You are on page 1of 2

RANCANGAN PELAJARAN HARIAN 2023

SJKT LADANG TELOK SENGAT

வாரம் திகதி கிழமை வியாழன்


12 22/06/2023
பாடம் 2 வைடூரியம் & 3 வருகை /2
அறிவியல் வகுப்பு
மரகதம்
நேரம் 09.00 a.m-10.00a.m தலைப்பு விலங்குகள்

மனிதன்
உள்ளடக்கத் தரம் 4.1.6 தாயைப் போல ஒத்தியிருக்கும் விலங்குகளையும்
4.1 விலங்குகளின் இனவிருத்தியும் வளர்ச்சியும்
ஒத்திருக்காத விலங்குகளையும் எடுத்துக்காட்டுகளுடன்
விளக்குவர்.
கற்றல் தரம் 3.2 உணவுப்பிரிவு 3.2.4 சரிவிகிதமற்ற உணவை உண்பதால் ஏற்படும்
விளைவைக் காரணக்கூறு செய்வர்.
3.2.5 ஆக்கச் சிந்தனையுடன் உணவுப்பிரிவு தொடர்பாக
உற்றறிந்தவற்றை உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம்,எழுத்து,அல்லது வாய்மொழியாக விளக்குவர்.
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
1. சரிவிகிதமற்ற உணவை உண்பதால் ஏற்படும்
தாயை ஒத்திருக்கும் மற்றும் ஒத்திராத விலங்குகளை
விளைவைக் குமிழி வரைப்படத்தில் எழுதுவர்.
இணைப்பர்
2. சன்விச் உருவாக்கி படைப்பு செய்வர்
☐மொழி ☒அறிவியலும் ☐பயனீட்டாளர் ☐உலகலாவிய ☐தொழில்முனைப்பு
தொழில்நுட்பமும் கல்வி நிலைத்தன்மை
விரவி வரும் கூறு ☐ஆக்கமும் ☐சுற்றுச்சூழல் ☐தகவல் தொடர்பு ☐நீதிக்கல்வி ☐நன்னெறிக்கல்வி
புத்தாக்கமும் நிலைத்தன்மையைப் தொழில் நுட்பம் ☐நாட்டுப்பற்று
பராமரித்தல்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
மாணவர் ஒளிபரப்பப்படும் தாயை ஒத்திருக்கும் மற்றும்
பீடிகை மாணவர் ஆரோக்கியமான சமையல் தொடர்பான
ஒத்திராத விலங்குகளைத் தொடர்பான படவில்லைப் படைப்பைக்
காணொளியைக் காணுதல்.
காணுதல்.
மாணவருக்கு தாயை ஒத்திருக்கும் மற்றும் ஒத்திராத மாணவர் காணொளியில் கண்ட ஆரோக்கியமான
1 விலங்குகளை அறிமுகம் செய்தல். பின், மாணவருடன் சமையலுக்குத் தேவையான பொருள்களையும் தயாரிக்கும்
கலந்துரையாடுதல். செய்முறையையும் கூறுதல்.

மாணவர் தாயை ஒத்திருக்கும் மற்றும் ஒத்திராத விலங்குகளை மாணவர் ஆசிரியரின் வழிக்காட்டுதலுடன் அந்த சமையலைத்
2
மர வரைப்படத்தில் வகைப்படுத்துதல். தயாரித்துப் படைப்பு செய்தல்.

மாணவர் தாயை ஒத்திருக்கும் மற்றும் ஒத்திராத விலங்குகளை மாணவர்கள் சரிவிகிதமற்ற உணவை உண்பதால் ஏற்படும்
3
இணைத்தல். விளைவைக் குமிழி வரைப்படத்தில் எழுதுதல்.
முடிவு கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
சிந்தனை மீட்சி

வாரம் திகதி கிழமை வியாழன்


12 22/06/2023
பாடம் வரலாறு வகுப்பு 6 பவளம் வருகை /1

2 நேரம் 11.00 a.m-12.00p.m தலைப்பு மலேசிய மாநிலங்கள்


உள்ளடக்கத் தரம் 10.2 மலேசிய மாநிலங்கள்
கற்றல் தரம் 10.2.2 மலேசிய மாநிலங்களின் தலைவர்களின் விளிப்பு முறையை அறிதல்
K10.2.6 மாநில மரபுச் சின்னங்களை மதிப்பதன் முக்கியத்துவத்தைக் கூறுவர்.
RANCANGAN PELAJARAN HARIAN 2023
SJKT LADANG TELOK SENGAT

பகடிவதையைத் தவிர்க்கும் பள்ளிக்குடியினரை நேசிக்கும் பண்பான உரையாடலையும்


வழிமுறைகளைக் கூறுதல். மனவுணர்வை வெளிப்படுத்துதல். நடத்தையையும் செயல்படுத்துதல்.
(அறிவு) (சமூக உணர்வு) (செயல்பாடு)
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர் :
1. மலேசிய மாநிலங்களின் தலைவர்களின் விளிப்பு முறையை எழுதுவர்
2. மாநில மரபுச் சின்னங்களை மதிப்பதன் முக்கியத்துவத்தைக் கூறுவர்.
☐மொழி ☐அறிவியலும் ☐பயனீட்டாளர் ☐உலகலாவிய ☐தொழில்முனைப்பு
தொழில்நுட்பமும் கல்வி நிலைத்தன்மை
விரவி வரும் கூறு ☐ஆக்கமும் ☐சுற்றுச்சூழல் ☐தகவல் தொடர்பு ☐நீதிக்கல்வி ☐நன்னெறிக்கல்வி
புத்தாக்கமும் நிலைத்தன்மையைப் தொழில் நுட்பம் ☒நாட்டுப்பற்று
பராமரித்தல்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
பீடிகை மாணவர் பகடிவதைத் தொடர்பான காணொளியைக் காணுதல்.
1 மாணவர் பகடிவதையைத் தவிர்க்கும் வழிமுறைகளைக் கலந்துரையாடுதல்.
2 மாணவர் பள்ளிக்குடியினரை நேசிப்பதனால் ஏற்படும் மனவுணர்வைக் கூறுதல்.
மாணவர் பண்பான உரையாடலையும் நடத்தையையும் நடித்துக் காட்டுதல்.
3

4 மாணவர் மலேசிய மாநிலங்களின் தலைவர்களின் விளிப்பு முறை தொடர்பான காணொளியைக் காணுதல்.


5 மாணவர் மலேசிய மாநிலங்களின் தலைவர்களின் விளிப்பு முறையைக் கூறுதல்.
6 மாணவர் மலேசிய மாநிலங்களின் தலைவர்களின் விளிப்பு முறையை வரைப்படத்தில் பெயரிடுதல்.
7 மாணவர் மாநில மரபுச் சின்னங்களை மதிப்பதன் முக்கியத்துவத்தைக் கூறுதல்.
முடிவு கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
சிந்தனை மீட்சி

You might also like