You are on page 1of 3

நாள் பாடக்குறிப்பு | வாரம் 6 / 2022

பாடம் நன்னெறிக் கல்வி நாள் புதன்


வகுப்பு 4 மாணவர் எண்ணிக்கை 1 / 24
திகதி 27/4/2022 நேரம் 12.00pm - 1.00pm
கரு நானும் அண்டை அயலாரும்
நெறி 2. நன்மனம்
தலைப்பு 2.4 நன்மனத்துடன் செயல்படுவோம்
உள்ளடக்கத் தரம் 2.0 அண்டை அயலாரின் தேவைகள், நலன்கள் மீது அக்கறை கொள்ளல்
கற்றல் தரம் 2.3 அண்டை அயலாரின் தேவைகள் நலன்கள் மீது அக்கறைக் கொள்ளும்
மனப்பான்மையின் முக்கியத்துவத்தை விவரிப்பர்.
2.5 அண்டை அயலாரின் தேவைகள் நலன்கள் மீது அக்கறைக் கொள்ளும்
மனப்பான்மையைச் செயல்படுத்துவர்.

நோக்கம் வெற்றிக் கூறுகள்


இப்பாட இறுதியில் மாணவர்கள் :- மாணவர்களால் :-
1.அண்டை அயலாருக்குச் உதவுவதன் 3 1.அண்டை அயலாருக்குச் உதவுவதன் 3
முக்கியத்துவத்தைக் கூறுதல். முக்கியத்துவத்தைக் எழுத முடியும்.
2.அண்டை அயலாருக்கு நன்மனத்துடன் உதவும்போது 2.அண்டை அயலாருக்கு நன்மனத்துடன் உதவும்போது
ஏற்படும் மனவுணர்வைக் கூறுதல். ஏற்படும் மனவுணர்வைக் கூற முடியும்

நன்னெறிக் கூறுகள் வி.வ கூறுகள் வரை ப.து.பொ உயர்நிலை மதிப்படு



சிந்தனை
☒ நன்மனம் ☐ ஆக்கமும் ☐ வட்டம் ☒ பாடநூல் ☐ அறிதல் ☐ பயிற்சித் தாள்
☐ ஒத்துழைப்பு புத்தாக்கமும் ☒ குமிழி
☐ விட்டுக்கொடுத்தல் ☐ இசைக்கருவிகள் ☐ புரிதல் ☒ படைப்பு
☐ சுற்றுச்சூழல் கல்வி ☐ இரட்டிப்புக்
☐ நீதி ☐ அறிவியல் குமிழி ☐ திடப்பொருள் ☐ பயன்பாடு ☐ உற்றறிதல்
☐ நேர்மை தொழில்நுட்பம் ☐ பல்நிலை ☐ ஆய்வுச்சிந்தனை
☐ இறைநம்பிக்கை ☐ தொலைத்தொடர்பு நிரலொழுங்கு ☐ நீர்ம உருகாட்டி ☐ புதிர்
☐ உதவி மனப்பான்மை தொழில்நுட்பம் ☐ இணைப்பு ☒ படம் ☐ ஆக்கச்சிந்தனை ☒ வாய்மொழி
☐ பொறுப்பு ☐ மொழி ☐ நிரலொழுங்கு ☐ மீட்டுணர்தல்
☐ உயர்வெண்ணம் ☐ நாட்டுப்பற்று ☐ வானொலி ☐ இடுபணி
☐ மரம் ☒ சீரதூ
் க்கிப்
☐ மதித்தல் ☐ தொழில் முனைப்பு ☐ பாலம் ☐ ஒலிப்பதிவு ☐ திரட்டேடு
☐ அன்பு ☒ நன்னெறிப்பண்பு பார்தத் ல்.
☐ பொறுமை ☐ மடிக்கணினி
☐ முயற்சி ☐ கூகல் வகுப்பறை
நடவடிக்கை
1.மாணவர்கள் அண்டை அயலாருக்குக் செய்த உதவுகளை நினைவுகூர்ந்து கூறுதல்.
2.மாணவர்கள் குழுவில் அண்டை அயலாருக்குச் செய்த உதவிகளின் முக்கியத்துவத்தை விவாதித்து மனவேட்ட
வரைப்படத்தில் பட்டியலிடுதல்.
3.மாணவர்கள் பட்டியலிட்ட கருத்துகளை மற்ற மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
4.மாணவர்கள் அண்டை அயலாருக்கு உதவும் போது ஏற்படும் மனவுணர்வை கலந்துரையாடி கூறுதல்.
சிந்தனை மீட்சி
நாள் பாடக்குறிப்பு | வாரம் 6 / 2022

பாடம் நன்னெறிக் கல்வி நாள் வியாழன்


வகுப்பு 4 மாணவர் எண்ணிக்கை 1 / 24
திகதி 28/4/2022 நேரம் 12.30pm - 1.10pm
கரு நானும் அண்டை அயலாரும்
நெறி 2. நன்மனம்
தலைப்பு 2.4 நன்மனத்துடன் செயல்படுவோம்
உள்ளடக்கத் தரம் 2.0 அண்டை அயலாரின் தேவைகள், நலன்கள் மீது அக்கறை கொள்ளல்
கற்றல் தரம் 2.3 அண்டை அயலாரின் தேவைகள் நலன்கள் மீது அக்கறைக் கொள்ளும்
மனப்பான்மையின் முக்கியத்துவத்தை விவரிப்பர்.
2.5 அண்டை அயலாரின் தேவைகள் நலன்கள் மீது அக்கறைக் கொள்ளும்
மனப்பான்மையைச் செயல்படுத்துவர்.
நோக்கம் வெற்றிக் கூறுகள்
இப்பாட இறுதியில் மாணவர்கள் மாணவர்களால் :-
1.அண்டை அயலாரின் நலன்கள் மீது அக்கரை 1.அண்டை அயலாரின் நலன்கள் மீது அக்கரை
கொள்ளும் மனப்பான்மையின் 4 முக்கியத்துவத்தை கொள்ளும் மனப்பான்மையின் 4 முக்கியத்துவத்தை
எழுதுவர். எழுத முடியும்.
2.அண்டை அயலாரின் தேவைகள் நலன்கள் மீது 2.அண்டை அயலாரின் தேவைகள் நலன்கள் மீது
அக்கறைக் கொள்ளும்போது ஏற்படும் 2 மனவுணர்வைக் அக்கறைக் கொள்ளும்போது ஏற்படும் 2
கூறுவர் மனவுணர்வைக் கூற முடியும்

நன்னெறிக் கூறுகள் வி.வ கூறுகள் வரை ப.து.பொ உயர்நிலை மதிப்படு



சிந்தனை
☐ நன்மனம் ☐ ஆக்கமும் ☐ வட்டம் ☒ பாடநூல் ☐ அறிதல் ☒ பயிற்சித் தாள்
☐ ஒத்துழைப்பு புத்தாக்கமும் ☒ குமிழி ☐ படைப்பு
☐ விட்டுக்கொடுத்தல் ☒ சுற்றுச்சூழல் கல்வி ☐ இசைக்கருவிகள் ☐ புரிதல்
☐ இரட்டிப்புக்
☐ நீதி ☐ அறிவியல் குமிழி ☐ திடப்பொருள் ☐ பயன்பாடு ☐ உற்றறிதல்
☐ நேர்மை தொழில்நுட்பம் ☐ பல்நிலை ☐ நீர்ம உருகாட்டி ☒ ஆய்வுச்சிந்தனை ☐ புதிர்
☐ இறைநம்பிக்கை ☐ தொலைத்தொடர்பு நிரலொழுங்கு ☒ படம் ☐ ஆக்கச்சிந்தனை ☒ வாய்மொழி
☐ உதவி மனப்பான்மை தொழில்நுட்பம் ☐ இணைப்பு
☐ வானொலி ☐ மீட்டுணர்தல் ☐ இடுபணி
☐ பொறுப்பு ☐ மொழி ☐ நிரலொழுங்கு
☒ உயர்வெண்ணம் ☐ நாட்டுப்பற்று ☐ மரம் ☐ ஒலிப்பதிவு ☐ சீரதூ
் க்கிப் ☐ திரட்டேடு
☐ மதித்தல் ☐ தொழில் முனைப்பு ☐ பாலம் பார்தத் ல்
☐ மடிக்கணினி
☐ அன்பு
☐ பொறுமை ☐ கூகல் வகுப்பறை
☐ முயற்சி
நடவடிக்கை
1.மாணவர்கள் அண்டை அயலாரிடம் நன்மனத்துடன் செய்த செயல்களைக் கூறுதல். .
2.மாணவர்கள் கலந்துரையாடல் மூலம் அண்டை அயலாரின் தேவைகள் மற்றும் நலன்கள் மீது அக்கரை கொள்ளும்
மனப்பான்மையின் முக்கியத்துவத்தைக் குழுவில் கலந்துரையாடுதல்.
3.மாணவர்கள் பட்டியலிட்ட கருத்துகளை வகுப்பு முன் படைத்தல்.
4.மாணவர்கள் அண்டை அயலாரின் தேவைகள் நலன்கள் மீது அக்கறைக் கொள்ளும்போது ஏற்படும்
மனவுணர்வைக் கூறுதல்.

சிந்தனை மீட்சி

You might also like