You are on page 1of 2

வாரம் 1 திகதி 28/3/2022 நாள் திங்கள்

நேரம் 11.30-12.00 வகுப்பு 6 பாடம் தமிழ்மொழி


தலைப்பு இறை நம்பிக்கை/ நாட்டின் வளப்பத்தைக் காப்பதில் சமயத்தின் பங்கு
உள்ளடக்கத் தரம் இறை நம்பிக்கை நாட்டின் வளப்பத்தை உறுதிச் செய்யும்
கற்றல் தரம் 1.3 நாட்டின் வளப்பத்திற்காக இறை நம்பிக்கையை கடைப்பிடிப்பதன்
முக்கியத்துவத்தை விவரிப்பர்.
1.4 நாட்டின் வளப்பத்திற்காக இறை நம்பிக்கையை கடைப்பிடிக்கும்போது
ஏற்படும் மனவுணர்வைக் கூறுவர்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் நாட்டின் வளப்பத்திற்காக இறை நம்பிக்கையை கடைப்பிடிப்பதன்
முக்கியத்துவத்தையும் அவற்றைக் கடைப்பிடிக்கும்போது ஏற்படும் மனவுணர்வையும் கூறுவர்.
வெற்றிக் கூறு 1. வேகமாய் எழுதுவோம் நடவடிக்கையின் மூலம் நாட்டில் கொண்டாட்ப்படும் சமய நிகழ்வுகளை எழுதுதல்.
2. பத்தியினை வாசித்தல்; நாட்டின் வளப்பத்திற்காக இறை நம்பிக்கையை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தைபற்றி
கூறுதல்; கருத்துரைத்தல்.
3. நாட்டின் வளப்பத்திற்காக இறை நம்பிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும்
முக்கியத்துவத்தையும் போலித்தம் செய்தல்.
நடவடிக்கை 1.Á¡½Å÷¸û வேகமாய் எழுதுவோம் நடவடிக்கையின் மூலம் நாட்டில் கொண்டாட்ப்படும் சமய நிகழ்வுகளை எழுதுதல்.
(ROCKET WRITING)

2.மாணவர்கள் பாடநூல் பக்கம் 1-3 வரை உள்ள பத்தியினை வாசித்தல்; மாணவர்கள் நாட்டின் வளப்பத்திற்காக இறை
நம்பிக்கையை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தைபற்றி கூறுதல்; கருத்துரைத்தல்.( Think n Share),
(communication.)
1. மாணவர்கள் குழு முறையில் நாட்டின் வளப்பத்திற்காக இறை நம்பிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டிய
வழிமுறைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் போலித்தம் செய்தல்.
6. மாணவர்கள் படைப்பினைப் படைத்தல். ஆசிரியர் வழிக்காட்டுதல்.(character building)
7. Á¡½Å÷¸û ¾É¢Â¡û ӨȢø À¢üº¢Â¢¨Éî ¦ºö¾ø.
(evaluation)
ÓÊ×
Á¡½Å÷¸û ÅÌôÒ Ó¨È¢ø þý¨È ¸ü鬀 ÜÚ¾ø. ¬º¢Ã¢Â÷ «¾¨Éò
¦¾¡ÌòÐ ÅÆí¸¢ þý¨È À¡¼ò¨¾ ¿¢¨È× ¦ºö¾ø.

விரவி வரும் கூறுகள் சிந்தனையாற்றல் பண்புக் கூறு ஒத்துழைப்பு


பயிற்றுத் துணைப் ´Ä¢À¾¢×, À¼Å¢ø¨Ä¸û, ÌØ ¿¼ÅÊ쨸 மதிப்பீடு À¢üº¢¾¡û
பொருள்கள் ¾¡û, ¦Åñ¾¡û
வளப்படுத்தும் மாணவர்கள் நாட்டின் வளப்பத்திற்காக இறை நம்பிக்கையை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் அவற்றைக்
போதனை கடைப்பிடிக்கும்போது ஏற்படும் மனவுணர்வையும் கூறுவர்.
குறைநீக்கல் மாணவர்கள் ¬º¢Ã¢Â÷ Ш½Ô¼ý நாட்டின் வளப்பத்திற்காக இறை நம்பிக்கையை கடைப்பிடிப்பதன்
போதனை முக்கியத்துவத்தையும் அவற்றைக் கடைப்பிடிக்கும்போது ஏற்படும் மனவுணர்வையும் கூறுவர்.
தர அடைவு நிலை 1 2 3 4 5 6

சிந்தனை மீட்சி

You might also like