You are on page 1of 2

தேசிய வகை தமிழ்ப்பள்ளி பண்டார் ஸ்ரீ செண்டாயான்

நாள் பாடத்திட்டம்
RANCANGAN PENGAJARAN HARIAN
SESI AKADEMIK 2023 / 2024

வாரம் 3 திகதி 6.4.2023 கிழமை வியாழன்


நேரம் 12.30-1.30 வகுப்பு 5 விமானி பாடம் தமிழ்மொழி
தலைப்பு மொழி / தொல்காப்பியம்
உள்ளடக்கத்தரம் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்
கற்றல் தரம் 2.4.10 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்களை அடையாளம்
காண்பர்
பாடநோக்கம்: இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:-
வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்களை அடையாளம் காண்பர்
நடவடிக்கைகள்:
1. மாணவர்கள் ‘செம்மொழியாம் தமிழ்மொழி’ பாடலை வரிகளோடு பாடுதல்
(கலகல கற்றல்) https://youtu.be/WDZCVynbRrg
2. மாணவர்கள் தொல்காப்பியம் தொடர்பான பாடப்பகுதியை வாசித்தல்.
3. மாணவர்கள் வாசித்த பாடப்பகுதிலுள்ள சொற்களஞ்சியங்களைக்
கலந்துரையாடுதல். (communication)
4. (மாணவர்கள் குழு முறையில் வாசிப்புப் பகுதிலுள்ள முக்கிய
கருத்துகளை வரிப்படத்தில் எழுதி வாசித்தல்..( Think n Share), (communication)
5. குழுக்களிடையே படைப்புகளை மாற்றி, சரி பார்த்தல்; ஆசிரியைî சரி
பார்த்தல். (1 stay 3 stray , character building)
6. சிறப்பாகச் செய்த குழுவிற்குப் பாராட்டைத் தெரிவித்தல். (reward)
7. மாணவர்கள் தமிழ்மொழியை அழியாமல் பாதுகாக்கும் வழிமுறைகளைக்
கூறுதல்.
8. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சி செய்தல்.
(evaluation)

சிந்தனை மீ ட்சி:

You might also like