You are on page 1of 4

தமிழ் மொழி நாள் பாடக்குறிப்பு 2023/24

வகுப்பு : 5 வைரம்
வாரம் 14 நாள் புதன் திகதி 12.07.2023
நேரம் 9.40 – 10.40 வருகை / 19
தொகுதி / தலைப்பு
செய்யுளும் மொழியணியும்

கற்றல் தரம் 4.10.3


இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
கற்றல் பேறு / நோக்கம்
ஐந்தாம் ஆண்டுக்கான பல்வகைச் செய்யுளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.
1. வழங்கப்பட்ட பனுவலை மெளனமாக வாசிக்கப் பணித்தல்.
2. தொடர்ந்து . பனுவலைத் தனியாள் முறையில் வாசிக்கப் பணித்தல்.
3. பனுவலையொட்டிக் கலந்துரையாடுதல்.
பாட வளர்சச
் ி 4. பனுவலிலுள்ள பல்வகைச் செய்யுளைக் கூறப் பணித்தல்.
5. பல்வைகைச் செய்யுளை மாணவர்களுக்கு விளக்குதல்.
6. பல்வகைச் செய்யுளையும் பொருளையும் மனனம் செய்து ஒப்புவித்தல்.
7. பல்வகைச் செய்யுளில் விடுபட்ட இடத்தை நிரப்புதல்.
8. பொருளை எழுதுதல்.
கலந்துரையாடல், குழு நடவடிக்கை
21 -ம்நூற்றாண்டு கற்றல் நடவடிக்கை

பனுவல் , வெண்தாள்
பயிற்றுத்துணைப் பொருள்

குழு நடவடிக்கை, தனி நபர் கருத்து

வகுப்பறை அடிப்படையிலான
மதிப்பீடடு
் நடவடிக்கைகள்

சிந்தனைமீட்சி

குறைநீக்கல்

வளப்படுத்துதல் – சூழல் அமைத்து எழுதுதல்.


தொடர் நடவடிக்கை

திடப்படுத்துதல்

அறிவியல் நாள் பாடக்குறிப்பு 2023/24


வகுப்பு : 4 வைரம்
வாரம் 14 நாள் புதன் திகதி 12.07.2023
நேரம் 11.00 – 12.00 வருகை / 18
தொகுதி / தலைப்பு 4.0 தாவரம்

கற்றல் தரம் 4.1.3 , 4.1.4


இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :

4.1.3 ஆராய்வின் வழி தாவரங்களின் பாகங்கள் தூண்டலுக்கு ஏற்ப துலங்குகின்றன என்பதை


கற்றல் பேறு / நோக்கம் முடிவெடுப்பர்

4.1.4 தாவரங்கள் தூண்டலுக்கு ஏற்ப துலங்குவதை உற்றறிந்து ஆக்கச் சிந்தனையுடன் உருவரை,


தகவல் தொடர்பு தொழில் நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக விவரிப்பர்
1. காணொளி ஒன்றினைக் காண்பித்து கலந்துரையாடுதல்.
2. அக்காணொளியையொட்டிக் கலந்துரையாடுதல்.
3. தாவரங்களின் பாகங்கள் தூண்டலுக்கு ஏற்ப துலங்குகின்றன என்பதனை விளக்குதல்.
பாட வளர்ச்சி 4. மாணவர்களுக்குச் சில படங்களை வழங்குதல்.அப்படங்களைப் பெயரிடப் பணித்தல்.
5. தூண்டலுக்கு ஏற்ப துலங்குவதால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிடப் பணித்தல்.
6. குழுவில் கலந்துரையாடி தாவரங்களால் ஏற்படும் நன்மைகளைக் கூறுதல்.
7. பயிற்சி மேற்கொள்ளுதல்.
21 -ம்நூற்றாண்டு கற்றல் சிந்தனை இணை பகிர்
நடவடிக்கை
பாடப்புத்தகம், காணொளி
பயிற்றுத்துணைப் பொருள்

வகுப்பறை அடிப்படையிலான குழு நடவடிக்கை


மதிப்பீட்டு நடவடிக்கைகள்

சிந்தனைமீட்சி

குறைநீகக் ல்
தொடர் நடவடிக்கை வளப்படுத்துதல்
திடப்படுத்துதல்

உடற்கல்வி நாள் பாடக்குறிப்பு 2023/24

வகுப்பு : 4 வைரம்
வாரம் 14 நாள் புதன் திகதி 12.07.2023
நேரம் 7.40 – 8.10 வருகை /18
தொகுதி / தலைப்பு அடிப்படை விளையாட்டுத் திறன்கள்

(வலைசார் விளையாட்டுகள்)
தோளுக்கு மேல் தொடக்க முறை
கற்றல் தரம் 1.7.1 , 2.7.1
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :

1.7.1 தோளுக்கு மேல் தொடக்க முறையை கைகளையும் உபகரணங்களையும் கொண


கற்றல் பேறு / நோக்கம் செய்தல்.

2.7.1 தோளுக்கு மேல் தொடக்க முறையை செய்யும் பொழுதும், பந்தை பெறுதலும் அனுப்புதலு
பொழுதும் சரியான தொடு இடத்தை தெரிவு செய்தல்.

1. திடலைச் சுற்றி மூன்று முறை ஓடுதல்.


2. வெதுப்பல் பயிற்சி மேற்கொள்ளுதல்.
3. வலைசார் நடவடிக்கைகள் சிலவற்றை மாணவர்களுக்குக் கூறுதல்.
பாட வளர்ச்சி
4. மாணவர்கள் பந்தை வலையினுள் போடுதல் ; பெறுதல்.
5. பந்தை நண்பர்களிடம் வீசிப் பெறுதல்.
6. குழுவில் பந்தை வீசிப் பிடித்தல் ; வெகுமதி வழங்குதல்.
21 -ம்நூற்றாண்டு கற்றல் குழு நடவடிக்கை
நடவடிக்கை
வளையம் , கூம்பு
பயிற்றுத்துணைப் பொருள்

வகுப்பறை அடிப்படையிலான பயிற்சி


மதிப்பீட்டு நடவடிக்கைகள்
சிந்தனைமீட்சி

குறைநீகக
் ல்
தொடர் நடவடிக்கை வளப்படுத்துதல்

திடப்படுத்துதல்

நன்னெறிக்கல்வி நாள் பாடக்குறிப்பு 2023/24

வகுப்பு : 5 வைரம்
வாரம் 14 நாள் புதன் திகதி 12.07.2023
நேரம் 12.00 - 12.30 வருகை / 19

தொகுதி / தலைப்பு நெறி 7 : அன்புடைமை


கற்றல் தரம் 7.2
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் ;

கற்றல் பேறு / நோக்கம் 7.2 அனைவரின் வளப்பத்திற்காகச் சமுதாயத்தின்பால் அன்பு வளர்க்கும்

வழிகளை விவரிப்பர்.
பாட வளர்ச்சி 1. காணொளி ஒன்றினைக் காணுதல்.
2. அக்காணொளியையொட்டிக் கலந்துரையாடுதல்.

3. அனைவரின் வளப்பத்திற்காகச் சமுதாயத்தின்பால் அன்பு வளர்க்கும்


வழிகளை எடுத்துக்காட்டுகளுடன் கூறுதல்.
4. குழுவில் கலந்துரையாடி சமுதாயத்தின்பால் அன்பு வளர்க்கும் வழிகளை
எழுதுதல்.

5. குழு நிகராளி வகுப்பின் முன் படைத்தல்.


6. பயிற்சி மேற்கொள்ளுதல்
21 -ம்நூற்றாண்டு கற்றல் கலந்துரையாடல், குழு நடவடிக்கை

நடவடிக்கை

வெண்தாள் , மைத்தூவல்
பயிற்றுத்துணைப் பொருள்

குழு நடவடிக்கை, தனி நபர் கருத்து

வகுப்பறை அடிப்படையிலான
மதிப்பீட்டு நடவடிக்கைகள்

சிந்தனைமீட்சி

குறைநீக்கல்

தொடர் நடவடிக்கை வளப்படுத்துதல் –

திடப்படுத்துதல்

You might also like