You are on page 1of 1

நாள் பாடக்குறிப்பு

SEKOLAH | வாரம் 27 / 2022


JENIS KEBANGSAAN (TAMIL) LADANG SEAFIELD
தேசிய வகை சீபீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளி
பாடம் வரலாறு நாள் செவ்வாய்
வகுப்பு 6 மாணவர் எண்ணிக்கை / 17
திகதி 11/10/2022 நேரம் 10:20 am - 11:20 am
தலைப்பு மலேசியர்கள்
உள்ளடக்கத் தரம் 11.1 Kaum di Malaysia
மலேசியாவின் பல்லின மக்கள்
கற்றல் தரம் 11.1.1 Menyatakan kepelbagaian kaum di Malaysia
K11.1.7 Menerangkan kepentingan menghargai keunikan budaya tempatan.
நோக்கம் வெற்றிக் கூறுகள்
இப்பாட இறுதியில் மாணவர்கள் :- மாணவர்கள் வெற்றியடைய :-
1. ஒவ்வோர் இனத்தவரின் நான்கு அடையாளத்தை 1. ஒவ்வோர் இனத்தவரின் நான்கு அடையாளத்தை
அடையாளங்களைக் கூறுவர். அடையாளங்களைக் கூற முடியும்
2. ஒவ்வோரு இனத்தவரின் பண்பாட்டினை மதிக்க 2. ஒவ்வோரு இனத்தவரின் பண்பாட்டினை மதிக்க
வேண்டியதின் மூன்று அவசியத்தைக் கூறுவர். வேண்டியதின் மூன்று அவசியத்தைக் கூற முடியும்.
நன்னெறிக் கூறுகள் வி.வ கூறுகள் வரை ப.து.பொ உயர்நிலை மதிப்படு

சிந்தனை
☐ நன்மனம் ☒ ஆக்கமும் ☒ வட்டம் ☒ பாடநூல் ☒ அறிதல் ☒ பயிற்சித் தாள்
☒ ஒத்துழைப்பு புத்தாக்கமும் ☐ குமிழி
☐ சுற்றுச்சூழல் கல்வி ☐ இசைக்கருவிகள் ☐ புரிதல் ☐ படைப்பு
☐ விட்டுக்கொடுத்தல் ☐ இரட்டிப்புக்
☐ நீதி ☐ அறிவியல் குமிழி ☐ திடப்பொருள் ☐ பயன்பாடு ☒ உற்றறிதல்
☐ நேர்மை தொழில்நுட்பம் ☐ பல்நிலை ☒ நீர்ம உருகாட்டி ☒ ஆய்வுச்சிந்தனை ☐ புதிர்
☒ இறைநம்பிக்கை ☐ தொலைத்தொடர்பு நிரலொழுங்கு ☐ படம் ☐ ஆக்கச்சிந்தனை ☒ வாய்மொழி
☐ உதவி மனப்பான்மை தொழில்நுட்பம் ☐ இணைப்பு
☒ மொழி ☐ வானொலி ☐ மீட்டுணர்தல் ☐ இடுபணி
☐ பொறுப்பு ☐ நிரலொழுங்கு
☒ நாட்டுப்பற்று ☐ மரம் ☐ ஒலிப்பதிவு ☐ திரட்டேடு
☐ உயர்வெண்ணம் ☐ தொழில் முனைப்பு ☐ பாலம் ☒ மடிக்கணினி
☐ மதித்தல்
☐ அன்பு ☐ கூகல் வகுப்பறை
☐ பொறுமை
☐ முயற்சி
நடவடிக்கை
1. மாணவர்கள் பல்வேறு பண்பாட்டினினை உள்ளடங்கிய காணொளியை ஒலிப்பரப்புதல்.
2. மாணவர்கள் மலேசியில் வாழும் இனத்தவரின் சமயம்,பண்பாடு ஆகியவற்றை கூறுதல்.
3. மாணவர்கள் குழு முறையில், பல்வேறு மூலங்களின் வாயிலாக ஒவ்வோர் இனத்தவரின் அடையாளத்தை
அடையாளங்கள் கண்டு கூறுதல்.
4. மாணவர்கள் ஒவ்வொரு இனத்தவரின் பண்பாட்டினை மதிக்க வேண்டியதின் மூன்று அவசியத்தைக் கூறுதல்.
5. மாணவர்கள் தங்கள் கருத்துகளைக் குறிப்புச்சிட்டையில் எழுதி ஒட்டுதல்.

சிந்தனை மீட்சி

தர அடைவு மதிப்பீடு
தர அடைவு 1 : தர அடைவு 4 :
தர அடைவு 2 : தர அடைவு 5 :
தர அடைவு 3 : தர அடைவு 6 :

TS25 – PENGGERAK PEMBELAJARAN BERMAKNA

You might also like