You are on page 1of 1

நாள் பாடக்குறிப்பு | வாரம் 34/ 2022

பாடம் அறிவியல் நாள் திங்கள்


வகுப்பு 2 மாணவர் / 18
எண்ணிக்கை
திகதி 5/12/2022 நேரம் 10:00 am - 10:30 am
அலகு அறிவியல் திறன்
தலைப்பு உற்றறிதல்
உள்ளடக்கத் தரம் 5.1 தாவரங்களின் வளர்ச்சி
கற்றல் தரம் 5.1.5 தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை
ஆராய்வின் வழி முடிவெடுப்பர்.
பல்வகை நுண்ணறிவு வாய்மொழி திறன் ஆற்றல்
21 ஆம் நூற்றாண்டு திறன் : பண்பியல்பு 21 ஆம் நூற்றாண்டு கற்றல் நடவடிக்கைகள் சிந்தனை இணை பகிர்
நன்னெறிக் கூறுகள் வி.வ கூறுகள் வரை ப.து.பொ உயர்நிலை மதிப்பீடு
சிந்தனை
விட்டுக்கொடுத்த சுற்றுச்சூழல் குமிழி படவில்லைகா பயன்படுத்துதல் பயிற்சி தாள்
ல் கல்வி குமிழி ட்சி பயன்படுத்துதல் பயிற்சி தாள்
விட்டுக்கொடுத்த சுற்றுச்சூழல் வட்டம் படவில்லைகா பயன்படுத்துதல் பயிற்சி தாள்
ல் கல்வி ட்சி
விட்டுக்கொடுத்த சுற்றுச்சூழல் படவில்லைகா
ல் கல்வி ட்சி
அறிவியல் செயற்பாங்கு தாவரத்தின் அடிப்படைத் தேவைகளை அறிவியல்
திறன்கள் அடையாளம் கண்டு கூறுவர். கைவினைத் திறன் ஆராய்வுப்பொருள்,ஆராய்வுக்
கருவி ,மாதிரி ஆகியவற்றைச்
சரியாக வரைந்து காட்டுதல்
ஆராய்வுக் கருவிகளை
முறையாகச் சுத்தம் செயதல்
நோக்கம் நடவடிக்கை
இப்பாட இறுதியில் மாணவர்கள் : பாட அறிமுகம்/ பீடிகை
விலங்குகள் இனவிருத்தி செய்யும் மாணவர்களுக்கு உற்றறிய தாவரத்தை உற்று நோக்கச் செய்தல். மாணவர்கள்
முறையைக் கூறுவர். தாவரத்தில் காணப்படும் தோற்றத்தைக் கூறுதல்.

முதன்மை நடவடிக்கை
1. மாணவர்களுக்குத் தாவரங்களை காட்டுதல், அதன் வளர்சிகளைக்
கூறுதல்.
2. மாணவர்களுக்கு உதாரணத்துடன் அதன் அடிப்படைத் தேவைகளை
விளக்குதல்.
3. மாணவர்கள் ஆசிரியர் கொடுக்கும் மாதிரி தாவரங்களுக்கு ஏற்ப
அடிப்படைத்தேவைகளைக் கூறுதல்.
4. பயிற்சி ( அடிப்படைத்தேவைகளை அடையாளம் காணுதல்)

வெற்றிக் கூறுகள் சிந்தனை மீட்சி


மாணவர்கள் வெற்றியடைய :-

தர அடைவு மதிப்பீடு
AKASH PRAVINRAJ SASHVIN KAVISHA
GHISHNU SANGGI DIVANESH NISHALINI
SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG MIDLANDS
DIVASHRI THESVAN KAVINESH PRASANTH
HARUSUTHAN HARANDEVE தேசிய வகை மிட்லண்ட்ஸ்
THABINESH RAAGINI தோட்டத் தமிழ்ப்பள்ளி
LAVANESH ERIC THIVIYA RAASHINI
.

TS25 – PENGGERAK PEMBELAJARAN BERMAKNA

You might also like