You are on page 1of 1

நாள் பாடக்குறிப்பு | வாரம் 30 / 2022

பாடம் வடிவமைப்பும் தொழில்நுட்பமும் நாள் வியாழன்


வகுப்பு 5 மாணவர் எண்ணிக்கை / 26
திகதி 3/11/2022 நேரம் 8.10-9.10
கரு வீட்டுத் தொழில்நுட்பம்
தலைப்பு கட்டுப்பாட்டு அமைப்புகளின் வேறுபாடுகள்
உள்ளடக்கத் தரம் 5.1 Reka Bentuk Produk Menggunakan Tenaga Boleh Baharu
கற்றல் தரம் 4.3.3 Melakar reka bentuk artikel jahitan yang akan dihasilkan.
நோக்கம் வெற்றிக் கூறுகள்
இப்பாட இறுதியில் மாணவர்கள் : மாணவர்கள் வெற்றியடைய :
கட்டுப்பாட்டு அமைப்புகளின் வேறுப்பாடுகளை அறிந்து கட்டுப்பாட்டு அமைப்புகளின் செய்து பார்பர்.
அதனைக் கூறுவர்.
நன்னெறிக் கூறுகள் வி.வ கூறுகள் வரை ப.து.பொ உயர்நிலை மதிப்பீடு
சிந்தனை
☐ நன்மனம் ☒ ஆக்கமும் ☒ வட்டம் ☒ பாடநூல் ☐ அறிதல் ☐ பயிற்சித் தாள்
☐ ஒத்துழைப்பு புத்தாக்கமும் ☐ குமிழி ☐ இசைக்கருவிகள் ☒ புரிதல் ☒ படைப்பு
☒ விட்டுக்கொடுத்தல் ☐ சுற்றுச்சூழல் கல்வி ☐ இரட்டிப்புக் ☐ திடப்பொருள் ☒ பயன்பாடு ☒ உற்றறிதல்
☐ நீதி ☐ அறிவியல் குமிழி
☐ நேர்மை தொழில்நுட்பம் ☐ பல்நிலை ☐ நீர்ம உருகாட்டி ☐ ஆய்வுச்சிந்தனை ☐ புதிர்
☐ இறைநம்பிக்கை ☐ தொலைத்தொடர்பு நிரலொழுங்கு ☐ படம் ☐ ஆக்கச்சிந்தனை ☐ வாய்மொழி
☒ உதவி மனப்பான்மை தொழில்நுட்பம் ☐ இணைப்பு ☐ வானொலி ☐ மீட்டுணர்தல் ☒ இடுபணி
☐ பொறுப்பு ☐ மொழி ☐ நிரலொழுங்கு
☐ உயர்வெண்ணம் ☐ நாட்டுப்பற்று ☐ மரம் ☒ ஒலிப்பதிவு ☐ திரட்டேடு
☐ மதித்தல் ☐ தொழில் முனைப்பு ☐ பாலம் ☒ மடிக்கணினி
☐ அன்பு ☒ கூகல் வகுப்பறை
☐ பொறுமை
☐ முயற்சி
நடவடிக்கை
மாணவர்களுக்கு சில வகையான கட்டுப்பாட்டு அமைப்புகளின் வேறுப்பாடுகளைக் காட்டுதல்.
மாணவர்களுக்கு கட்டுப்பாட்டு அமைப்புகளின் வகைகளை விளக்குதல்.
மாணவர்களுக்கு உதாரணத்துடன் விளக்குதல்.
கட்டுப்பாட்டு அமைப்புகளின் வகைகளைச் செய்துப் பார்த்தல்.

சிந்தனை மீட்சி

தர அடைவு மதிப்பீடு
தர அடைவு 1 : 26 தர அடைவு 4 : 26
தர அடைவு 2 : 26 SEKOLAH JENIS
தர அடைவு 5 KEBANGSAAN
: 26 TAMIL LADANG MIDLANDS
தர அடைவு 3 : 26 தேசிய வகை மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி
தர அடைவு 6 : 26

TS25 – PENGGERAK PEMBELAJARAN BERMAKNA

You might also like