You are on page 1of 1

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) KAJANG

தேசிய வகை காஜாங் தமிழ்ப்பள்ளி

நாள் பாடக்குறிப்பு | வாரம் 16 / 2022

பாடம் நாள்
தமிழ்மொழி திங்கள்
வகுப்பு மாணவர் எண்ணிக்கை
1 யு.கே.எம் / 33
திகதி 18/7/2022 நேரம் 3.30-5.00 மாலை
கரு
மொழி
தலைப்பு
தொ9 பா 5. இலக்கணம்
உள்ளடக்கத் தரம் 5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் 5.1.5 இடையின மெய்யெழுத்துகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
நோக்கம் வெற்றிக் கூறுகள்
இப்பாட இறுதியில் மாணவர்கள் :- மாணவர்கள் வெற்றியடைய :-
i. இடையின மெய்யெழுத்துகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர். i. இடையின மெய்யெழுத்துகளை அறிந்து சொற்றொடர்களில்
சரியாகப் பயன்படுத்துதல்.
21-ஆம் ஆண்டிற்கான வி.வ கூறுகள் வரை ப.து.பொ உயர்நிலை சிந்தனை மதிப்பீடு
திறனும் பண்பும்

☐தாங்கும் வலிமை ☐மொழி ☐ வட்டம் ☒ பாடநூல் ☐பயன்படுத்துதல் ☒ பயிற்சித் தாள்


☐ தொடர்பு கொள்ளும் ☒ சுற்றுச்சூழன் ☐ குமிழி ☐ இசைக்கருவிகள் ☒ பகுத்தாய்தல் ☐ படைப்பு
திறன் நிலைட்தன்மையைப் ☐ இரட்டிப்புக்
☐ சிந்தனையாளர் பராமரித்தல் குமிழி ☐ திடப்பொருள் ☐ மதிப்பிடுதல் ☒ உற்றறிதல்
☐ குழுவாகச் ☐நன்னெறிப் பண்பு ☐ பல்நிலை ☐ நீர்ம உருகாட்டி ☐ உருவாக்குதல் ☐ புதிர்
செயல்படுதல் ☒ அறிவியலும் நிரலொழுங்கு
☐ படம் ☐ சீர்தூக்கிப் ☒ வாய்மொழி
☒ அறியும் ஆர்வம் தொழில்நுட்பமும் ☐ இணைப்பு
☐ கொள்கையுள்ளவர் ☐நாட்டுப்பற்று ☐ நிரலொழுங்கு ☐ வானொலி பார்த்தல் ☐ இடுபணி
☐ தகவல் நிறைந்தவர் ☐ ஆக்கமும் ☐ மரம் ☐ ஒலிப்பதிவு ☐ ஆய்வுச் சிந்தனை ☐ திரட்டேடு
☒ அன்பானவர், புத்தாக்கமும் ☐ பாலம் ☒ மடிக்கணினி ☐ ஆக்கச் சிந்தனை
பரிவுள்ளவர் ☐ தொழில்முனைப்பு
☐நாட்டுப்பற்று ☐ தகவல் தொடர்புத் ☐ கூகல் வகுப்பறை ☐ சிந்தனை வீயூகம்
தொழில்நுட்பம் ☒ காணொலி
☐ உலகளாவிய
நிலைத்தன்மை ☒ தொலைக்காட்சி
☐ கட்டுவியம்
☐ சூழலமைவுக்
கற்றல்
☐ எதிர்காலவியல்
☐ நிதிக்கல்வி
நடவடிக்கை
பீடிகை:
1. மாணவர்கள் இடையின மெய்யெழுத்துகளை நினைவுகூர்ந்து கூறுதல்.
நடவடிக்கைகள்:
2. பாட பகுதியிலுள்ள இடையின மெய்யெழுத்துச் சொற்றொடர்களை ஆசிரியரின் துணையுடன் வாசித்தல்.
3. சொற்களின் பொருளை ஆசிரியர் விளக்குதல்.
4. மாணவர்கள் இடையின மெய்யெழுத்தைக் கொண்ட சொற்றொடர்களைக் குழுவில் கலந்துரையாடி உருவாக்குதல்.
முடிவு:
1. மாணவர்கள் பாடத்தையொட்டி பயிற்சி செய்தல்.
மதிப்பீடு:
1. மாணவர்கள் இடையின மெய்யெழுத்துகளை அறிந்து சொற்றொடர்களில் சரியாகப் பயன்படுத்தி எழுதுதல்.

சிந்தனை மீட்சி

☐ குறைநீக்கல் பயிற்சி வழங்கப்பட்டது.


☐ வளப்படுத்தும் பயிற்சி வழங்கப்பட்டது.
☐ திடப்படுத்தும் பயிற்சி வழங்கப்பட்டது.
_______ / 32 மாணவர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை.

TS25 – PENGGERAK PEMBELAJARAN BERMAKNA

You might also like