You are on page 1of 1

நாள் பாடக்குறிப்பு | வாரம் 11 / 2022

பாடம் நன்னெறிக் கல்வி நாள் புதன்


வகுப்பு 4 மேன்மை மாணவர் எண்ணிக்கை Choose an item. / 29
திகதி 1/6/2022 நேரம் 10:50 am - 11:50 am
கரு நானும் அண்டை அயலாரும்
நெறி 5. உயர்வெண்ணம்
தலைப்பு 5.4 உயர்வெண்ணத்தோடு செயல்படுவோம்
உள்ளடக்கத் தரம் 5.0 அண்டை அயலார்பால் பணிவண்பும் நன்னடத்தையும் கொள்ளல்
கற்றல் தரம் 5.4 அண்டை அயலார்பால் பணிவன்பையும் நன்னடத்தையையும்
செயல்படுத்துகையில் ஏற்படும் மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
நோக்கம் வெற்றிக் கூறுகள்
இப்பாட இறுதியில் மாணவர்கள் :- மாணவர்கள் வெற்றியடைய :-
அண்டை அயலார்பால் பணிவன்பையும் நன்னடத்தையையும்
செயல்படுத்துகையில் ஏற்படும் மனவுணர்வை 1. சூழலுக்கு ஏற்ற டீர்வை எழுதுதல்
வெளிப்படுத்துவர். 2. மனவுணர்வை எழுதுதல்

நன்னெறிக் கூறுகள் வி.வ கூறுகள் வரை ப.து.பொ உயர்நிலை மதிப்படு



சிந்தனை
☐ நன்மனம் ☐ ஆக்கமும் ☐ வட்டம் ☒ பாடநூல் ☐ அறிதல் ☐ பயிற்சித் தாள்
☐ ஒத்துழைப்பு புத்தாக்கமும் ☒ குமிழி
☒ சுற்றுச்சூழல் கல்வி ☐ இசைக்கருவிகள் ☐ புரிதல் ☒ படைப்பு
☐ விட்டுக்கொடுத்தல் ☐ இரட்டிப்புக்
☐ நீதி ☐ அறிவியல் குமிழி ☐ திடப்பொருள் ☒ பயன்பாடு ☐ உற்றறிதல்
☐ நேர்மை தொழில்நுட்பம் ☐ பல்நிலை ☐ நீர்ம உருகாட்டி ☐ ஆய்வுச்சிந்தனை ☐ புதிர்
☐ இறைநம்பிக்கை ☐ தொலைத்தொடர்பு நிரலொழுங்கு
தொழில்நுட்பம் ☐ படம் ☐ ஆக்கச்சிந்தனை ☐ வாய்மொழி
☐ உதவி மனப்பான்மை ☐ இணைப்பு
☐ மொழி ☐ நிரலொழுங்கு ☐ வானொலி ☐ மீட்டுணர்தல் ☐ இடுபணி
☐ பொறுப்பு
☒ உயர்வெண்ணம் ☐ நாட்டுப்பற்று ☐ மரம் ☐ ஒலிப்பதிவு ☐ திரட்டேடு
☐ மதித்தல் ☐ தொழில் முனைப்பு ☐ பாலம் ☐ மடிக்கணினி
☐ அன்பு ☐ கூகல் வகுப்பறை
☐ பொறுமை
☐ முயற்சி
நடவடிக்கை
1. மாணவர்கள் பாடநூல் பக்கம் 42 & 43 ல் உள்ள சூழலை வாசித்துப் புரிந்து கொள்ளல்
2. சூழலுக்கு ஏற்ற தீர்வை குழுவில் கலந்துரையாடுதல்
3. சூழலை வகுப்பின் முன் படைத்தல்.
4. அண்டை அயலாரிடத்தில் உயர்வெண்ணத்துடன் நடந்து கொள்வதன் அவசியத்தையும் ம்னவுணர்வையும்
கூறுதல்.
5. சூழலை புத்தகத்தில் எழுதுதல்.
சிந்தனை மீட்சி

தர அடைவு மதிப்பீடு
தர அடைவு 1 : 29 தர அடைவு 4 : 29
தர அடைவு 2 : 29 தர அடைவு 5 : 29
தர அடைவு 3 : 29 தர அடைவு 6 : 29

TS25 – PENGGERAK PEMBELAJARAN BERMAKNA

You might also like