You are on page 1of 2

நாள் பாடக்குறிப்பு | வாரம் 1 / 2022

பாடம் நன்னெறிக் கல்வி நாள் திங்கள்


வகுப்பு 3UKM மாணவர் எண்ணிக்கை Choose an item. / 31
திகதி 21/3/2022 நேரம் 1.10pm - Choose an item.
கரு நானும் பள்ளியும்
நெறி 1இறை நம்பிக்கை
தலைப்பு நாம் மலேசியர்
உள்ளடக்கத் தரம் 1.0 ÀûÇ¢ìÌÊ¢Éâý ÀøŨ¸ô Àñʨ¸¸û
கற்றல் தரம் 1.1 மலேசியாவில் கொண்டாடப்படும் பல்வகைப் பண்டிகைகளைப் பட்டியலிடுவர்.
நோக்கம் வெற்றிக் கூறுகள்
இப்பாட இறுதியில் மாணவர்கள் :- மலேசியாவில் மாணவர்கள் வெற்றியடைய :- மலேசியாவில்
கொண்டாடப்படும் பல்வகைப் பண்டிகைகளை சரியாக கூறுவர். கொண்டாடப்படும் 5 பண்டிகைகளைப் பட்டியலிடுவர்

நன்னெறிக் கூறுகள் வி.வ கூறுகள் வரை ப.து.பொ உயர்நிலை மதிப்பீடு


சிந்தனை
☒ நன்மனம் ☐ ஆக்கமும் ☐ வட்டம் ☐ பாடநூல் ☒ அறிதல் ☐ பயிற்சித் தாள்
☐ ஒத்துழைப்பு புத்தாக்கமும் ☒ குமிழி
☐ இசைக்கருவிகள் ☐ புரிதல் ☒ படைப்பு
☐ விட்டுக்கொடுத்தல் ☒ சுற்றுச்சூழல் கல்வி ☐ இரட்டிப்புக்
☐ நீதி ☐ அறிவியல் குமிழி ☐ திடப்பொருள் ☐ பயன்பாடு ☐ உற்றறிதல்
☐ நேர்மை தொழில்நுட்பம் ☐ பல்நிலை ☐ ஆய்வுச்சிந்தனை ☐ புதிர்
☐ நீர்ம உருகாட்டி
☒ இறைநம்பிக்கை ☐ தொலைத்தொடர்பு நிரலொழுங்கு ☒ வாய்மொழி
தொழில்நுட்பம் ☐ படம் ☐ ஆக்கச்சிந்தனை
☐ உதவி மனப்பான்மை ☐ இணைப்பு
☐ மொழி ☐ வானொலி ☐ மீட்டுணர்தல் ☐ இடுபணி
☐ பொறுப்பு ☐ நிரலொழுங்கு
☐ உயர்வெண்ணம் ☒ நாட்டுப்பற்று ☐ மரம் ☐ ஒலிப்பதிவு ☐ திரட்டேடு
☐ மதித்தல் ☐ தொழில் முனைப்பு ☐ பாலம் ☒ மடிக்கணினி
☐ அன்பு ☐ கூகல் வகுப்பறை
☐ பொறுமை
☐ முயற்சி
நடவடிக்கை
1. பொப்கான் நடவடிக்கையில் மாணவர்கள் ஒவ்வொருவராக எழுந்து நின்று மலேசியாவில் வாழும் மக்களின் மதத்தைக்
கூறுதல்.
2. ஆசிரியர் தலைப்பை அறிமுகம் செய்தல்.
3. மாணவர்கள் 5 குழுவாக பிரிந்து கொடுக்கப்பட்ட வெண்தாளில் மலேசியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளை
எழுதுதல்.
4. பிறகு வகுப்பின் முன் நின்று எழுதிய பண்டிகைகளை உதாரணங்களோடு விளக்குதல்.
5. மலேசியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளை பயிற்சி புத்தகத்தில் குமிழ் வரைப்படத்தில் பட்டியலிடுதல்

சிந்தனை மீட்சி

தர அடைவு மதிப்பீடு
தர அடைவு 1 : Choose an item. தர அடைவு 4 : Choose an item.
தர அடைவு 2 : Choose an item. தரSEKOLAH
அடைவு 5 JENIS KEBANGSAAN
: (TAMIL)
Choose an item. KAJANG
தர அடைவு 3 : 31
தேசிய
தர அடைவு 6
வகை :
காஜாங் தமிழ்ப்பள்ளி
Choose an item.

நாள் பாடக்குறிப்பு | வாரம் 1 / 2022

TS25 – PENGGERAK PEMBELAJARAN BERMAKNA


பாடம் நன்னெறிக் கல்வி நாள் புதன்
வகுப்பு 3UKM மாணவர் எண்ணிக்கை / 31
திகதி 22/3/2022 நேரம் 2.10pm- 3.10pm
கரு நானும் பள்ளியும்
நெறி 1 இறை நம்பிக்கை
தலைப்பு நாம் மலேசியர்
உள்ளடக்கத் தரம் 1.0 ÀûÇ¢ìÌÊ¢Éâý ÀøŨ¸ô Àñʨ¸¸û
கற்றல் தரம் 1.2 பள்ளிக்குடியினரால் கொண்டாடப்படும் பல்வகை பண்டிகைகளை விவரிப்பர்.
நோக்கம் வெற்றிக் கூறுகள்
இப்பாட இறுதியில் மாணவர்கள் : பள்ளிக்குடியினரால் மாணவர்கள் வெற்றியடைய :- பள்ளிக்குடியினரால்
கொண்டாடப்படும் பல்வகைப் பண்டிகைகளைச் சரியாக கூறுவர். கொண்டாடப்படும் பல்வகைகப் பண்டிகைகளைப் பற்றிய
விவரங்களைக் கூறுவர்.

நன்னெறிக் கூறுகள் வி.வ கூறுகள் வரை ப.து.பொ உயர்நிலை மதிப்பீடு


சிந்தனை

☒ நன்மனம் ☐ ஆக்கமும் ☐ வட்டம் ☐ பாடநூல் ☒ அறிதல் ☐ பயிற்சித் தாள்


☐ ஒத்துழைப்பு புத்தாக்கமும் ☒ குமிழி
☐ இசைக்கருவிகள் ☐ புரிதல் ☒ படைப்பு
☐ விட்டுக்கொடுத்தல் ☒ சுற்றுச்சூழல் ☐ இரட்டிப்புக்
☐ நீதி கல்வி குமிழி ☐ திடப்பொருள் ☐ பயன்பாடு ☐ உற்றறிதல்
☐ நேர்மை ☐ அறிவியல் ☐ பல்நிலை ☐ நீர்ம உருகாட்டி ☐ ☐ புதிர்
☒ இறைநம்பிக்கை தொழில்நுட்பம் நிரலொழுங் ஆய்வுச்சிந்தனை
☐ படம் ☒ வாய்மொழி
☐ உதவி ☐ கு
மனப்பான்மை தொலைத்தொடர் ☐ இணைப்பு ☐ வானொலி ☐ ☐ இடுபணி
☐ பொறுப்பு பு ☐ ஆக்கச்சிந்தனை ☐ திரட்டேடு
தொழில்நுட்பம் ☐ ஒலிப்பதிவு ☐ மீட்டுணர்தல்
☐ உயர்வெண்ணம் நிரலொழுங்கு
☐ மொழி ☒ மடிக்கணினி
☐ மதித்தல் ☐ மரம்
☒ நாட்டுப்பற்று ☐ பாலம் ☐ கூகல்
☐ அன்பு ☐ தொழில்
☐ பொறுமை வகுப்பறை
முனைப்பு
☐ முயற்சி
நடவடிக்கை
பீடிகை
1.பொப்கான் நடவடிக்கையில் மாணவர்கள் ஒவ்வொருவராக எழுந்து நின்று மலேசியாவில் கொண்டாடப்படும்
பண்டிகைகளைக் கூறுதல்.
2.ஆசிரியர் தலைப்பை அறிமுகம் செய்தல்.
நடவடிக்கை
1.மாணவர்கள் 5 குழுவாக பிரிந்து கொடுக்கப்பட்ட வெண்தாளில் பள்ளிக்குடியினரால் கொண்டாடப்படும்
பண்டிகைகளைப் பற்றிய விவரங்களை எழுதுதல்.
2.பிறகு வகுப்பின் முன் நின்று எழுதிய பண்டிகைகளைகளின் விபரங்களை உதாரணங்களோடு விளக்குதல்.
3.மாணவர்கள் பயிற்சி நூல் பக்கம் 2-இலுள்ள பயிற்சியைச் செய்தல்.
முடிவு
1.ஒருவர் பின் ஒருவராக எழுந்து நின்று பள்ளிக்குடியினரால் கொண்டாடப்படும் பல்வகைகப் பண்டிகைகளைப் பற்றிய விவரங்களைக்
கூறுவர்.
சிந்தனை மீட்சி

தர அடைவு மதிப்பீடு
தர அடைவு 1 : 31 தர அடைவு 4 : 31
தர அடைவு 2 : 31 SEKOLAH
தர அடைவு 5 JENIS KEBANGSAAN
: 31 (TAMIL) KAJANG
தர அடைவு 3 : 31
தேசிய
தர அடைவு 6
வகை :
காஜாங்
31
தமிழ்ப்பள்ளி

TS25 – PENGGERAK PEMBELAJARAN BERMAKNA

You might also like