதல்.

சிந்தனை மீட்சி
1. - /29 மாணவர்களால் முக்கோணம், சதுரம், செவ்வகம், வட்டம் போன்ற அடிப்படை
வடிவங்களை அடையாளம் கண்டு கூற ; எழுத முடிந்தது.
2. -/29 மாணவர்களால் கனச் சதுரம், கனச் செவ்வகம், கூம்பகம், முக்கோணப்
பட்டகம், கூம்பு, நீள் ஊருளை, உருண்டை போன்ற 7/7 அடிப்படைப் பாள
வடிவங்களை அடையாளம் கண்டு கூற முடியும் : எழுத முடிந்தது.
3. - /29 மாணவர்களால் குறைந்தது 4/4 அடிப்படைப் பாள வடிவங்களைக் கொண்டு
பொருளின் வடிவம் அல்லது கட்டமைவை வடிவமைக்க முடிந்தது.

You might also like